How To Study Physics? | Feynman Technique | அறிவியல் கற்பது எப்படி ? பெயின்மென் சொன்ன ஐடியா|

  Рет қаралды 13,916

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Жыл бұрын

Пікірлер: 137
@maharajan-wt7io
@maharajan-wt7io Жыл бұрын
தங்கள் வருகைக்கு நன்றி சகோதரர் 🙏💐💐💐
@envot
@envot Жыл бұрын
தலைவரே, இவ்ளோ நாளா, நீங்க பூமிய விட்டுட்டு வேற்று கிரகத்துக்கு போயிட்டீங்க இனி வரமாட்டீங்கனு நினைச்சுட்டேன்.
@jms1707
@jms1707 Жыл бұрын
"வா அருணாசலம் நீ வருவன் தெரியும்"....
@creators05
@creators05 Жыл бұрын
Quantum mechanics series follow pannuga sir 🙂 am still waiting to see the series
@sivakumar-oy7lv
@sivakumar-oy7lv Жыл бұрын
ஒரு நெரடி வகுப்பு கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்
@aruranganeshan2951
@aruranganeshan2951 Жыл бұрын
ரொம்ப நாளைக்கப்புறம் சாமை பார்த்தது மகிழ்ச்சி....!!! நச்சுத்ததன்மை சமூகத்தில் பரவுவதாக சாம் ஆதங்கப்படுகிறார் ..அவர் எதை mean பண்ணுகிறார் என்பது தெரியவில்லை ஆனால் "Richard Feynman" வேடத்தில் ஸ்ப்பர் ஸ்டார் ரஜனி காந்த் நடித்தால்.... படித்த இளைஞரில் இருந்து பாமாரனும் அறிவியல் காத்துப்பான்...!!!! "Richard Feynman" இன் துடிப்பையும்,வேகத்தையும்,மேனரிசத்தையும் ரஜினியினால் மட்டுமே திரையில் கொண்டு வர முடியும் ...!!!!
@kannadassasn
@kannadassasn Жыл бұрын
Indeed, I feel it almost everyday. I used to teach Electromagnetic field theory. I see there are plenty to learn in Coulomb's law even though it is the first, easy and fundamental topic. My way of understanding the far advanced topics became much more clear than before. While teaching, we forget ourselves and the inside godly soul is performing the art which I feel more of my religion.
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
True sir. Teaching is a blessing ♥️
@greenfocus7552
@greenfocus7552 11 ай бұрын
Super. Knowledge is not settled even at the fundamental level topics like coulmbs law, newton's laws and trigonometry calculus etc... Only while teaching we get a much broader perspective and understanding
@chezian893
@chezian893 Жыл бұрын
சகோ, நானும் நிறைய அறிவியல் சன்னல்கள் பாத்துட்டேன். அவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு நம்பிக்கையை அரசியல், மதம், இதன் அடிப்படையில் கொள்கைகள் வைத்துக்கொண்டு ஒரு விளம்பரத்திற்காக அறிவியல் பேசறாங்க. ஆனா, ஒரு அறிவியல் ஆசிரியராய் நீங்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறிய ஒளியாய் வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர் பணி அறப்பணி. உங்கள் பணி தொடர மேலும் வளர என் வாழ்த்துகள்!
@Indiancitizens-eo1nn
@Indiancitizens-eo1nn Жыл бұрын
உங்கள் குரல கேட்ட உடனே மிகவும் சந்தோசமா இருக்கு
@selvakumarmarimuthu5816
@selvakumarmarimuthu5816 11 ай бұрын
Wonderful sir
@mohammedyasin3431
@mohammedyasin3431 Жыл бұрын
Openheimer padam paatha odanayee unga neyabam than bro vathuchi... ❣️ apo than nenachen innum vedio kaanomunu...
