No video

How to Start Small Business | Entrepreneurship Series | Dr V S Jithendra

  Рет қаралды 443,628

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

How to find a good business Idea.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
psychologyintamil
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 693
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 5 жыл бұрын
பசித்தவனுக்கு அளிக்கும் உணவு, ஒரு வேளைக்கு மட்டுமே; வேலை இல்லாதவருக்கு வழங்கும் ஆலோசனை குடும்பத்தையே காக்கும். அதைப்போல் கண்முன்னே கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களுக்கு , எங்கள் பக்கத்தை Subscribe செய்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
@prakashr.j8554
@prakashr.j8554 6 жыл бұрын
இதுவரை இருந்த என்னுடைய தொழில் பற்றிய எண்ணத்தை மாற்றி விட்டீர்கள் அண்ணா அருமை..
@ramm1226
@ramm1226 5 жыл бұрын
prakash r.j I
@umanathn5428
@umanathn5428 4 жыл бұрын
Prakash unkalukku enthea ooru
@anandjs1504
@anandjs1504 6 жыл бұрын
மக்களின் மன இயல்பு நிலையை புரிந்துகொண்டு. உங்கள் பதிவை ஒளிபரப்பி வருவதற்கு நன்றிகள். மக்களில் ஒருவன்...
@balang8169
@balang8169 5 жыл бұрын
குழப்பமான மனநிலையில் இப்போது தெளிவடைந்து விட்டேன் நன்றி .... மென்மேலும் தொடர மகிழ்வான வாழ்த்துகள் ...
@rpk5087
@rpk5087 5 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி தோழரே இந்த காணொளி பகிர்வு எனக்கு சிறந்த பயனுள்ளதாக உள்ளது.... நன்றிகள் பல முறை.....
@vijaysrinivas3995
@vijaysrinivas3995 5 жыл бұрын
இதுவரை இருந்த என்னுடைய தொழில் பற்றிய எண்ணத்தை மாற்றி விட்டீர்கள் அருமை..அருமை..அருமை..அருமை..அருமை..அருமை..அருமை..good super.
@r.mohamedanas1098
@r.mohamedanas1098 6 жыл бұрын
Sure we need more video's regarding small business
@sivanadipaththaimanasamy6625
@sivanadipaththaimanasamy6625 5 жыл бұрын
I follow your speech and evethough I am in business for almost 5 years your view of small business is good .Please keep it up so our youngsters will get into entrepreneurship.Good luck my son Great job.
@55555harris
@55555harris 5 жыл бұрын
நான் specific'a 2 channels'ல இருக்குற வீடியோஸ்'a பாத்து தான் பிசினஸ் பண்ற ஐடியா வந்து அத எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்னு யோசிட்டு இருக்கேன்.. அதுல 1 சேனல் உங்களோடது டாக்டர்..👍👌👏
@penme
@penme 6 жыл бұрын
Hi. Dr. J. நல்ல தகவலுக்கு நன்றி. ஆயிரம் வேலைக்கு நடுவே எங்களுக்கும் ,வாழ்க்கையில முன்னேற பயனுள்ள தகவல்கள தர்ரீங்களே உங்கள் கடின உழைப்புக்கும் ஒரு பெரிய நன்றி. Thank you Dr. J. 👍
@kssachin6805
@kssachin6805 6 жыл бұрын
😉🤔 middle class pasagankku very useful trips thanks sir 👍👍👍
@kssachin6805
@kssachin6805 6 жыл бұрын
Thx bro
@rameshshas9038
@rameshshas9038 6 жыл бұрын
ks sachin ழ்ய
@vinoth3383
@vinoth3383 3 жыл бұрын
இந்த பதிவிற்கு நன்றி. இது சார்ந்த நிறைய வீடியோக்களை பதிவிடுங்க அண்ணா
@mohann6201
@mohann6201 5 жыл бұрын
சூப்பர் நம்பிக்கை ஏற்படுத்தகூடிய வார்த்தைகள் வாழ்க வளமுடன்
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
Very true... But wealth is not created by selling essentials which is profit margin... Modern internet business are only selling ideas to lead us in buying their product..
@vibgyor4ktamil613
@vibgyor4ktamil613 6 жыл бұрын
உங்களுடைய நான் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன்.......அவை அனைத்தும் எங்களின் திறமைகளை வெளி படுத்த பயனுள்ளதாக உள்ளது......... மிக்க நன்றி.......
