How to Start a Business with No Money in Tamil

  Рет қаралды 228,687

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 296
@atm00007
@atm00007 4 жыл бұрын
நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே! 😍😍😍😍
@sawaria123
@sawaria123 4 жыл бұрын
Absolutely
@immanuvel9505
@immanuvel9505 4 жыл бұрын
Vivekanandar
@kathir_offi6640
@kathir_offi6640 3 жыл бұрын
I'm
@bavishp7506
@bavishp7506 2 жыл бұрын
A
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
👍👍👌👌👌 நாம் சமுதாயத்திற்கு என்ன செய்யலாம் என்பதை சிந்திக்க வைக்கும் எல்லாருக்குமான மிக பயனுள்ள தகவல் டாக்டர். நன்றி 🙏🙏🙏
@TheAstroengineer
@TheAstroengineer 4 жыл бұрын
As usual, a great video from Dr.Jithendra. I have been following for the last 3 years. All your content is providing value for aspiring entrepreneurs. You are one of the person who influenced me to become an independent service provider by quitting my full-time corporate job. Keep up the great work!
@kirankumark7679
@kirankumark7679 4 жыл бұрын
Sir, your way of speech is awesome. With calm and clearity.
@johnsonb5956
@johnsonb5956 4 жыл бұрын
Thankyou sir, போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்படுபடுவதைப் பற்றியும் அதிலிருந்து விடுபடுவதைப் பற்றி ஏதேனும் video
@pravinkumar-jm4up
@pravinkumar-jm4up 4 жыл бұрын
Poi saga vendiyethuthan
@saidurganithyananda1809
@saidurganithyananda1809 4 жыл бұрын
@@pravinkumar-jm4up apdi solathinga pls
@prabhukumarasamy5556
@prabhukumarasamy5556 4 жыл бұрын
You are really good in simplifying concepts and delivering them for common people . Your time is really valuable and you spent well 👏👏
@Dineshjagan25
@Dineshjagan25 9 ай бұрын
a. value provides 1. unique product and unique service 2. product with distinction 3. convenience and availability 4. way of presenting the product 5. creating emotional connect a. leverage depends on the margin (high and low price) 1. pattern 2. brand image 3. brand credibility 4. place and convenience c. how to start a business 1. what do I have that others want/need 2.
@rakeshcoolful
@rakeshcoolful 4 жыл бұрын
Pls talk about youngsters who want to get into agriculture
@santhoshvlog3755
@santhoshvlog3755 4 жыл бұрын
Thank you naa wait pannitu irunthen 7 o clock video Varum nu and I expected business related topic today
@saimageshshanmugam7
@saimageshshanmugam7 4 жыл бұрын
நன்றி சார் தொழில் தொடங்குவோருக்கு மிக அருமையான பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி 💐
@saimageshshanmugam7
@saimageshshanmugam7 4 жыл бұрын
Thank u very much sir 👍
@bharathiraja917
@bharathiraja917 4 жыл бұрын
நண்பாலாட்டரிசீட்டுக்குஅடிமையானவர்களுக்குகருத்துபதிவிடுங்கள்நன்பரே
@citizenboopathi4545
@citizenboopathi4545 4 жыл бұрын
Really good approach For those who wait to do business. And many thanks to useful your boldness speech. 🤝🤝🤝 My definition of business development to beginning; #1 உங்களுக்கு என்ன தெரியும் #2 அதை எப்படி செய்யவேண்டும் #3 எங்கே ஆரம்பிக்க வேண்டும் #4 நாம் இதை செய்வதன் மூலம் மக்கள்/நமக்கும் என்ன பயன்
@kumark1594
@kumark1594 4 жыл бұрын
Hi sir, how are you. Your business ideas deeply very useful youngsters and midil class people's. Neenga engalla oruthar sir. Thank you and have a great time.
