வேலைக்கு போகணுமா முதலாளி ஆகணுமா...? Rangaraj Pandey on Entrepreneurship

  Рет қаралды 938,392

Rangaraj Pandey

Rangaraj Pandey

5 жыл бұрын

bscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for this veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
ஜெயலலிதா மரணம்: சி வி சண்முகத்துக்கு சில கேள்விகள் : • ஜெயலலிதா மரணம்: சி வி ...
ரஜினி கமலின் அரசியல் : • ரஜினி கமலின் அரசியல் :...
கொடநாடு கொலையும் சில கேள்விகளும்.. : • கொடநாடு கொலையும் சில க...
திருவாரூர் தேர்தல்: அஞ்சுவது யார்? • திருவாரூர் தேர்தல்: அஞ...
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 630
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
அவமானமே முதல் படி, அவமானம் வலி பசி துரோகம் கோபம் இதுதான் வெற்றிக்கு முதல் படி
@Information_entertainmentt
@Information_entertainmentt 3 жыл бұрын
நீங்கள் சொன்ன எல்லாத்தையும் கடந்து கொன்டிருக்கிறேன்.. தன்னம்பிக்க யோடு...
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 жыл бұрын
துரோகம் முதல் படி அதை தாண்டினால் தான் கடன் வட்டி பசி பட்டினியாகவும், அவமானம் என்று தொடர் படிக்கட்டுகளில் ஏறினால் மீண்டும் துரோகம் சந்திக்க நம்பிக்கை என்ற பெயரில் வரும் அதைமட்டும் தைரியமாக எதிர் கொண்டால் மட்டுமே உங்களுக்கு மனநோய் தாக்காமல் இருந்தால் மட்டுமே தன்நம்பிக்க்காக கிடைக்கும் பட்டம் வெற்றியாளர்...துணிந்து செல் துரோகியை அடையாளம் தெரிந்து தவிர்த்து விட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் உடன்பிறப்புக்களே...
@SAKTHIsakthi-ir9rr
@SAKTHIsakthi-ir9rr 2 жыл бұрын
👍
@ruppasvirat7538
@ruppasvirat7538 Жыл бұрын
Crt
@gunasekaran9835
@gunasekaran9835 11 ай бұрын
100 percent
@pradeep447
@pradeep447 5 жыл бұрын
மனம் சற்று சோர்வுரும் பொழுது உங்களின் இது போன்ற காணொளிகள் எனக்கு ஊக்கமருந்தாய் திகழும்...
@MUTHUKUMAR-lg2wg
@MUTHUKUMAR-lg2wg 5 жыл бұрын
Nanum Apadi thaan bro same mind set
@muthupandir9509
@muthupandir9509 4 жыл бұрын
Super brother 💪💪
@KillerKingdom
@KillerKingdom 3 жыл бұрын
fuck u
@lemuriasportsclub9241
@lemuriasportsclub9241 4 жыл бұрын
அவமானம் நண்பர்களே உங்களை வெற்றி பெற வைக்கும் 😎👍
@us.dinakaran4220
@us.dinakaran4220 4 жыл бұрын
us.dinakaran
@us.dinakaran4220
@us.dinakaran4220 Жыл бұрын
👌🏻
@tjegan7170
@tjegan7170 5 жыл бұрын
அண்ணா அருமையான ஊக்கப்படுத்தல் பேச்சு. எதார்த்தமாகவும் அனுபவமாகவும் அரசியலுடன் தொடர்பு படுத்தி பேசிய விதம் அருமை அண்ணா. நிறைய பதிவிடுங்கள் எதிர்பார்க்கிறோம்
@praveenModlier
@praveenModlier 5 жыл бұрын
I'm a businessman for the last 25 years. Mr. Pandey, your views are perfectly tuned and you have hit the nail on head. I'm also a trainer and I share almost every point with you.
