எங்க வீட்டுலே ரொம்ப ரொம்ப மறதி. ஆஸ்பத்ரிக்கு உறவக்கார பெண்ணுக்கு குழந்தை பிறந்தது பார்க்க போயிருந்தோம். டீ குடிச்சிட்டு வர்றேன் சொன்ன மனுஷன் சைக்கிளில் வீட்டுக்கே வந்துட்டார். ஃபோன் அப்போது கிடையாது. கையில் பர்ஸ் வைப்பதும் கிடையாது. வீட்டிற்கு நடந்தே வந்தேன். எனக்கும் இப்படி ஒரு முறை நடந்துள்ளது போன் மாசம் தான் மொட்டை மண்டைக்கு பூ வாங்கிட்டு வந்தாங்க. இன்னொரு முறை மதுரை பஸ்டான்டில் விட்டுட்டு போய்ட்டு போன் பண்ணியதும் திரும்பி வந்தாங்க.. என் பையன் கிண்டல் பண்ணுவான் மறந்தீங்களா இல்ல தொலச்சு விட பிளான் பண்ணிங்களா என்று
@varshinijaswanth96 Жыл бұрын
En husband um apadi thaa..ennoda brush eduthu pallu theipaanga😂😂😂❤❤❤
கோபிநாத் நிகழ்ச்சி மட்டும் போடுங்க மத்த comedy பார்த்தாசு
@samsungapple87907 ай бұрын
Copyright
@deepaoviya6986 Жыл бұрын
என் கணவர் என்னை ஒன்பது மாதம் கர்ப்பம் மிளகாய் தூள் அரைக்க கூப்பிட்டு கொண்டு போனார் மாலை ஆறு மனி வரை வரவே இல்லை ரயிஸ்மி ல்ல விட்டு விட்டு வந்து விட்டார் போன் பன்ன பிறகு வந்து😅😅😅 அழைத்து சென்றார்
@malligasworld9826 Жыл бұрын
Ohh god editing vera level 😂😂😂😂❤
@trolltamilan558 Жыл бұрын
Thanks 😇
@BALAMURUGAN-oy3sv Жыл бұрын
Episode no please
@devasenaramesh8134 Жыл бұрын
Andha kancha payan sonna oru voice vera levallu
@archanaa8120 Жыл бұрын
Cute reaction both 🥰
@KRM853 Жыл бұрын
I was totally sad today.Eventhough tomorrow is my birthday. After seeing this video, I felt very happy...😊
@buvanambs790 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐
@RamPrakash-xu9ky Жыл бұрын
Happy happy birthday ❤
@trolltamilan558 Жыл бұрын
Happy birthday bro 💐
@selvid9391 Жыл бұрын
Happy Birthday to you
@thariniparthasarathy Жыл бұрын
don't worry about anything be happy.happy birthday ❤❤
@sahayadhas4368 Жыл бұрын
நல்ல நிகழ்ச்சி . த. நாட்டு பார்வையாளர்களின் நிலமை இது.
@p.murugesanp.murugesan9770 Жыл бұрын
கோபிநாத் அவர்கள் நிகழ்ச்சியை மட்டும் போட்டால் போதும் .இடை இடையே எதற்காக வடிவேல் காமெடி கேவலமாக இருக்கிறது.இதனால் தற்போது கோபிநாத் நிகழ்ச்சி பார்ப்பதே இல்லை. இன்று கருத்து சொல்லவே பார்க்க நேர்ந்தது. ஆழ்ந்த இரங்கல்.....
@haripriyachandrasekaran7359 Жыл бұрын
Copyright vandhuru bro.
@jeyal82 Жыл бұрын
I am married for 35 years till today my husband had not given or buy anythings for me but we are happily married to each other . I think materials is nothing compared to true love and care .
@achuthanvasudev Жыл бұрын
😊
@santac7468 Жыл бұрын
WHICH MEANS EVEN YOU WOULDN'T HAVE BOUGHT FOR HIM MUCH TOO...IF YOU HAVE BEEN DOING AND HE DOESN'T ONLY THERE THE PROBLEM ARISES.