@jeevafelix5951
@jeevafelix5951 4 жыл бұрын
Business panna money mukkiyam illa create idea's & smart working Ithu pothum
@DeepakRaj-ub6ou
@DeepakRaj-ub6ou 4 жыл бұрын
Correct
@raj30124
@raj30124 4 жыл бұрын
Ur way of talking is simple and clear that is the best part of ur channel.. Thanks for the so much efforts... I follow only 2 channels 1. Dr. Jitendra 2. Mission5creations
@taeinnu_mta984
@taeinnu_mta984 4 жыл бұрын
I'm a bissiness man very good mesege brothar GOD BLESS YOU 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
@velrajramar7358
@velrajramar7358 4 жыл бұрын
எளிமையாக நான்கு தலைப்பு அமைத்து அதை விளக்கும் படி வீடியோ அமைத்தால் நன்றாக இருக்கும். உங்கள் எண்ணத்திற்கு எனது பாராட்டுக்கள்.
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 3 жыл бұрын
Arumai sir.... Ungaloda vaarthaigal valimaiyanadhu....🎉🎉🎉🎉💐
@saranyakamalraj508
@saranyakamalraj508 4 жыл бұрын
Really mind blowing..each sentences, delivered so clearly..let you journey continue bro...very thanks for this amazing video..you helped me a lot..🙏
@user-aalaporan
@user-aalaporan 4 жыл бұрын
உங்களது வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நான் உங்களது வீடியோ பார்ப்பதற்கு முன்பு ஒரு லைக் போட்டு விட்டு தான் உங்களது வீடியோவை பார்க்க தொடங்கினேன் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் உங்களது வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கின்றன
@user-aalaporan
@user-aalaporan 4 жыл бұрын
நன்றி வெளிநாட்டில் வெளிநாட்டில் இருக்கும் ஏழை எப்படி தன் நாட்டில் வேலை செய்து பணம் சம்பாதிப்பது என்று ஒரு வீடியோ செய்தால் நன்றாக இருக்கும்
@KaviTha-eo6sd
@KaviTha-eo6sd 3 жыл бұрын
Anna unga voice.. Semmaya thukkam varuthu.. Cant control
@rekhamurugappa3311
@rekhamurugappa3311 4 жыл бұрын
Your’e a good soul doc.God bless. Keep it up.
@dhamodaran539
@dhamodaran539 4 жыл бұрын
The title is "how to start a business with no money' but you are saying about how to do a business which is already started with invested money. Whatever it is, I like this video.
@s.jothijothis7062
@s.jothijothis7062 4 жыл бұрын
First of all , I say thanks to you for explaining this word
@gokulr7443
@gokulr7443 4 жыл бұрын
Only one best business video in KZbin .thank you .....JI.....
@ponzgamer8303
@ponzgamer8303 4 жыл бұрын
Thanks bro.. one of the best video by you ever.. cheers!! keep enlightening people with your good heart and great knowledge.. Thanks again for creating this channel..
@satishcentury8687
@satishcentury8687 4 жыл бұрын
itha vida simpala businessna explain panna mudiyadhu thank u for ur knowledge sharing..
@rajaauz4499
@rajaauz4499 4 жыл бұрын
Thank u sir ...Na next month business start panna poren...Intha video pathathum romba inspiration aa romba useful aa iruku
@saravanann6617
@saravanann6617 4 жыл бұрын
What business? Brother
@dineshgovindabala1359
@dineshgovindabala1359 4 жыл бұрын
Very useful and your information make me more thinking about my future.......Thanks ellam solla maten.....Innum niraya motivation information kudunga......Life la eppovachum successful ah aanen na ungala marakka maten.
@prabakaranprabakaran3777
@prabakaranprabakaran3777 4 жыл бұрын
எனது பெயர் ரா.பிரபாகரன் உங்கள் பதிவில் வரும் பின் இசை என் கவனத்தை தடுக்கிறது. நான் உங்கள் பதிவு அனைத்தையும் பார்க்கும் ஒரு ரசிகன்.
@antonykanikkaipalan9589
@antonykanikkaipalan9589 4 жыл бұрын
நன்றி.
