உங்களுடைய வீடியோ பார்த்து என்னுடைய இருபது வருட சைனஸ் பிரச்சினை முடிவுக்கு வந்தது ஆயிரம் நன்றிகள் சார்.உங்களுடைய போன் நம்பர் சார்.பதிவிடுங்கள்
@palanim2281 Жыл бұрын
Thanks you sir
@jayakumart1341 Жыл бұрын
Nijamava sir
@SUNNYLIVENOW Жыл бұрын
Appadi cure panninga ennoda nose perusa irukku thoart full of mucus neenga appadi cure pannuninga sollunga sir sonna mathiya
@palanim2281 Жыл бұрын
மெதுவாக மசாஜ் செய்யுங்கள்
@christyvimala2814 Жыл бұрын
@@palanim2281 🎉🎉
@p.harris7254 Жыл бұрын
வணக்கம் ஆங்கிலம் அதிகம் பேசாமல் அழகான தமிழ் வார்த்தைகளில் புரியும்படி சொல்லும் அன்பான டாக்டர் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் நன்றி
@deviduraicookey44163 жыл бұрын
பணத்துக்காக டாக்டருக்குப் படிக்கும் இந்த காலத்தில் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் உங்களைப்போல் சில தெய்வங்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது அய்யா
@selvarajvasudevan49313 жыл бұрын
அய்யா தங்கள் தாய் க்கு முதல் ... நன்றி. பிறகுதான் உங்களுக்கு பல நன்றி கள் .. நீங்கள் ஒரு சகலகலா திறமை மிக்க மருத்துவ ர்
@anjuhameenal63243 жыл бұрын
இதுவே எனது கருத்தும்
@chandrannchandrann65602 жыл бұрын
Yes
@fidelism34013 жыл бұрын
மருத்துவ தொழிலுக்கு சரியான நபர்.வாழ்த்துகள் டாக்டர். மென்மேலும் வளர்த்து செழிக்க மனதார வாழ்த்துகிறோம்
@pavithravijayakumar76343 жыл бұрын
Super sir
@S-P-S.073 жыл бұрын
Excellent ur all topics and great explanation good sir
@S-P-S.073 жыл бұрын
Can u explain how to reduce uterus fibroid
@c.vigneshvellapandi23863 жыл бұрын
நன்றி சார்
@premajenovastalin91253 жыл бұрын
Very good msg. Thank you sir.
@PakeerathanNallaiah10 ай бұрын
மக்கள் திலகம் மக்களுக்கு நல்லதை செய்தார். நீங்கள் மக்களுக்கு நல்லதை சொல்லுகிறீர்கள் 🙏 👍 👌
@ramaganavan18873 жыл бұрын
ஒவ்வொரு நோய்க்கும் ஒரு டாக்டர் என்று இருக்கும் இந்த காலத்தில் அனைத்து நோய்க்கும் அசத்தும் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துகிறேன்
@bhagyalakshmi50683 жыл бұрын
Thanks alot
@Shenbagadevi7873 жыл бұрын
Nan solla ninaithathum athuthan
@shreyubala51383 жыл бұрын
True
@santhichinniah8273 жыл бұрын
@@bhagyalakshmi5068 bnkb!b bb. !bbb
@gandhisiva5283 жыл бұрын
Dr.உங்கள் வீடியோக்களை பார்த்து நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன்.MBBS class attend பண்ண உணர்வு.மிக்க நன்றி.மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் பதிவுகள்.வளர்க உங்கள் பணி.பல்லாண்டு வாழ வாழ்த்தும் தமக்கை.
@SLEDGERSoftwareCompany3 жыл бұрын
இதே போல் மருத்துவ விளக்கம் இதுவரை நான் கண்டதில்லை... மென்மேலும் உங்கள் ஞானப் பகிர்தல் தொடங்க வாழ்த்துக்கள் டாக்டர்... இறைவன் அருள் என்றும் உங்களுடன் நிறைந்திருக்கட்டும்... ❤️
@dhanamdhanam3142 жыл бұрын
இது போன்ற மருத்துவக் குறிப்புகளை எந்த டாக்டர் சொல்ல மாட்டாங்க நீங்க சொல்றது சின்ன குழந்தைகள் கூட ஈஸியா புரிந்து கொள்ளலாம் அருமை டாக்டர் உங்களது விளக்கங்கள் இன்னும் எங்களுக்கு தேவை டாக்டர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@anandhimoorthi7472 жыл бұрын
@@dhanamdhanam314 👌👌👌
@RajKumar-dx4zo2 жыл бұрын
Thanks Doctor Sir,
@jayapal81632 жыл бұрын
Thankyou
@poovizhim28252 жыл бұрын
Super
@kingrajacholan79823 жыл бұрын
நவீன மருத்துவத்தை...மிக மிக எளிமையாக..தெளிவாக..அனைவருக்கும் புரியும் வகையில் ..விளக்கித் தந்த எங்கள் தமிழ் மருத்துவர்..க்கு எங்கள் நன்றியும் பாராட்டுகளும்.! வாழ்த்துக்கள்!!
