Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808. (Direct Whatsapp Link for Registration: amsouls.com/classwhatsapp) If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com. You can also check the class brochure for more details: amsouls.com/brochure
@gayatrikjb Жыл бұрын
Mind focused ah yeruntha ninga asai padyrathu nadakkum Yennonu ungala mudiyadhatha ninga asai pada matinga mind focused ah yerundha
@kathiravankathiravan7594 Жыл бұрын
பொறாமை குணம்.... தன்னை மனிதம் மறக்க செய்யும் அசுரன்* ஆன்மிக பேரருள் பேரொளி பசுந் தங்கம் திருமாறன் தம்பி நலமும் வளமும் மகிழ்வும் கண்டு வாழ்க வாழ்கவே...... இறையருளாற்றலுடன்*
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@MukeshNalli Жыл бұрын
சமீபகாலத்தில் உங்களுடைய வீடியோவும் பேச்சும் என் மனதை இழுத்து விட்டது அண்ணா.... ❤
@AzhaikkiranMadhavan Жыл бұрын
நன்றி ❤️🙏
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! மற்றவர்கள் மகிழ்வதை கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி யே !!! கிருஷ்ணன் தத்துவம் , மற்றும் தாமரை ரோஜா மலர் தத்துவம் வேர Level Superb !!! அனைத்து உயிர்களும் தன் உயிர் போல் நினைத்தாலே போதும் பொறாமை பஞ்சாக பறந்து விடும் !!! நம் நாட்டு இயற்கை பசுமை நிறைந்த காட்சி யின் மத்தியில் திருமாறன் தம்பி உயர் விளக்கம் மிகவும் அருமை !!! குரு வே சரணம் !!! வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Guruvin Arul. Nandrigal kodi ❤️🙏
@silambusilambuj4117 Жыл бұрын
❤வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம் ❤
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@shanthikumar4393 Жыл бұрын
Guruve saranam
@lakshmilakshmikanthan49189 ай бұрын
Compare பண்ணி பாக்காமல் இருந்தாலே பாதி pro Solve ஆகும் மன முதிர்சசி அடையலாம்
@devikarm3418 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@lathajayaprakash7564 Жыл бұрын
குருவே சரணம் 🙏 நல்ல எடுத்துக்காட்டுடன் மிகச்சிறந்த பதிவு ❤ எல்லா உயிர்களிடதிலும் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்தாலே பொறாமை என்ற நினைவே வராது ❤❤❤ மிகச்சிறப்பாக ஒரு புரிதலுடன் எங்களை வழிநடத்தி செல்லும் திருதம்பிக்கு கோடி நன்றிகள் ❤💖🤍💖❤️🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🤗🙌🙏🙏🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@Bula-ons Жыл бұрын
This is the most important topic in today's thread. Thank you Sir 🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Blessings ✨
@sangeethats987 Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@jagadeeshsubramani6195 Жыл бұрын
Guruvey Saranam 🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Guruvin Karunai 🙏
@S.Subashini Жыл бұрын
Me heading patha odanae blue t shirt bro mind la varanga 😂.jealous avoid panna 1st visayam compare panna kudathu and also ignore i am.. y jealous...? They work so they get. Jealous can make themselves only harmful. If u want something focus on what will be do in your life path to get it. Definitely u will get whatever u want.so kindly avoid jealous on someone. Thank you sir 💛🙏.Om namah shivaya 🔥.
Correct aana timing la solitinga brother thsnk you so much
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@RudhraRangolis Жыл бұрын
Guruvey Saranam..🙏✨. clear explanation
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Thank you 🙏
@devaprakesh3471 Жыл бұрын
Guruva saranam🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@bharanidharans529 Жыл бұрын
நன்றி அண்ணா ❤️
@AzhaikkiranMadhavan Жыл бұрын
நன்றி
@gayatrikjb Жыл бұрын
Very nice video I'll try implementing Vazhga valamudan🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Great. Nalladhe nadakum ❤️
@jos2838 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 பல சிறப்பான பதிவுகள் கொடுக்கும் என் சகோ உமக்கு கோடி நன்றிகள் 💕💕💕
@AzhaikkiranMadhavan Жыл бұрын
நன்றி
@funwithfriendsfunwithfrien4467 Жыл бұрын
Thanks brother wonderful example 🙏🏻👍
@AzhaikkiranMadhavan Жыл бұрын
❤️🙏
@prabaviji4804 Жыл бұрын
Anna very nice explaining 💖💖💖🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Thank you
@Priyangapriya298 Жыл бұрын
Thank you anna ... Guruve Saranam 🙏🙏🙏❤️❤️❤️
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Guruvin Karunai
@நற்பவி-ர3ட Жыл бұрын
நமக்கு ரொம்ப புடிச்சவங்க☺️... நம்ம ரொம்ப நம்பிக்கை 🙂வச்சு இருக்க கூடியவங்க... நம்ம உயிரா ❤️நினைச்சுட்டு இருக்கிறோம்.... அவுங்க நம்ம ஒட்டு மொத்த நம்பிக்கையும், கனவும் சிதையும் படி நமக்கு துரோகம் பண்ணிட்டு... வேற ஒருத்தவங்க கூட போயிராங்களே நம்மள தூக்கி எறிஞ்சிட்டு... இதுக்கெல்லாம் என்ன காரணம்.... அவுங்களா தான் வந்தாங்க கெஞ்சுனாங்க கொஞ்சுனாங்க நம்ப வச்சாங்க கடைசி வரைக்கும் இருப்பேன் உனக்காக ன்னு சொன்னாங்க... நம்ம மனம் இறங்கி வரும் போது ... மிதிச்சுட்டு போய்ட்டாங்க..... 😌.... இதுக்கெல்லாம் காரணம் தான் என்ன.... அவுங்க நமக்கு இப்டி மன வலிய கொடுப்பதற்காக தான் பிறந்தாங்களா... அதாவது என்ன சொல்ல வரேன் ன்னா... -----அவுங்க பிறப்பின் நோக்கத்தில் இதுவும் ஒன்றா ... அவர்களால் நாம் நோகடிக்க வேண்டும் என்பது முன்னரே தீர்மானிக்க பட்டதா.. -*-****முன் ஜென்ம தொடர்ச்சியா.... விட்ட குறை தொட்ட குறை ன்னு சொல்வாங்களே.... கீதையில் சொல்வார்கள் உன் கனவு உடையும் போது ஒரு பக்கம் சுகம் 😍இருக்கும் மறுபக்கம் தர்மம் இருக்கும் 🤗... இந்நிலையே தர்ம சங்கடம் என்பர்... தர்மத்தின் வழியே செல்வது தான் சிறந்தது... தர்ம வழியே ஆனந்தம் விளைவிக்கும்... இப்டி வரும்...... ஆனால் ..... நல்லா lesson பண்ணிக்கோங்க... Understand please.. 🙏... --------** எனது கேள்வி என்ன என்றால் ❓️. *** எது நடந்ததோ அது நன்றாகவே.. நடந்தது... எது நக்கின்றதோ நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக தான் நடக்கிறது... அதெல்லாம் சரி...--------****** But இதெல்லாம் ஏன் நடக்கிறது... தயவு செஞ்சு சொல்லுங்க.... முன் வினையா (முன் ஜென்ம தொடர்பா) என்ன தான் நடக்கிறது....
@AzhaikkiranMadhavan Жыл бұрын
இதை ஆராய்ந்து பார்த்தால் உங்களால் பதில் கண்டரிய முடியாது. நடப்பதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை. 🙏
@kalaivanisakthi3314 Жыл бұрын
❤❤❤❤❤❤
@AzhaikkiranMadhavan Жыл бұрын
❤️
@saranikiprajith3170 Жыл бұрын
🙏
@lovelyconnect3259 Жыл бұрын
🙏🙏🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@Valli-li6ut6 ай бұрын
Ji
@sriharikrishnansrikri Жыл бұрын
Anna
@thiruslife6623 Жыл бұрын
Thavam panratha neraya method la panranga paramporul foundation pannu pannu solrau enna pannnum solla ve maatukuraru free class la kooda jion pannna mudila eppadi panrathu konjam sollunga normal la puruva maiyatha tha naan pathutu irukkan vera eyhuvum kedaiyaatha
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Learn from any master mam
@radhakannan7873 Жыл бұрын
🙏🙏🌹🌹💎💎❤️❤️
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@hemanaidu Жыл бұрын
Oru important questions, brother, i lost my father due to my lust , in lust my buddhi locked 🔒🔐 full, no release the 🔒,shall i realised now, en thandhaiyai thirumba parka aasai padukiraen, avarai sandhika virupam kollhiraen, what remedy, explain brother or share u email with me,mahatma gandhi is lost her father due to his high lust, tel me explanation details.
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Don’t think about the past. Thavaru seiyaadha manidhargal illai. Nadandha vishayangaluku Iraivanidamum, andha aanmavidamum manam urugi mannipu ketudunga. Inimel adhe thappu nadakaama paarthukunga. Nalladhe nadakum ❤️🙏
@hemanaidu Жыл бұрын
@@AzhaikkiranMadhavan purihiradhu, brother,, andha aanmaavai thirumba sandhika mudiyumaa, naan avaruku thondu seia virumbukiraen, irukkum podhu adhan arumai theriyavillai, ippodhu purihiradhu. Aandavan ninaithaal mudiyum, what is the remedy, enakku dhandanai thevai.