YOU CAN CREATE YOUR FUTURE | LOTUS MEDITATION | HEALER BASKAR | SECRET OF THOUGHTS | TAMIL

  Рет қаралды 459,679

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

தாமரை தியானத்தின் ரகசியங்களும் அதனால் நாம் பெறப்போகும் சக்திகளும். CONTACT: +91-8220667120
ஐந்தே நாட்களில் நமது உடலையும் மனதையும் ஒருநிலை படுத்த முடியும்.
***************************************************************************
5 நாட்கள் தாமரை தியானம் ஜூம் ஆன்லைன் வகுப்பு
CONTACT:+91-8220667120
தேதி: ஜூலை 18-22, 2022
தலைமை விருந்தினர்: (வேதா ஜீ )
நுழைவுக் கட்டணம்: ரூ.2000
நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை, பதிவு கட்டாயம்.
மொழி: தமிழ் (1000 இடங்கள் உள்ளன)
கட்டண இணைப்பு: pages.razorpay...
*****************************************************************************
WELCOME TO THE NEXT LEVEL OF MEDITATION
CONTACT: +91-8220667120
WITHIN 5DAYS YOU CAN LEARN THE SECRET & THE POWER OF LOTUS MEDITATION ****************************************************************************
5DAYS LOTUS MEDITATION Zoom Online class
DATE: JULY 18th-22nd, 2022
CHIEF GUEST: (VEDHA JEE)
ENTRY FEE: Rs.2000
TIME: 06.30am to 07.30am Registration Compulsory
Language: Tamil (1000 seats available)
PAYMENT LINK: pages.razorpay.... ******************************************************************************
5 நாட்கள் தாமரை தியானம் ஜூம் ஆன்லைன் வகுப்பு
CONTACT:+91-8220667120
தேதி: ஜூலை 18-22, 2022
தலைமை விருந்தினர்: (வேதா ஜீ )
நுழைவுக் கட்டணம்: ரூ.2000
நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை பதிவு கட்டாயம்
மொழி: தமிழ் (1000 இடங்கள் உள்ளன)
கட்டண இணைப்பு: pages.razorpay...
*******************************************************************************
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
*********************************************************************************
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Пікірлер: 339
@mythilia8250
@mythilia8250 Жыл бұрын
நீங்கள் Education Minister ஆக வந்து இந்த அற்புதமான கல்வி மாற்றத்தை கொடுக்க இறைவனை பிராத்திக்கிறேன்...
@Kingupusar
@Kingupusar 7 ай бұрын
இது மாதிரி இருந்தா நமக்கு நல்லது
@laxmanan4996
@laxmanan4996 Жыл бұрын
🥰ஐயா உங்க வீடியோ எனக்கு அதிக பாசிட்டிவை கொடுத்தது ஐயா நான் ரொம்ப பாசிட்டிவா செயல்படுறேன் எனக்கு எல்லாமே பாசிட்டிவா நடக்குது ஐயா நான் ரொம்ப ஹேப்பியாவும் சந்தோசமாவும் அழகாவும் இருக்கேன் ஐயா என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் சக்சஸா ஆகிகிட்டே இருக்குது ஐயா என்னுடைய லவ் சக்சஸ் ஆயிருச்சு ஐயா இந்த காணொளியை காட்டியதற்கு உங்களுக்கும் யுனிவர்க்கும் கோடி கோடி கோடி நன்றிகள் ஐயா 🥰🥰🥰🙏🙏🙏
@theuniverse73
@theuniverse73 2 жыл бұрын
உங்களை எங்களுக்கு காட்டிய பிரபஞ்சத்திற்கு நன்றி.. உங்களுக்கும் என்னுடைய நன்றிகள் ஹீலர் ஜயா
@raniks5043
@raniks5043 2 жыл бұрын
நீங்க சொல்வது உண்மை ஐயா. என் மனதில் சில கற்பனைகளை தினம் தொடர பல அற்புதங்கள் நடந்தது.