@vedhamjesuraj17483 жыл бұрын
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,சுயலாபத்தைபார்காமல் தாங்கள் கூறிய மருத்துவ ஆலோசனைகள் அணைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
@baranimmicro470 Жыл бұрын
Thank you so much sir.
@rukmaniraman17472 жыл бұрын
Thanks Dr. நீங்கள் நலமாக இருந்து எங்கள் வாழ் வை நலமாக வைக்க உதவும் உங்களுக்கு நன்றி.
@Jpfarmer-12373 жыл бұрын
உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வந்தால், MBBS படிக்கிறவங்களுக்கு ரொம்ப எளிதாக இருக்கும்.. நீங்கள் நல்லா பாடம் எடுக்குறீங்க சார்.
@tamilselvi5742 Жыл бұрын
Thankyou so much sir
@BabyBaby-uy5iw Жыл бұрын
@@tamilselvi5742 ko..😊😊😊😊ok😊😊ok.😊😊o😊
@karaikudiselvaraj Жыл бұрын
but enemies are created..so god blessour karthikeyan sir..
@vetriseelanraman4805 Жыл бұрын
Enaku indha Sali problthunala ennoda rendu kannulaium thanner vadiudhu adhu edhanala sir konjam sollunga sir
@prakashperumal56403 жыл бұрын
இந்த மாதிரி சிறந்த முறையில்இவ்வளவு விளக்கமாக எந்த ஒரு மருத்துவரும்எனக்கு ஆலோசனைகள் கூறியதில்லை நன்றி
@rajeswarij26642 жыл бұрын
தெளிவான செயல் திறன் தெளிவான வார்த்தைகள் தெளிவான விளக்கங்கள் இறைவன் கொடுத்தது வாழ்க! வளர்க! வாள்த்துக்கள்.
@dhinakaranj.k4033 жыл бұрын
எந்த ஒரு அலோபதி மருத்துவர் இது போன்ற விளக்கம் கொடுக்கவில்லை . இறைவனின் ஆசீர்வாதம் என்றும் தங்களுக்கு உன்டு, நன்றி.
@drkarthik3 жыл бұрын
👍
@historylover50423 жыл бұрын
உண்மை. மிக தெளிவான விளக்கம் ஒவ்வொரு கானொளியும்
@p.chitra02763 жыл бұрын
@@drkarthik sir can u share ur phone number please
@abdulrajak15773 жыл бұрын
கொரானா ; மலேரியா; டெங்கு காய்ச்சல் போலியோ வைரஸ் சாதாரண சளி இருமல் காய்ச்சல் விலக நிவாரணம் அடைய வீட்டில் முளைத்த மூலிகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை கசாயம் செய்து குடிக்கலாம். நில வேம்பு இலை 3; கருந்துளசி இலை 3; தூதுவளை இலை 3; வெற்றிலை 3; வேலிபருத்தி இலை 3; மிளகு 7; கருஞ்சீரகம் கால் ஸ்பூன்; சிறிது மஞ்சள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் போட்டு 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனதும் ஆற வைத்து குடிக்க வேண்டும்.
@hemapankajhemapankaj32123 жыл бұрын
@@abdulrajak1577 மிகவும் சரியான வைத்தியம். இது போல் நான் செய்கிறேன், சைனஸ் problem தற்போது இல்லை.
@ஜீனத்பரிதா3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு இருக்கிறது
@karthickthick2972 Жыл бұрын
Really Really helpful sir .. parkka synus mathavangaluku satharanama theirum athoda poradravangaluku thaan athoda erichal therium.... Ur video really useful for synus issue guys👌
@gopupalanivel84273 жыл бұрын
மருத்துவருக்கு வணக்கமும், நன்றியும்.. மிக, மிகத் தெளிவான விளக்கம்.
