நவின கால புத்தன் Sir நீங்க என்ன ஒரு அறிவு தெளிவு எல்லா Subject um அக்கு வேற ஆணி வேற பேசரீங்களே Sir Wowwwww அதிசய மனிதன் நீங்க உலகமே போற்ற கூடிய மாமனிதன் நீங்க ஒரு பெண்ணை பற்றி (மனைவி பற்றி) பேசனீங்களே மிகவும் சத்தியமான உண்மை Really really வியக்க வைக்கர மனிதன் Sir நீங்க ஒரு Royal salute 🙏
@ramuma54672 жыл бұрын
Unga comment padikkum pothu santhosama irukku tq
@S.ANANDARAJ2 жыл бұрын
ஆண்களுக்கு பிடித்த குணம் 11:15 1.மரியாதை 14:00 2.பாராட்டு 17:00 பெண்களுக்கு பிடித்த குணம் 1.அழகு/வர்ணித்தல்/இரசித்தல் 20:00 2.காதல் 22:30
@gomathims4231 Жыл бұрын
Super
@கதிரவனின்கவிதைகள்2 жыл бұрын
எத்தனை வயதானாலும் பணம் பதவி இருந்தாலும் மனிதனுக்கு காதலிக்க கற்று கொடுக்க வேண்டியுள்ளது. வளர்ந்தாலும் மனிதன் குழந்தை தான் போலும். அற்புதமான விளக்கம் நன்றி ஐயா.
@prasannavilvasekaran6173 Жыл бұрын
உண்மையான உளவியல் கருத்து. இதை நான் கட்டாயம் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்வேன். நன்றி நன்றி திரு. பாஸ்கர்♥️♥️
@sumathisumathi76042 ай бұрын
ஹீலர் பாஸ்கரன் வேற லெவல் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@avadaimani28282 жыл бұрын
ஆண்களுக்கு தேவை 1.... சாப்பாடு 2.... தூக்கம் .... புரிந்து கொண்டால் புத்திசாலி
@balakarthikinnovator522 жыл бұрын
You are a legend
@TEJ112 жыл бұрын
9:00 நல்ல காரியம் செய்பவரைக் தூக்கி விட வேண்டும் என்ற தங்களுடைய எண்ணம்... 👏👏👏 இதை அனைவரும் செய்தால் நாடு நிச்சயம் நல் வழி படும்... ஆனால் அது நடப்பதில்லை. கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு தான் மக்களின் ஆதரவு பெரும்பாலும் கிடைக்கிறது. அதற்கு இந்த You tube செயலியே சரியான உதாரணம்.
@TEJ112 жыл бұрын
இது போல் நகைச்சுவை உணர்வு இருக்கும் கணவர் கிடந்தாலே போதும்... பெண்கள் சந்தோசமாக வாழ்த்து விடலாம். உங்கள் மனைவி உண்மையில் கொடுத்து வைத்தவர். ஒரு பௌர்ணமியே பவுடர் அடிக்கிறதே And கைப்புள்ள காமெடி 😂😂😂😂omg... என்னை சிரிக்க வைத்தமைக்கு நன்றி.
@mr.johnsoni8838 Жыл бұрын
அற்புதமான கருத்துக்கள் ! பாராட்டுக்கள் !!வாழ்த்துக்கள் !!நன்றிகள்....!!!
@tdevaraj10732 жыл бұрын
மிகச் சிறப்பு.. நாங்கள் என்றும் உங்கள் வழியில்..🙏👌🙂
@mythilia82502 жыл бұрын
Excellent sir... Always your only good man sir..
@Hannahchannel19972 жыл бұрын
Very useful superb sir family ku ithu maathri many more speech kudunga sir thank you🙏🙏🙏🌹🌹🌹❤❤
@S.Hemavarshini-od1zc Жыл бұрын
உங்களின் நல்ல உள்ளத்திற்கு எங்கள் அனைவரின் சார்பாக நன்றி அண்ணா.