@panneer-dhanush4470
@panneer-dhanush4470 5 жыл бұрын
இன்னும் இது போன்ற உரையாடல்களை பதிவிடுங்கள் அண்ணா...👍💐
@mohammedsardar3779
@mohammedsardar3779 5 жыл бұрын
Hi Dr. Jitendra. Thanks for your efforts and ideas on this idea. Please keep posting business related videos. Can you share some ideas on how a software employee can involve in business and learn from scratch? I mean as a part time how this can be achieved? Since we can't rely upon only one survival income all the time. Please share your ideas.
@ndurga85
@ndurga85 5 жыл бұрын
Thanks anna... someone who r not able to do mba but much interested in business, will watch this video with thanks..
@dineshkumar-dg9ml
@dineshkumar-dg9ml 6 жыл бұрын
தெளிவான தகவல்கள். மேலும் அறிய விரும்புகிறேன்.வாழ்த்துக்கள்.
@Jerry_Boi6
@Jerry_Boi6 4 жыл бұрын
Hi Doctor, Yeah as you said I'm your regular patient for your videos, So I'm also having the same idea to start a small Business. So Expected more advices under this topic,so please do Doctor🤙❤
@s.subbulakshmi7836
@s.subbulakshmi7836 3 жыл бұрын
Its very useful, but one person should take risk in both tangible products and idea like insurance, only thing we want to know our value of products, good your way of explanation its very sweet and short
@goahead8999
@goahead8999 6 жыл бұрын
Wonderful advice please go to schools make them aware of these. Including college students there may be entrepreneurs there too.
@user-lo5fj3tm7o
@user-lo5fj3tm7o 6 жыл бұрын
Yes Sir. I need some more videos for starting business within 1lakh to 3lakh. Give some ideas. Thanx by Prabhu B...
@HariHaran-yy4rz
@HariHaran-yy4rz 6 жыл бұрын
I am following so many u tube channels Edathulayum enaku rombha piduchathu indha channel thaan...... I really love all your vedioes
@sandhiyamugilan6494
@sandhiyamugilan6494 5 жыл бұрын
Trial an error.. very energetic speech sir. Thq fr this video..
@senthilkumar6072
@senthilkumar6072 6 жыл бұрын
Sir, I started my small business before 2 yr and it's growing now. Your videos are really good.. Pl do more videos related to entrepreneur ship...
@vimalkumar6054
@vimalkumar6054 6 жыл бұрын
Senthil Kumar ji unga watsup number kudunga
@VismitaEnterprise
@VismitaEnterprise 4 жыл бұрын
Actually, am a little bit confused before watching this video, now am clear like what to do? And what products will suits for my business. Thanks a lot for your great work and guidance.
@nithyaraghu247
@nithyaraghu247 6 жыл бұрын
Good information... I'm a M.E student ..I have good teaching skill..I planned to start online class...thank u
@rajibharathi1189
@rajibharathi1189 5 жыл бұрын
Really it is very useful...s I am facing lot of failure in my business..now I am growing...I feel
@sridhart1710
@sridhart1710 5 жыл бұрын
Hi, plz share ur failure experience...
@arunachalamchinnathambi7498
@arunachalamchinnathambi7498 6 жыл бұрын
Such a genuine speech. Super. Well said Really true
@user-hc5ei9jk4l
@user-hc5ei9jk4l 6 жыл бұрын
கண்டிப்பாக அண்ணா... இன்னும் கொஞ்சம் தேவை... And நீங்க பேசும் போது motivational ah தான் இருக்கு... but கொஞ்ச எல்லாருக்கும் தைரியம் வர மாறியும் பேசுங்க... because நான் தொழில் துடங்க தைரியமா இருக்க... and நீங்க பேசுறது motivational உம் இருக்கு... உங்க videos சில பேர் பார்க்கும் போது என்னிடம் சொன்ன வார்த்தை இது and எனக்கும் அப்படித்தான் இருக்கு... தப்ப பேசி இருந்தா மன்னித்து விடுங்கள்... நீங்க motivational ah பேசும் போது கொஞ்ச மத்தவங்களுக்கு தைரியம் வர மாறியும் பேசுங்க... It's my humble request...
@dindigulRajesh3003
@dindigulRajesh3003 5 жыл бұрын
Super
@isaacselvanayaki9698
@isaacselvanayaki9698 6 жыл бұрын
Dr.V.Jitendra - Thank u Dr. V.V.useful to me. I need more vedios like this. May God bless you!