@radtam36332 жыл бұрын
Super sire
@amsadik25313 жыл бұрын
வாழ்க வளமுடன் மக்களெல்லாம் அலோபதி மருத்துவத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கு நாமே டாக்டர் என்று புரிய வைத்தமைக்கு நன்றி டாக்டர். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@kasthurim41902 жыл бұрын
வணக்கம் சார் மிக அருமையான தெளிவான விளக்கங்கள். எல்லா நோய்களுக்கும் எளியவர் முதல் வரியவர் வரை புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்கள் உரை உள்ளது. நன்றி டாக்டர் . எனது மகள் உங்கள் மாணவி மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுது என்னிடம் கூறுவாள் Dr.கார்த்திகேயன் சார் Super ஆக பாடம் நடத்துவார் என்று ஒ அப்படியா என்று கேட்டுக் கொள்வேன். இப்பொழுது எனது மகள் final year ஸ்ரீ தனலெட்சுமி ஸ்ரீனிவாசன் மெடிக்கல் கல்லூரி சிறுவாச்சூரில் படிக்கிறார்கள்?. உங்கள் வீடியோக்களை பார்த்து அசந்து விட்டேன். என் மகள் உங்கள் மாணவி என்பதில் பெருமைப்படுகிறேன். நான் Working Women உங்கள் வீடியோவை பார்த்து விட்டுத்தான் படுப்பேன். சயன்ஸ் பிரச்சினைக்கு உங்கள் விளக்கம் அருமை. உங்களிடம் கல்வி கற்கும் மாணவ /மாணவிகள் வருங்காலத்தில் சிறந்த மருத்துவராக வருவார்கள் என்பது நிச்சயம். குரு எவ்வழியே சிஷ்யர்களும் அவ்வழிவகுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நன்றி டாக்டர் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை .
@lathasuresh46063 жыл бұрын
உண்மையை சொல்லி நன்மையை செய்து வருவது வரட்டும் என்றிருப்போம். நன்றி டாக்டர்
@hafeelalafeer56383 жыл бұрын
தெளிவான விளக்கம். Dr. உங்களுக்கு மிகவும் நன்றிகள்
@parvathim43022 жыл бұрын
தங்கள் மருத்துவ சேவை என்றென்றும் தொடர நாளும் இறைவனை வேண்டுகிறேன்.
@kumaradhasarasan69773 жыл бұрын
உண்மையை வெளிப்படையாக உணர்த்திய தங்களுக்கு நன்றிகள் பல. 🙏🙏🙏.
@kayalvizhi94553 жыл бұрын
தெளிவான விளக்கம்..... நன்றி...
@RanjaRanja-yp9je2 ай бұрын
உண்மையான விளக்கங்கள் சரியான புரிந்துணர்வு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@ei007deepanathanj93 жыл бұрын
உங்களைப் போல் ஒரு மருத்துவரை நான் பார்த்ததில்லை Sir. நன்றி
@abishekmithran61272 жыл бұрын
Super Sir
@georgejose43343 жыл бұрын
டாக்டர் சார், சைனஸ் ஐ குறித்து படத்துடன் விளக்கத்தை கொடுத்ததற்காக உங்களுக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@usmanalisikkandar54183 жыл бұрын
30 வருடங்களுக்கு மேலாக இந்த பிரச்னை யுடனே வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கும் மிக அருமையான வழியைக் கூறினீர்கள்.மிக்க நன்றி!
@pokesharp20113 жыл бұрын
@@usmanalisikkandar5418 arumai doctor
@elangoelango25312 жыл бұрын
Supper explanation thank u sir
@K19476 Жыл бұрын
நல்ல எளிமையா புரியிற மாதிரி விளக்கம்... கொடுத்தீர்கள்... உளமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
@santhosh.s79903 жыл бұрын
தெளிவான விளக்கம் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@luckyboy9963 жыл бұрын
நீங்கள் பேசும்போது குழந்தை இடம் பழகுறது போல் மணது சந்தோசம்மா இருக்கு டாக்டர்
@drkarthik3 жыл бұрын
👍
@lakshmilakshmi36893 жыл бұрын
Sir-VERYVERYUSEFULSIR
@abdulrajak15773 жыл бұрын
கொரானா ; மலேரியா; டெங்கு காய்ச்சல் போலியோ வைரஸ் சாதாரண சளி இருமல் காய்ச்சல் விலக நிவாரணம் அடைய வீட்டில் முளைத்த மூலிகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை கசாயம் செய்து குடிக்கலாம். நில வேம்பு இலை 3; கருந்துளசி இலை 3; தூதுவளை இலை 3; வெற்றிலை 3; வேலிபருத்தி இலை 3; மிளகு 7; கருஞ்சீரகம் கால் ஸ்பூன்; சிறிது மஞ்சள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் போட்டு 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனதும் ஆற வைத்து குடிக்க வேண்டும்.