@sivan11279 ай бұрын
40:30 best part
@adhityanpazhanivelu96882 жыл бұрын
பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@shanthijennifer Жыл бұрын
Husband ku தான் மனைவி மேல மரியாதையும் கிடையாது அன்பும் கிடையாது
@selvaselva36464 ай бұрын
அது நபரின் குணத்தை பொருத்தது
@sivagangaisabarisuppiah2 жыл бұрын
Neraya pethuku,,, kulu kulu nu irukum..... 2perukum....💖💕😜❤️💜👌💯💯
@haziniswt4107 Жыл бұрын
Iyya respect thara mari avanga nadathukuta kandipaga respect kidakum
@madhurabashiniskitchen2 жыл бұрын
Ungalin pechai eppothu kettalum manam amaithi adaigirathu neengal pesuvathu azhagu
See sir.,.Gents manaviya thititae chinna visiyathuku lam kurai sollitae irupanga.avanagaluku mariyathai mattum kudukanum
@vettayaduvilayadu20922 жыл бұрын
Unmaya..... Nalla... Thagaval
@mohanasundari59178 ай бұрын
Arumaiyana pathivu ayya
@Mohan-tr2kzАй бұрын
Super 👌 👍 very good sir😊😊😊😊😊😊
@indhuindra88132 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@BaskarJothi-n4i4 ай бұрын
Most importent speech
@vijaykumark52862 жыл бұрын
நல்ல தகவல்கள் அண்ணா, நன்றி
@janjamsudharani61132 жыл бұрын
Amazing speech sir
@sridharsalem38112 жыл бұрын
Valkai oru naadaka medai solluvanga.... so husband and wife nadichudu valthal than nanraga vaala mudium...
@nagajothi9484 Жыл бұрын
இந்த காலத்தில இந்த விருப்பங்கள் தலைகீழாக உள்ளது
@jagguatrocity4221 Жыл бұрын
Fabulous information annaa....
@rajakumariathmaram37212 жыл бұрын
Arumai 💐
@ramasamyks80482 жыл бұрын
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@Vijayshnkr2 жыл бұрын
Naarcistnarcissist personality disorder pathi sollunga anna full details
@megalabalaji1432 Жыл бұрын
Unmai manaivi kulanthai than aanal yarum yetrukolla thayaarai ilai.
@yuvavenkat20012 жыл бұрын
I gave 85 mark for my husband
@ashwathvetrivel2 жыл бұрын
uNGA BIG FAN
@jaishrikrishna41742 жыл бұрын
Thanks
@kannan-gf8ne Жыл бұрын
Super message
@valarmoorthi3137 Жыл бұрын
ச ரி மா.....
@divyab12502 жыл бұрын
Aiyaa girls are not that much childish sir.,.They have maturity.,..For the true love and recognition they respect
@haleemathulbadriya2 жыл бұрын
Neega paambu vantha enna pannirupeenga
@Hazeleyeangel08 Жыл бұрын
observe the relationship… then you’ll understand… he talked ultimately good point…
@megalabalaji1432 Жыл бұрын
Kandipa kadhal na therinjum wifeta kaatrathillai. Magalai thaayaai parpargal. Aana manaiviyai kulanthai ya nenaikave matranga
@jeevithas14672 жыл бұрын
Thank you anna super,💕💕💕💕💕
@megalabalaji1432 Жыл бұрын
Thank you very much sir
@Me-nk5ic2 жыл бұрын
Great thanks
@varunam71562 жыл бұрын
Husband and wife advice 👌romba funny sir
@divyab12502 жыл бұрын
Super anna
@swarnamesias99612 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@sumathi8712 жыл бұрын
Adi thadi matumila sir, ipallam drink panrathaye culture aaki vechurukanga😣😣
@assureshassuresh1822 жыл бұрын
வணக்கம் ஐயா
@Sureshk-yj8nl2 жыл бұрын
Really good sir
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Arpudam Arpudam Arpudam ayya
@sabaris7059 Жыл бұрын
Supper sir👏👏👏🙏🙏🙏
@artbygopika5794 Жыл бұрын
Sir, Women also need to be respected just like men. When there is no respect for women, she will start to withdraw from there no matter how much love and care are given to her. Both men and women should be respected. But our culture has completed changed this concept that women means love and beauty and men means confidence and respect which is NOT AT ALL TRUE
@TEJ112 жыл бұрын
Boat ஒழுங்கா ஓட்ட தெரியாதவன் கடல் கோணலா இருக்குனு சொன்னானாம்... 😂😂😂
@Hbvlogs3456 Жыл бұрын
Super sir
@jjpdf2480 Жыл бұрын
எந்த பள்ளி ? 1.01 ?
@stressbuster1312 жыл бұрын
Nandri iyya
@harik1412 жыл бұрын
Mikka nandri
@thilagamsekar66522 жыл бұрын
Super sir 👍🏼🤣
@jothijoel Жыл бұрын
உங்க wife lucky தான்,😋
@gowriramakrishnan63322 жыл бұрын
Banu education ஐ எப்படி Whatsapp மூலம் பெறுவது
@subalakshmi84022 жыл бұрын
கார்ட்டூன் பாக்க கூடாது, நியூஸ் பாக்க கூடாது, படம் பாக்க கூடாது , சீரியல் பாக்க கூடாது, பாட்டு பாக்க கூடாது, அப்போ டைம் பாஸ் எப்படி பன்றது?