@billionairetrillionaire8662
@billionairetrillionaire8662 Жыл бұрын
are u telling the true??
@pappathib6749
@pappathib6749 2 жыл бұрын
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் நாங்கள் அனைவரும் சகலவித சௌபாக்கியங்களையும் பெற்று நிறைவான வாழ்கையை வாழ்கின்றோம் பிள்ளைகள் 16 வகையான செல்வங்களையும் பெற்று தர்மநெறியோ டு வாழ்கிறார்கள் அவர்களின் மனைவி மிகவும் அன்பானவர்கள் அவர்கள் எங்களுக்கு திருக்கடையூரில் 60 ம் கல்யாணமும் 80 ம் கல்யாணமும் சிறப்பாக நடத்தி வைக்கிறார்கள் நன்றி இறைவா நன்றி நன்றி
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
வணக்கம்
@NOTIYENVEGAM666
@NOTIYENVEGAM666 2 жыл бұрын
இந்த காணொளியை கடக்க முயன்ற போது ..... மீண்டும் மீண்டும் தவிர்த்து இறுதியில் பார்த்து விட்டேன்.... எங்களுடைய புது வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.... தங்களுக்கு நன்றி... இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி...
@inshallah7223
@inshallah7223 2 жыл бұрын
Same here 🤗
@silambarasan9055
@silambarasan9055 2 жыл бұрын
Same 👍
@rishiannamalai3998
@rishiannamalai3998 2 жыл бұрын
9
@rishiannamalai3998
@rishiannamalai3998 2 жыл бұрын
Zi
@rishiannamalai3998
@rishiannamalai3998 2 жыл бұрын
H9ho
@thirumavalavan1279
@thirumavalavan1279 2 жыл бұрын
ஐயா நீங்கள் கூறும் வார்த்தைகள் அருமையாக உள்ளது. என் மனதிற்கு மிகவும் பிடிக்கிற பேச்சாக இருக்கிறது. நீங்கள் உயிரோடு உள்ள வரை தமிழ்நாட்டிற்கு நீங்கள் ஒரு MGR. நன்றி 👍
@sschandhru7773
@sschandhru7773 Жыл бұрын
கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா..... 🙏🙏🙏🙏 எல்லா புகழும் இறைவனுக்கே...
@தாரிணி-ச2ழ
@தாரிணி-ச2ழ 2 жыл бұрын
நீங்கள் அறிமுகப்படுத்திய இரகசியம் என்ற புத்தகத்தை வாசித்தேன் ஐயா. மிகவும் அருமை. பல கேள்விகளுக்கு விடையளித்தது அப்புத்தகம். நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கிறேன். மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி
@revathi2744
@revathi2744 Жыл бұрын
மீண்டும் மீண்டும் அந்த புத்தகத்தை வாசியுங்கள்
@karnan5186
@karnan5186 2 жыл бұрын
தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்து நிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@rajeshmahendran369
@rajeshmahendran369 2 жыл бұрын
நல்ல விஷயங்களை பரப்ப வேண்டும் நண்பா
@vidhyalakshmi7801
@vidhyalakshmi7801 2 жыл бұрын
I tel u in my bottom of heart..you r a REAL HERO..GOD GIFTED MAN
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
hi
@krishnavenee6826
@krishnavenee6826 Жыл бұрын
That's brother 🙏🙏🙏
@rameshthiru423
@rameshthiru423 Жыл бұрын
உங்கள் பேச்சை கேட்க கேட்க‌ என் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
@jerinaa1669
@jerinaa1669 Жыл бұрын
ஐயா நீங்கள் கற்று தருகின்ற அனைத்தும் குரான், ஹதீஸ் மூலமாக அடிப்படையில் இருந்தே எங்களுக்கு கற்றுதரபட்டது ஆனால் அதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.... இதுதான் எங்கள் வாழ்கை முறை...... 🙏🙏