@LeviC6757 Жыл бұрын
Thank you for your wonderful medical service you provide to manage our health. 🙏🙏 They are very practical and inexpensive ways to promote our health. 👍👍
@drkarthik Жыл бұрын
Thank you Niran for your contribution for my well being! thanx
@michaleraj19543 жыл бұрын
எல்லோரும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் விளக்கம் நன்றி ஐயா. இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார். 🙏
@sakthipressjeya86423 жыл бұрын
காசுக்கு மருத்துவம் என்ற நிலை உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால் மாறட்டும். ஆரோக்கிய வளமுடன் வாழட்டும் வையகம்.
@mdeen_mn23832 жыл бұрын
இறைவன் படைப்பின் என்னில் அடங்கா அற்புதத்தையும் மனிதர்களுக்கு எடுத்துரைத்து, பகல் கொள்ளை அடிக்கும் இந்த காலத்தில் இப்படி மக்கலுக்கு நலன் தரும் ஒரு பயிற்சியினை வழங்கி யுள்ளீர்கள் உங்கள் போன்ற நல்ல மனிதர்கள் மருத்துவ துரைக்கு வரவேண்டும் வாழ்த்துக்கள் டாக்டர்.
@bharathiyadav16633 жыл бұрын
தங்களுடைய பதிவு மிகவும் அருமை தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏 வாழ்க வளமுடன்
@shanthishanthi89993 жыл бұрын
சார் மிக்க நன்றி ஒவ்வென்றுக்கும் பணம் சம்பாதிக்கும் இந்த பணியில் இருந்துகிட்டு இல்லாத ஒரு உடற்பயிற்சி சொல்லி தருகிறீர்கள் எனக்கு தலைசுற்றல் இருந்தது உங்களுடைய பயிற்சி எனக்கு பலன் கிடைத்தது நன்றி வாழ்க வளர்க சார்.👌👌👌
@drkarthik3 жыл бұрын
👍
@ssujatha52582 жыл бұрын
அருமையான .. சிறப்பான பதிவு..பத்திரபடுத்த வேண்டிய பதிவு... ஏசியில் பணிபுரியும் அனைவருக்கும் இந்த தொல்லை உண்டு.. பயனுள்ள பதிவு .
@brand79392 жыл бұрын
நீண்டகால தலைவலி பிரச்சினை தீர்ந்தது உங்களுக்கு மிகவும் நன்றி
@jegananthankandiah35523 жыл бұрын
சைனஸ் பிரச்சினைக்கு இப்படி எந்த ஒரு மருத்துவராலும் விளக்கம் கொடுக்க முடியாது.மிக்க நன்றி ஐயா உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரிந்துகொண்டே இருக்க வேண்டி நிற்கின்றேன். நன்றி ஐயா.
@Yamunarani-eu4nm3 ай бұрын
உங்களின் இந்த விளக்கம் இதுவரை எனக்கு கிடைக்கவில்லைஇப்ப கிடைத்ததற்குஉங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல God bless you sir
@Yamunarani-eu4nm3 ай бұрын
Super v.v.good sir
@a.m.acreation19663 жыл бұрын
Alagiya siripu saanthamana pechu thelivana vilakkam amaithiyana alagama mugam ☺️ we love you doctor
@reganlazarus76223 жыл бұрын
Respected sir, indha information & massage very usefulla irukunga sir... Kandippa naan idha stokes follow pandren. Naan unga fan sir... Thak you sir.
@drkarthik3 жыл бұрын
👍
@ratnammohan44042 жыл бұрын
அருமை அருமை நல்ல விளக்கம் இப்படி டாக்டர்கள் கதை சொன்னால் விளங்காத வர்களுக்கு ம்ம் விளங்கிவிடும் நன்றி ஐயா
@Tvk72813 жыл бұрын
மிக்க நன்றி மருத்துவரே. அருமையான விளக்கமான பதிவு.
@bhamavaradarajan44353 жыл бұрын
அருமையான விளக்கம். Very nicely demonstrated. 👍Thanks, doctor!God bless you!