@ThenmozhiTalks
@ThenmozhiTalks 3 жыл бұрын
I want small business ideas sir❤️... Thank you for this video
@ammuman7981
@ammuman7981 6 жыл бұрын
Yes I want to start business but still in confusion what business how to this video is really helpful need more like this
@sajeethazaraah4927
@sajeethazaraah4927 6 жыл бұрын
சொந்தக்காலில் நிற்க சிறந்த வழிமுறை.....
@kannankrishna5369
@kannankrishna5369 4 жыл бұрын
Sir everyday watching our program because most important of life......so continue your services
@gogulprasath8494
@gogulprasath8494 5 жыл бұрын
HOW I MISSED YOU R VIDEOS THIS LONG......EVEN AFTER JIO SIM CAME...THANKS
@healthyrecipeschannel5149
@healthyrecipeschannel5149 5 жыл бұрын
I'm going to start a small tangible products shop thanks for your guidance really needy points...
@a.m.sanjay4640
@a.m.sanjay4640 3 жыл бұрын
Innum business motivation video's podunga bro youngsters ku help pa irukkum
@gavindesosa4501
@gavindesosa4501 4 жыл бұрын
Beautiful message, everyone watch the video, 5goal for the videos must for business , thanks
@thamilarasan.n8962
@thamilarasan.n8962 6 жыл бұрын
Yes regularly videos series and how to identify or select the good product
@umamaheshwarandharmalingam5255
@umamaheshwarandharmalingam5255 3 жыл бұрын
Super and clear idea on business.. Thanks bro..
@jayaraman3044
@jayaraman3044 5 жыл бұрын
Vera leval Anna... Unga speech yanaku romba pudichi eruku
@captainvikii
@captainvikii 6 жыл бұрын
We expecting more videos sir, thanks a lot for start this series....
@monic5369
@monic5369 5 жыл бұрын
சின்னதா super market try பண்ண suggestion வேணும்.
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Valthukkal!
@aanandhind216
@aanandhind216 6 жыл бұрын
This one is a very good video, it's very very useful and informative.
@rajiveerabathiran8932
@rajiveerabathiran8932 5 жыл бұрын
Sir வணக்கம் நீங்க பேசுரது ரொம்ப நல்லா இருக்கு .சார் எனக்கு மனதில் ஒரு பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கு அதற்கு கன்டிப்பாக ஒரு தீர்வு வேண்டும் .
@ktb7224
@ktb7224 6 жыл бұрын
Fantastic brother.ennum video viyabaram visayangal
@mohammedaasheef4941
@mohammedaasheef4941 5 жыл бұрын
Need video about business development , share market ...etc...
@bluesea5534
@bluesea5534 6 жыл бұрын
Very clear explanation... Thanks Dr.Jithendra
@a.arokkiyarajnancy9113
@a.arokkiyarajnancy9113 6 жыл бұрын
thank you sir i will start my new canteen bisnes in 6.6.2018
@rajasekar3946
@rajasekar3946 4 жыл бұрын
நன்றி நண்பா!!!
@syednn01
@syednn01 2 жыл бұрын
Really worth and making sense
@tvvijayakumar5400
@tvvijayakumar5400 6 жыл бұрын
நல்ல வீடியோ. Products பற்றி விளக்கம் சூப்பர். இன்னும் Products பற்றி விளக்கமாக ஒரு வீடியோ பண்ணுங்க.
@kalafitness8267
@kalafitness8267 5 жыл бұрын
Very useful and inspirational video sir, thank you..
@musicfalls2639
@musicfalls2639 6 жыл бұрын
Small business panradhuku ideas innum venum Dr.
@rajukalivela7478
@rajukalivela7478 5 жыл бұрын
Thankq for suggestions Dr. Jithendra sir👌👍
@boobalanchandrasekaran3407
@boobalanchandrasekaran3407 5 жыл бұрын
Kandipa innum neraia new concept kudunga bro ps. How to create business? Rural area business, business for metro, business for small towns? Family business restart. Like this
@navinraj7107
@navinraj7107 6 жыл бұрын
Sir we expect more videos from small business ideas to you... Please prepared and share sir.... Thank you for this video sir....