@lemuriasportsclub9241
@lemuriasportsclub9241 4 жыл бұрын
Sir 🙏 நான் சுய தொழில் தொடங்க போகிறேன் எனக்கு உதவி தேவை
@radhika.k4213
@radhika.k4213 4 жыл бұрын
Give me some ideas sir
@vinothra4281
@vinothra4281 4 жыл бұрын
நண்பர்களே வணக்கம்! நீங்கள் பணத்தின் தேவையை உணர்ந்தவரா? நீங்கள் தொழில் (Business) செய்ய விரும்புவரா? சரியான முதலீடு இல்லையா? உழைக்க தயாராக உள்ளீர்களா? இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது! அதனால், இறுதி வரை படியுங்கள்! இதைப் படிக்கும் நீங்கள் ஒரு கல்லூரி மாணவர், குடும்ப பெண் ( House wife ) , வேலைக்கு செல்பவர், வேலைக்கு செல்லாதவர் ( unemployed ) , முதியோர் என யாராக இருந்தாலும் சரி, இந்த தொழில் உங்களுக்கு சரியாக பொருந்தும்; பொருளாதாரத்தைப் பற்றி சில வரிகள்: வருமானம் என்பது நம்மை இரண்டு விதத்தில் வந்து அடைகிறது; அவை Active மற்றும் Passive எனப்படும். Active Income : நாம் உழைக்கின்ற வரை நமக்கு கூலி (salary) தரும். Passive Income : நாம் உழைக்கின்ற காலத்தில் உருவாக்கும் அமைப்பு (system) நமக்கு வாழ்நாள் முழுவதும் வருமான(income) வாய்ப்பைத் தரும். " நீ உறங்கிக்கொண்டிருக்கும் போதும் உனக்கு வருமானம் தரும் வழியை நீ கண்டுபிடிக்காவிட்டால் , சாகும்வரை நீ ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்" என உலகப்பணக்காரர் " Warren Buffett" பதிவு செய்கிறார். இந்த passive income ன் உதாரணம் தான், வீடு வாடகைக்கு விடுதல் ( house renting ), நிலத்தை குத்தகைக்கு விடுதல், KZbin என அனைத்தும்; ஆனால், இவை எப்போதும் இலாபகரமாக இருக்காது! மேலும் நம்மிடம் முதலீடும் இல்லை, நம்மைப் போன்ற உழைக்கும் கரங்கள் தொழில் தொடங்க உதவும் களம் தான் DIRECT SELLING எனும் நேரடி வர்த்தகம், நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு , நான் புரிகின்றமாதிரி கூறுகிறேன், MLM (Multi Level Marketing), ஆள் சேர்ப்பது என்ற வார்த்தைகளை கூறினால் உங்களுக்கு புரிய வாய்ப்புகள் உள்ளது. உண்மையில் இந்த தொழிலின் ஆழத்தையும் , அளப்பரிய நன்மையையும் பரிந்து தொழில் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவு! அதனால் இந்த தொழில் மீது சில மக்களுக்கு வெறுப்பு இருக்கும். இதன் உண்மைத்துவத்தை இப்போது சுருக்கமாக விளக்குகிறேன். Traditional Marketing எனும் பல குழப்பங்கள் உள்ள நடைமுறை வர்த்தகத்தை முறியடிக்கவே , இந்த நேரடி வர்த்தகம் ( Direct Selling ) கொண்டு வரப்பட்டது. ஏனெனில், இந்த தொழிலில் இடைத்தரகர்கள் ( mediators) , மொத்த விற்பனையாளர்கள் ( whole salers ), மற்றும் விளம்பரதாரர்கள் ( Advertisers ),என யாரும் கிடையாது; அவர்களுக்கு கொடுக்கப்படும் commission நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு வருமானமாக பிரித்து கொடுக்கப்படுகின்றது. மேற்கூறிய mediators, whole salers, advertisers என்பவர்கள் செய்கின்ற வேலையை இங்கு நாம் ஒன்றாக சேர்த்து ஒரு குழுவாக செய்கின்றோம்.