மிக்க நன்றி Doctor, உங்கள் காணொளியால் நீண்ட நாள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்தது. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்
@ckumaralingham3121 Жыл бұрын
சைனஸ் பிரச்சினையினால் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளேன். மருத்தவரின் இந்த தகவல் மிகவும் எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. Dr.கார்திகேயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@aravindraj46523 жыл бұрын
Service to humanity is Service to God Great Service to common people Thank you Mr karthikeyan for your service
@ummuljulikha35893 жыл бұрын
Rd.
@jayanthishankar84683 жыл бұрын
@@ummuljulikha3589 90
@pbsn1957 Жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி .எளிமையான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி கூறியதற்கு நன்றி டாக்டர்.
@iruthayarani57472 жыл бұрын
மருத்துவர் அய்யா அவர்களுக்கு தூய தமிழில் விளக்கம் கொடுத்தது மிகவும் அருமை. அருமையான பதிவு நன்றி அய்யா.
@mohanapriya54333 жыл бұрын
Awesome video sir, exercises are really helpful for all problem in our human body, thank you so much sir,
@pcfourseasons2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ, வரட்டு இருமல் மற்றும் சிறு நாக்கு வளர்ச்சிகு ஒரு பதிவு போடுங்கள்
@durgadevijkamath76303 жыл бұрын
Dr.🙏 Thank you so much for your Clear Explanation. God Bless You to Fulfill of All your Desires.
@gopippm82403 жыл бұрын
மருத்துவரின் விளக்கம் அருமை. பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்.
@vigneshs4523 Жыл бұрын
வணக்கம் சார் .. சிறந்த தானங்களில் ஒன்று மருத்துவ தானமும் தான் தங்களின் பணி மேன்மேலும் வளர இறை அருள்புரிய வேண்டும் பணிவான நன்றிகள் 🙏
@saisendhamaraisendhamarai27843 жыл бұрын
ரொம்ப காலம் தாழ்த்தி உங்கள் சேனலை பார்த்திருக்கிறேன் . என்று வருத்தமாக உள்ளது.கடவுளுக்கு நன்றி. 🙏🏻🙏🏼👍👍💐💐
@yugarakshinir11423 жыл бұрын
Yes my relative is suffering with this problem, sure it will help her and thank you so much. Take care doctor.
@chitraloganathan44473 ай бұрын
சைனஸ் பிரச்சினை எனக்கு இப்பொழுதுதான் ஆரம்ப நிலையில் உள்ளது உங்களின் ஆலோசனை மற்றும் பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி டாக்டர்
@semmozhiamutha63402 жыл бұрын
சார் இந்த மூக்கு அடைப்பு போராட்டம் தினம் தூங்காமல் நெஞ்சில் வலி தங்கள் கூறியது கேட்டு மகிழ்ச்சி நன்றி சார் நன்றி 🙏🙏🙏
@mohamedabdulla27473 жыл бұрын
Now a days Medical Treatment is an expensive one for all. Your ideas, Explanation, Drawings, Exercises, simple meditations and Ditet are really appreciatable. The AlmiAlmighty will give you a long, healthy and wealthy life. Thanks a lot for your kind services....
@chenkumark48622 жыл бұрын
Doctor sir அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான டெமோ அருமை நன்றி
@ranis82753 жыл бұрын
நன்றி சார் வாழ்த்துக்கள். ரொம்ப. ரொம்ப நன்றி sir
@abdulrajak15773 жыл бұрын
கொரானா ; மலேரியா; டெங்கு காய்ச்சல் போலியோ வைரஸ் சாதாரண சளி இருமல் காய்ச்சல் விலக நிவாரணம் அடைய வீட்டில் முளைத்த மூலிகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை கசாயம் செய்து குடிக்கலாம். நில வேம்பு இலை 3; கருந்துளசி இலை 3; தூதுவளை இலை 3; வெற்றிலை 3; வேலிபருத்தி இலை 3; மிளகு 7; கருஞ்சீரகம் கால் ஸ்பூன்; சிறிது மஞ்சள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் போட்டு 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனதும் ஆற வைத்து குடிக்க வேண்டும்..