@rajeshmahendran3692 жыл бұрын
குழந்தைகளிடம் விளையாட்டுங்கள், hard disk TV பயன்படுத்துங்கள் சகோதரி...
@maduraimakkalmaduraimanasu64962 жыл бұрын
இயற்கை ரசிதாலே இனிது
@snazeeha1467 Жыл бұрын
Time pass Panna பாருங்க. But அதுவாகவே மாரிடாதீங்க . நான் இன்னும் கார்ட்டூன் தான் பார்க்கிறேன். பார்த்து சிரிச்சிட்டு விட்டு விடுவேன்
@rajag98608 ай бұрын
Ellame limit ah irukanum
@divyab12502 жыл бұрын
Pengaloda manathuku unarvukum mariyatha kodutha.,.,kanavara pengala sami mari papanga
@padmavathi54632 жыл бұрын
Unnmai dhan
@Sureshk-yj8nl2 жыл бұрын
Sema sir
@shivaranjanikarthik95292 жыл бұрын
My husband's ya vancha pugalchi tha theduven
@bharathik13342 жыл бұрын
👏👏👏👏
@jyothilakshmi86632 жыл бұрын
🙏🙏🙏🙏
@marikani5317 Жыл бұрын
🫂Ulaga thalaivan 🌍🦿
@mesias64122 жыл бұрын
2:53😀😀😀😀
@megalabalaji1432 Жыл бұрын
Sir Enga vetla nan sry ketruken avanga keka matanga
@padmavathi54632 жыл бұрын
Unnmai dhan
@lindamary16472 жыл бұрын
Stay single and be happy this is my advice for all the women's
@Jack-cv1io2 жыл бұрын
சம்பாதித்து ஒரு பைசா கூட கொடுக்காமல் வேலைக்கு போக மாட்டேன் என்று கூறி விட்டு புறா குருவி வளர் து கொண்டு இருக்கும் கணவனை லவ் பண்ண முடியுமா. தயவு செய்து பதில் கூறவும். எனக்கு அவருடன் வாழவே பிடிக்க வில்லை. விவாகரத்து செய்ய முடிவு செய்து உள்ளேன்
@கதிரவனின்கவிதைகள்2 жыл бұрын
கடினம் தான். ஆனால் உங்களுக்கு ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட கை கால் செயல் இழந்த ஒரு குழந்தை பிறந்து விட்டால் அதை நீங்கள் கைவிடுவீர்களா, அல்லது கொன்று விடுவீர்களா. எல்லாம் அம்சமாக அமைத்தவர்கள் வாழ்வது வாழ்க்கை அல்ல சகோதரி. வாழ்கையின் சில எதார்த்தத்தை நாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக மன கசப்போடு வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. முடிந்த வரை அனுசரிக்கலாம். பிரிதல் நலம் என கருதினால் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். வாழ்க்கை அழகானது.ஆனால் இந்த உலகம் அதற்கு நேர்மாறானது.மதியும், விதியும், இறைவனும் உங்களுக்கு துணை நிற்க்க வேண்டும் சகோதரி.
@stanlyravijoseph80392 жыл бұрын
Great answser
@dhivyav63932 жыл бұрын
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன், காதல் மொழிகள் ஐந்து இந்த புத்தகங்கள் உங்களுக்கு உதவும்
@Jack-cv1io2 жыл бұрын
மிக்க நன்றி.🙏
@selvaselva36464 ай бұрын
புறா வியாபார செய்ய முயற்சிக்கலாம்
@lindamary16472 жыл бұрын
In most of the village areas most of the men are irresponsible no kadamai kanniyam kattupadu ellam pengal pinnadi alaiyanum
@lindamary16472 жыл бұрын
In most of the village areas in all. The districts in all the states in all the rural areas eighty percentage of men are not sharing the household works they are not respecting the women's minthi pengal adanki thaalthu panithu payanthu mirandu nadanthangha now arusuvai unavu evalum table padaithu vaikkamattal evalum vilunthu vilunthu puluchathi polla saeya mattal
@saravanan932 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻
@lindamary16472 жыл бұрын
First the society should realise that household works is alloted fir both the genders not only for women's the lower poor middle classes uneducated people's should realise that in mind there should not be gender roles and no gender streotypes no patriarchy
@DDASAN1852 жыл бұрын
Radhass
@hajeera16 Жыл бұрын
En husband enga ponnu kittaye kovatha kaattuvar Kanda maathiri...Veena ponavaru...athu thirunthathu...
@bharathibharathi4372 жыл бұрын
😂😂😂
@divyab12502 жыл бұрын
Pesa pesa judge pannuvaru ennoda husband la.,.,pesavae thonathu
@lindamary16472 жыл бұрын
Do not marry brahmacharya sanyasa is the best life for women's