@stephenjayakumar7602 Жыл бұрын
அருமையான கருத்துரையாடல்
@v.vinodhavishnumoorthivino995210 ай бұрын
சாப்ட சாப்பாடு செரிக்காம நடந்துகிட்டே வீடியோ பாப்போர் சங்கம்
02:47 Maattu Biriyani thingara Brain 😂 Super Super 🎉🎉
@rachel679 Жыл бұрын
Which episode .?
@ennasolla418311 ай бұрын
Nan intha video pakkum podhu ennoda bike key vacha idam maranthu thedikittu irukka 😂😂
@HSRAVLOGS Жыл бұрын
திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகுது ஒரு ஹேர்பின் கூட வாங்கி தரல சொல்ற அம்மா லாஸ்ட் எபிசோடு 7 சவரன தங்க நகை 5 சவரன மாற்றிய அம்மா
@rajalakshmisubramanian3703 Жыл бұрын
Yes, பழி வாங்கிட்டாங்க போல😊
@BheemTimes Жыл бұрын
😮
@praisyjebavarghese2495 Жыл бұрын
Aiyo aama aama
@sangeethagrace8640 Жыл бұрын
Z
@Lebanon-decors01 Жыл бұрын
Yes
@StarIndhu Жыл бұрын
Vera level ❤😂😂😂😂
@trolltamilan558 Жыл бұрын
Thanks bro
@priya-zx4sq Жыл бұрын
gopi sir negaluma 😂 aiyo comedy thanga mudiyala😂
@Ammu_ammu156 Жыл бұрын
Semma edit🤣vayiru valikithi ya🤣🤣🤣
@trolltamilan558 Жыл бұрын
thanks nanba share your friends
@anithatalks84 Жыл бұрын
Hey troll semma bro. Keep rocking bro.
@ammupapa4282 Жыл бұрын
Vengayam thakkali ban ah 😂😂😂😂😂😂😂😂😂😂
@maskcop6136 Жыл бұрын
Super editing bro
@trolltamilan558 Жыл бұрын
Thanks
@thamizharasang7498 Жыл бұрын
Old episode???? Very funny😂😂😂
@stephenpaul7498 Жыл бұрын
7.30 இந்த சகோதரி பொய் சொல்லறாங்க. கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் நிறைய நகைகளை அணிந்து கொண்டு 7பவுன் கொடுத்து 5பவுன் ஆரம் வாங்கி போட்டுக் கொண்டு வந்தார் 😅😅
@athiran2021 Жыл бұрын
Ama ama crctuuuuuuuu
@athiran2021 Жыл бұрын
Scripted show pola
@jeniferbrisha338 Жыл бұрын
Yes nanum kavanichen script polaruku
@chitrathiyagarajan891 Жыл бұрын
Yes correct
@clairedelune6482 Жыл бұрын
Athu avargal husband vangala avange vaangurange, he never gifted, but that doesn't mean she doesn't spend his money.
@mramya4039 Жыл бұрын
Poo vangi tharalanu solura couple last week episodela wife neraya gold jewel vanguranganu vandhu irundhanga ana inga partha pookuda vangitharalanu complaint panuranga ore kulapama irukae
@mshanmathimohan2097 Жыл бұрын
Enakkum athaan gnyabagam vanthuchu avangala pathathum Dubai la work pannanu sonnaru
@Ranjith_b102 ай бұрын
Actually some people participating as regular participants
@rxjxn Жыл бұрын
I laughed alot bro😅🤣😂
@rtk1722 Жыл бұрын
Enakkum en friendukkum ore naalla 😀😀😀wedding athanala yaar wish pannalum same to you nu than sollipom💐💐💐
@amalam1099 Жыл бұрын
Itha Vida kamady iruku kelunga, My sister husband, akkava irakivittutu petrol potrukkar, petrol pottu akkava maranthuttar, akka side ninnunurukkanga, Ivar poittar, konjam late ah petrol bunk staff kitta pH vangi iunga kopida pothuthan avarku naagame vnthuruku😂😂😂😂. Veetuku vanthu sema sandai. Oru pakkam eanglala srippu adakka mudila.
@trolltamilan558 Жыл бұрын
😂
@ushashrilakshmin3231 Жыл бұрын
Ithu enna pramaatham, naan mottai adichchathu niyabagam illamaa enakku poo vaangirukkean two times😂 Thank u for 240 likes 😊