@saravanank99577 ай бұрын
சார் அருமையான விளக்க சார் பல்லாண்டு வாழ்க உன் குடும்பம் நிறைய தமிழகத்துக்கு இது மாதிரி ஒளிபரப்பு செய்ங்க சார் சார் அந்த நிகழ்ச்சி நிறைய மக்களுக்கு சென்றடையனும் சார் உங்களுடைய ப்ரோக்ராம டிவிலயும் ஒளிபரப்பு பண்ணுங்க சார் சார் மக்களுக்கு மிகவும் ஒரு பயனுள்ள தகவலா இருக்கு சார் கடவுள் ரூபத்தில் வந்து எல்லாரையும் நல்ல வழி காட்டுகிறீர்கள் சார்
@UmaDevi-jh4ey2 жыл бұрын
உங்களைப் போல் எந்த டாக்டரும் சொன்னதில்லை உங்களுடைய வீடியோஸ் பார்த்தாலே போதும் டாக்டரிடம் போக வேண்டியதில்லை
@sahayaselvivincent963 жыл бұрын
Jesus bless u Dr.ji. May u be 'A Healer' for All Ur Patients ♨️♨️♨️
@varshuarts....1171 Жыл бұрын
மிகவும் அருமை சூப்பர் நன்றி தெரியாத ஒரு மிகப்பெரிய புரிய வைக்க டிப்ஸ்🙏🏼🙏🏼
@rajkumarkennedy32193 жыл бұрын
Simply and steady explanation sir,Thanks
@a.m.josephxavierpaul82543 жыл бұрын
முழு விவரமும் அதற்கான தீர்வும்🌹🙏🌹 அளித்த ஐயா அவர்களுக்கு நன்றி💥🙏💥
@jinnahsbj17032 жыл бұрын
02-November-2022..நல்ல பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சார்..உங்களுக்கு இறைவன் அருள்புரியட்டும்...
@kovaiguy58463 жыл бұрын
Thanks so much Dr.bro.....i m going to start this exercise tomorrow morning onwards....🙏🙏🙏
@drkarthik3 жыл бұрын
👍
@sangeethasa12833 жыл бұрын
Super sir unga cell number kudunga sir
@nagappamurugaiyan10653 жыл бұрын
Thank you Doctor, its very useful videos Jesus Christ Bless you and be with you always.
@drkarthik3 жыл бұрын
You are welcome
@venugopalan26945 ай бұрын
அருமையான விளக்கம் டாக்டர். வாயு பக்ஷணம் சாலச்சிறந்தது.காற்றைப்பிடி கூற்றை உதை.
@sivaraj71783 жыл бұрын
டாக்டர் ஐயா மிகவும் அருமை. நன்றி. எனக்கு இரவில் உறங்கும்podhu parkkal கடிக்கும் palakkam உள்ளது. இது மிகவும் pirachanaiyaga உள்ளது. இதற்கு ஒரு தீர்வு தெரிவிக்க vendugiran.
@tttddd50083 жыл бұрын
வயிற்றில் குடல்புழு இருந்தால் தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கம் இருக்கும்.....பேதி மருந்து மாதத்தில் இருமுறை எடு்த்து வயிற்றை சுத்தம் செய்யுங்கள், பாகற்காய், மலை வேம்பு வாரத்தில் இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்....நல்ல பலன் கிடைக்கும்
@sivaraj71783 жыл бұрын
Thank you Dr.
@suganthiganesan36473 жыл бұрын
@@tttddd5008 பேதி மருந்து சொல்லுங்க சார்
@tttddd50083 жыл бұрын
@@suganthiganesan3647 நாட்டு மருந்து கடையில் கேட்கவும்
@mortalgaming4775 Жыл бұрын
டாக்டர் அவர்களுக்கு நன்றி அருமையான சைனஸ் தீர்வுகள் விளக்க செயல் விளக்கங்கள் அருமை அருமை வாழ்த்துகள் வணக்கம்
@yesubalan9452 Жыл бұрын
Thank you so much Sir , for your explanation about the sinus problem. I'm also suffering sinusitis it's very useful for me.
@venkatachalamsanthi822 жыл бұрын
மனபூர்வமாக அருமை எளிய முறை தெளிவான செய்முறை நன்றி நன்றி ஐயா.
@babsbab93563 жыл бұрын
Intha pathivukaga than kathirunthen sir....mikka nandri
@erobeauty88593 жыл бұрын
Thank you sir
@thomasraj72053 жыл бұрын
Wonderfully explained doctor.