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 Жыл бұрын
சார் நீங்கள் இறைவன் அருளோடு பல்லாண்டுகாலம் வாழ்வாங்கு வாழ்க வளர்க
@priyaraj6373
@priyaraj6373 2 жыл бұрын
இந்த நிமிடத்திலிருந்து அன்பு தியானம் தான்...ஆனால் நான் இதை 2020 முதல் 108 முறை தினமும் சொல்லி வருகிறேன்... இதை hoponopono தியானமுறை என்பர்... Iam sorry Please forgive me I thank you I love you 🙏🌈🦜🦋🌺🦚🦗
@manickamkovilpillai248
@manickamkovilpillai248 2 жыл бұрын
இப்பிறவியில் கடவுள் உங்களை படைத்ததற்கு நன்றி
@Nithi-ze6of
@Nithi-ze6of Ай бұрын
Neegal arasial Ku vanga sir pls... ❤❤❤❤ Brilliant speech sir
@kareemullahmadhavan8413
@kareemullahmadhavan8413 2 жыл бұрын
அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூட இதை தான் சொன்னார்...... கனவு காணுங்கள்......... என்று 😆😆😆
@Lmariammaliiibca
@Lmariammaliiibca 2 жыл бұрын
Thejichitu ....👌👌👌Enna mo perusa kathukitta mathiri feeling😊 iam happy. Thank u sir entha mathiri education ennum nearaiye varanum.god kitta pray pannikuten... Thanks a lottt...
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
haii
@JeevaKumari-l4l
@JeevaKumari-l4l 2 ай бұрын
மிக எளிதாக புரியும் வகையில் சொன்ன உங்களுக்கு நன்றி பிரபஞ்ச த்திற்கு நன்றி நன்றி நன்றி🙏💕
@SivaSing-kq8zu
@SivaSing-kq8zu 8 ай бұрын
Intha video vai kaana vaitha prabanjathirkum heeler basker iyya avargalukkum yen kodana Kodi nantrigal❤
@foodiegirlSL-m2p
@foodiegirlSL-m2p 2 жыл бұрын
Only lucky people will get the chance to listen to his speeches 🤩🤩🤩🤩 Oh my god this is amazing and Believable ❤❤❤❤
@jathu6455
@jathu6455 2 жыл бұрын
True
@shunmugiahd7114
@shunmugiahd7114 2 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏😄 நான்🙋 ஆரோக்கியமாக இருக்கிறேன்.வாழ்க வளமுடன் நன்றி
@chitrar9000
@chitrar9000 Жыл бұрын
Ti877
@kalimuthur8882
@kalimuthur8882 Жыл бұрын
Intha videovai ennai kana vaitha prabanjathuku nandri... Kan mun katchiyaga vanthu enaku puriyavaitha thiru. Geelar Baskar avargalum.. Nandri
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 2 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானதுதான். கஷ்டங்கள் நீங்கி நிம்மதியான காலம் வந்தபோது இறைவனுக்கு நன்றி சொல்ல அந்த பாடலை அடிக்கடி பாடவும் கேட்கவும் செய்தேன். உங்களது காணொளிகள் கேட்டபின் புரிந்தது திருந்தி விட்டேன்.
@prasad2065
@prasad2065 2 жыл бұрын
🙌🏾
@vasalakshmir4234
@vasalakshmir4234 2 жыл бұрын
Enna song....
@7arishanakannan367
@7arishanakannan367 2 жыл бұрын
Enna song
@priyananda6892
@priyananda6892 2 жыл бұрын
Sir neenga namma India'vukku Prime Minister Aaganum'nu solli kanavu kaanunga... Ella system neenga solra maadhiri maaththidalam... Namma Naadu super'a agidum...Thank u Sir...
