No video

10000 மரங்கள் - வானம் பார்த்த பூமியில்..| Tree Based Agriculture in Rainfed Land |

  Рет қаралды 34,604

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

80 வயதாகும் இவர் வானம் பார்த்த பூமியில் நாட்டு வாகை, வேம்பு, தோதகத்தி, சிசு, தேக்கு, மகாகனி, மருதமரம் மற்றும் வேங்கை போன்ற மரங்களை நட்டு சுமார் 50 ஏக்கரில் ஒரு அற்புத வனத்தை உருவாக்கி, தினமும் இரண்டு முறை வலம் வருவதால் இன்றும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்கிறார்...
திரு சண்முகராஜ், குண்டம்பட்டி,
வம்பக்கோட்டை தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
முதல் கட்டமாக 14 ஏக்கர் நிலப்பரப்பில் 18×18 இடைவெளியில் மரங்களை நடவு செய்து, டிராக்டரில் தண்ணீர் கொடுத்து பராமரித்துள்ளார். இந்த மரங்கள் நன்றாக வளர்ந்ததை உணர்ந்த இவர் மேலும் படிப்படியாக 50 ஏக்கர் அளவிற்கு முழுமையாக மர விவசாயத்திற்கு மாற்றியுள்ளார்.
ஊடுபயிர்...
தற்சமயம் 8 ஆண்டுகளில், மரங்கள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் மரங்களுக்கு இடையே மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு என தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஊடுபயிர் செய்துள்ளார்.இதில் ஐந்து ஆண்டுகள் நல்ல விளைச்சலை அறுவடை செய்துள்ளார்.
நிலத்தடி நீர் மட்டம்...
மரங்கள் நட்டதால் தற்சமயம் 20 அடியில் தண்ணீர்- நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறுகின்றார்.
மேலும் சென்ற ஆண்டு பருவ மழை இவர் ஊரில் மட்டும் அதிகம் பெய்ததாக கூறுகின்றார்.
மிளகுக்கொடி...
தற்சமயம் ஈஷா நடத்திய விவசாய பயிற்சிகளில் கலந்து கொண்டதன் விளைவாக, மரங்களில் மிளகு கொடியேற்றி தொடர் வருமானம் பெறும் முயற்சியில் உள்ளார். இந்த வருடமே ஒரு ஏக்கரில் மிளகு நாற்று நடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
பொருளாதாரம்...
20 ஆண்டுகளில் இந்த மரங்களின் மதிப்பானது 20 கோடிக்கு விற்க முடியும் என்கிறார். மேலும் விரிவான தகவல்கள் காணொளியில்...
#Rainfed #Vaagai #Neem #Teak #Sisu #Treebasedagriculture #CauveryCalling #Pepper #Isha
Click here to #Subscribe for latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom

Пікірлер: 22
@Maramum_Valamum
@Maramum_Valamum Жыл бұрын
கலியுகத்தில், ஒரு களிப்பான நிகழ்வு! 💚
@Kavikavi-xf8cf
@Kavikavi-xf8cf 3 ай бұрын
Thanks and vaalga Valamudan and nalamudan
@user-bc9vi1ks7l
@user-bc9vi1ks7l Жыл бұрын
Arumai iyya.. Vazhthukkal Cauvery Calling team ..👏
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
vaalthukal ayya
@SubaHari-nh9sn
@SubaHari-nh9sn Жыл бұрын
Arumai
@kumarkrishnamurthy856
@kumarkrishnamurthy856 Жыл бұрын
ஷாம்போ 🔱
@ponnusamyramasamy399
@ponnusamyramasamy399 Жыл бұрын
Great job congratulations ❤❤❤
@kanishjayavel6867
@kanishjayavel6867 Жыл бұрын
Vanuagukeran ayya
@Sharas11
@Sharas11 Жыл бұрын
Glad to hear benifits of tree based agriculture. Cauvery Calling which is based on tree based agriculture is helping farmers economy to improve. This is a prototype project and we have to make it successful, so that it can be implemented all over the tropical world. This is the need of hour, so that we can mitigate most of ecological issues.
@vrbnathan.7854
@vrbnathan.7854 10 ай бұрын
❤❤❤❤
@karunanithikarunanithi5367
@karunanithikarunanithi5367 Жыл бұрын
Good. Plan
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 Жыл бұрын
Periyar hard working nangal pratukirom10000maram 100 kodkkumrl kidaikum nam santhathuku jack pot
@rollaudioworld
@rollaudioworld Жыл бұрын
Save Soil RFR Cauvery Calling ❤
@PradeepPradeep-ip6pp
@PradeepPradeep-ip6pp Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் நிகழ்ச்சி விவசாயத்தில் பயனுள்ளதா வரப்போற நல்ல பலாமரம் வைக்கிறது எப்படி எனக்கு கொஞ்சம் விளக்கமா
@domhidayath6184
@domhidayath6184 5 ай бұрын
நில உச்சவரம்பு சட்டப்படி ஒரு நபரின் பெயரிலோ அல்லது ஒரு குடும்பத்தின் பெயரிலோ 30 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாதுன்னு இருக்கு.. இவர் எந்த அடிப்படையில் 50- 70 ஏக்கர் வரை வைத்திருக்கிறார்.??
@Anbudansara
@Anbudansara Жыл бұрын
💐💐💐💐💐💐 but agriculture food farming important 🎉🎉🎉🎉🎉🎉
@elangovanmkelangovanmk2338
@elangovanmkelangovanmk2338 Жыл бұрын
11:02
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
" மரத்தின், Marketting எப்படி? அதைகொஞ்சம்..விளக்கி சொல்லுங்க?
@kalyanc9279
@kalyanc9279 Жыл бұрын
❤❤❤
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 4,8 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 38 МЛН