@மகேஷ்வரன்-ற6ந
@மகேஷ்வரன்-ற6ந Жыл бұрын
Super brother perfect concept and good idea thanks so much brother 💐🤝👍🤜🤛👍💐👬😍🙏🙏🙏
@hariharansembunmoorthy
@hariharansembunmoorthy 4 жыл бұрын
Deep business analysis and applicable in real life. Useful content. Keep doing best.
@makewealth738
@makewealth738 4 жыл бұрын
Bro ஒரு small scale business பண்றதுக்கு எனக்கு அவளோ பிடிக்குது அதே நேரத்தில் ரொம்ப இன்ஸ்ட்ரெஸ்ட் அ இருக்கு நான் வாழ்க்கையில எப்படியாவது என்னக்குன்னு ஒரு சொந்த நிலமையில் இருக்கணும்னு தோணுது அத apply பண்ண பாத்தா இப்ப இருக்குற வேலையை ஏன் விட்ர அதையே செய் அபிடின்னு வீட்டுல சொல்றாங்க அவங்க சொல்றது correct தான் ஆனாலும் இப்ப இருக்குற வயசுல அடிபட்டு எல்லாத்தையும் கத்துக்கணும்னு இருக்கன் ஏனா இப்பதான் நான் free ய இருக்கன் என்னக்குனு ஒரு குடும்பம் வந்துச்சுனா அதுக்கு அப்றம் யாரு நினைச்சாலும் அவங்களோட என்னத்த நோக்கி ஓட முடியாதுன்னு நான் நம்புறன் so வீட்டுல அவங்கள எப்படி ஒத்துக்க வைக்கிறது அதே time அவங்கள எப்படி நான் பண்றது correct தான் அப்டின்றது புரிஞ்சிக்கவைக்குறது இத base பண்ணி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ எல்லாருக்கும் ரொம்ப அவசியமான ஒரு வீடியோ வா இருக்கும் please do this..
@ssprasanna3489
@ssprasanna3489 4 жыл бұрын
My favourite channel
@manij8648
@manij8648 4 жыл бұрын
U r doing very good job Dr
@Jerry_Boi6
@Jerry_Boi6 4 жыл бұрын
Thank You Doctor I became a big fan for your words The way you submitting,it's easy, can understand quickly Waiting for your future videos. Good luck👍
@nermalkumar21
@nermalkumar21 4 жыл бұрын
Creativity based busines pathi oru thani video podunga bro...
@jothilingam7668
@jothilingam7668 2 жыл бұрын
யாரும் சொல்லி தராத விசயங்களை சொல்ற நீங்கலும் குரு
@kiliyurvijayfamily6199
@kiliyurvijayfamily6199 4 жыл бұрын
Ellam solrathuku nalla thaa irukkum neenga seiringalaa solluthal yaarukkum eliya ariyavaam solliya vannam seyal
@jiiva5279
@jiiva5279 4 жыл бұрын
👌டாக்டர் .ஜித்தேந்திரா வாட்ஸ்அப் உளவியல் பத்தி விடியோ போடுங்க
@buddy_buddy
@buddy_buddy 3 жыл бұрын
Business ~ means of delivering value at a profit.. A product with distinction.... A common product but very different eg. Noodles... Convenience and availability... A simple product but difficult to get.... Way of presenting the product... Creating an image for the product... Creating an emotional connect.. high margin ~Giant company go for unique products... Brand image... Brand credibility.... Place and convenience..eg. waterbottle business on mountain... So how to start a business ~ what do I have that others want or need..?... Create the leverage for you... Even your time is a product...
@jayasimmannarasingan738
@jayasimmannarasingan738 3 жыл бұрын
உலக மக்களுக்காக மருத்துவ கண்டுபிடிப்புகளை existing medicine products in different forms ஐடியா நடைமுறைப்படுத்த வேண்டும்
@mildredarokianathar8951
@mildredarokianathar8951 3 жыл бұрын
Thank you for your help for all people.God bless you..
@selvakumar-dq7gg
@selvakumar-dq7gg 4 жыл бұрын
Thanks sir.. Always You are giving wonderful information..