@MasterMind-ng5et
@MasterMind-ng5et 5 жыл бұрын
You reached !!! TN360 app is very useful for all business people try that app only for tamilnadu
@mohammedibrahim2434
@mohammedibrahim2434 5 жыл бұрын
Explain pannunga bro
@MasterMind-ng5et
@MasterMind-ng5et 5 жыл бұрын
@@mohammedibrahim2434 ungalukunu oru shop create agerum athula unga products add pannikalalam antha ungala suthi erukira 10000 makkal papanga try Pani parunga free Tha
@hariniharini1108
@hariniharini1108 5 жыл бұрын
Nega soile dhan therium..tq bro..pakuren..na home made soap ...powders lam pandren..
@noormohideen9327
@noormohideen9327 5 жыл бұрын
Nice bro. I haven't see such informative video about how to decide the right business. Thanks. Kindly do more videos
@hemabala4285
@hemabala4285 6 жыл бұрын
super dr.jithendra...I want more explanation and encouragement for small scale businesses
@manimanikandan6
@manimanikandan6 6 жыл бұрын
தொழிலில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப நம் மனநிலை மாற்ற அறிவுரை வழங்குங்கள்
@Pikachu-dr7bg
@Pikachu-dr7bg 3 жыл бұрын
Thanks for this Video Sir 😊👍
@hemalathammu
@hemalathammu 5 жыл бұрын
sir, super ya eruthuchi video. and romba clear ya pesuniga. and enum nariya videos entha mathiri vannum sir relating to small business sir.
@funofpets2985
@funofpets2985 5 жыл бұрын
hemalatha v u are beautiful
@saravanan7505
@saravanan7505 5 жыл бұрын
Hi
@saravanan7505
@saravanan7505 5 жыл бұрын
Super
@smsapparels3442
@smsapparels3442 6 жыл бұрын
F😆விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிலை பற்றி oru idea solluinga
@muthumahesh7909
@muthumahesh7909 5 жыл бұрын
mushroom cultivation
@arulmozhinaren3574
@arulmozhinaren3574 4 жыл бұрын
விவசாயம் தற்கொலைக்கு சமம்
@prakanisanth5977
@prakanisanth5977 4 жыл бұрын
@@arulmozhinaren3574 விவசாயம் தற்கொலைக்கு சமம் என்றால் அனைத்து தொழிலுக்கும் அதே நிலமைதான். விவசாயம் என்பது அனைத்து தொழிலுக்கும் மூலப்பொருளாகும். யோசித்துப்பாருங்க
@vigneshwarlramamoorthy9433
@vigneshwarlramamoorthy9433 5 жыл бұрын
Need more videos on starting small scale businesses...
@geeveearechannel
@geeveearechannel 5 жыл бұрын
தோல்வியே வெற்றி க்கு அறிகுறி.சரியே
@mahees5087
@mahees5087 5 жыл бұрын
Please put sirnple business ideas if we get a simple tips its great who strats that. Yournideas are great thanks
@muralidharan636
@muralidharan636 6 жыл бұрын
Mr.jithuendrean sir nice video about small entrepreneur. I need more videos abt it Thankyou sir
@johnlivmusic1984
@johnlivmusic1984 Жыл бұрын
Very usefull channel i subscribed
@businessman9541
@businessman9541 6 жыл бұрын
Small business next level eduthudu poka instructions kidacha usefula irukum
@satsathish9423
@satsathish9423 5 жыл бұрын
Yes thanks . I need more
@muthambika2446
@muthambika2446 6 жыл бұрын
superb business tips. really last point is very useful for the people who are entering into business first time. need more ideas and more motivation
@manikandanktamil6127
@manikandanktamil6127 5 жыл бұрын
Yah i want more and more ideas for few many different ways...
@sribalajitourist4215
@sribalajitourist4215 6 жыл бұрын
Good job . Excellent presentation style with high valuable information . Thanks a lot for your valuable video .
@jayaenosh6126
@jayaenosh6126 5 жыл бұрын
சூப்பர் வீடியோ....