@SHREE-786
@SHREE-786 2 жыл бұрын
Sir u r correct but parents all things child value is increasing when they got good marks but most of parents dont know exams and test is only for teachers how they is taking class teacheching lesson
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
hi
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி உங்கள் சேவை தொடர வேண்டும் பலர் வாழ்ந்து வெற்றி பெற்று தெளிவடைய வேண்டும் மிக்க நன்றி நண்பரே
@SHREE-786
@SHREE-786 2 жыл бұрын
I told to my kids when she takes low marks .u r teacher is not good that's u got less marks my baby. My children told me I wished my principal but she can't replyed
@vanithamano2012
@vanithamano2012 2 жыл бұрын
enna brain 🧠 😑 sir. needuli valga. God bless you 🙏
@muthu4497
@muthu4497 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@pandiyanjayakanthjayakanth6617
@pandiyanjayakanthjayakanth6617 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி நீங்கள் வளமுடன் வாழ வேண்டும் கடவுள் துணை
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
You are biggest gift for Tamil people
@vennilasengeni7737
@vennilasengeni7737 2 жыл бұрын
I thank you ilove you lam sorry please far give me
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
​@@vennilasengeni7737what are you trying to say
@sripradhasrinath7457
@sripradhasrinath7457 2 жыл бұрын
The secret book la idhudhan soleerku... but the way you are explaining is too good. You are great.hats off to your service So much of energy needed to talk this much. I am teacher, I know how it is to talk for long time..
@vijivijay2661
@vijivijay2661 2 жыл бұрын
நன்றி ஐயா, வாழ்க வளமுடன்
@sakirayasin2425
@sakirayasin2425 Жыл бұрын
Happy like I am sooo Happy
@ganeshraman9946
@ganeshraman9946 Жыл бұрын
Hello man your are great ya super ithai mare பண்ணிகிட்டு இருங்க இந்த world நல்லைருகும் வாழ்க வளமுடன் thanks 😁😁😁
@sankarseeman5248
@sankarseeman5248 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அனைத்தும் உண்மை
@chandru5818
@chandru5818 Жыл бұрын
பிரபஞ்ச சக்தியை மனமார உணர்கிறேன்.நன்றி........
@amaldias6248
@amaldias6248 Жыл бұрын
சிறு வயதிலிருந்தே பிரபல நடிகைகளுடனும் அழகிகளுடனும் கனவில் குடும்பமே நடத்தி வந்தேன்.தற்போது வானுலகத் தேவதைகளுடன் மட்டுமே குடும்பமே நடத்துகிறேன், கனவில். God bless you!
@maruthupandian2446
@maruthupandian2446 Жыл бұрын
90 kids sa
@jayachandranm1505
@jayachandranm1505 Жыл бұрын
ரோன்டா ஃபைன் (Ronda byne) எழுதிய The secret என்ற புத்தகம் மஞ்சரி பதிப்பகத்தால் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டது.முடிந்தால் வாங்கி படிக்கவும்.
@goodtimein
@goodtimein 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள அற்புதமான பதிவு 👌🏼... ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@sheelavishva03
@sheelavishva03 2 жыл бұрын
Thank you lot brother. Stay blessed for ever🙏🙏🙏
@vishwaadithyanr129
@vishwaadithyanr129 2 жыл бұрын
Healer baskar iyya gift of our era ...
@Sathyasathya07
@Sathyasathya07 7 күн бұрын
Iyya super speech nandri❤❤
@saravanakumarsaivaraj789
@saravanakumarsaivaraj789 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வாழ்வாங்கு மிக்க நன்றி இந்த பதிவு பார்த்து நிறைய postive மாற்றங்கள் வந்து விட்டது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@manjupriya1128
@manjupriya1128 Жыл бұрын
My son likes to play .have langauge delay due to some.personal.issues.. likes to play..enjoy..but school la ithu different nu solluranga.. i think my son should be in German !!