@shoba57
@shoba57 4 жыл бұрын
Thank you Dr.....Stay blessed
@Karthickbabu1983
@Karthickbabu1983 4 жыл бұрын
அருமையான தகவல். நன்றி
@Sivasancaran
@Sivasancaran 4 жыл бұрын
Thanks for giving this a beautiful and needed content about the business sir.
@shruthirenugopal3399
@shruthirenugopal3399 4 жыл бұрын
Bro I recently started watching your videos very nice your explanation
@ponthalaudaykumar
@ponthalaudaykumar 4 жыл бұрын
Exactly sir service than business
@shubhaprada7604
@shubhaprada7604 4 жыл бұрын
Thankyou..Good job Sir..your videos helps us to choose the right business.
@mounikak242
@mounikak242 4 жыл бұрын
Dr ji Good day🌷🌷nice topic you educating the people based on their needs..
@yogalakshmikumudha4524
@yogalakshmikumudha4524 4 жыл бұрын
Thank you for your guidance...
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
Useful video
@diwalisweets4542
@diwalisweets4542 4 жыл бұрын
Excellent analysis and excellent explanation.
@hariprasath7756
@hariprasath7756 Жыл бұрын
Arumai brother your information.
@vinobridalstudio250
@vinobridalstudio250 4 жыл бұрын
Useful video brother...
@SanskritLegends
@SanskritLegends 4 жыл бұрын
Bro marketing strategy pathi video podunga
@maheswaranr2671
@maheswaranr2671 4 жыл бұрын
Nanrikal vazhka vazhamudan
@sahanasadasivam7056
@sahanasadasivam7056 4 жыл бұрын
Shaappa, thala lighta suthura madiru iruku
@venkadeshr1346
@venkadeshr1346 3 жыл бұрын
Good information sir Very very thank you so much sir
@jcmarblesraja4865
@jcmarblesraja4865 4 жыл бұрын
Very useful Video sir I am sharing my friends and relatives thank you sir I am raja from chennai t.nagar
@panneercps4514
@panneercps4514 4 жыл бұрын
Good
@markantony153
@markantony153 2 жыл бұрын
Great video
@kannanb0317
@kannanb0317 4 жыл бұрын
Bro வாழ்த்துகள்(1M)
@mothisthangasamy6398
@mothisthangasamy6398 4 жыл бұрын
Another interesting content on the business front. Much appreciated!!! Could you please provide your insights on Social entrepreneurship? I'm trying to figure it out but there is no proper definitions for this, there were many perspectives. My biggest question would be difference between social entrepreneurship and social service.
@babysweety9258
@babysweety9258 3 жыл бұрын
But valuable points 👍👍👍👍
@mkausi8215
@mkausi8215 Жыл бұрын
so helpful👍☺
@srividyasri2473
@srividyasri2473 3 жыл бұрын
Good guidance thank you
@manij8648
@manij8648 4 жыл бұрын
Dr does going Dubai for job is really good try to make videos If you have time
@sathamhussain8766
@sathamhussain8766 4 жыл бұрын
Awesome
@karunamoorthi5264
@karunamoorthi5264 4 жыл бұрын
Bro...na school teacher teaching tha my interest ....ithula epti profit ..kondu vara mutiyum ...puthu vishayangal neraya kathukitu.. Atha explain panna putikum...profit pera mutiyum ah.... Idea sollunga ..bro
@colourballoonstv6409
@colourballoonstv6409 2 жыл бұрын
Great sir
@skatharolissate5720
@skatharolissate5720 4 жыл бұрын
அருமை அண்ணண்.
@magdalinrani2883
@magdalinrani2883 4 жыл бұрын
Nice & its use full ..Thank u💐
@parrotprabu3906
@parrotprabu3906 4 жыл бұрын
Very useful information than you so much Anna
@nandagopal4068
@nandagopal4068 4 жыл бұрын
I like this video . Thanks ji
@chandrumech55
@chandrumech55 4 жыл бұрын
Thanks a lot...brother I am clear now
@praveen4467
@praveen4467 3 жыл бұрын
Gud explains
@mugunthanrajan8296
@mugunthanrajan8296 4 жыл бұрын
அருமையான பதிவு
@vadivelk8892
@vadivelk8892 4 жыл бұрын
Thank you very much Sir for this videos puplised
@praveenraj3624
@praveenraj3624 3 жыл бұрын
Superb
@manikandanimad6159
@manikandanimad6159 4 жыл бұрын
Sir. Online job pannalamnu our idea iruku. Trusted online job website sollunga sir. Neraya peruku useful ah irukum. Ipa irukka situation la husband and wife rendu perum work panna than life run panna mudiyum. So neenga trusted online job website konjam sonningana nalla irukum, sir. Please make a video about online job trusted websites.