அதனால் தான் நமக்கு இதில் இந்த அளவு வருமானம் கிடைக்கிறது. உலகத் தரம் வாய்ந்த பொருட்கள், நல்ல வியாபார திட்டம் ( Binary Business Plan ), முறையான ஆலோசனை ( leader support ) கிடைக்கும் நிறுவனத்தில் உழைக்கும் போது நமக்கு இதன் அருமை புரிய வரும்! ஒரே ஒரு முதலாளியின் குடும்பம் செழிக்க நாம் வியர்வை சிந்தி உழைக்கிறோம்; நமது உழைப்பின் ஒரு பகுதியை நமக்கு வருமானம் கிடைக்கும் கருவியாக ஏன் மாற்றக்கூடாது? சிந்தியுங்கள்! இந்த தொழில் செய்ய வழிமுறைகள் : * நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை குறைந்த விலையில் (DP price) நல்ல தரத்தில் நேரடி வர்த்தகம் மூலம் பெறவேண்டும். * நீங்கள் விற்பதில் ஆர்வம் காட்டினால் கிடைக்கும் பொருட்களை 30 - 40 % இலாபத்திற்கு விற்றுவிடலாம். ( விற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது - sales is not mandatory) *நாம் பயன்படுத்தும் பொருட்களை சிறிய அளவில் பரிந்துரைப்பதன் (recommend) மூலம் chain process வாயிலாக " சிறு துளி பெரு வெள்ளம் " என்பதற்கேற்ப வருமானம் வந்து சேரும். நம் வறுமை நிலையை போக்கவும், சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றவும் இதைப் போன்ற நல்ல வாய்ப்பு கிடைப்பது அரிது; எனவே இதைப்பற்றி சற்று சிந்தியுங்கள், இது வருங்காலத்தில் இந்தியாவை கலக்கப்போகும் Business ! இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கும் " DIRECT SELLING COMPANY " ல் இணைந்து உங்களை மேம்படுத்திக் கொள்ள நான் அழைக்கிறேன். வாய்ப்பை தவறவிடாதீர்கள், அய்யா அப்துல்கலாம், உலகப் பணக்காரர் பில்கேட்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என அனைவரும் உணர்ந்து பாராட்டிய துறை தான் இந்த direct selling! உங்களை முறையாக வழிநடத்தி நீங்கள் சேர்ந்த ஒரு மாத காலத்துக்குள் உங்கள் வருமானத்தை என்னால் உறுதி செய்ய முடியும்! " காலம் பொன்னானது " எனவே, இப்போதே அழையுங்கள் mobile no : 6385221018 (call/WhatsApp)
@rajendraprasad9458
@rajendraprasad9458 4 жыл бұрын
@@radhika.k4213 send me contact number bro
@alagar3786
@alagar3786 2 жыл бұрын
@@vinothra4281 8220290137 join whatsapp sir I need your advice
@gnanambalt164
@gnanambalt164 2 жыл бұрын
ரங்கராஜ் பாண்டு எனக்கு மிகவும் பிடிக்கும். தந்தி டிவியில் பேசும் போது ஒரு நேர்மையான மனிதர்யாக நியாயமானதாகவும் தைரியமாகவும் 🗣பேசுவதை கேட்டு இருக்கிறேன். இப்போது தான் மிகவும் நகைச்சுவையாகவும் பேசுவதை கேட்கிறேன். மிகவும் நன்றாக இருந்தது உங்கள் சொற்பொழிவு. தன்னம்பிக்கை தரும் வகையில் இருந்தது.
@vasantgoal
@vasantgoal Жыл бұрын
23 வயதில் நட்டமான தொழிலை கையில் எடுத்து, 13 வருடத்தில் பல பாடங்கள், இன்று நான் ஒரு Self made man.
@jaganm9865
@jaganm9865 Жыл бұрын
Super Brother
@gowrishankar5560
@gowrishankar5560 11 ай бұрын
Congratulations
@arumugams5425
@arumugams5425 10 ай бұрын
Brother unga phone number kidaikuma
@Ashokkumar-nm7bv
@Ashokkumar-nm7bv 7 ай бұрын
​@@arumugams5425kidaikaathu
@geeveearechannel
@geeveearechannel 4 жыл бұрын
*அவமானம் தாங்கு..* நல்லாயிருக்கு . லைக் இட்
@sivakumar-wj1wm
@sivakumar-wj1wm 5 жыл бұрын
பெரிய வேலைக்காரன் ஆக இருந்தால்தான், நேர்மையான முதலாளியாக இருக்க முடியும்.
@rajeshpanneerselvam3105
@rajeshpanneerselvam3105 5 жыл бұрын
எப்போழுதும் உங்கள் பேச்சு ஒரு இனிமையே
@shankar3676
@shankar3676 5 жыл бұрын
Super
@thiruvetti
@thiruvetti 5 жыл бұрын
ஐந்திலே (அஞ்சிலே) ஒன்று பெற்றான் ஐந்திலே ஒன்றைத்தாவி ஐந்திலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டயலாரூரில் ஐந்திலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான். Thanks for reciting this beautiful Hanuman stotram, Pandey sir :-)
@subburajmarisubburajmari908
@subburajmarisubburajmari908 4 жыл бұрын
Super..
@lakshminarayanan.k9422
@lakshminarayanan.k9422 5 жыл бұрын
Superb sir , interesting speech .Thank you 👍
@rameshmadura8140
@rameshmadura8140 Жыл бұрын
Sir, Just before 1 year I saw this vedio but this changes my life today, 2022- jan my salary is rs. 30000 / month as a employees, But today I started my own business, now earning + or - 1.5 lakh per month, thank you sir
@4995ARUN
@4995ARUN 5 жыл бұрын
One of your best speeches Sir... "Parala pullu kooda mulaikathu" that was excellent when you said...
@subashkannan1091
@subashkannan1091 5 жыл бұрын
Once again an inspirational speech by you sir...
@user-yp7vo3wg4z
@user-yp7vo3wg4z 5 жыл бұрын
அடேங்கப்பா என்ன ஒரு நகைச்சுவை உணர்வு... அழகு அழகு
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
அரசியலோ தொழிலோ மீடியா துறையிலோ ஆசை கனவு இருந்தால் இந்த உலகம் சாதாரணமாக பணத்துக்காக மட்டும்தான் என்று கொச்சைப்படுத்தி விடுகிறது அது ஒரு லட்சியம் அது ஒரு கனவு அது ஒரு மோகம் அது ஒரு காதல் "IN ONE WORD ITS PASSION"
@santhamurthyp
@santhamurthyp 5 жыл бұрын
Valid points from Mr Pandey...
@maduraitravels7767
@maduraitravels7767 5 жыл бұрын
Practically.. excellent speach..
@gvijayan6764
@gvijayan6764 5 жыл бұрын
Excellent speech! Very useful for all ages. Take what is required to hour success!
@ramchaninterlockpavers2803
@ramchaninterlockpavers2803 5 жыл бұрын
Very excellent motivational speech
@cbek7767
@cbek7767 5 жыл бұрын
Being an entrepreneur is a challenging job. It is a risk-taking job. Beautiful deliverance about entrepreneurship. Very casual and superb... !!!
@V.P.S.I.VigneshWaran
@V.P.S.I.VigneshWaran 5 жыл бұрын
I am a Engineerring graduate at 23 from Tuticorin district, doing my own startup on agricultural machines,Happening the same for me 😁😂
@SubhashTiptur
@SubhashTiptur 5 жыл бұрын
Congratulations
@muruganmurugan274
@muruganmurugan274 5 жыл бұрын
For me srivaikuntam T.kudi district
@V.P.S.I.VigneshWaran
@V.P.S.I.VigneshWaran 5 жыл бұрын
Tiruchendur taluk , udangudi
@sabareeswaransamidurai4081
@sabareeswaransamidurai4081 5 жыл бұрын
Good luck bro u chose an good field def u will become an successful entrepreneur
@nammalmudiyum8512
@nammalmudiyum8512 5 жыл бұрын
Your life is your choice! You are the best judge for you...
@erajashekar9624
@erajashekar9624 4 жыл бұрын
Pandey sir very good good motivational speech thank you for good ideas
@subramanimscmba
@subramanimscmba 5 жыл бұрын
Excellent speech Mr. Pandey keep go on...!
@SUN05
@SUN05 5 жыл бұрын
Very nice speech Pandey ji. Don't know how did i miss this. This should be viewed by many more
@SureshSuresh.918
@SureshSuresh.918 5 жыл бұрын
super ji
@elangoelango7294
@elangoelango7294 5 жыл бұрын
Super sir
@GmdwaseemakramindiaGmdwaseemak
@GmdwaseemakramindiaGmdwaseemak 5 жыл бұрын
Supper golden speech sir
@ishwariyagobu561
@ishwariyagobu561 4 жыл бұрын
Good night 😴💤 good use full speeches naght..thanks
@karthikp4484
@karthikp4484 5 жыл бұрын
Amazing speech anna
@usafmohamed7281
@usafmohamed7281 5 жыл бұрын
Rangaraj Panday Sir...Your Speech Very Good Nice Lines Attractive Motivational Thinking And Very Engraging Thank You Sir ...
@amulusen9538
@amulusen9538 5 жыл бұрын
Very imprecise speech ever .
@SubhashTiptur
@SubhashTiptur 5 жыл бұрын
I appreciate your individual involvement with students. They need Resourceful person guide.
@ramsakthielectricalandplum884
@ramsakthielectricalandplum884 3 жыл бұрын
Vera lvl motivational speech usefull for me❤️👍🙏
@raguram565
@raguram565 5 жыл бұрын
Best ever thought...
@muruganr175
@muruganr175 5 жыл бұрын
Super. Wonderful speech. It is for youngsters and student.
@reyanself226
@reyanself226 5 жыл бұрын
Thanku ji sir
@NMR4Rpm
@NMR4Rpm 5 жыл бұрын
கடன் இருந்தால் தான் காலம் எம் கையில்💪
@karikalankj258
@karikalankj258 4 жыл бұрын
Super
@hariyagounder7164
@hariyagounder7164 4 жыл бұрын
எப்படி நண்பா
@ftfcreations592
@ftfcreations592 4 жыл бұрын
Super nanpa
@lraja1978
@lraja1978 5 жыл бұрын
26:30 is ultimate...unbelievable timing by you sir..
@naveenkumarp2222
@naveenkumarp2222 4 жыл бұрын
Marana speech thalaiva👌👍
@shibudhaspm
@shibudhaspm 4 жыл бұрын
Nice 👌👍 speech thank you sir 🤝🤝🤝
@RadhaBaskar2915
@RadhaBaskar2915 4 жыл бұрын
Super motivational speech sir..
@MukeshRaj-ik3ut
@MukeshRaj-ik3ut 5 жыл бұрын
Best motivation sir
@nitishsakthivel3717
@nitishsakthivel3717 4 жыл бұрын
Sir ... awesome advice for future Entrepreneurs...you really motivated me...(keep your ideas and vision as secret)highlighted in your speech
@roadsiderome3402
@roadsiderome3402 4 жыл бұрын
Hai bro
@AjayKumar-oe6tf
@AjayKumar-oe6tf 3 жыл бұрын
Very very experienced speech sir
@skp0702
@skp0702 4 жыл бұрын
நல்ல பதிவு
@narayanan2351
@narayanan2351 5 жыл бұрын
super thalaiva ninga marupadium Thanthi tv ha vida periya channel arrambikanum
@sivakumar.g4862
@sivakumar.g4862 5 жыл бұрын
Super speech sir.
@nammaveetukalyanam2012
@nammaveetukalyanam2012 5 жыл бұрын
super speech
@tamilstoryplay1763
@tamilstoryplay1763 4 жыл бұрын
Unga speech motivated ... super sir 🤗
@justintamizha4782
@justintamizha4782 5 жыл бұрын
Kathukuren thalaivare...
@mahanadimuthuselvammahanad1798
@mahanadimuthuselvammahanad1798 4 жыл бұрын
அருமையான வழிகாட்டுதல் அருமையான பேச்சு நன்றி
@prakasamr1544
@prakasamr1544 4 жыл бұрын
Arumai
@EcoliveSpirulina
@EcoliveSpirulina 5 жыл бұрын
Excellent motivational speech sir. I have started business in 2014 as new entrepreneur. Your speech boost me to go next level of my movement sir. Thank u lot sir. with regards Ponnusamy. Y Ecolive Spirulina
@EcoliveSpirulina
@EcoliveSpirulina 5 жыл бұрын
@@ayshwaryat5377 Market our Ecolive Spirulina product ... Mutually can get benefit...
@kingoftrichy8671
@kingoftrichy8671 4 жыл бұрын
@@ayshwaryat5377 madam its my number 9498810246 just call me for a business
@RameshRamesh-kg5gu
@RameshRamesh-kg5gu 4 жыл бұрын
Enna business solunga
@nandhakumars680
@nandhakumars680 5 жыл бұрын
Such a wonderful speech sir Gud speech with a touching live example its makes interest to focus on ur speech and final ponits were u told about were to start an business is fabulous 👏👏👏
@anandharajamuthusamy3800
@anandharajamuthusamy3800 5 жыл бұрын
Bht speech is good i already heared it
@jolly1950
@jolly1950 5 жыл бұрын
அருமை
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 2 жыл бұрын
Tq🙏
@karthil7194
@karthil7194 5 жыл бұрын
nice speech sir
@vijaygeorge7787
@vijaygeorge7787 2 жыл бұрын
அருமை அருமை
@karthisubramaniyam5571
@karthisubramaniyam5571 4 жыл бұрын
Inime avamaanapada enna iruku arumai arumai 🤣
@sjgowtham1682
@sjgowtham1682 5 жыл бұрын
Super speach
@Madhra2k24
@Madhra2k24 5 жыл бұрын
U r excellent
@corporateking2214
@corporateking2214 2 жыл бұрын
Veral level speech thanks sir
@mystutus2442
@mystutus2442 4 жыл бұрын
அருமையான பதிவு
@gsexports3447
@gsexports3447 5 жыл бұрын
EXCELLENT BRO,, BEING THE NORTH INDIAN YOU HAVE ACHIEVED SUCCESSFULLY BY GODS GRACE... KEEP IT UP.....
@shabarish.
@shabarish. 5 жыл бұрын
Pandey good job
@senthilraja5086
@senthilraja5086 5 жыл бұрын
Excellent speech
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 4 жыл бұрын
10:32 🤣🤣🤣🤣🤣🤣🤣 13:45 இனிமேல் அவமானப்பட என்ன இருக்கு 😂
@nknnkn5351
@nknnkn5351 5 жыл бұрын
Good.
@rockyrajesh3348
@rockyrajesh3348 5 жыл бұрын
Super
@agpsooraisoorai1757
@agpsooraisoorai1757 5 жыл бұрын
Sariyaana speech.enakku anubavam niyabagam varuthu.
@ARFashionBusiness
@ARFashionBusiness 5 жыл бұрын
Good
@ramasamynagaraj5382
@ramasamynagaraj5382 Жыл бұрын
Thank you Thalaiva🙏🙏🙏
@ezhilanramaiyan7186
@ezhilanramaiyan7186 Жыл бұрын
Sir, Speech is really informative & thanks.
@muthukaalai4363
@muthukaalai4363 4 ай бұрын
Excellent speech🎉🎉
@balajin2392
@balajin2392 5 жыл бұрын
👏👏👏👏👏semma speech na
@lakshmanancrazy3114
@lakshmanancrazy3114 4 жыл бұрын
Super😍
@muthuramanr5184
@muthuramanr5184 5 жыл бұрын
Pandey ur genius 💘💘
@jagdishjaga2504
@jagdishjaga2504 4 жыл бұрын
Pullarikkuthu sir sema speech👏👏👏👏
@vigneshrose9578
@vigneshrose9578 4 жыл бұрын
Super anna... na eppa ellam thuvandu poreno appa ellam unga videos than anna ennaya energetic ah vachirku athukku epdi ungalukku thank panrathunu therila anna romba romba romba thanks anna adi manasula irunthu soldren nee karuthu sollanum innum neraya makkalukku use aara maari neraya videos upload pannunga anne....
@asurya7941
@asurya7941 5 жыл бұрын
Anna unga motivation sama..... Thank u so much
@masilamanimasilamani7576
@masilamanimasilamani7576 4 жыл бұрын
Anna.....sirikkavum sinthikkavum unga speech...thanx bro
@BETechTamil
@BETechTamil 4 жыл бұрын
Yella opportunity um payanpaduthanum....... Inspired....
@sritherj6162
@sritherj6162 5 жыл бұрын
Sariyana motivational speech pandey sir
@AITT125
@AITT125 Жыл бұрын
Thank you for information sir 🙏
@velayutham1515
@velayutham1515 5 жыл бұрын
Very nice speech
@bettermazzlight663
@bettermazzlight663 4 жыл бұрын
Super sir 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👌💐💐💐
@dhilibank8361
@dhilibank8361 5 жыл бұрын
Good speech....
@selvikesav7535
@selvikesav7535 4 жыл бұрын
Fantastic speech.. Bro.. .
@sukheshvsk7399
@sukheshvsk7399 4 жыл бұрын
By vetrivel.lot of thank you sir.I am daily not sleeping sir.your speech is satisfy.
@shewin518
@shewin518 5 жыл бұрын
Superb
@NMR4Rpm
@NMR4Rpm 5 жыл бұрын
32.42 நிமிடங்கள் தமது கீச்சு உறுதியான எண்ணங்கள் நிறைவேறும்👍 அரசியல் சாயமற்ற தொழிலாளர்கள் நிலைத்திருக்க.
@p.r.karthickpalanisamy3936
@p.r.karthickpalanisamy3936 4 жыл бұрын
2:5
@moses9868
@moses9868 4 жыл бұрын
Nice speech
@siddarthsubramanian8775
@siddarthsubramanian8775 5 жыл бұрын
Mass man
@Samracer_24
@Samracer_24 4 жыл бұрын
Well speech sir
@attistatus226
@attistatus226 5 жыл бұрын
சிறப்பு அண்ணே 🙏🙏🙏
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 4 жыл бұрын
11.54 Avamanam ungala vetri adayavaikum very nice speach nan neraya anubavikren
@vj-dark
@vj-dark 9 ай бұрын
❤❤ super rangaraj anna
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 32 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27