கார் AC யை அடிக்கடி OFF செய்து ON செய்வதால் COMPRESSOR PROBLEM வருமா

  Рет қаралды 75,859

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

2 жыл бұрын

#caracproblem #carairconcleaning #caraccessories

Пікірлер: 166
@indiancitizen203
@indiancitizen203 2 жыл бұрын
திரு ராஜேஸ் அவர்களே, கார் பான்னெட்டைத் திறந்தவுடன் எது எஞ்சின் மோட்டார் எது கம்ப்ரெசர் மோட்டார் எனக் காண்பித்து விட்டுச் சோதனையை செய்து காட்டியிருக்கலாம். கம்ப்ரசர் மோட்டார் சிறியதாக உள்ளடங்கி இருப்பதை 2 - 3 சோதனைகளை முடிந்த பின்னரே புரிந்து கொண்டேன். முதலில் மேலே உள்ள எஞ்ஜின் A/c Off செய்த பின்னரும் ஓடிக் கொண்டே இருந்ததால் சரிவரப் பிடிபடவில்லை. கார் மெக்கானிசம் பற்றித் தெரியாத என்னைப் போன்ற பலரும் தங்கள் பதிவுகளைக் காண்பதால் முதலில் விரிவாக Parts களை விளக்கிய பின் சோதனைகளைச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன். கார் பற்றிய பல நல்ல செய்திகளைப் பதிவிடுவதற்கு நன்றி.
@nagarajan1292
@nagarajan1292 Жыл бұрын
M
@KARTHIKEYAN-ll2ib
@KARTHIKEYAN-ll2ib Жыл бұрын
Idey Dan naanum solla vanden
@kannamariappankannamariapp2942
@kannamariappankannamariapp2942 Жыл бұрын
100% true. Last week my car AC failed due to frequent on and off. You are a jenious bro.
@govindasamy8991
@govindasamy8991 Жыл бұрын
மிகவும் பயனுள்ள உபயோகமான தகவல்கள் தந்ததற்கு மிக்க நன்றி நண்பரே 🙏💐 இதேபோல் தங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பருக்கும் நன்றி 🙏💐
@s.s.deekshasree8481
@s.s.deekshasree8481 2 жыл бұрын
நான் செய்யும் தவறை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது உங்களது vedio.நன்றி அண்ணா.
@KattamanchiRajesh
@KattamanchiRajesh 2 жыл бұрын
ఒక మంచి విషయం తెలియజేసారు Thank You Sir
@anuputra
@anuputra 2 жыл бұрын
Very useful and valuable information....Thanks for sharing.
@Durai1956
@Durai1956 Жыл бұрын
கண்ணால் பார்க்கக் கூடிய காரின் பாகங்களை விளக்கும் மற்றவர்களிடமிருந்து, நீங்கள் விலகி காரின் பாதுகாப்பு குறித்தும், அவைசார்ந்த கையாளும் முறைகளைக் குறித்தும் விளக்கம் தருவதற்கு மிக்க நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@udhayavanpalai3617
@udhayavanpalai3617 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்❤️🤝🤝😎🇸🇬 🇮🇳
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@udhayavanpalai3617
@udhayavanpalai3617 2 жыл бұрын
@@rajeshinnovations 😉👍😊
@ramanathanelango8715
@ramanathanelango8715 2 жыл бұрын
Ac temperature குறைத்து கொள்ளலாமே, manual காரில் knob திருப்பி வைத்து coolingai அட்ஜஸ்ட் செய்யலாம்.
@indiantrendscreativescom2742
@indiantrendscreativescom2742 2 жыл бұрын
Very...Useful...Video...Anna.
@raghavank.s1456
@raghavank.s1456 Жыл бұрын
நம்முடைய காரில் உள்ள temperature setting-ங்கு போய் நமக்கு இதமான temperature எதுவோ அதில் வைத்து கொள்ள வேண்டும். Recirculation mode-ல் வைத்துக் கொண்டாலே போதும். thermostat தானாகவே compressor-ஐ தேவைக்கேற்ப on-off செய்து Temperature-ஐ control செய்யும்.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Жыл бұрын
நல்ல தகவல்கள். கூலிங் அதிகமாக இருந்ததால் கூலிங்கை குறைக்கலாமே.
@Kudkamandak
@Kudkamandak 2 жыл бұрын
வணக்கம் அருமை நண்பரே நீங்கள் சொல்வது போல் தான் நானும் செய்கிறேன் வண்டியில் ஏனென்றால் நான் ஆட்டோமேட்டிக் வண்டி தான் ஓட்டுகிறேன் ஆக்சிலேட்டில் கால எடுத்து விட்டு தான் அதை ஸ்பீடு வைப்பதும் குறைப்பதும் செய்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்ததற்கு அருமையான தகவல் நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@krishnaswamygiridharan2885
@krishnaswamygiridharan2885 2 жыл бұрын
Good exposure given.
@kuttiprabhu786
@kuttiprabhu786 Ай бұрын
சூப்பர் சார்...
@venkatesha8669
@venkatesha8669 Жыл бұрын
Very good video with minute details. Your effort to show the compressor connecting and disconnecting with the engine is awesome that too at varying speeds. My doubt is can we decrease the temperature inside the car by adjusting the temperature control knob while running the car at both low and high speeds instead of switching on and off the compressor and maintain the ideal temperature that suits everyone in the car as well as if the driver or front passenger only feels the chillness can we close vents near both driver door and passenger door and turn away other air vents from us so that the air does not hit us directly instead of switching on and off the AC.
@natozeleo7579
@natozeleo7579 2 жыл бұрын
Very important பதிவு ..நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@RaviKumar-np9kc
@RaviKumar-np9kc Ай бұрын
என் அன்பு சகோதரனுக்கு வணக்கம்! அருமையான ,மிகவும் பயனுள்ள உபயோகமான தகவல். மிக்க நன்றி. 🥰
@rajeshinnovations
@rajeshinnovations Ай бұрын
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
மிக மிக அருமையான தகவல் அண்ணா நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@pradeepsm8272
@pradeepsm8272 Жыл бұрын
Thank you for this informative video. I'm doing this same mistake. Here after I won't do it.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@anandayyapazham
@anandayyapazham 2 жыл бұрын
Super bro from TN75🥰
@rajivsd69
@rajivsd69 2 жыл бұрын
Very very very useful information 👍💐👏
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@saravanakumar3906
@saravanakumar3906 Жыл бұрын
What a Awesome video with demo...Good job bro..keep rocking 🔥😍👌 nice effort
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rawtharseeman3735
@rawtharseeman3735 2 жыл бұрын
கண்டிப்பா பிரச்சனை வரும்.. உணமையான தகவல்கள் ..
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝
@smsivaji8914
@smsivaji8914 11 ай бұрын
It's more helpful
@binubinu1318
@binubinu1318 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்... நன்றி..
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@Vijay-zb8jp
@Vijay-zb8jp 2 жыл бұрын
Thanks bro
@harisrisri6900
@harisrisri6900 2 жыл бұрын
கார் ஏசி பற்றி சரியான பதிவு / from TN 72
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Welcome 💐
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா 💐🌼
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝👍👍🙏🙏
@sathyanarayananvenkatasubban
@sathyanarayananvenkatasubban Жыл бұрын
நன்றி
@deepanthangavel3683
@deepanthangavel3683 Жыл бұрын
Super anna
@logeshwarans5537
@logeshwarans5537 2 жыл бұрын
Bro after long gap you are back. Ithe mari regular ah video podunga 👌
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Sure, I will try my best 🤝👍
@Rama-gi3ys
@Rama-gi3ys 2 жыл бұрын
அருமையாண பதிவு
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🙏
@TamilDove
@TamilDove Жыл бұрын
Superb ❤️ useful video ❤️
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@shafimarecar8283
@shafimarecar8283 2 жыл бұрын
The simplest and safe way is to modify the temperature as needed. The ac system will adjust accordingly
@PrabhusDiary
@PrabhusDiary 2 жыл бұрын
Automatic ac pathi oru video podunga
@Magesh-oy1xy
@Magesh-oy1xy 2 жыл бұрын
அருமை ஐயா🤝
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 💪💪🙏🙏
@tamiltom4253
@tamiltom4253 2 жыл бұрын
Ur true, it happens to me also
@Car_Rider_03
@Car_Rider_03 6 ай бұрын
Hi bro old lancer vachirukan Ac car Start pannitu car ra move pantrathuku munnadi ac on pannalama illa car running la Ac on pantrathu best ta yathu best bro
@thiraviyama1102
@thiraviyama1102 2 жыл бұрын
சூப்பர் அண்ணா ஒங்க வீடியோ காட்சிகள்
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🙏
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 2 жыл бұрын
Good video
@balakrishnabb5780
@balakrishnabb5780 Жыл бұрын
Use full vidio TQ
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rajasenniah7097
@rajasenniah7097 Жыл бұрын
Engine off pandra time la ellam ac ya off pannikkalaama....illa ac off pannamalaye engina on off pannikkalaama....appuram heat swich ac podumbothu blue or white or red ethula vachu oottanum....naan eppavume blue code la vachuthaan otren ..appadi seiyalaama...pls reply...my car Alto k10
@KrishSTR
@KrishSTR 2 жыл бұрын
Brother I have an idea to buy Swift Dzire ... You have reviewed the swift dzire with the customer who bougt it recently ..You both shared many valuable points .. but i cant find tht video in ur channel ...pls help me.
@smartmurugesan1002
@smartmurugesan1002 2 жыл бұрын
நன்றி 🤝🤝
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝👍👍
@chinkyarun6439
@chinkyarun6439 3 ай бұрын
Volkswagen polo la ac off panniyum fan high speed run aana enna prpblem . Volkswagen german cars la oru video podunga.. its my request Plz...
@bhuvaneshwaranbhuvi8503
@bhuvaneshwaranbhuvi8503 2 жыл бұрын
Bro pls make a video on TDI vs TSI vs CRDi vs DDiS with detailed explanation.. eppovum pola nalla puriyura maari. I watched many videos still confusing.
@Arivolirajasegar
@Arivolirajasegar 10 ай бұрын
Tdi crdi ddis dicor varicore d4d multijet tdci ellamae onnu than it has turbocharger and it's direction injection using a common rail
@Gamer-vz9nt
@Gamer-vz9nt Жыл бұрын
Nice
@janazapak
@janazapak 2 ай бұрын
In an auto AC system, especially when set to a specific temperature like 24 degrees Celsius, the compressor operation can indeed switch on and off multiple times as needed to maintain the desired temperature inside the cabin. So from your point how does that auto ac compresssor withstanding these million times of switch on and off in various RPM
@Dinesh-se2tq
@Dinesh-se2tq 2 жыл бұрын
Good information
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝👍🙏
@ushasundar81
@ushasundar81 Жыл бұрын
Good I never switch off ac is it correct Last 10 years using no problem
@spmoorthy2597
@spmoorthy2597 2 жыл бұрын
நன்றி சகோதரர் அருமையான விளக்கம்
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@srinivasans7865
@srinivasans7865 2 жыл бұрын
Whenever speed breakers approaching can you do this month
@swathir2788
@swathir2788 2 жыл бұрын
👍👌
@Adhi98
@Adhi98 29 күн бұрын
Car upon driving like 1.3/2 hrs continuously, the cooling which was there initially is not there and speed of air throw is also reduced. We replaced whole radiator assy suspecting overheating of engine might cutoff the compressor supply, but still after spending this issue is there. What might be the causes?
@nandhininandhini5051
@nandhininandhini5051 2 жыл бұрын
👏👏👏
@shamroshan7017
@shamroshan7017 2 жыл бұрын
👍
@leosworldshan1373
@leosworldshan1373 2 жыл бұрын
Tachometer use panniruntha ennum elimaiya erukum bro rpm evalo increase decrease aguthunu
@swasthikkote7993
@swasthikkote7993 2 жыл бұрын
Sir how to staye center lane in highway any examples 🙏
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 2 жыл бұрын
How to use coolent oil.... In service centre they filled 14 lit coolent but in mechanic shop they use oil with water wchich one is best
@anandayyapazham
@anandayyapazham 2 жыл бұрын
Bro, handbrake vachu enna Ellam panlam and endha maari situationsla epdi Ellam use panalamnu oru video podunga pls. Note: ellarum just parking time dhan use panrom.
@shanmugama3724
@shanmugama3724 Жыл бұрын
A/C on ல 5 th gear ல போகும் போது ஸ்ட்ரிங் லாக் ஆகுது என்ன காரணமாக இருக்கலாம்
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
ஸ்டியரிங் லாக் ஆவது என்பது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். காரை நேரடியாக பார்க்காமல் சொல்லக்கூடாது. ஆனால் உடனடியாக service centre அணுகவும்
@tamilworkers6433
@tamilworkers6433 2 жыл бұрын
Appo car la eco mode erukku athu automatic ah compressor no off akuthu 1 minute kulla athu problem varuma
@samuelsoundarapandian1208
@samuelsoundarapandian1208 9 ай бұрын
Can you please upload an video with all details as to what needs to be followed/checked in the car before going for a long drive?
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
kzbin.info/www/bejne/b3vXcod9lpyjjKMsi=q_ESRD6At32jn0TL
@thomastamilselvan9093
@thomastamilselvan9093 10 ай бұрын
Hi sir, mechanic saying that using AC while the vehicle running in ideal for long time is not good for engine and compressor. Is it correct or not?
@jothivel2759
@jothivel2759 2 жыл бұрын
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி சார்எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நான் மாருதி டூர் பெட்ரோல் கார் வைத்திருக்கிறேன் அதில் ஆர் பி எம் இல்லை என்ன காரணம் நீங்கள் தெரிவிக்க முடியுமா நன்றி சார்
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
பொதுவாக ஆரம்ப காலங்களில் ஆர்பிஎம் என்கின்ற விஷயமே கார்களில் இருக்காது, ஆர்பிஎம் பார்த்து ஓட்டுகின்ற நடைமுறை நம்மில் பல பேருக்கு கிடையாது. அது இல்லாததால் எந்த சிரமமும் இல்லை. ஆனால் இன்று வருகின்ற பெரும்பாலான கார்களில் ஆர்பிஎம் கொடுக்கப்படுகிறது. சில கார்களில் அது இருப்பதில்லை. ஆர்பிஎம் இல்லாமல் ஓட்ட பழகியவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமும் இல்லை
@jothivel2759
@jothivel2759 2 жыл бұрын
@@rajeshinnovations தகவல் உடனே கொடுத்ததற்கு நன்றி சார் உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@mr.kiranbaby3993
@mr.kiranbaby3993 27 күн бұрын
அண்ணா ஒரு சந்தேகம் எனது காரில் ac cooling car idling la nalla varuthu , car moving la only warm air than varuthu
@sathishkumar-xc1vp
@sathishkumar-xc1vp 2 жыл бұрын
Bro diesel engine injector eppadi maintenance panrathu nu Oru video podunga Vento vechurukken
@varunsubramaniam
@varunsubramaniam Жыл бұрын
Maintain the diesel always above quarter tank bro. Fill the diesel in a reputed bunk. Finally drive the Vento until 100 KMph at the 3rd gear and leave it to drop till 30 kmph and again repeat the same process for 5 to 8 times. Any carbon deposits will be removed and the injectors will be calibrated..
@indiacarsbabu6121
@indiacarsbabu6121 5 ай бұрын
Can i follow the same method to my mahindra xylo crede
@selvarajselvi3094
@selvarajselvi3094 2 жыл бұрын
👍👍👏👏💪💪🙏🙏
@sureshmurugesan9063
@sureshmurugesan9063 2 жыл бұрын
Bro i have one enquiry... In my innova car ice formation is occurs in rear AC side.. During tat time air flow is restricted. If i switch off the compressor it will resume to normal.. pls give valuable suggestion for this issue
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Actually this is air flowing shutter not working properly, that means it is not closed properly
@rajasenniah7097
@rajasenniah7097 7 ай бұрын
Car ovvoru murayum eppo engine off panninaalum ac yum off pannanumaaa....illa ac ya off pannamale start pannalaama...ethu ennoea romba naal doubt....but naan eppo engine off pannaalum ac yum off pannikiren. Ithu sariya
@hiphopbharath9451
@hiphopbharath9451 2 жыл бұрын
Brother , Sunshade Use pannalamaa ? Is it Legal or illegal ?
@satyamurthir5847
@satyamurthir5847 Жыл бұрын
In my WagonR (2014), Once AC is on, we experience heavy vibration with noise. Do we need to change the compressor mounting pads ?
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Check the compressor bearings also
@rajeswarithiagarajan9310
@rajeswarithiagarajan9310 2 ай бұрын
Where is the compression button in maruthy dzire 2021 model
@balraj9785
@balraj9785 2 жыл бұрын
எனது மாருதி Ritz Diesel and Indica Diesel வாகனத்தில்பிற வண்டியை முந்தும் போது அதிக பிக்கப் தேவைப்படுவதால் நான் ஏசி ஆப் செய்து, வண்டியை முந்தின பிறகு ஆன் செய்யும் வழக்கம் எனக்கு உண்டு. ஆனால் இந்த செயல்பாட்டின் பின் விளைவினை இவ்வளவு ஆழமாக நான் யோசிக்கவில்லை🤔
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@user-yy2yo4us7l
@user-yy2yo4us7l 3 ай бұрын
apo auto cut off agumma athuva high speed la apo enna pannuvinga
@insathinsath5906
@insathinsath5906 3 күн бұрын
Car ac on panni 3manithyalathala petrol Smal mathiri oru smal varuvuthu cas full antha praplam salf ahalla
@indiacarsbabu6121
@indiacarsbabu6121 5 ай бұрын
If i drive the car ac in 20 degree will i get more mileage
@Yoveldinagaran
@Yoveldinagaran 2 жыл бұрын
80 to 90 க்குள் ‌போகும் போது RPM எவ்வளவு இருக்கனும். மேலும் AC யில் அதிக குளிர் ராகி‌ விட்டால் off செய்து விட்டு ஒரு 10 நிமிடங்கள் கழித்து on செய்யலாமா?
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
சாதாரணமாக 2500 முதல் 3000 rpm ல் 80 - 90 போகும். , அடிக்கடி ஏசி ஆப் செய்து ஆன் செய்ய கூடாது என்று தான் சொல்லி இருந்தேன். ஆனால் குளிர்காலங்களில் தேவைப்படுகின்ற அளவுக்கு ஐந்து முதல் பத்து நிமிடம் ஒரு முறை கூட on செய்து கொள்ளலாம். ஒன்றும் ஆகாது.
@Yoveldinagaran
@Yoveldinagaran 2 жыл бұрын
Thank you. God bless you.
@jayachadrane
@jayachadrane Жыл бұрын
Temperature control pannalame
@indiantrendscreativescom2742
@indiantrendscreativescom2742 2 жыл бұрын
Anna, Best safest Petrol family car?
@rajeshvelusamy5262
@rajeshvelusamy5262 Жыл бұрын
Nexon
@princynaattukozlhivalarpu6917
@princynaattukozlhivalarpu6917 2 жыл бұрын
Ippa ulla Carla tempreature metre illa atha patthi oru video podunga bro
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Ok
@princynaattukozlhivalarpu6917
@princynaattukozlhivalarpu6917 2 жыл бұрын
Tq
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 2 жыл бұрын
Petrol save pannurangaa
@festudio999
@festudio999 Ай бұрын
My experience 30 min once windows down paniduvayn fresh Air kaga. 4 members car la eruntha enough oxygen erukathu inside the car.Ac cut off panna need illa.
@rajeshinnovations
@rajeshinnovations Ай бұрын
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@benjaminlally5095
@benjaminlally5095 2 жыл бұрын
colinig adjust panalam
@kothandaramanv3447
@kothandaramanv3447 Ай бұрын
நான் 16 வருஷமா A/c யை Off பண்ணி தான் ஓட்டுகிறேன் ஒரு problem வரல
@shanmugama3724
@shanmugama3724 Жыл бұрын
Please reply
@user-vz7cd4el2z
@user-vz7cd4el2z Жыл бұрын
S presso vangala sjr
@dharumangovindan7607
@dharumangovindan7607 2 жыл бұрын
Hi bro nenga driving school solli tharuvingala apurum nenga endha ooru
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Sorry, I don't have driving school
@balraj9785
@balraj9785 2 жыл бұрын
ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் . பொதுவாக டீசல் வாகனத்தில் சாதாரண ஆயில் போதுமானதா? அல்லது சிந்தடிக் ஆயில் சிறந்ததா ? அல்லது சிந்தடிக் ஆயில் மூலம் மேலும் அதிக கிலோ மீட்டர் ஓட்டலாமா ?
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
சாதாரண ஆயில்4000 முதல் 5000 கிலோ மீட்டர் வரையிலும் . சிந்தடிக் ஆயில் 8000 முதல் 10000 கிலோ மீட்டர் வரையிலும் ஓட்டலாம். அது பெட்ரோலின் ஆக இருந்தாலும் சரி டீசல் இன்ஜின் ஆக இருந்தாலும் சரி. முக்கிய குறிப்பு என்னவென்றால் அதிக சிசி கொண்ட ஹை ஸ்பீடு இன்ஜின்களுக்கு fully synthetic ஆயில் மட்டுமே சிறந்தது.
@mehalanathan78
@mehalanathan78 2 жыл бұрын
டவேராகார்சென்டர்கூலிங் போட்டும் உபயோக மில்லை என்னசெய்வது
@JP-re9dg
@JP-re9dg 2 жыл бұрын
நான் maruthi eeco 2016 மாடல் வைத்துள்ளேன் எனக்கு pertol milage 10km ku மேல் தரவில்லை service centre இல் அனைத்தும் சரியாக உள்ளது என்று சொல்கிறார்கள் யாரேனும் இதற்கு solution சொல்லுங்கள்
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Clutch problem irukka
@mohamedazarudeen6753
@mohamedazarudeen6753 2 жыл бұрын
2016 ஈகோ நல்ல மைலேஜ் தரும் நீங்க வேற நல்ல மெக்கானிக் இடம் காட்டுங்க 2022 மாடல் ஈகோ எனக்கு ஏசிக்கு 14கிமீ ஏசி இல்லாமால் 15.5கிமீ கிடைக்கிறது
@krishnanmarappagounder5739
@krishnanmarappagounder5739 2 жыл бұрын
வணக்கம் ஆட்டோமேட்டிக் கார் ஓட்டும் போது நியூட்ரல் செய்து ஓட்டலாமாங்க வண்டி நியூட்ரலில் செல்லும் போது டிரைவிங் மோடிற்கு கியரை மாற்றாலாமா இதனால் என்னென்ன பிரச்சினை வரும் என்று கூறுங்கள் நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaGYfXatgaeLhrM
@zuhairaffan335
@zuhairaffan335 2 жыл бұрын
Sir one dought why car compreesor is to much costly as compare to house ac
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Size is not matter, working situation is very hard place in car, but home ac compressor located standard, but price nearly same
@zuhairaffan335
@zuhairaffan335 2 жыл бұрын
Can we repair car compressor
@tamiltom4253
@tamiltom4253 2 жыл бұрын
@@zuhairaffan335 can't
@williamharvey3671
@williamharvey3671 2 ай бұрын
Why does my AC only work when I accelerate
@skkeya
@skkeya 2 жыл бұрын
Sir, what about switching inside circulated air and outside fresh air switch. Can we switch off/on or is there any safe way to do that?
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4vboH9njL1qnMU
@ushasundar81
@ushasundar81 Жыл бұрын
If u go in green area fresh air area u can keep outside fresh air switch. In city only inside circulated
@rajpratheep3545
@rajpratheep3545 2 жыл бұрын
நா விண்டோஸ் ஓபன் க்லோஸ் பனுவேன் இது சரியா.?
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
பண்ணலாம்
@rajarajan5040
@rajarajan5040 2 жыл бұрын
Hi. My car AC blower resistor failed in 2 years. Replaced for free with warranty though. Service person said it's due to starting engine with AC ON. It cause electrical voltage issues causing resistor to fail. Is it true?
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Not 100 percent correct, it's depends upon the battery quality, but recommend is first Start the engine without AC ,that is best life for Ac and engine.
@rajarajan5040
@rajarajan5040 2 жыл бұрын
@@rajeshinnovations ok sir....
@murugavelkrishnakumari3485
@murugavelkrishnakumari3485 2 жыл бұрын
நான் மலை பிரதேசத்தில் உள்ளேன் அதனால் ஏசி மற்றும் பேன் ஆன் செய்வதில்லை அதனால் ஏதும் பிரச்சனை வருமா என்று கூறுங்கள்
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
வராது
@cmpraja7155
@cmpraja7155 2 жыл бұрын
Any Mileage Difference between Manual Ac vs Automatic Ac???
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
No no
@cmpraja7155
@cmpraja7155 2 жыл бұрын
@@rajeshinnovations Thanks bro ....
@indiancitizen203
@indiancitizen203 2 жыл бұрын
Since electric energy is derived from the petrol or diesel from the car itself, automatically there will be a drop in the mileage of that car to certain extant. Comparing manual or automatic drive is quite immaterial.
@cmpraja7155
@cmpraja7155 2 жыл бұрын
@@indiancitizen203 My Doubt is Automatic Ac Cut off After Reaching Some Temperature .... But Manual Ac Running Full Time .... That's Why I Asked, Any Mileage Difference between Manual Ac vs Automatic Ac ?
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Yes , ok I understand, temperature adjustable model Ac giving little more mileage than normal default model Ac
@kumarasamysamy258
@kumarasamysamy258 Жыл бұрын
ரீவேஸ் காமிகினும்
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 38 МЛН
How to avoid sleeping while driving - தமிழில்
15:51
RAJESH INNOVATIONS
Рет қаралды 141 М.
Timing belt Replacement Interval 🚗🛠️ Tips#8#shorts  #cartip #car maintenance #tips
2:37
Wrong fuel - What to do - தமிழில்
9:21
RAJESH INNOVATIONS
Рет қаралды 60 М.
how to use car AC important tips in tamil# brain cars#
12:37
Brain Cars
Рет қаралды 223 М.
расход топлива грузовиков СССР часть 2
0:34
Сергей Шаров
Рет қаралды 975 М.
Попрошайка на BMW😅 #shorts
0:42
PANKOV
Рет қаралды 4,5 МЛН
Chúa ơi - Hãy thử cái này #automobile #funny #shorts
0:12
hoang quach
Рет қаралды 29 МЛН
heavy equipment
0:26
Mr PumpOperator Saudi Riyadh
Рет қаралды 14 МЛН
Учить дальнобоев, было ОШИБКОЙ
0:49
Дикий ДИК
Рет қаралды 590 М.