Thank u friend.. என் 2 வருட பிரச்சினை தீர்ந்தது . எதிர் வீட்டு பொறியாளரே எல்லாம் சரியாக இருந்தும் காற்று இறங்கவில்லை காரணம் புரியாமல் திணறிவிட்டார். கடைசியாக நீங்கள் சொன்னபடி றெக்கையை சிறிது வளைத்து விட்டேன். காற்று தூள் பறக்குது. ரொம்ப நன்றி..
@veerasamyrajan7069 Жыл бұрын
றெக்கய வளைப்பது தப்பு நண்பா. காற்றாடியின் நிலையான சுழற்த்திறன் பாதிக்கப்படும்.சீலங்கிலிருந்து மூனறு றெக்கையின் நுனிப்பகுதியும் ஒரே அளவில் இருப்பதே பாலன்சிங்காக இருக்கும்.ஃபேனும் பேயாட்டமாடாது சுழலும்.
@udayakumar4500 Жыл бұрын
இந்த சின்ன விஷயம் தெரியாமலா இருநஂதீங்க
@cptnjkprrow6675 Жыл бұрын
@@udayakumar4500apo neenga yen intha vedio paaka vanthinga bro
@kurunthurajanyadav40732 жыл бұрын
நண்பா ரொம்ப நன்றி இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப மிக்க நன்றி
@manivedantam6568 Жыл бұрын
Super my new fan problem solved. Electrician connected wrongly and fan spins in opposite direction. I changed it and now super air flow. Thq
@jyothidaniel77383 жыл бұрын
Thanks 👍 bro . உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது 🙏
@periyasamyperiya1215 ай бұрын
Anna super neenga sonna mathiri leaf bend panunen fan katru supera varuthu anna thanks 🙏
@வாசுதேவன்வாசுதேவன்-ன3ஞ Жыл бұрын
நல்ல நல்ல வழி முறைகள் சொன்னீர்கள் மிக்க நன்றி வணக்கம்
@prasanthb8392 жыл бұрын
ennoda rendu naal problem solved.. thanks 😅
@SureshKumar-hu4pj Жыл бұрын
Thank you ji your information and advance very useful
@babuajaykumar843 жыл бұрын
Boss neenga Vera level
@sathishgeethasam2 жыл бұрын
Thank you brother it works, thank u so machu. I just bend the fan wings. Thank u once again
@muralidivya92373 жыл бұрын
Unga msg use full irunththu thank you
@velumani2944 Жыл бұрын
Thanks bro usefulla irunthuchu
@gjfamilyfellowship45487 ай бұрын
Really very useful for your video anna
@samjdawson100610 ай бұрын
Semma useful bro Enaku iwolow days a theriyadhu Thank you very much
@arunselvakumar99637 ай бұрын
Super bro it's very useful 💥
@divajilla88313 жыл бұрын
அருமையான பதிவு நன்றி🙏🙏
@AntiIndian. Жыл бұрын
மின்விசிறியின் இறகை வளைப்பது சரியான யோசனை இல்லை. வளைக்கும் பொழுது அலைன்மென்ட் வித்தியாசம் ஏற்பட்டால் மின்விசிறி ஆடுவது அல்லது குதிப்பது போன்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது
@guruasvin-xe6ok3 ай бұрын
Anna super And thank u Yousufull
@glancypapavlogs10 ай бұрын
மிக்க நன்றி.... 🙏😊
@andykannakanna42162 жыл бұрын
From Malaysia gooooood Info
@yogah2305 Жыл бұрын
வீட்டு பேனுக்கு ஸ்பீடாக ஒடியும் காற்று வராமல் இருந்தது. இது தான் காரணமா , நன்றி நண்பா.
@strajan3403 Жыл бұрын
Good advice; very nice direction given.👍
@rameshrameshkumar83964 ай бұрын
Correct bro 💯% working 😊
@noobshunter26912 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரர்🙏
@atozcellparkindia77822 жыл бұрын
நன்றி நண்பரே
@devadeva-x4s5 ай бұрын
Thank you
@grpsgaming.97689 ай бұрын
It's true.. working
@KNPatti2 ай бұрын
Factory set with dynamic balanced fan blades. This country method of fan blades bending will be wobble the fan and it may fell down at any time. Be cautious !!
@mdameeth7103 жыл бұрын
supper👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 video
@subashpalanisamy19193 жыл бұрын
Bro fan உள்ள இருந்து மொத்தம் நான்கு wire varuthu....Athula 2 red colour & 2 black colur wire irukku
@myjesusnmyself Жыл бұрын
Subash palanisamy நான்கு ஒயர்களும் இரண்டு நிறங்களில் இருக்கும். ஏதாவது ஒரே நிற இரண்டு ஒயர்களை இணைத்து விட்டால் மூன்று ஒயர்கள் ஆகிறதல்லவா ? இப்போது வீடியோ வில் சொன்னமாதிரி கனக்ஷன் கொடுங்கள். Anti-clock wise சுற்றினால் பிரித்து விட்டு அடுத்த கலரின் இரண்டு ஒயர்களை இணைத்து முயற்சிக்கவும். இப்போது சரியான திசையில் ஓடும் 👍
@kurunthurajanyathav63393 жыл бұрын
Rompa thanks bro
@marimm86682 жыл бұрын
Nandri anna
@cvakumar7365 Жыл бұрын
Thank you.. 😊
@rcsmani48803 жыл бұрын
super bro useful for me
@kokilakarthi18532 жыл бұрын
Sema bro
@Tamiltech360senthil3 жыл бұрын
Ok bro
@rethanretheish99725 ай бұрын
Anna rpm cheak panna mudiuma
@anubala7 Жыл бұрын
Fan run akurapo shake akuthu....any problem ah
@mraagangal9516 Жыл бұрын
Thanks
@pavipavi1823 жыл бұрын
Thanks super bro
@gopinathp9384 жыл бұрын
Thanks bro
@sangeethachandran35003 жыл бұрын
Hi bro na ipo than new fan vangunen... But rmba slow va run ahguthu
@nocomentsnaenna2575 Жыл бұрын
Capacity change pannunga
@babugopalakrishnan75304 жыл бұрын
Useful info
@akmuthaliyarmuthaliyar30704 жыл бұрын
Super bro
@perarasu56664 жыл бұрын
Spped 5 la vecha nalla speedaa suthudhu 4,3,2,1.edhula vechalum slow aaidudhu kattha varadhulaa Enna problem
@celva7861 Жыл бұрын
நல்லா சுத்தி கிட்டு இருந்த fan திடீர்னு night ஒரு நாள் மெதுவா ரிவர்ஸ் ல சுத்துது..எதனால.. நான் எந்த கனெக்சன் m மாத்தி கொடுகல
@Bakthan-n4b Жыл бұрын
யூ டியூப் சேனல் நடத்துபவர்கள்...எப்படி எளிமையாக,தெளிவாக விளக்கவேண்டும் என்பதை இவரை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
@karthickmahendren89373 жыл бұрын
Tq
@PaviVlogss Жыл бұрын
Thank a lot bro❤
@greatbala89223 жыл бұрын
super
@moorthyk852 Жыл бұрын
சரி செய்வது இருக்கட்டும். எத்தனை முறை பாதீங்கன்ன என்ற வார்த்தையை உபியோகித் தாய் என்று எண்ணிப் பார்க்க வும்.
@myjesusnmyself Жыл бұрын
Moorthy வீடியோ போடுறவங்க எல்லோரும் பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா ன்னு One Son உள்ளவங்களை கூட Ten S(i)on ஆக்கிடுவாங்க பாத்தீங்கன்னா ன்ற வார்த்தையை filter பண்றமாதிரி ஓரு software இருந்தா யாராவது சொல்லுங்களேன் 😀😄😁
@அந்தியூரின்சுவை2 жыл бұрын
பேன் சுத்த மாட்டேங்குது என்று தள்ளிவிட்டால் கிலோவாக சுத்துகிறது அதனால் எனக்கு
@nocomentsnaenna2575 Жыл бұрын
பேரிங் பிராப்ளம் இல்லனா கெப்பா சிட்டி பிராப்ளமா இருக்கும்
@anitaxavier2573 жыл бұрын
It works !!!
@kia10palpariki4 ай бұрын
15° angul la irukanum
@VijayKumar-br5tr3 жыл бұрын
Capacitor change Panna peragum slow vaga sutrugerathu yean