@manojdhaya2782
@manojdhaya2782 4 жыл бұрын
Enaku Neenga help panuvinganu Naan Namburan... Waiting For Ur Tips anna
@dream_picture1997
@dream_picture1997 6 жыл бұрын
Anna enaku Acting la Roomba interest....oru Actor aganu Oru dream.... aulo Confidant ta iru thalum oru sila time la atha confident elathura...eniyala ithu mudiyathu nama vera ethana try pannalanu thonuthu...dream ma confident ta vachika etha oru video pannu Anna
@raghav92
@raghav92 6 жыл бұрын
Neenga periya Actor aga en vazhthukkal
@dream_picture1997
@dream_picture1997 6 жыл бұрын
Raghav endran Thanks Anna
@AbdulMajeed-zf7je
@AbdulMajeed-zf7je 6 жыл бұрын
Well said... I am expecting lot from you to learn from you.. regarding business
@prabakaran2519
@prabakaran2519 6 жыл бұрын
Good video sir..i want this type of videos for starting small business and large business
@Ajo846
@Ajo846 6 жыл бұрын
Sir enum businesse patti neriya videos pannuga
@sujithg9172
@sujithg9172 6 жыл бұрын
Bro I need more explanation in small business Example I am started in hen farming business Pl explain and more detail .....
@vishnuhasan5923
@vishnuhasan5923 6 жыл бұрын
perfect video thank you sir
@seethadeviandiappan869
@seethadeviandiappan869 5 жыл бұрын
Great... ideas🙏🙏🙏tqvm
@kanithakadal--manivannana3458
@kanithakadal--manivannana3458 5 жыл бұрын
தமிழ் மொழியில் ஆர்வம் கணிதத்தில் ஆர்வம் நான் ஆசிரியராக பணிபுரிகின்றேன் மேற்கண்ட திறனை கொண்டு ஏதேனும் செய்ய முடியுமா? வழி சொல்லுங்கள் அய்யா
@hemapriyas4711
@hemapriyas4711 4 жыл бұрын
KANITHA KADAL hi..ungaluku maths la interestna..please take competitive exam trainer..along with maths tuition..enroll your name for part time trainer...or online trainer..open KZbin channel post each topic and detailed explanation of syllabus in maths..eg tnpsc upsc ssc bank etc.,
@goahead8999
@goahead8999 6 жыл бұрын
You really deserve compliments
@anandbalaji216
@anandbalaji216 6 жыл бұрын
Thank you
@dineshstallone2738
@dineshstallone2738 6 жыл бұрын
Its very useful for young age people.....thanks sir...
@WonderfulDeepaFamily
@WonderfulDeepaFamily 5 жыл бұрын
Superb sir 👌 one second kuda waste pannan la , full information
@anantharajan5501
@anantharajan5501 5 жыл бұрын
Super sir thanks you
@abdulrahman.a.r8255
@abdulrahman.a.r8255 4 жыл бұрын
Yes bro we need videos like the same. I have a doubt. I am know fixed to start one. But how to sell, where to do it and how to do it.
@ramujudeen188
@ramujudeen188 6 жыл бұрын
Thanks. sir very nice and useful ideas about starting new small bussiness.
@krishnakumarramachandran5360
@krishnakumarramachandran5360 5 жыл бұрын
Excellent and very practical. Plz post more videos on Start ups
@METTER_MIND
@METTER_MIND 5 жыл бұрын
Thanks 4 ur videos sir. Pls do lot of videos like this abt basic need to become good business man
@MrHarinathsvmhhe
@MrHarinathsvmhhe 6 жыл бұрын
Very important video sir thanks. & Sir could u pls explain about switch words concept, is it true r false. how it works & how to use...
@user-pw8xp1hs9y
@user-pw8xp1hs9y 5 жыл бұрын
super ji. வாடிய பயிருக்கு உரம் போட்ட மாதிரியான பதிவு.
@geeveearechannel
@geeveearechannel 5 жыл бұрын
Small businessபன்ண அறிவுரை தேவை
@jayasudharamakrishna5188
@jayasudharamakrishna5188 4 жыл бұрын
Great info thanks for sharing
@santhosh1326
@santhosh1326 6 жыл бұрын
Supper bro it's true msg... First we start very small....
How to Start a Business with No Money in Tamil
12:21
Psychology in Tamil
Рет қаралды 227 М.
Jio Strategy - Business Case Study in Tamil | Dr V S Jithendra
17:42
Psychology in Tamil
Рет қаралды 275 М.
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
Starting a Business in Tamil  | Dr V S Jithendra
11:08
Psychology in Tamil
Рет қаралды 164 М.
Business How to Win? | Entrepreneurship Series | Dr V S Jithendra
4:35
Psychology in Tamil
Рет қаралды 114 М.
How to Meditate for Beginners - Zen Meditation in Tamil
6:24
Psychology in Tamil
Рет қаралды 587 М.
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН