HOW TO 3 WAY SPEAKERS PARALLEL WIRE CONNECT IN TAMIL

  Рет қаралды 531,266

UNITECH TAMIL

UNITECH TAMIL

Күн бұрын

HOW TO 3 WAY SPEAKERS PARALLEL WIRE CONNECT IN TAMIL
இந்த video வில் 1 woofer, 1speaker or midrange, 1 tweeter 3way speakers எப்படி parallel பண்ணி இணைப்பது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். புதிய audio technicians களுக்கு மிகவும் பயன்படும்.

Пікірлер: 362
@ArunKumar-js9ti
@ArunKumar-js9ti Жыл бұрын
ஸ்பீக்கர் என்றால் லைன் கொடுத்தா பாடும் என்று நினைத்தேன் ஆனால் இதில் இவ்வளவு விசியம் இருக்கு நிக்கா சொல்லி தன் தெரியும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalyanasundaram9763
@kalyanasundaram9763 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா,, youtuber டெக்னிஷியன்கள் யாரும் இந்த TIP யை சொன்னது இல்லை, உங்கள் வீடிேயாக்கள் அனைத்தும் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்,, உங்கள் சேவை பலருக்கு தேவை,
@jegathesanjegathesan9603
@jegathesanjegathesan9603 2 жыл бұрын
அண்ணா நீங்க நல்ல மனதுள்ள மனிதர் ...தனக்கு தெரிந்தது பிறருக்கும் தெரியபடுத்தனும் என்கிற நல்ல மனதுக்கு எனது Big salute 🌟🌟🌟 குவேத்திலிருந்து குமரித்தமிழன் ஜெகதீசன் ...
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@junaidkhd2592
@junaidkhd2592 2 жыл бұрын
Lllc
@francisxavier5084
@francisxavier5084 2 жыл бұрын
எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக்ஸ் குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எழுதுவது போல் , ஆடியோ, அம்பிளிபீர், ஸ்பீக்கர் குறித்து உங்கள் video வும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. பாராட்டுகள்.
@kaviaudiosselvapuramudt1986
@kaviaudiosselvapuramudt1986 2 жыл бұрын
உங்க வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்க குரல் தெளிவாக உள்ளது. விளக்கமும் தெளிவாக புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. ரொம்ப நன்றி உங்கள் சேவைக்கு நண்பரே.
@fl.photoshoptutorial66
@fl.photoshoptutorial66 20 күн бұрын
super bro neenga sonna maathir line kuduthan sound quality super bro noise illama clear base sound irukku usefull thanks bro
@sarveshaudio313
@sarveshaudio313 2 жыл бұрын
அண்ணா உங்கள் திறமைக்கு முதல் வணக்கம்.....
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 жыл бұрын
Thanks 🙏
@jayachandranthangaduraitha687
@jayachandranthangaduraitha687 Жыл бұрын
Volume fulla vacha amp off and on auto machle on how to solve the problem
@tsyt3047
@tsyt3047 Жыл бұрын
​@@jayachandranthangaduraitha687 Transformed heating problem bro
@elamcheran4533
@elamcheran4533 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் படைப்பு மிகவும் அற்புதம்
@akumaran2594
@akumaran2594 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றிகள் பல.
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 2 жыл бұрын
அருமையான பதிவு 👍👌 நான் தான் கேட்டேன் வீடியோ போட்டமைக்கு நன்றி 🙏
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 2 жыл бұрын
நான் புலாரைஸ் கெப்பாசிடர் கிடைக்காத பட்சத்தில் மாற்று
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 жыл бұрын
Polarity capacitor use pannalam.
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 2 жыл бұрын
@@UNITECHTAMIL ஓகே
@saravanansarvn8843
@saravanansarvn8843 7 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா❤
@sjsj346
@sjsj346 3 ай бұрын
Very nice n useful information.. congrats to you sir 🙏🙏👍👍❤️❤️
@grazyscience6764
@grazyscience6764 2 жыл бұрын
அருமையா விளக்கம் கொடுத்தீங்க அண்ண
@kalaiselvank1919
@kalaiselvank1919 Жыл бұрын
அண்ணே வேற லெவல் அற்புதம் அண்ணா 😊😊😊😊
@ravishanker1941
@ravishanker1941 2 жыл бұрын
இப்ப வருகிறதா அது பிலீப்ஸ் தானே நடுவில் உள்ளது வீடியோ அருமை அண்ணா பயன் யுள்ளதாக இருக்கிறது நன்றி
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 жыл бұрын
Yes philips speaker than brother. Rs 400
@ravishanker1941
@ravishanker1941 2 жыл бұрын
@@UNITECHTAMIL கடை விலாசம் சொல்லுங்க அண்ணா போன் நம்பரையும் சொல்லுங்க நன்றி அண்ணா
@spartankinga2659
@spartankinga2659 2 жыл бұрын
எப்படி சொல்வது என்று தெரியவில்லை . All super
@cobracommander2153
@cobracommander2153 2 жыл бұрын
Very good... I m not understand ur language but understood ur practical work.... Worked good 👍
@koilmani3641
@koilmani3641 2 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை. உங்கள் குரல் மதுரை முத்து பேசுவதுபோல் வுள்ளது
@SAAudio-km1yt
@SAAudio-km1yt 2 жыл бұрын
Super information thanks Bro 👌🏾👌🏾👌🏾👌🏾
@murugane461
@murugane461 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 2 жыл бұрын
Super ana AUGUSTINE violinist from Malaysia
@somansk5504
@somansk5504 Жыл бұрын
Very useful video.. Thanks Sir. ❤
@TheatreBass
@TheatreBass 10 ай бұрын
Perfect explaination thanks bro😊
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி நண்பரே வணக்கம்
@ManiKandan-vs8pk
@ManiKandan-vs8pk 2 жыл бұрын
Super bro 😍😍😍 home theatr vangkanum irunthen ana nammale pannalam thonuthu
@pothirajaraja-n3b
@pothirajaraja-n3b Жыл бұрын
Arumaiyana Vilakkam, Thank You....
@filmbypremganth6695
@filmbypremganth6695 6 ай бұрын
அருமை, அற்புதம், வாழ்க வளர்க
@filmbypremganth6695
@filmbypremganth6695 6 ай бұрын
நீங்க எந்த ஊரு சகோ
@ramsaran.t4180
@ramsaran.t4180 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ தொடர்ந்து நீங்கள் வீடியோ போடுங்கள்
@ravijayanthi7610
@ravijayanthi7610 2 жыл бұрын
வணக்கம் தம்பி!!! அருமையான பதிவு
@Both-gamer-yt
@Both-gamer-yt Жыл бұрын
full clear bro thanks 🎉
@bakiyarajk3712
@bakiyarajk3712 2 жыл бұрын
அருமை யாக உள்ளது
@indira.V3121
@indira.V3121 2 жыл бұрын
👍👌Super wonderful making ya
@dannanaraminaidu7853
@dannanaraminaidu7853 2 жыл бұрын
Are you great brother nice explained thank 🌹🌹🌹🌹🌹
@KaliyappanKaliyappan6602
@KaliyappanKaliyappan6602 2 жыл бұрын
Vanakkam... Useful video..( crossover best idea)
@thambidurai7483
@thambidurai7483 Жыл бұрын
Your tips is very useful tks
@anjugireesh948
@anjugireesh948 Жыл бұрын
Super informentio sir nan vandh kerala
@janakarajmanickam5978
@janakarajmanickam5978 2 ай бұрын
இளைஞர்கள் படிக்கும் போதே இவ்வாறான கூடுதல் திறன் மேம்பாட்டையும் கற்றுக் கொள்ள வேண்டும், நான் கல்லூரியில் படிக்கும் போதே அஞ்சல் அலுவலக பெயர் பலகைகள் எழுதி (1970 களில்) எனது செலவு போக மீதி சேமிக்கத் தொடங்கினேன்...😮
@dhanasekarany
@dhanasekarany 2 жыл бұрын
நல்ல விளக்கம். நன்றி.
@baranitharan7205
@baranitharan7205 2 жыл бұрын
👌👌👌👌🌹🌹🌹🌹இதைப்போன்ற அம்பிளிபைரில், 2 speekers, 2 tweeters, 1woofer, கனெக்க்ஷன் கொடுப்பது எப்படி என்று, சொல்லித்தாருங்கள், சகோ. ப்ளீஸ்.
@kannanperusu6757
@kannanperusu6757 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணே
@Kuttijoker682
@Kuttijoker682 2 жыл бұрын
Super 👌 video anna
@RamuRamu-fc8cl
@RamuRamu-fc8cl 2 жыл бұрын
தெளிவான விளக்கம் சூப்பர்
@rajansingaram9371
@rajansingaram9371 2 жыл бұрын
அருமையான விளக்கம்.
@manieshkrishnan2320
@manieshkrishnan2320 2 жыл бұрын
Anna arumai ana vedio usefull vedio anna nenga soli kudukuradhu tha highlight nala puriyudhu anna
@yesudhasofficial421
@yesudhasofficial421 26 күн бұрын
சகோதரா உங்க மொபைல் நம்பர் பதிவு செய்யவும். அருமையான விளக்கம் மிக்க நன்றி
@balachandru85
@balachandru85 2 жыл бұрын
Good explanation... 👍👍
@sivakkumarshanmugamramasam6742
@sivakkumarshanmugamramasam6742 Жыл бұрын
Sir, you have connected with out cross over board, will it give same result when we are connected with cross over board?
@EzhumalaiJrtcem
@EzhumalaiJrtcem 2 жыл бұрын
Super super I like it thanks 👌👍
@veerkarthik
@veerkarthik 2 жыл бұрын
Bro na 2.1 amplifier vachuirukan.left oru speaker, right oru speaker.iruku.center la subwoofer options matrum irukum.athula subwoofer, speaker connection pannalama
@nareshhellyhelly1338
@nareshhellyhelly1338 2 жыл бұрын
Aiya yaru ya neenga. Super
@karaibalan6115
@karaibalan6115 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️
@syedhassan5265
@syedhassan5265 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@josephphter4866
@josephphter4866 2 жыл бұрын
Super brother 💐👍🤝
@rkyuvaa
@rkyuvaa Ай бұрын
Anna 6inch and 4 inch woofers series pannalama for centre speakers ku Please answer 🙏
@TharsiniTharsi-y4v
@TharsiniTharsi-y4v Ай бұрын
Anna 6 ohms speaker tower boxsikku 4- 8ohms support pannakkudiya amplifirela podalama please sollungka
@rubiconstruction9693
@rubiconstruction9693 2 жыл бұрын
Anna en 47mft 100 volt use panum ? 50v 73v iruka ? Then 8ohm woofer, 4ohm mid apdi um kudukalama?....
@rubiconstruction9693
@rubiconstruction9693 2 жыл бұрын
Itharku 1ru video podavum anna 😊
@gopiraj6889
@gopiraj6889 2 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு 8oms திரிவே ஸ்பீக்கர் கனெக்சன் போடுங்க அண்ணா
@vijitharanihsvijitharanihs1853
@vijitharanihsvijitharanihs1853 2 жыл бұрын
இந்த வீடியோவை மேக் பண்ணியதற்கு நன்றி
@eapalani.eapalani8931
@eapalani.eapalani8931 Жыл бұрын
அண்ணா வணக்கம் கன்டன்சர் பொலாரிட்டி பயன்படுத்தலாமா
@msrasithapapa6341
@msrasithapapa6341 Жыл бұрын
வேற லெவல் ப்ரோ
@SasiKumar-cm2gr
@SasiKumar-cm2gr Жыл бұрын
கனெக்சன் செய்த பின் ஸ்பீக்கர்களை தனித்தனியாக பாட வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் வித்தியாசம் தெரியும்
@m.anbarasanm.anbarasan6149
@m.anbarasanm.anbarasan6149 11 ай бұрын
Super explanation
@solapuramsa
@solapuramsa 2 жыл бұрын
👍👍👍அருமை அண்ணா
@renashaa563
@renashaa563 2 жыл бұрын
bro edhey typela 50w 8 ohms eppadi seiradhunu video podunga plz... neenga ohms check pannineenga but watts pathi sollvey illa
@selvasinfotech
@selvasinfotech 4 ай бұрын
நண்பரின் நீங்கள் சொல்லுவது மிகவும் நன்றாக உள்ளது இதைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது ஆனால் நீங்கள் பாடல் போடும் பொழுது அதில் ஊபர் ஸ்பீக்கரில் இருந்து பேஸ் வரவில்லையே ஏன் தயவுசெய்து சொல்லுங்கள்
@SAAudio-km1yt
@SAAudio-km1yt 2 жыл бұрын
Super information video thanks
@രാജാവ്-ട8ഫ
@രാജാവ്-ട8ഫ 3 ай бұрын
Crossover use panna ethu benama this or crossover
@sivachandran119
@sivachandran119 2 жыл бұрын
அருமை அண்னா
@anthonya3283
@anthonya3283 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@mjayamohan763
@mjayamohan763 2 жыл бұрын
Awesome......bro
@joellinson3508
@joellinson3508 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@OSCAR-AVANESH
@OSCAR-AVANESH Жыл бұрын
Anna speaker 2way corssover 5.1 speaker kit connect pannalama
@VillageTechTree
@VillageTechTree 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா... அருமை.... இது ஒரிஜினல் Philips speaker ah அண்ணா?
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 жыл бұрын
Yes original phillips than brother Rs400
@ayyandurai.p103
@ayyandurai.p103 2 жыл бұрын
Philips original speaker la polarity thappa kuduppangala
@djsaprrow7334
@djsaprrow7334 Жыл бұрын
12 inch 100watt speaker ku eanna capacitor podanum sir sollunga pls 🙏
@kanagarasug3183
@kanagarasug3183 2 ай бұрын
Good video thanks
@m.muralidasanm.muralidasan2368
@m.muralidasanm.muralidasan2368 2 жыл бұрын
Supar അണ്ണാ സൂപ്പർ 👌👌👌PKD
@m.elavarasanm.elavarasan3586
@m.elavarasanm.elavarasan3586 9 ай бұрын
Super 👍👍
@velmurugant207
@velmurugant207 2 жыл бұрын
அருமை
@rkyuvaa
@rkyuvaa Ай бұрын
Anna resistor podama capacitor matu use pana yenna aagum please answer
@vaihaipuyalcomedy7657
@vaihaipuyalcomedy7657 2 жыл бұрын
Wonderful explanation, I like the Philips midrange speaker
@user-kl5pi1exsumart02lingam
@user-kl5pi1exsumart02lingam 11 ай бұрын
Thank you bro ❤❤❤
@Kanganath
@Kanganath 2 жыл бұрын
Wooferkku pathila fullrange podalama bro
@subinthriprayar4826
@subinthriprayar4826 2 жыл бұрын
Good video 👍👍
@sivadharshan.a7692
@sivadharshan.a7692 2 жыл бұрын
Capacitor oda resistance input oda frequency poruthu maarrum. Multimeter supplies dc current to check ohms. Aanna audio signal speaker kudukkum pothu Capacitor oda resistance kuraiyum. Appa amplifierku load adhigam aagumpothu fault varaathungala..
@binuvinoy4126
@binuvinoy4126 2 жыл бұрын
Annaa neenka superrrr
@williampinto1010
@williampinto1010 Жыл бұрын
Is this depends upon speaker size example 3 inch and 4 inch speaker we can give same connection
@littlepocketu7198
@littlepocketu7198 2 жыл бұрын
அண்ணா நா Sony home Theater வெச்சு இருக்க Speaker 8ohm 10w இருக்கு அதுக்கு பதிலா 8ohms 20 w போட்ல மா
@lovelydaddy-z4p
@lovelydaddy-z4p 2 жыл бұрын
சூப்பர்
@damonsalvatore2556
@damonsalvatore2556 2 жыл бұрын
Bro enkita normal speaker iruku bro pc ku side la vaipaga la usb irukumari iruku antha maari 3 iruku athu moonu onna saethu 1 speaker join panna u epdi panlannu soluga bro konjam
@anbuarasananbu2880
@anbuarasananbu2880 2 жыл бұрын
Hi sir intha methadula threewaycorssover sound nall varumah .threeway corsss over pantringala 8om . price yenna.
@puliyambillynambooriyachan6150
@puliyambillynambooriyachan6150 Жыл бұрын
Vanakkam
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 2 жыл бұрын
வணக்கம் புரோ ஸ்பீக்கர் பற்றி இன்னொரு வீடியோ போடுங்க எப்படினா ஃபுல் ரேஞ் மிட் ரேஞ் 5.1 க்கு எங்க எங்க ஃபுல் ரேஞ் வைக்கனும் எங்க எங்க மிட் ரேஞ் வைக்கனும் அப்படி ஒரு வீடியோ போடுங்க மிட் ரேஞ் சீல்டு டைப் இல்லனா எனன பன்னலாம்
@gopigopinath1202
@gopigopinath1202 3 ай бұрын
Super idia good
@mohanrmr8941
@mohanrmr8941 8 ай бұрын
Sir 300watts amplifier speaker 10 inch 300watts mid 4 inch 80watts midku ena capacitor podanum sir
@mr.darksoul805
@mr.darksoul805 2 жыл бұрын
Sir one doubt tda 7297 ic ku badhila tda 7377 ic use panalam oura circuit la
@RajKumar-ch7lc
@RajKumar-ch7lc 2 жыл бұрын
Ultra digital ..BT....board....Trible அதிகப்படுத்துவது எப்படி. ஒரு வீடியோ போடுங்க.sir
@thusivj7125
@thusivj7125 2 жыл бұрын
Bro Av receiver Amplifier iruku 1 channel 8ohms 90w iruku Athuku 8ohms 175w speaker podalama
@johnfrancisattokaran4740
@johnfrancisattokaran4740 2 жыл бұрын
Nannayierikku
@rajakannanrajakannan605
@rajakannanrajakannan605 2 жыл бұрын
Excellent
@suryaselvaraj3209
@suryaselvaraj3209 2 жыл бұрын
Anna 8 ohm crossover la 1 8 ohm woofer 1 8 ohm tweeter connect panna kooda 4 ohms tha varuthu anna ipa neega sonna maari capacitor and resistor use panni crossover la connect pannalam ah?
HOW TO SPEAKERS SERIES & PARALLEL WIRE CONNECT IN TAMIL
10:34
UNITECH TAMIL
Рет қаралды 304 М.
Тест на интелект - Minecraft Roblox
00:19
ЛогикЛаб #2
Рет қаралды 1,4 МЛН
БАЙГАЙСТАН | 3 СЕРИЯ | ДУБАЙ |bayGUYS
44:17
bayGUYS
Рет қаралды 1,8 МЛН
SPEAKERS SERIES CONNECT 🎼 CENTER TOWER SPEAKER BOX FITTING
10:39
UNITECH TAMIL
Рет қаралды 47 М.
3 way CROSSOVER everything in MALAYALAM
15:19
PROJECT WONDERS
Рет қаралды 247 М.
HOW TO TWO WAY SPEAKER CONNECT | SPEAKER EXPLAIN IN TAMIL
5:30
UNITECH TAMIL
Рет қаралды 24 М.
speaker wiring connection details at plus minus changeing time | SJ |
6:48
HOW TO SPEAKERS SELECT FOR 5.1 AMPLIFIER IN TAMIL
8:36
UNITECH TAMIL
Рет қаралды 63 М.
TWO WAY SPEAKER HOW TO CONNECT & FITTING IN TAMIL
9:41
UNITECH TAMIL
Рет қаралды 88 М.