@MrPrasannamd
@MrPrasannamd Жыл бұрын
உங்கள் பதிவுகள் எளிமையான முறையில் அறிவியலை புரிய வைக்கிறது 🎉 நன்றி
@velaisamy512
@velaisamy512 4 ай бұрын
வாழ்க வளமுடன் சயின்ஸ் இவ்வளவு எளிமையா சொல்ற உங்களுடைய அறிவிற்கு நன்றி உலகம் முழுவதும் இறையருளும் குரு அருளும் என்றென்றும் உங்களுடன் துணையாய்
@thangarajm2093
@thangarajm2093 Жыл бұрын
Oppenheimer படத்தில் இல் வரும் அனைத்து தியரிடிகல் பிசிசிஸ்டும் கதையும் எனக்கு ஏற்கனவே பரிட்சையமாகி இருந்ததற்கு ஒரே காரணம்... உங்கள் சேனல் தான்... நன்றி... நான் ஒரு இன்டர்நேஷனல் fide rated chess player.....neengal chess vilayaduveergala..😊
@subashp7925
@subashp7925 Жыл бұрын
Excellent, keep rocking 🎉
@ravisundarabharathy9826
@ravisundarabharathy9826 Жыл бұрын
தங்களின் வகுப்பு அருமை கண்டிப்பாக தொடரவும் வாழ்த்துக்கள்
@murugaiahmuthusamy61
@murugaiahmuthusamy61 Жыл бұрын
Good luck sir,
@vmmoorthi
@vmmoorthi Жыл бұрын
Thank you for coming again
@markandannisha
@markandannisha Жыл бұрын
Thank you sir for your information I learnt new things today sir
@pranav.1207
@pranav.1207 Жыл бұрын
Super sir
@anantharajana2859
@anantharajana2859 11 ай бұрын
நீங்கள் மிகப்பெரிய அறிவாளி.....❤
@akkineshakkinesh353
@akkineshakkinesh353 Ай бұрын
ஒரு மண்ணும் இல்ல😅
@balaKrishnan-ni6qh
@balaKrishnan-ni6qh Жыл бұрын
Welcome sir.
@mahendran4143
@mahendran4143 Жыл бұрын
Anna,. I love you so much, Unga vedio la thaan science deep pa Kaththukiren. Ini regular ah vedio podunga 😊😊😊
@svenkataramanan5393
@svenkataramanan5393 11 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤🎉
@tamilidiotbox9071
@tamilidiotbox9071 Жыл бұрын
Sir, Most underrated science channel Niga sollura point of view vera Mari iruku first concept sollama antha concept background la ulla story sollitu sollirathu nala iruku So much RandD work for make one video Thanks 🙏🙏
@sivakumar-oy7lv
@sivakumar-oy7lv Жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு காத்துருக்கிறன்
@joyenjoy7333
@joyenjoy7333 11 ай бұрын
Thank you Prof.
@ganeshr4702
@ganeshr4702 11 ай бұрын
Nice❤
@kaliraj9901
@kaliraj9901 Жыл бұрын
Glad to hear your voice sir.😀
@Manikandan0050
@Manikandan0050 11 ай бұрын
Welcome back bro.
@MK-yy1kz
@MK-yy1kz 4 ай бұрын
kandipa videos upload panunga anna valthukal
@aakash3181
@aakash3181 Жыл бұрын
Love love love bro..... Hatsoff to you for your dedication for every each video ❤❤❤❤
@padhoo1973
@padhoo1973 Жыл бұрын
Happy to see u again
@sampathjothi6198
@sampathjothi6198 Жыл бұрын
We r waiting for your next video
@test7521
@test7521 Жыл бұрын
Super 👌 Brother
@HariHaran-sw3le
@HariHaran-sw3le Жыл бұрын
My lovely sir after very long days again post some video i always support my guru I watched all the videos sir ❤❤❤❤
@balasubramanian1039
@balasubramanian1039 Жыл бұрын
Thanks brother
@BScMathematicsTamil
@BScMathematicsTamil 11 ай бұрын
The reasons you told are really true... This is the real situation of most of the youtube teachers.
@harismart4283
@harismart4283 11 ай бұрын
Meendum ungalai parthatharku ennaku megavum santhosama ullathu..🫂🫂 Ungal neenda naal Subscriber inbamaaga unargiraen..❤️❤️
@infantberwin8842
@infantberwin8842 11 ай бұрын
I got eager to learn physics because of your channel. Thanks
@kanagarajraji
@kanagarajraji Жыл бұрын
Pls... atleast weekly one video podunga bro... humbled request🙏
@krishnamurthyRamachandra-ms3yq
@krishnamurthyRamachandra-ms3yq 10 ай бұрын
Nice. I inspired after seeing your are teaching physics in tamil. super
@dhanapal6174
@dhanapal6174 Жыл бұрын
I am always waiting for u
@karankaran4427
@karankaran4427 Жыл бұрын
Welcome back guruvey...
@k.velmuruganscience1398
@k.velmuruganscience1398 11 ай бұрын
Super sir👏🤝.
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 Жыл бұрын
🎉 your. are great 'sir God plus you
@loganathanp4652
@loganathanp4652 7 ай бұрын
உங்களின் தரமான பதிவிற்கு சிறிது காலம் காத்திருப்பு தவறில்லை.. உங்களின் அற்புத பணி தொடர வேண்டும்
@rainfallscienceintamil
@rainfallscienceintamil Жыл бұрын
Your all videos are very useful to understand ❤
@AbdhulAjeez-fi5od
@AbdhulAjeez-fi5od 11 ай бұрын
Thank you for the video sir
@Fionadas_2014
@Fionadas_2014 11 ай бұрын
Very nice sir!
@jeevanandhamrajendran2462
@jeevanandhamrajendran2462 10 ай бұрын
Really ur videos are excellent... Really useful . Brain storming
@rameeevk4470
@rameeevk4470 Жыл бұрын
Welcome you sir
@kattakaalaiMadurai
@kattakaalaiMadurai Жыл бұрын
💐
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 11 ай бұрын
Welcome you bro
@venkatsan1462
@venkatsan1462 11 ай бұрын
Study Teach Analysis Repeat Superb sir
@TamilPukaska
@TamilPukaska Жыл бұрын
Wow bro Feynman same as me!!! How cool is that!❤🎉 Well keep it up bro!
@sivadharshinisivadharshini4251
@sivadharshinisivadharshini4251 Жыл бұрын
Thank you for your videos sir
@ziyanHussain007
@ziyanHussain007 11 ай бұрын
வணக்கம் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
@MahesMahes-bu7yq
@MahesMahes-bu7yq 11 ай бұрын
Thanks for you... anna
@user-nf7ps2of9o
@user-nf7ps2of9o 11 ай бұрын
Super anna 🎉
@user-fg7sv8we5w
@user-fg7sv8we5w 11 ай бұрын
Your words take me/remind the great efforts of SUJATHA who took efforts in writing EAN, ETHARKU, EPPADI. Lots of things are happening around us. My last comment was on Li-Fi, wireless transmission of power (LK99?). You are welcome again in You Tube channel to teach us, please continue. Thank you.
@mouserider6133
@mouserider6133 Жыл бұрын
Nice sir chennal small or big it's doesn't matter sir One day we will reach 1m subscribes
@askaredits8855
@askaredits8855 Жыл бұрын
sir can you make more biograph about scientists becoz your way storytelling is really good to hear
@PrinsYash
@PrinsYash Жыл бұрын
Thank u anna 😊
@cyber_shark_sudhakar
@cyber_shark_sudhakar Жыл бұрын
Thank you for your love ❤️❤️ sir
@rainfallscienceintamil
@rainfallscienceintamil Жыл бұрын
Sir,optical trapping-arthur asking and STED microscopy-stefen W.Hell video podunga
@kircyclone
@kircyclone 11 ай бұрын
Welcome back... Sam...
@ayyappanmanikandan4593
@ayyappanmanikandan4593 Жыл бұрын
Waiting sir
@anandhik6683
@anandhik6683 Жыл бұрын
Angular momentum pathi poduga bro
@AsfaqAhamed-fb9xg
@AsfaqAhamed-fb9xg 11 ай бұрын
😊☺
@nareshkumar.v6207
@nareshkumar.v6207 Жыл бұрын
@ganesanv2757
@ganesanv2757 11 ай бұрын
Dear sir..we r waiting for your speech
@deepakp6733
@deepakp6733 Жыл бұрын
❤love you bro
@karthikkeyansmk2727
@karthikkeyansmk2727 11 ай бұрын
Bro hydrogen orbitala schrodinger equation whachi kandupiduchu video podinga ❤
@zenguna
@zenguna 11 ай бұрын
I have watched many science related channels . Simple way in Tamil Mr Sam explains clearly in a layman point of view. Few decades ago , writer Sujatha explains about science with his unique style in Tamil . We missed him by then. Now many good hearted people does that job.
@ScienceWithSam
@ScienceWithSam 11 ай бұрын
♥️♥️
@SRIRAM-ky6eh
@SRIRAM-ky6eh 11 ай бұрын
Bro please continue your video
@ravikarthickraja4921
@ravikarthickraja4921 11 ай бұрын
Guru❤
@senthilkumar-ml8gp
@senthilkumar-ml8gp Жыл бұрын
We missed you sir
@trendingmonkey5759
@trendingmonkey5759 Жыл бұрын
12 th ,11 th padikumbothellam neraya project ideas thonum college padikchutu erukaen ippolam ideas ahe thona mataenguthu yenna panrathu sir
@greenfocus7552
@greenfocus7552 11 ай бұрын
Feymann lectures சை தற்செயலாக சில topics கல்லூரியில் பணி செய்யும் போது படித்தேன். அற்புதமாக கற்பனைத் திறனுடன் நடைமுறைச் சூழலைக் கொண்டு விளக்கியிருந்தார். textbook ஆக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பல ஆசிரியர்கள் informal ஆக பயன்படுத்துகிறார்கள். முடிந்தால் இதே போன்று renaissance குப் பின்னரான பல ஐரோப்பிய அறிஞர்களைக் பற்றியும் அவர்களால் தோற்றுவிக்கப்பட Associations, societies and academies பற்றியும் பதிவுகள் போடவும். தனியார் பல்கலையில் வேலை என்பது எப்படி இருக்கும் என சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றியவன் என்ற முறையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்வியல் சூழலை ஒட்டி பல்கலையில் இருக்க வேண்டியதாயினும் தரமான விடியோக்களை போட வாழ்த்துக்கள்.
@ScienceWithSam
@ScienceWithSam 11 ай бұрын
♥️
@kalaiselvan6761
@kalaiselvan6761 Жыл бұрын
தவிக்க விட்டுறாதீங்க ப்ரோ அடிக்கடி வாங்க...
@trendingmonkey5759
@trendingmonkey5759 Жыл бұрын
Sir puthusu puthusa.eppadi yosikurathu
@PHC-ib3xd
@PHC-ib3xd Жыл бұрын
Finally
@user-qj3nf7sw8m
@user-qj3nf7sw8m 11 ай бұрын
hello sir after a long time.
@instantupdates9352
@instantupdates9352 Жыл бұрын
Bro tell about Interesting facts Richard Feynman
@vasanthvasanth7045
@vasanthvasanth7045 Жыл бұрын
அண்ணா நீங்க திரும்பி வந்ததுக்கு மகிழ்ச்சி👍👍🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
@exinarts1146
@exinarts1146 11 ай бұрын
നന്ദി സർ, വാഴ്ക വളമുടൻ ❤
@muralidharan2727
@muralidharan2727 Жыл бұрын
🙏🙏🙏🙏
@pichikalokesh2078
@pichikalokesh2078 Жыл бұрын
How are you sir after long time seeing you
@sakthikumar0
@sakthikumar0 11 ай бұрын
❤🎉❤🎉🎉
@balabala5085
@balabala5085 Жыл бұрын
மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி
@harik8265
@harik8265 11 ай бұрын
Sir quantum mechanics lecture podunga sir please
@r1max232
@r1max232 7 ай бұрын
Sir neenga edhana paper discover pannalamla sir😅 advance congratulations sir
@muruganmuru593
@muruganmuru593 Жыл бұрын
Sir..Along with science topics try to cover more other topics which you love to do in ur daily routines.. nice to see ur back..🎉
@cehnnappan
@cehnnappan 11 ай бұрын
மெய்ஞான அறிவைப் பற்றி சொல்லுங்கள்???🧡🧡🧡
@ArunKumar-iw3zf
@ArunKumar-iw3zf Жыл бұрын
How are you anna
@prabhua8787
@prabhua8787 Жыл бұрын
How are you guru
@devadeva354
@devadeva354 Жыл бұрын
Fynmen ஸ்டைல் ல ஒரு வகுப்பு போடுங்க
@muthukbrothers9496
@muthukbrothers9496 11 ай бұрын
Hi Anna , how are you?
@zeerah995
@zeerah995 11 ай бұрын
Video moolam ungalode sernthu payanippathu pontru ullathu sir...
@elumalaibanu4681
@elumalaibanu4681 11 ай бұрын
Anna video potutatha mattu vittursthinga please
Richard Feynman | Tamil | அறிவியல் வித்தகன் | More Than A Genius |
13:32
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 12 М.
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
Psychology Professor's Viral Study Techniques: A+ Students Love It! (Part 1)
9:27
Science Before Schrodinger| What is inside Light? | Maxwell's Physics That Influenced Schrodinger|
18:00
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 46 М.
கடவுள் துகள் - Higgs Boson Explained #higgs #boson
6:48
Kurukshetra IAS - Learn from Basic
Рет қаралды 2,6 М.
The Secrets of Feynman Diagrams
14:25
PBS Space Time
Рет қаралды 799 М.
Neutrinos Faster Than Light Speed ? (In Tamil) | A Must Know Science Story !
24:58
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 17 М.
What is Quantum Physics? | Tamil | Visaipalagai
13:20
Visaipalagai
Рет қаралды 199 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 389 М.