ஈட்டி - 1 மரம் 3 லட்சத்திற்கு விற்பனை செய்த திரு. ரமேஷ் ராஜா | Rosewood - Success Story |

  Рет қаралды 34,845

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

11 ай бұрын

மொத்தம் உள்ள தனது 9 ஏக்கர் நிலத்தில், 6.5 ஏக்கரில் 30 அடிக்கு ஒன்று என்ற அடிப்படையில் 470 தென்னை மரங்கள் நடவு செய்யப் பட்டுள்ளது. இவற்றில் 4 தென்னைக்கு நடுவே 1200 தேக்கு மரம், மற்றும் 10 தோதகத்தி என நடவு செய்யப் பட்டுள்ள மரங்களைப் பராமரித்து வருகிறார்...
திரு. ரமேஷ் ராஜா,
சுந்தர ராஜபுரம் கிராமம்,
இராஜபாளையம் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
சமீபத்தில் 7 #தேக்கு மரங்களை அறுவடை செய்து ஒரு லட்சத்து நாற்பதாயிரம்(1.4L) ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். மேலும் 3 #தோதகத்தி மரங்களை அறுவடை செய்த இவர், 2 மரங்களை தமது வீட்டு உபயோகத்திற்கும், 1 மரத்தினை(47 அடி) மூன்று லட்சத்திற்கும் விற்பனை செய்துள்ளார்.
#டிம்பர் மரங்களின் பயன்களை அறிந்த இவர் அதிகமாக தோதகத்தி, #செம்மரம் போன்ற டிம்பர் மரங்களை அதிகமாக நடவு செய்து வருகிறார்.
3 ஆண்டுகளுக்கு முன்னர், #ஈஷாவில் பெற்ற #கரிமுண்டா ரக மிளகு நாற்றுகளை நடவு செய்து, இதுவரை 17 கிலோ மிளகினை அறுவடை செய்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கு முன்னர், 2016 இல் தனது பேரன் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, ஈஷாவில் நாட்டு #நாவல் மரத்தினை பெற்று நடவு செய்துள்ளார். ஆரோக்கியமான நாட்டு நாவல் பழங்களை கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் தகவல்களை இக்காணொளியில் காண்க...
#Rosewood - #Dalbergia_Latifolia
#Teak - #Tectona_Grandis
#Rosewood - #Syzygium_Cumini
#Pepper - #Karimunda
Click here to subscribe for latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom

Пікірлер: 16
@susaialangara6020
@susaialangara6020 10 ай бұрын
அருமை அருமை சார் 👍🙏🙏 இயற்கை காப்போம்
@SharasSaveSoil
@SharasSaveSoil 11 ай бұрын
#TreeBasedAgriculture - farmers income up by 300 to 800 % . apart from ecological benefits and making river cauvery perineal. #CauveryCalling
@jayapal1435
@jayapal1435 10 ай бұрын
ooln0uh8upjpoi98d7
@pravinraj9135
@pravinraj9135 3 ай бұрын
ஐய்யா எனக்கு ஈட்டி மர பட்டைகள் வேண்டும்.. எங்கே கிடைக்கும்..!??
@sureshkumar9414
@sureshkumar9414 11 ай бұрын
Isn’t cutting rosewood trees illegal?
@vishwamuthu1510
@vishwamuthu1510 11 ай бұрын
Thoguthi Maram ennA varudam aguthu
@reachbabu1
@reachbabu1 11 ай бұрын
அய்யா தோதகத்தி மரம் வெட்டுவதற்கு அனுமதி இருக்கிறதா. என்னுடைய தோட்டத்தில் 16 தோதகத்தி மரம் உள்ளது.முடிந்தால் பதில் தரவும் நன்றி
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 10 ай бұрын
அனுமதி பெற்று விற்பனை செய்து கொள்ளலாம் அண்ணா 🙏🏻
@SURESHKUMAR-im5nf
@SURESHKUMAR-im5nf 10 ай бұрын
​@@SaveSoil-CauveryCallingயாரிடம் அனுமதி பெறுவது? எப்படி பெறுவது அண்ணா?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 10 ай бұрын
​@@SURESHKUMAR-im5nf அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெறவும் அண்ணா.🙏🏻
@smallworld5212
@smallworld5212 11 ай бұрын
Rosewood cutting legal ?
@s.noufelnaveed5930
@s.noufelnaveed5930 11 ай бұрын
No
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 10 ай бұрын
No Anna. We need to get the permission from forest department. 🙏🏻
@smallworld5212
@smallworld5212 10 ай бұрын
No permission for rosewood cutting I believe
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 40 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 63 МЛН