தமிழ்நிலம் தமிழ் பண்ணையில் உள்ள டிம்பர் மரங்களும் அதன் பயன்களும் | Timber Trees and its advantages

  Рет қаралды 23,757

Sirkali TV

Sirkali TV

2 жыл бұрын

இயற்கை முறையில் பல அடுக்கு விவசாயம் செய்யும் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களின் மாணவர்.நம்மாழ்வார் சொன்ன வழியில் ஒரு பண்ணையை உருவாக்கி அதில் வணிக மரம் மற்றும் பழ மரங்கள் ஒன்றாக வளர்க்கும் திரு.இறை அழகன் அவர்கள்.
திரு.இறை அழகன்,
தமிழ் நிலம் தமிழ் பண்ணை,
செங்கல்பட்டு மாவட்டம்,
திருக்கழுக்குன்றம்,
93400 47779
செங்கல்பட்டு அருகில் 15 ஏக்கரில் ஒரு உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு | Tamil Nilam Agro Forestry • செங்கல்பட்டு அருகில் 1...
ஒரு குழியில் செம்மரம் மற்றும் நெல்லி மரம் நடவு மூலம் இரட்டிப்பு இலாபம் எடுக்கலாம் | Semmaram • ஒரு குழியில் செம்மரம் ...
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நிலம் தமிழ் பண்ணை ஒரு பார்வை • செங்கல்பட்டு மாவட்டத்த...
உயிர் வேலி மூங்கில் சாகுபடி | மரங்களுக்கு இடையே விவசாயம், மகத்தான வருமானம் | Bamboo Live Fence • உயிர் வேலி மூங்கில் சா...
இனி வரும் காலம் கரிம வேளாண்மை காலமாக மாற வேண்டும் | தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை Tamilnilam tamil pannai • இனி வரும் காலம் கரிம வ...
Support sirkali tv team to produce more videos on different subjects..
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 7
@gobiyuga4
@gobiyuga4 2 жыл бұрын
மிக அற்புதமான மரங்கள் காட்சிகளையும் கருத்துக்களையும் விளக்கினிர்கள் ஐய்யா மிக்க நன்றி. ஒவ்வொரு மரத்தின் கிளைகள் மற்றும் இலைகளைஃஃஃநெருக்கமாக காட்டிருக்கலாம் ஐய்யா மிக்க 😘🙏
@user-lq1br2tv4j
@user-lq1br2tv4j 2 жыл бұрын
சிறந்த பண்ணை அண்ணா
@bandhalaraja3481
@bandhalaraja3481 Жыл бұрын
Super 👌 Sir. Mudinja aluvku maram valukuren
@Paruthi.618
@Paruthi.618 2 жыл бұрын
அருமையான தகவல்கள்.. நன்றி. 🙏
@Karthi4298
@Karthi4298 10 ай бұрын
Sir selavachi nu solluranga athu enna maram
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 Жыл бұрын
கடம்பு மரத்தில் வகைகள் உண்டு. நம் நாட்டிற்கு ஏற்ற கடம்பை குறிப்பிட்டால் நல்லது...
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
மணல் பாங்கான இடங்களில் இது வளருமா
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 76 МЛН
Flax to linen: from sowing to sewing.
20:21
Rob Stephens
Рет қаралды 3,4 МЛН
mahogany plant branches removal and Fertilization
9:03
வடலூர் விவசாயி
Рет қаралды 497
தமிழ் நிலம் தமிழ் பண்ணை | செங்கல்பட்டு
22:54
கடைமடை விவசாயி
Рет қаралды 1,7 М.
தேக்கு மரம் முறையாக வளர்ப்பது எப்படி || teak tree cultivation in tamil || Village thamizha village
16:23
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 65 М.