@prasannavenkateshk9541
@prasannavenkateshk9541 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 🙏🏾செழிக்கட்டும் விவசாயம் சீர்ப்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் மனதில் நிலவட்டும் அமைதி
@r.siraichelviyinkavithaiga8661
@r.siraichelviyinkavithaiga8661 2 жыл бұрын
நீங்க நல்லாயிருக்கனும் சார்
@v.vk.7124
@v.vk.7124 2 жыл бұрын
Super sir
@mrmadhumenon
@mrmadhumenon 2 жыл бұрын
உண்மையை கூறுகிறார்
@rohanrohan4167
@rohanrohan4167 Жыл бұрын
No words to say how much talent you are such a wonderful person
@goodtimein
@goodtimein 2 жыл бұрын
பிரபஞ்ச சக்திகளுக்கு நன்றி
@vishalkotts
@vishalkotts Жыл бұрын
ஒருசிலருக்கு தவறான எண்ணங்கள் தோன்றும் எனக்கு தொன்றிற்கு 4time death kitta vanthu pochi but na மதிகிட்டன் என்னை நான் இபொது நன்றாக இருக்கிறேன்
@manikandankamatchi3377
@manikandankamatchi3377 2 жыл бұрын
அண்ணா வணக்கம் 😊 உங்களை ஐந்து வருடங்களாக பாலோ பண்றேன் செம்ம அண்ணா 🙏இரண்டு வருடங்களுக்கு முன்பாக. நான் உங்க சொந்தகாறங்க கூட .வர வாய்ப்பு கிடைச்சது நானும் கூட வந்தேன். ஆனால் நீங்க வீட்டுல இல்ல அக்கா மட்டும்தான் இருந்தாங்க .எனக்கு அதுதான் வருத்தமா இருக்கு அண்ணா உங்கள பாக்க முடியலனு 😔
@maharajahabdulrahuman87
@maharajahabdulrahuman87 2 жыл бұрын
Super 👏👏👏👏👏👏👏👏👏👏😃👏😃😃😃😃👏😃👏😃 guru ji
@kavikavi.r2324
@kavikavi.r2324 Жыл бұрын
Good information 🙏🏻semaya sonniga .., best motivation ,positive energy ❤️
@varadharajan4312
@varadharajan4312 2 жыл бұрын
We are all mostly such victims of time and situations Grateful to the healer in my status.
@selinusnisola7943
@selinusnisola7943 18 күн бұрын
Thank you so much sir
@alanroyarumugam1944
@alanroyarumugam1944 Жыл бұрын
God bless you sir for your videos, always inspiring
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பதிவு. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஐஐடி யில் என்னுடன் பணி புரிந்த ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்வி உங்கள் நிலத்தில் பச்சை அரிசி விளைய வைக்கிறீர்களா அல்லது புழுங்கல் அரிசி விளைய வைக்கிறீர்களா என்று. 😂பிடித்தேன் ஒரு ஓட்டம்.
@renukamatheswaran3116
@renukamatheswaran3116 2 жыл бұрын
I always use to hear MGR songs....thank you sir
@dachayanis7159
@dachayanis7159 2 жыл бұрын
Happy day sir Ungaloda speech yenakku romba romba mind relaxed sir Your speech and all of excellent information atsoff 🙌🙌 ungal payanam thodara yengal manamarntha vazhukthukal🙌👏
@ALLISWELL-sx4kg
@ALLISWELL-sx4kg 2 жыл бұрын
100%correct sir.first ellam prayer panrappo yethuvum ketkama irunthappo nalla good health irunthuchu.yeppo prayer appo நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் குடுங்க னு இறைவன் கிட்ட prayer பண்ண ஆரம்பிச்சேனோ அப்போ இருந்து நோய்
@Vivekaviews
@Vivekaviews 3 күн бұрын
Nalla irukken nu sollunga ji, universe kitta nalla aarokiythayum,niraintha selvam and neenda aayul vendum endru kealunga ji
@annalakshmichannel632
@annalakshmichannel632 2 жыл бұрын
நீங்கள் என் வாழ்க்கையின் குரு👍👌
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
வணக்கம்
@Anu.ashwin2020
@Anu.ashwin2020 2 жыл бұрын
I never thought that I will be owner of g+2.....i am improving very l happy..... We are happy family.... Thank you sir....