@tamilpakiralai5319
@tamilpakiralai5319 4 жыл бұрын
Super video
@vijayalakshmivijayalakshmi1039
@vijayalakshmivijayalakshmi1039 4 жыл бұрын
Super Anna
@jayasuryam5476
@jayasuryam5476 4 жыл бұрын
Bro...how to start a billion level business.... pls bro
@ramakrishna6737
@ramakrishna6737 4 жыл бұрын
Convenience very important
@speedymakemoneytamil1320
@speedymakemoneytamil1320 3 жыл бұрын
''Our Time is a product''❤️ Really very impressed point, thank you for the business information video.. 🙂🙂🙂
@chemfi1509
@chemfi1509 3 жыл бұрын
Yeah definitely it is one of the worthy point in this video.
@praveenkumar-fh3jj
@praveenkumar-fh3jj 4 жыл бұрын
Super sir
@GunaGuna-uh6hw
@GunaGuna-uh6hw 4 жыл бұрын
Sir very nice video more videos
@vijayanand4809
@vijayanand4809 4 жыл бұрын
Thalaivaa seekiram next video podunga
@ThinkBeyondTamil
@ThinkBeyondTamil 4 жыл бұрын
Nice sir really learnt a lot
@secret7470
@secret7470 4 жыл бұрын
நன்றி அண்ணா!!!
@rajeshkannan545
@rajeshkannan545 4 жыл бұрын
Sir part time business in studying students
@KarthiKeyan-dj8zj
@KarthiKeyan-dj8zj 4 жыл бұрын
Rajesh Kannan 6379519572 contact me network marketing business
@jobing-zh1ev
@jobing-zh1ev 4 жыл бұрын
Rajesh Kannan your search end here 7530010032
@velprakash9380
@velprakash9380 4 жыл бұрын
Bro new ah trading and digital marketing pathi clg days la learn panunga bro romba useful ah irukum lifetime ku
@mujipurrahuman1962
@mujipurrahuman1962 4 жыл бұрын
@@velprakash9380 na digital marketing bro padika poren adha carrer start panna poren
@velprakash9380
@velprakash9380 4 жыл бұрын
@@mujipurrahuman1962 வாழ்த்துக்கள் நண்பா உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
@srisadagopan7368
@srisadagopan7368 4 жыл бұрын
Super Thank you valuable information
@manimaran5366
@manimaran5366 4 жыл бұрын
What I want I taket sir.... don't take wrongly...I'm learn
@vasanthg4249
@vasanthg4249 4 жыл бұрын
hello sir, please put a video about OYO rooms case study
@saifahamed5745
@saifahamed5745 4 жыл бұрын
Good thing u have gave
@smartchennelhr4486
@smartchennelhr4486 4 жыл бұрын
Super Nalla pathiu
@aravindvetriyazhagan5433
@aravindvetriyazhagan5433 3 жыл бұрын
Ithu English bussiness books la iruka concept ah padichitu solringa like bussiness secrets antha mathri nanum neraya padichi iruken bro but come to practical is the most complicated.
@dhanadhana9804
@dhanadhana9804 4 жыл бұрын
Clean and neat explanation sir, 👌
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 24 МЛН
AVOID THESE 5 KINDS OF PEOPLE (Tamil) by Dr V S Jithendra
7:10
Psychology in Tamil
Рет қаралды 1,8 МЛН
Rich Dad Poor Dad in Tamil | Robert Kiyosaki | Puthaga Surukam
4:41
Psychology in Tamil
Рет қаралды 1,2 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН