கல்யாணம் ஆகதவனுக்கு ...அது மட்டுமே பிரச்சினை...ஆன கல்யாணம் ஆனவனுக்கு எல்லாமே பிரச்சனை😂😂😂😂😂😂😂
@UsharaniU-nk4jo11 ай бұрын
😅😅😅😅😅
@கல்லூரிபொதுத்தமிழ்madrasuniver Жыл бұрын
சகோதரா உங்களுடைய எடிட்டிங்கும் டைமிங்கும் சரியாண இடத்தில் சரியான வாய்ஸ் எடிட்டிங்கும் அருமை
@ramanathanramanathan520111 ай бұрын
எடிற்ரிங் 😅😅😅
@sumioffcial Жыл бұрын
இந்த சோகம் நடத்திக்கிட்டு இருக்கிறாரே இவர்கிட்டயும் கேட்டு இருக்கலாம் கல்யாணம் ஆனவருன்னு அடையாளம் காண்பிக்கிறதுக்கு நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க இவரை கேட்டு இருக்கலாம் 😅😅😅😅😅
@prabhuvasantha988011 ай бұрын
Athethan nanum ninachen
@anvalrk Жыл бұрын
2:20 😂😂😂 manaivi thunaivi concept...
@palaniyappillaipalani285 Жыл бұрын
Gobi sir super questiol level😂😂😂
@Srinivasan._507 Жыл бұрын
Nala sirichan thnx fr the edit 😁❤️
@manikavasagamg7498 Жыл бұрын
Eventhough I am a male, It seems that the views of Ladies are Correct & Genuine ! ....❤
@coolguy07199 ай бұрын
What's genuine?
@AshokAshok-yo9fj9 ай бұрын
Male also wear jewellery like earing and chains metti..that s our traditional
@Vigneshdba8 ай бұрын
Can you wear metti and thali in your office ??
@manikavasagamg74988 ай бұрын
I am dare enough to say that if my wife wants it, I am ready to wear Metti or Thali or any other indication ! Nothing is there to afraid or hesitate ! .... Apart from all these things, wearing Metti is one of our family tradition ! ....
@salinsal8 ай бұрын
@@manikavasagamg7498Wearing saree is also our tradition. 🙂
@nasarjamal1719 Жыл бұрын
இந்த முறை எடிட்டிங் சூப்பர். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..
@sweetysparkles186611 ай бұрын
Editor u have done a fantastic job 🔥🔥 that imagination scene with bgm 😂😂😂
@Selvi-homework11 ай бұрын
Editor☺️☺️☺️ vera level 😄😄😄control panamudila semmmmmmaaaaaaaaa
@prathibabhaskar8466 Жыл бұрын
8:14 😂what a comedy!!!
@Bheemboyvlogs Жыл бұрын
Bro....truly nee Thug tamilanthaaa❤❤❤❤
@mohamedilyas4269 Жыл бұрын
யோவ் எடிட்டர் நீ வேர லெவல்யா எப்படியா இதை நீங்க எடிட் செஞ்சீங்களோ வாழ்த்துக்கள்
@vigneshs6578 Жыл бұрын
Vera level editing nanba !!!! 😂😂👏🏻👏🏻👏🏻👏🏻 All the best 🤛🏻🤛🏻🥳
@JackJose1515 Жыл бұрын
Yow editor pangam paniteya...sema comedy ya 😂😂😂😂😂😂😂😂😂😂...athum opening masssss
@dhivyashekardhivyashekar141311 ай бұрын
அப்போ ஏன் வீரன வெரட்டி அப்பிடிப்பீங்க 😂😂 செம்ம 😀
@coolguy07199 ай бұрын
Appidipeenglaaa 🤦🤦🤦🤦
@aravindanr7942 Жыл бұрын
Great work brother editing is excellent i know it is very difficult. But your hard work on insert comady 💪
@KannanKannan-yt9el Жыл бұрын
கோபிநாத் அவன் பொண்டாட்டியை உட்கார வச்சு கேள்வி கேட்டு கோபிநாத் பதில் சொல்லட்டும்
@naveena_comali Жыл бұрын
5:20 and 6:23 she speaks very clear points - as per common man am agreed her words ❤
@@rimasdesigner9471 she didn't mean the weight, she means identify but men haven't
@rimasdesigner9471 Жыл бұрын
@@naveena_comali I knew, i did not mean the weight. I said as a joke
@Gogetter-xc9ob Жыл бұрын
Thali Meant for Woman, If a Man wants to Identify that hes married, A Ring is Fine
@manivannanbascarane Жыл бұрын
6:39 yar ya intha editoruuuu😂
@dhanush_57110 ай бұрын
😂😂😂 pavam ya avan
@pooventhiranathannadarajah1557 Жыл бұрын
திருமணமான ஆண்கள் காலில் கெண்டை என்னும் அணிகலனை அன்றைய காலத்தில் அணிந்திருந்தார்கள்
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
கல்யாணமான ஆண்களைப் பார்த்தாலே தெரியும். பரிதாபம். அடையாளம் ஏதும் தேவையில்லை 😂😂😂😂😂😂😂😂😅
@sundararajanaravamudan908011 ай бұрын
பல தாரம் கட்டும் அரசியல் வாதிகளிடம் கோபி கேட்க வேண்டும்.
@geethav284 Жыл бұрын
எடிட்டிங் சூப்பர்
@janakijanaki8002 Жыл бұрын
Ayoo 100 💯 mamaa😂😂😂😂😂😂
@cubeinfo-9281 Жыл бұрын
Machi really super. Editing Vera level. 😂
@govinthvideos592911 ай бұрын
அருமையாக Edit பண்ணிருக்கீங்க....
@Dinesh_r99 Жыл бұрын
3:10 😂😂😂😂😂
@Miss_aaraa_princess Жыл бұрын
வீரன வெறட்டி அடிக்றிங்ளே😂
@raguvaran202 Жыл бұрын
வேற லெவல் எடிட் 😂😂😂
@BalanR-px8xl Жыл бұрын
யோவ் எடிட்ரே எடிட்டிக்கான வீடியோ எல்லாம் எங்கேய புடிச்சேன் வேற லெவல்யா........ பங்கமா பண்ணி வச்சிருக்கியா❤❤❤❤
@n.panchumittai267411 ай бұрын
4:15 Edhey😂😂😂sathiyama sirichutean😂😂😂😂😂6:43😂😂😂
@SK_Vibez21 Жыл бұрын
4:05 antha akka lucky to have such husband
@harshamadesh2846 Жыл бұрын
Thug thamilan kandippa ungaloda intha troll ella neeya nana partcipants patgurukanum bangama vechi senjirukinga bro super 👍
@ladduthala2478 Жыл бұрын
Eley editor vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mubarakali3100 Жыл бұрын
ஆண்கள் பக்கமாக ஓருவரும் இப்படி சொல்லவில்லையே அதாவது எங்களுக்கு மீசை தாடி இருக்கு நீங்களும் அது மாதிரி மீசை தாடி வைத்துக் கொள்ளுங்கள் நாங்க தாலியே கட்டலை என்று. 😅😅😅😅😅😅 இது எப்படி இருக்கு 😅😅😅😅😅
@sahubarali4260 Жыл бұрын
Sema mass editing 😂😂😂😂
@naveendowlath550810 ай бұрын
6.40 editing vera level😂
@haranprintersmadurai Жыл бұрын
Great 😂😂😂😂... மீம்ஸ் 😂😂😂🎉
@ilaiyarajap2664 Жыл бұрын
Edit Vera level 🥰 ✨ 🔥Daliy video potunga bro ☹️
@praveenv407 Жыл бұрын
Namma mind anga poguthey Enakku. Tha ❤😅😂😂😂😂
@faays89 Жыл бұрын
ஓகே.. தலைய வழுக்கலா வச்சிறுக்கோம் 🥲🥲 திருப்தியா
@savithaanjje23284 ай бұрын
This was ultimate......😂😂😂😂😂😂😂😂😂😂
@rltechvideos6652 Жыл бұрын
வேலைக்கு போக சொன்ன .. காசு வெனும் அதன் வேலைக்கு போக சொல்றங்கணு சொல்லறது.. வேண்டானு சொன்ன சுகந்தரம் இல்லனு சொல்றது.. என்ன பன்றநே புறில இந்த பொன்னுகளோட
திருமணமாகி தஆய்வஈட்டஐ விட்டு கணவன் வீட்டுக்கு செல்வது கஷ்டம் தான் அதைவிட திருமணமாகி மனைவியை தன் வீட்டுக்கு கூட்டிவந்து தன் வீட்டிலே குடும்பத்தாருடன் பேச முடியாமல் எல்லோருக்கும் நடுவில் தனிமையாக இருக்கும் கணவன்களின் நிலை மிகவும் கஷ்டம்.
@VijiViji-hx7jb11 ай бұрын
Vera level pro😢😢😢😢
@syedshah244211 ай бұрын
Kalyanam aana sila aangal entha adaiyalamum ilatha karanathala innum ysnaku kalyanam agala nu solitu vera ponnoda relationship la irukanga athu avangaluku easy ah irukum...😂
@john-tm8po Жыл бұрын
அப்போ கட்டுமரத்த மட்டும் ஏன் அரெஸ்ட் பன்னல.....
@altoship Жыл бұрын
😂😂😂😂😂😂 கலைஞர் தாக்கப்பட்டார்
@Tamilboys...18 ай бұрын
Nice video bro super ❤🎉🎉🎉🎉
@thugtamilan47927 ай бұрын
Thanks 🤗
@Balansangu11 ай бұрын
எல்லாம் நம்ம ஆளுங்க ஒளிந்திருக்கும் லட்சணம் அப்படி😅
@Chitra-anand Жыл бұрын
2:27🤣🤣🤣
@mrluk62 Жыл бұрын
இதனால் ஏதாவது தீர்வு கிடைத்ததா திரு கோபிநாத்? இனி இந்த மாதிரி தலைப்புகளுக்கு முக்கியத்துவம் தயவு செய்து தரவேண்டாம்.