@39sathish3rdbiosathish9
@39sathish3rdbiosathish9 2 жыл бұрын
I love you basker sir
@kallisedi1727
@kallisedi1727 2 жыл бұрын
Super sir
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 2 жыл бұрын
Thank you so much sir..
@illanjothy3095
@illanjothy3095 2 жыл бұрын
Thanks sir good information
@jagak837
@jagak837 10 ай бұрын
I applied law of attraction in Share market and it works fine. When I buy a share i will tell that It will go up. And it is going up. It is really amazing
@MoonLight-dt4sr
@MoonLight-dt4sr Ай бұрын
Thank you❤
@shreenivasanvasan8861
@shreenivasanvasan8861 Жыл бұрын
இவர் பேச்சை கேட்கவும் குடுத்து வைத்திருக்கனும். பின் அதை நடைமுறை செய்தால் உச்சிக்கு போவது நிச்சயம் நன்றி நன்றி நன்றி
@9750590723
@9750590723 2 жыл бұрын
You are the gift to Tamilnadu Ayya!!! Ungal Pani sirakattum
@Vivekaviews
@Vivekaviews 3 күн бұрын
Thank you Universe, Thank you Baskar Ayya 🎉
@c.murugavel5500
@c.murugavel5500 2 жыл бұрын
Thalaivaaaa❤️
@dasan.k1424
@dasan.k1424 2 жыл бұрын
பதிவு அருமை.
@CharuNeeru
@CharuNeeru 2 жыл бұрын
Thank you so much for this wonderful video
@tangerine_111
@tangerine_111 2 жыл бұрын
Pls someone tell me where I can learn Vasi yoga from healer baskar ?
@gayathrikarthick4101
@gayathrikarthick4101 2 жыл бұрын
See in you tube
@988miracal
@988miracal 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ no words sir really I like you
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 2 жыл бұрын
Sir how to treat all same. Practically is it possible in a office.
@vaishu...vibe.
@vaishu...vibe. Жыл бұрын
Good information thank you sir💯💯💯😌
@amaldias6248
@amaldias6248 Жыл бұрын
I am sorry I am helpless Are these positive????
@sekaransp5035
@sekaransp5035 2 жыл бұрын
Vama pulligal patri velakkamaga vedio podavum please Share seithal k1, point patri ketkirargal kidney ku enarge kuduma kurayuma endtu ketkirargal St 36 point idam sariyaga theriyala Engirargal' ella pointkkum velakkam and point name sooli vedio podavum please bro Veraivil ethipqrkirom please bro
@mathanpearlcity1005
@mathanpearlcity1005 2 жыл бұрын
Thanks sir
@shaikabdullah7566
@shaikabdullah7566 2 жыл бұрын
இவர் சொல்லும் கல்வி முறை பின்பற்றினால் நாட்டு மக்கள் அமைதியாக வளமாக வாழ்வார்கள் வாழ்கைக்கு தேவையான கல்வி
@venkattramanah6644
@venkattramanah6644 2 жыл бұрын
Padma Shri Healer Baskar Sir
@gomathisuresh4121
@gomathisuresh4121 2 жыл бұрын
Sir Pls go to schools and speak in front of the students. They need u sir because iyinthil valaiyathathu iymbathil valaiyathu
@angurajraj2526
@angurajraj2526 2 жыл бұрын
The grateful teacher!!!!
@sowmiyamunesh8669
@sowmiyamunesh8669 2 жыл бұрын
This session was really superb.....people who know the value of the contents..will never ever miss this...god bless you...
