இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@jeyaranin1477 Жыл бұрын
தஞ்சையில் நடந்த தங்களது சொற்பொழிவின் கருத்து மனதிற்கு இனிமை.
@geetha...4561 Жыл бұрын
இந்த புடவையில நீங்க ரொம்ப அழகாக அழகாக இருக்கிறீர்கள் அம்மா
@lakshmielangovan3014 Жыл бұрын
🔱ஓம் சிவசக்தி போற்றி🌿🙏🙏🙏 வணக்கம் குருமாதா 💐🙏🙏 எங்க ஊர்ல ஆடி18அன்று ஆற்றுககுபோய் தண்ணீரை கங்கைபோலபாவித்து கும்பிடுவோம் சுமங்கலிகள் ஒருவொருவர் நூல்கயிறு மாற்றி மஞ்சள்குங்குமம் பூ பழம் அரிசி வளையல் வெற்றிலை பாக்கு வைத்து அந்த சுமங்கலிக்கு குடுப்பேன் வீட்டில் வந்து சாமி கும்பிட்டு கணவர் கையால் புதுதாலி கட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொள்வேன் இருவரும் மூத்தசுமங்கலிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வோம். குருவே நீங்களும் அதேமாதிரி சொன்னீர்கள் மிக்க நன்றி குருமாதா🙏🙏
@priyankapriyanka7099 Жыл бұрын
amma ungala pathavae oru nalla positive vibes unga face la iruku amma...
@navaratnamsaravanansaravan354 Жыл бұрын
இப்பதிவை எதிர்பார்த்தேன் அம்மா ஒவ்வொரு வருடமும் இத்தினத்தில் தான் நான் தாலிக்கயிறு மாற்றி வருகின்றேன் அம்மா மிக்க நன்றி அம்மா
@SasikalaS-k6z Жыл бұрын
Goose bumps ma, my friend ku kuzhadhai varam vendi thiruverkadu amma koviluku porom... Aadi peruku madhiri aval karuvilum kuzhandhai vara vendugirim🙏🙏🙏🙏🙏15 years baby avaluku illai... Pls pray aanmega nanbargal🙏
@udhayakumar2801 Жыл бұрын
இந்த பதிவுக்கு எதிர்பார்த்த ஆனா உங்க புடவை மிகவும் அருமை
@ShanmugaPriya-f4q Жыл бұрын
ஆடிப் பெருக்கு நல் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹
@kumuthasenthilkumar Жыл бұрын
வணக்கம் அம்மா உங்களின் இந்த அருமையான தகவலுக்கு மிக்க நன்றி. உங்கள் தெய்வீக முகத்தைப் பார்த்தால் மணதிற்கினிய மகிழ்ச்சி அடைகிறது. 🎉🙏💐
@Shanthiraj519 Жыл бұрын
எதிர்பார்த்தேன் உங்கள் வீடியோக்கு thank you ma
@kanimozhi8589 Жыл бұрын
Good morning sister Ippa tha unga video vanthuducha nu patha aadi perukku video really surprised sister...
@nanthininanthini6405 Жыл бұрын
அம்மாவின் பக்தை......... நன்றிகள் பல..........🙏🙏🙏
@warloopwarloop148 Жыл бұрын
போன வருடம் நான் சிவன் கோயிலில் மாற்றிக் கொண்டேன் இந்த வருடம் நீங்கள் சொல்வது போல் வீட்டில் கங்கையை வைத்து வணங்குகிறேன் அம்மா
@nandhinisundarmoorthy6020 Жыл бұрын
Amma prema mugurtham time la nan two yearsa thali peruki poduren, intha yearum apadiye seiyalama pls sollugama
@user-tk1yt4pq9o Жыл бұрын
அம்மா வணக்கம் மிகவும் நன்றி உங்கள் பதிவை பார்க்கும் போதுஅந்த அம்மன் வந்து நேரில் சொல்வது போல் இருக்கிறது அம்மா மிகவும் நன்றி நன்றி நன்றி
இந்த பதிவிற்காக தான் காத்திருந்தேன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல அம்மா❤❤❤❤
@Mayil3329 Жыл бұрын
நன்றி அம்மா 🥰இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் அம்மா 🥰🥰🥰🥰🥰
@rajeshwaran5830 Жыл бұрын
அம்மா இந்த பதிவை ரெம்ப ரெம்ப எதிர்பார்த்தேன் நன்றி அம்மா
@batshamurugan40015 ай бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா
@babubabu-zl6xc Жыл бұрын
Amma kuzhanthaigalukku nandraga padippu varuvatharkkaga oru pathivu podungal. Mikka uthaviyaga irukkum amma
@divyaprasath4677 Жыл бұрын
அம்மா பிரம்ம முகூர்த்தம் 4.30 to 6 timela மாத்திக்கலாமா?
@srikali7657 Жыл бұрын
அம்மா உங்கள் வழிகாட்டலுக்காக இப்பதிவை எதிர்பார்த்திருந்தேன்.,...
@SivaSiva-wk9nz Жыл бұрын
Amma veedu Pall kaichalama please sollunga amma
@suresht1434 Жыл бұрын
எதிர்பார்த்த பதிவு மிகவும் நன்றி அம்மா🎉❤
@SangeethaSangeetha-mg9xc Жыл бұрын
அம்மா திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வர் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@natraj140 Жыл бұрын
நீங்கஃஎந்தஃஊர்ஃ❤ஹாய்
@LearningwithShanu Жыл бұрын
மிக்க நன்றி.. நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்..
@sivamsivam1 Жыл бұрын
மிக பெரிய சந்தேகம் அம்மா...தீர்த்து வையுங்கள் மரண யோகம் என்றால் என்ன?அந்த நாளில் எந்த நல்ல விஷயங்களையும் தொடங்க கூடாதா?அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ..ஆடி 18 அன்று மரணயோகம் வருகிறதே அன்று தாலி கயிறு மாற்றலாமா?
@bharanisekar8319 Жыл бұрын
Madam kindly explain this... I too about to ask the same question... Please let me know as soon as possible...
@marimuthumuthu7704 Жыл бұрын
Yedhurpaarthu irundhen amma indha video varanum yendru nandri amma 🙏
@SandhiyaT-ex1xi Жыл бұрын
Amma periods day 1 kayuru matralama ...illa enanikku matrikalma
@vinayagaselviselvi401 Жыл бұрын
நன்றிகள் சகோதரி... அடுத்த ஜென்மத்தில் உங்களோடு பிறக்க வேண்டும் ❤... 😘
@bharathybharathy408 Жыл бұрын
அம்மா எனக்கு நாளைக்கு பிறந்தநாள் அம்மா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா
@divyaarun6240 Жыл бұрын
Happy birthday wishes sago... 🎉
@priyakannan2624 Жыл бұрын
Thank you so much Akka.... Very informative to all the Viewers.... May baba shower his blessings to u an ur 👪 always......
@malinin4996 Жыл бұрын
திருமண தடை நீங்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க அம்மா
@ManiMani-bu2ee Жыл бұрын
இந்த பதிவுக்காக தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@sridharjeevi8829 Жыл бұрын
Amma கருட புராணம் பற்றி solluga
@adminloto7162 Жыл бұрын
என்றென்றும் வற்றாத காவேரி தாயே நன்றியுடன் போற்றி போற்றி வழிபடுகிறோம் விவசாயம் பெருகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழவும் வேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@hariprasanna.sx-c6994 Жыл бұрын
பிரம்ம முகுர்தத்தில் தாலி கயிறு மாற்றலாமா அம்மா
@ranikavi4907 Жыл бұрын
நன்றி அம்மா.உங்கள்பதிவு மிகவும் அருமையாக இருந்தது அம்மா.
@devima798 Жыл бұрын
Meenakshi Amma kovila ungala parthea madam rompa santhosama erunthuchuu😊😊
@FunnyBaseball-xt8qk5 ай бұрын
Amma innaiku enna la martha mudila vera yeappo mathalaam sollunga
@Priya-yv7kf Жыл бұрын
இன்னைக்கு ஜாக்கெட் பிட்டு மஞ்சள் கயிறு மஞ்சள் குங்குமம் தானம் கொடுக்கலாமா
@Spremaofficial Жыл бұрын
Ungal pathivukaga kathirunthen,ippo manasu nirai thathu amma 💐🙏
@devikumar9394 Жыл бұрын
அம்மா பவள மணி வாங்கினேன் நாளைக்கு அதை கோக்கலாமா
@ArulranjKumar Жыл бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவு கேட்க காத்திருக்கிறேன். நன்றி🙏.
@vinodinivino7949 Жыл бұрын
Mam kozhandhai venum nu wait pandra couples indha naal apo ena Madhiri poojai panlam adi peruku anaiku
@premanantheeswaran5994 Жыл бұрын
அம்மா எனது பிறந்தநாள் ஆடி 18 .நீங்கள் ஆடி 18 பற்றி இவ்வளவு சிறப்பாக கூறுகிறீர்கள். ஆனால் ஆடி மாதத்தில் பிறந்தால் அவ்வளவு சிறப்பு இல்லை என்று கூறுகிறார் களே.தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் அம்மா.
@DelsyeDelsye Жыл бұрын
கர்பிணி பெண்கள் தாலி கயிறு மாற்றிக்கலாமா....
@rrcreativekitchen5311 Жыл бұрын
உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் அம்மா. மிக்க நன்றி😊
@Vasu311 Жыл бұрын
Office pogurom. Morning time illaya madam. Or bramma mugurtham la change panalama.
@sujathasuji1 Жыл бұрын
Madame, next class details sollunga. Because, phone seithu ketta pothu, closed nu sonnanga Madame.
@Natsathiram6 ай бұрын
சனிக்கிழமை மறுநாள் அமாவாசை வருகிறது அப்பொழுது கடை ஓப்பன் பண்ணலாமா அமாவாசை எதிர்க்க வச்சுட்டு
@i.kaviiyappani.kaviiyappan7678 Жыл бұрын
🙏 இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி அம்மா
@suganyagopi0211 Жыл бұрын
Brama mugurthathil matralama🎉
@umamaheswariumamaheswarj8857 Жыл бұрын
பயனுள்ள பதிவு மிக்க நன்றி அம்மா 🙏
@rahinimurugesan356 Жыл бұрын
அக்கா நாளை பிரம்ம முகூர்த்தத்துல மாத்தலாமா??
@vaitheeswari.v9513 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏... உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கும் வேண்டும் அம்மா... ❤
மிக்க நன்றி அம்மா.. எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@lakshmim1137 Жыл бұрын
அதிகாலை 5 மணிக்கு தாலி கயிறு மாற்றலாமா அம்மா ...
@parameswaris4369 Жыл бұрын
நீங்க பேசறது ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@tamilanvlogs99585 ай бұрын
என் பொண்ணு ஆடி 18 தேதி செவ்வாய் கிழமை பிறந்தநாள்
@keerthana-fx3xp Жыл бұрын
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@natraj140 Жыл бұрын
நன்றி❤ஹி
@suganthithirugnanan9986 Жыл бұрын
Early morning 5 to 6 thali mathalama
@maheswaran2161 Жыл бұрын
அம்மா!! "கிராமத்து சாமிகள்" பகுதியில் கோலியனூர், விராடபுரம், படவேடு, ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.
@jinutintu7479 Жыл бұрын
Yaga vettila 7 clock work k poganum so adhuk munadiya leaf pottu Samy kupudalama
@gayathri6288 Жыл бұрын
S
@muthulakshmi41525 ай бұрын
வளைகாப்பு அம்மனுக்கு எப்படி வைப்பது பதிவு போடுங்க அம்மா ❤❤❤
@kangeseswari8668 Жыл бұрын
aadi 18 annaki veedu kudi yeralaama ma sollunga 🙏
@whiteappleimac1574 Жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு பாம்பன் சுவாமி பதிகம்🎉🎉🎉 இன்றைய காலகட்டத்தில் தேவை நன்றி மேடம் 🎉🎉🎉🙏
@PoongodiJeyaganthan Жыл бұрын
அம்மா, மிக்க நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள்.💐💐
@kavinamohanraj9616 Жыл бұрын
Na office poganum 9 maniku pooganum 6 kulla panalama please answer me
@chellammalchellammal2320 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா அதிகாலை 04.00 முதல் 05.30குள் படைக்கலாமா அம்மா❤
@sakthielango738 Жыл бұрын
Pregnant ladies Thali kayaru matrlama mam
@VallivelN Жыл бұрын
Matra kudathu .. after delivery change pannikoga ..