Рет қаралды 63,029
HOW TO SPEAKERS SELECT FOR 5.1 AMPLIFIER IN TAMIL
இந்த வீடியோவில் 5.1 HOME THEATER AMPLIFIER front, center, surround க்கு எந்த மாதிரியான SPEAKERS, WOOFERS போடலாம். என்பது பற்றிய விளக்கம்.
Tower box, single box அனைத்து விபரங்களும் சொல்லியிருக்கேன்.
NEW TECHNICIAN'S களுக்கு மிகவும் பயன்படும்.