@drkarthik3 жыл бұрын
👍
@manikkama68832 ай бұрын
Thankyou for your suggestion as adoctor. It is a great help for all human beings.Thanks a lot. Hatsofyou
@priscillaalice86803 жыл бұрын
Beautifully explained DR. I am regularly watching your videos thank you so much 🙂🙏
@drkarthik3 жыл бұрын
👍
@krishnasamyr32443 жыл бұрын
Good afternoon, Dr... Very nice information with figurative explanation about different types of sinuses.. Thank u so much for yr methods of massaging.... Some Pulmologists failed to guide us properly... 🙏🙏🙏
@udayakumarimc55263 жыл бұрын
I have consulted few pulmonologists. But they failed to guide me to get rid of sinusitis issues. Thank you doctor for simple techniques with clear explanation. It is effective while doing it following your videos. My Nasal congestion got relieved . Will follow the exercises to see greater benefits.
@drkarthik3 жыл бұрын
👍
@abdulrajak15773 жыл бұрын
கொரானா ; மலேரியா; டெங்கு காய்ச்சல் போலியோ வைரஸ் சாதாரண சளி இருமல் காய்ச்சல் விலக நிவாரணம் அடைய வீட்டில் முளைத்த மூலிகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை கசாயம் செய்து குடிக்கலாம். நில வேம்பு இலை 3; கருந்துளசி இலை 3; தூதுவளை இலை 3; வெற்றிலை 3; வேலிபருத்தி இலை 3; மிளகு 7; கருஞ்சீரகம் கால் ஸ்பூன்; சிறிது மஞ்சள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் போட்டு 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனதும் ஆற வைத்து குடிக்க வேண்டும்.
@Kutty-r27s3 жыл бұрын
Sir ponnamaravathiyaa
@Viratkohli50ODIHundreds Жыл бұрын
Excellent & Detailed explanation ...Has not seen just video never in the history of y.tube...very very useful to all children suffering from sinusitis...GOD BLESS YOU
@noorunnasreennasreen33383 жыл бұрын
Always need this useful tips for me thank you doctor.you clearly explained to all those who need.
@drkarthik3 жыл бұрын
👍
@abdulrajak15773 жыл бұрын
கொரானா ; மலேரியா; டெங்கு காய்ச்சல் போலியோ வைரஸ் சாதாரண சளி இருமல் காய்ச்சல் விலக நிவாரணம் அடைய வீட்டில் முளைத்த மூலிகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை கசாயம் செய்து குடிக்கலாம். நில வேம்பு இலை 3; கருந்துளசி இலை 3; தூதுவளை இலை 3; வெற்றிலை 3; வேலிபருத்தி இலை 3; மிளகு 7; கருஞ்சீரகம் கால் ஸ்பூன்; சிறிது மஞ்சள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் போட்டு 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனதும் ஆற வைத்து குடிக்க வேண்டும்.
@noorunnasreennasreen33383 жыл бұрын
@@abdulrajak1577 நன்றி அண்ணா
@boopathiganesan49233 жыл бұрын
@@abdulrajak1577 ,, yy, .
@boopathiganesan49233 жыл бұрын
@@abdulrajak1577 ...
@kannanrangachari19433 жыл бұрын
Thanks Dr Karthikeyan for the clear & distinctive information for the public learning & ailment relief.
@drkarthik3 жыл бұрын
👍
@abdulrajak15773 жыл бұрын
கொரானா ; மலேரியா; டெங்கு காய்ச்சல் போலியோ வைரஸ் சாதாரண சளி இருமல் காய்ச்சல் விலக நிவாரணம் அடைய வீட்டில் முளைத்த மூலிகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை கசாயம் செய்து குடிக்கலாம். நில வேம்பு இலை 3; கருந்துளசி இலை 3; தூதுவளை இலை 3; வெற்றிலை 3; வேலிபருத்தி இலை 3; மிளகு 7; கருஞ்சீரகம் கால் ஸ்பூன்; சிறிது மஞ்சள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் போட்டு 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனதும் ஆற வைத்து குடிக்க வேண்டும்..
@AmmuAmmu-jw4dz2 жыл бұрын
Ennku UGA namper anupuga sir
@thaneshs82710 ай бұрын
மிகவும் புரியும் வகையில் ஐயா அவர்கள் விளக்கி சொல்லியிருக்கிறார் மிக்க நன்றி
@sheelamadonna13482 жыл бұрын
Doctor Thank you so much for your wonderful explanation.
@nithyasgarden2083 жыл бұрын
மிக மிக நல்ல பதிவுங்க சார். சைனஸ்க்கு எத்தனை செலவழித்தாலும் குணப்படுத்த முடியாததை சரிசெய்ய முடியும்னு மிகத்தெளிவாக சொல்லிக்கொடுத்துட்டீங்க. சூப்பர் சூப்பர்
@drkarthik3 жыл бұрын
👍
@p.selvakumarp.selvakumar69812 жыл бұрын
அருமை நீங்க சொன்ன அனைத்து தொந்தரவும் எனக்கு உள்ளது,thank u .
@danielraj50503 жыл бұрын
Tq so much doctor. You are great. Giving full explanation what, why, do's and don'ts, medication, exercises and giving solution 👏👏. Very much benefited. Heartfelt thanks ❤️🙏
@drkarthik3 жыл бұрын
👍
@devikarthikeyan48303 жыл бұрын
Nasal spray use panna enna enna problem aagum dr
@ayishakareem1873 жыл бұрын
@@devikarthikeyan4830 Nasal spray long term use panna kudathu illana neenga adhu use panna than relief agura situation vandrum. And nasal spray la steroids iruku adhu vera side effects kudukum but long term use panna than indha side effects varum. Best treatment for acute/ chronic sinusitis is steam inhalations with 1/2 table spoon of salt and turmeric . Twice or once a day . Sinusitis ku permanent solution yedhuvum illa . Just avoid pannalam but future la nalla medicines and permanent solution vandrum
@nagammaipalaniappan2733 жыл бұрын
super sir. அருமையான பதிவு தெளிவான விளக்கம்.
@drkarthik3 жыл бұрын
👍
@abdulrajak15773 жыл бұрын
கொரானா ; மலேரியா; டெங்கு காய்ச்சல் போலியோ வைரஸ் சாதாரண சளி இருமல் காய்ச்சல் விலக நிவாரணம் அடைய வீட்டில் முளைத்த மூலிகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை கசாயம் செய்து குடிக்கலாம். நில வேம்பு இலை 3; கருந்துளசி இலை 3; தூதுவளை இலை 3; வெற்றிலை 3; வேலிபருத்தி இலை 3; மிளகு 7; கருஞ்சீரகம் கால் ஸ்பூன்; சிறிது மஞ்சள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் போட்டு 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனதும் ஆற வைத்து குடிக்க வேண்டும்..
@catherineg.t.33042 жыл бұрын
Doctor..🙋♀️எனக்கு சைன்ஸ் இருக்கு. Thanks for your medical activities. 🙏
@sriluxmivishnupriya83073 жыл бұрын
Hi Dr, thank you so much 😊😍 humorously explained.
@s.thirupathinadar48903 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@gopinath3ss3 жыл бұрын
டே மாங்கா மடையா வாய்பு இருந்தா போதுமா? குணமாக வேண்டாமா?
@palmurugan9726 Жыл бұрын
சுய நலமாக ஓடுகின்ற காலத்தில், இப்படி ஒரு டாக்டர். அருமையான விளக்கம் ஐயா....
@thangamaran33773 жыл бұрын
Dr. Super 👌 👍 You are the great doctor🙏🙏🙏
@drkarthik3 жыл бұрын
👍
@gowcgowcvasu84173 жыл бұрын
Glad to meet you sir, I was work in your school past2018 to 2019 academic year. You are good soul in that place. Number of time I met you, you tried to develop my English speaking capacity, because I'm poor in English. You gave homework to me. First time one teacher done the homework in our school. Now only I saw your channel sir.....
@drkarthik3 жыл бұрын
And I am very glad that you have improvised to a great extent...All the very best for your future
@gowcgowcvasu84173 жыл бұрын
@@drkarthik Thank you so much sir
@jafferjaffer122 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் அய்யா. நீங்கள் எங்கள் டாக்டர். இறையருள் என்றும்பொழிக
@radhanarayanan45973 жыл бұрын
Very kind of you great Dr. My pranams to your great parents. It's very much needed for me and my husband in the rainy season. Heart full blessings🙏
@gnanamgandhi82023 жыл бұрын
Arumaiyana vilakkam Sir. Thevaiyana nerathil definition. Thank you🙏 Sir
@drkarthik3 жыл бұрын
👍
@ShashiShashi-vm2un3 жыл бұрын
@@drkarthik 8AM w83wiiwiiwi8w883 io oòoowiwiw8833 uri euro woue93po opp 0wq Opp pwd 3o li ew 2w9iewooqiiwo8wwiw9w9