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 2 жыл бұрын
Positive songs of MGR.. super sir
@vveerakumar7326
@vveerakumar7326 2 жыл бұрын
கோடி நன்றிகள்
@kumarvel1698
@kumarvel1698 2 жыл бұрын
வாழி நலம் சூழ
@devashishpatnaik2836
@devashishpatnaik2836 2 жыл бұрын
Anna manika vendukirean. Pambu panchagam attai padam villakam thevai. Paliyil kettargal uthava vendu kiraen. Nandri
@orupoiyavadhusolkanne6227
@orupoiyavadhusolkanne6227 2 жыл бұрын
நான் என் பவித்ரா காதலி உடன் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன் ஐயா 🙏 நன்றி 🙏
@navinprabakaran8072
@navinprabakaran8072 2 жыл бұрын
Best 👍
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 ай бұрын
நீங்கள் சொல்வது 100உண்மை. நான் சிறுவயதில் என் அம்மா அடித்து திட்டினால். அழுதுகொண்டே நீ வேண்டாம் செத்து போ செத்து போ என்று திட்டு வேன். என் அம்மா 9வயதில் இறந்து விட்டார். திருமண ம் ஆன பிறகு எனக்கு ஜொதிடம் தெரியும் என்பதால். பத்து ஆண்டுகளுக்கு உண்டான பஞ்சாங்கம் வாங்கி வைத்திந்தேன். அதை பார்த்து பார்த்து. அடுத்த ஆண்டு வர போகும் சனி பெயர்ச்சி சரி இல்லை நாமக்குள் பிரிவு வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது என்று அவரிடம் சொல்வேன். தவிர. விளையாட்டாக. என்னை விவாகரத்து செய்து விடுங்கள் என்று சொல்வேன். சிரித்த படி தான் சொல்வேன். ஆனால். நான் சொன்னது போல வே சனி பெயர்ச்சி க்கு முன்பே நான் வெளி நாட்டில் இருந்து இங்கு இருந்த ஒரு பிரச்சினை காரணமாக இந்திய வந்தேன். நல்ல முறையில் வேதனை யோடு அனுப்பி வைத்தார் ஆனால் நான் இங்கு வந்த போது விபத்து ஏற்பட்டது. மூன்று மாதங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கு பட்டேன். அதையே காரணமாக வைத்து நீயும் நானும் இனி சேர்ந்து வாழ முடியாது வக்கீலை பார்த்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பு என்ற ஒரு வார்த்தை யை தவிர வேறு எந்த ஒரு வார்த்தை யும் பேசாததோடு. நான் வெளி நாட்டிற்கே போகாத படி அங்கு இமிகிரேஷனில். பாஸ் கட் பண்ணி விட்டார். தனிமையில் மிக மிக மிக மிக மிக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன். பல ஆண்டுகள் ஆகிறது
@ramasamyks8048
@ramasamyks8048 2 жыл бұрын
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@c.murugavel5500
@c.murugavel5500 2 жыл бұрын
😍
@perumalc2831
@perumalc2831 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 10 ай бұрын
அந்த ரகசியம் என்ற புத்தகம் சுத்தமான பகவத் கீதை கருத்து.. இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன நீ என்ன நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய் மற்றும் பஸ்மாசுரன் கதை அப்படியே பின்பற்றப்பட்டுள்ளது
@Ajithsneha05
@Ajithsneha05 2 жыл бұрын
Antha syllabous aa kudunga sir
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 903 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 74 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 42 МЛН
SLEEPING TECHNIQUE | PART-2 | HEALER BASKAR | TAMIL
29:08
Healer Baskar
Рет қаралды 633 М.
HUSBAND & WIFE PSYCHOLOGY | TIME IS LOVE |  HEALER BASKAR | TAMIL
1:02:21
DECISION MAKING TECHNIQUES| PROBLEM RESOLVED |HEALER BASKAR | TAMIL
25:09
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН