"இடஒதுக்கீட்டை மறுத்த பாஜக உடன் பாமக கூட்டணியா?" - தமிழன் பிரசன்னா, திமுக

  Рет қаралды 24,693

News7 Tamil

News7 Tamil

4 күн бұрын

"இடஒதுக்கீட்டை மறுத்த பாஜக உடன் பாமக கூட்டணியா?" - தமிழன் பிரசன்னா, திமுக
#CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
#PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
Subscribe ➤ bitly.com/SubscribeNews7Tamil
Check out our Daily News Playlist:
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ news7tamil.live
#NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 100
@nandhakumar9632
@nandhakumar9632 2 күн бұрын
திரு.தமிழன் பிரசன்னா மாஸ். திலகபாமா வேஸ்ட். நன்றி.
@N.Nathinkumar
@N.Nathinkumar 2 күн бұрын
வினோபாபூபதி இருந்தால் தெரியூம் 😂
@nandhakumar9632
@nandhakumar9632 2 күн бұрын
@@N.Nathinkumar சார் நான் வாதத் திறமையைச் சொல்லவில்லை. கருத்துக்களைச் சொன்னேன் சார். நன்றி.
@ANTISANGI406
@ANTISANGI406 Күн бұрын
​@@N.Nathinkumar pudunguvaan andha pidhunguna vaayan vinoba 😂😂
@NamachiNamachiayam
@NamachiNamachiayam 14 сағат бұрын
❤ ​@@ANTISANGI406
@BalaBala-rr9lg
@BalaBala-rr9lg 2 күн бұрын
ஆளுமை மிக்க பிரசன்னா வுடன் இந்த பெண் விவாதம் 🤣🤣🤣🤣🤣. பொதுவாக விவாத மேடையில் திமுக சார்பில் பேசும் அமுதன் பிரசன்னா ஷானவாஷ் ராஜிவ் காந்தி ஐஏஎஸ் பாலச்சந்தர் மருதையன் தராசு சியாம் தேராடி மனீஷ் சுபாவீ அருள்மொழி இன்னும் பலர் அனைவரும் அனைவரும் 💯% ஆதாரத்துடன் பேச்சு கேட்பதற்கு இனிமையாக உள்ளது உறுதி செய்ய முயற்சிக்கும் நல தீனி புல் மீல்ஸ் சாப்பிட திருப்தியாக இருக்கும். முற்போக்கு சிந்தனை பெண்ணுரிமை முக்கியத்துவம். சமூக நீதி அக்கறை. கல்வி வளர்ச்சி மீது அளவற்ற ஆதரவு. கல்வி வளர்ச்சி அக்கறை. சீமான் ஆமை 🐢 மற்றும் ஆமை குஞ்சுகள் பேசும் போது இருப்பது இல்லை தன் பேச்சில் கூட முன்னுக்கு பின் முரண். ஆடு மாடு 🐮 மேய்க்க மாதம் லட்சம் சம்பளம் ஆமை பேச்சு இவன் பைத்தியமா. படி படி என்று சொல்லுவது திராவிடம் அந்த அமைப்பின் சார்ந்தவர்கள் தீவிரமாக கல்வி வளர்ச்சி மீது அக்கறை பேச்சு.
@nm-fo9tv
@nm-fo9tv 2 күн бұрын
👌👌👌👌
@VV-yh4uh
@VV-yh4uh Күн бұрын
@srajaganapathy
@srajaganapathy 2 күн бұрын
Pmk total wasteபிஜேபி கூட்டணி என்னபன்றது எதுவாது சம்பந்தம் இருக்கா தி பாமா
@jaganor7894
@jaganor7894 2 күн бұрын
மத்திய அரசிடம் கேட்க வேண்டிய இடஒதுக்கிடை மாநில அரசிடம் கேட்டால் எப்படி நியாயமாகும் 🤔
@BalaBala-rr9lg
@BalaBala-rr9lg 2 күн бұрын
இட ஒதுக்கீடு எதிராக காலம் காலமாக போராடும் பாஜகவுடன் கூட்டணி மேங்கோ சூஸ் நிர்வாகம்.
@lakshmanantamilanban631
@lakshmanantamilanban631 2 күн бұрын
Nice speech Tamilanprassana sir 👌🤝👏🙏🙏🙏🙏
@udaiappanpazhaniappan2960
@udaiappanpazhaniappan2960 2 күн бұрын
விக்கிரவாண்டி தேர்தல் வரை மருத்துவர் ஐயா இந்த தலைப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். அதன் பிறகு பணப்பெட்டி தோட்டத்தில் கறிவிருந்து என்று போய் விடுவார்.
@paulmathias708
@paulmathias708 2 күн бұрын
@@udaiappanpazhaniappan2960 you are right..
@MCPhotographytvm
@MCPhotographytvm 2 күн бұрын
ஐயோபாவம்... பழத்தை புலம்பவிட்டியே அண்ணா....😂
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 күн бұрын
பெட்டி பெட்டி பெட்டி
@balaaraja5408
@balaaraja5408 2 күн бұрын
மிக பிற்படுத்தபட்டோர் என்ற பொது அடிப்படையில், இடஒதுக்கீட்டை பெற வேண்டுமே தவிர்த்து, சமுதாய அமைப்பிற்குள் இருக்கும் வன்னியர் என்ற உட்பிரிவை மையபடுத்தி கேட்பதால், மிக பிற்படுத்தபட்டோர் சமூகத்திற்கு முழுவதும் இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்...
@rajak2843
@rajak2843 Күн бұрын
மனிப்பு கேட்டதுக்கு நன்றி சென்செக்ஸ் சென்சஸ்
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 2 күн бұрын
சிறப்பான பதிவு பிரசன்னா அண்ணா அவர்களே வாழ்க வளமுடன்
@RajeshRajesh-el2em
@RajeshRajesh-el2em 2 күн бұрын
திலகம் மாதிரி ஒரு ஆள் எல்லாம் இருக்கிறதுனால தான் இன்னும் இவங்க எல்லாம் வீணா போறாங்கன்னு நினைக்கிறேன்
@seyyonsoundarrajan8489
@seyyonsoundarrajan8489 2 күн бұрын
Super sir
@paranjothir4340
@paranjothir4340 2 күн бұрын
Very good legal position of cencess act, and constitution list 7 cencess with union only. Prasanna great. PMK not able reply. Now 20% getting Vanniyar very high.
@muthua1573
@muthua1573 2 күн бұрын
குடும்ப உறுப்பினர்களின் பதவிக்காக கட்சி நடத்துபவர்களிடம் போய் விவாதம் செய்வது சரிதானா
@YoutooBlund
@YoutooBlund 2 күн бұрын
பிரசன்னா mass 🔥🔥🔥
@user-ub7ou4je2o
@user-ub7ou4je2o 2 күн бұрын
சங்கியோடு எவன் கூட்டணி வைத்தாலும் மூத்திரம் குடிக்கும் பொட்டைகள்
@elangovanpongaiyan7786
@elangovanpongaiyan7786 2 күн бұрын
ஒரு நி௧ழ்ச்சியில் இரண்டு தற்குறிகள்(குமார்&திலகபாமா)
@RamasamyRamasamy-um5jj
@RamasamyRamasamy-um5jj Күн бұрын
கூட்டணி என்பது வேறு பாமகவுக்கு என்று கட்சிகளுக்குள்கொள்கைகள இருக்கிறது
@vimalsanjai728
@vimalsanjai728 2 күн бұрын
திலகாபாமா கதறல்ஸ் and கமெண்ட்ல பாஜக கொத்தடிமை கதறல்ஸ்
@satheeshrv1
@satheeshrv1 2 күн бұрын
PMK should stop sending this lady.. useless..Doesnt know any facts..
@sethurajan8572
@sethurajan8572 2 күн бұрын
Super prasanna❤
@muthua1573
@muthua1573 Күн бұрын
ஏன் வன்னியர்களுக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் தனித்தனி இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்
@user-wv6hk8hj2l
@user-wv6hk8hj2l 2 күн бұрын
Prasanna too good 🎉
@salimyusuf1161
@salimyusuf1161 2 күн бұрын
Pamaka pesarathukku vonnumilla teppasit vanga mutiyathu
@selvapandi9737
@selvapandi9737 Күн бұрын
தமிழன் பிரசன்னா வெல்டன்
@mohanmohanarangadurai602
@mohanmohanarangadurai602 2 күн бұрын
தண்டகருமமும் திலகபாமா.
@user-jq5uj1qw9e
@user-jq5uj1qw9e 2 күн бұрын
Suya nalavathikal (pa ma ka)
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 2 күн бұрын
Nallavarkaludan, inaiyungal,
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Күн бұрын
Reservation only in transports.
@vadivelanbumani4554
@vadivelanbumani4554 8 сағат бұрын
நெறியாளர் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி திமுக ஒரே ஆளு இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கீங்க
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 8 сағат бұрын
Some useless persons belonging to some useless political parties are now and then bluffing.
@VEERASEKAR-eb2bz
@VEERASEKAR-eb2bz Күн бұрын
Kothadimai😅😅
@anburani6146
@anburani6146 2 күн бұрын
இந்த மூஞ்சிய எங்கிருந்து பிடித்திர்கள்(திலகபாமா)😅
@paulmathias708
@paulmathias708 2 күн бұрын
ஜாதிகள் இல்லையடி பாப்பா என பாரதி பாடினார்.... இவர்கள் எல்லாம் எப்போது மனிதர்களாக மாறுவார்கள்?.....
@simpleboy2640
@simpleboy2640 2 күн бұрын
Manu needhi irukkum varai jaadhi irukkum. "Ondre kulam oruvane devan."
@kumaravelnatesan4959
@kumaravelnatesan4959 2 күн бұрын
வாய்ப்பில்ல சகோ சாதிவெறியர்கள் எல்லாம் ஒரே நாளில் இறந்தா எதிர்பார்க்க முடியும் என நினைக்கிறேன் சகோ.
@rangavesa2016
@rangavesa2016 2 күн бұрын
Pmk will come out and join with Admk for next election.
@johnmilton7442
@johnmilton7442 Күн бұрын
பேசனுமேனு பேசுது எழவு....
@vadivelanbumani4554
@vadivelanbumani4554 8 сағат бұрын
வன்னியர் மக்கள் சரியில்ல நீங்களும் பேச சொல்லி நாங்க கேட்க வேண்டியது
@Rohith-qk1qb
@Rohith-qk1qb 2 күн бұрын
Day coolyiku adimy prasnna
@Rohith-qk1qb
@Rohith-qk1qb 2 күн бұрын
Day prasnna nee parayanukku pranthaya ellaya
@rrao7963
@rrao7963 2 күн бұрын
These scheduled caste are brainwashed to hate brahmins
@sniper.1919
@sniper.1919 2 күн бұрын
Yaarukoodavavathu serndhukitt seat kidaikum a nu paakurainga.
@ManiThangavelu
@ManiThangavelu 2 күн бұрын
Eye wash dmk drama will not workout any more❤❤❤
@user-jq5uj1qw9e
@user-jq5uj1qw9e 2 күн бұрын
TMK ATMK ELLAI ENRAL RAMADAS APPAN MAKAN ELLAI THILAKA
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 21 сағат бұрын
Kooli prasanna ku thaguthi eruka ?
@user-jq5uj1qw9e
@user-jq5uj1qw9e 2 күн бұрын
Urupatatha appan Magan ( pa ma ka)
@sivamaga5179
@sivamaga5179 2 күн бұрын
Prasana ,nee sonathu cm yaaru velaikaran
@jamesedward4746
@jamesedward4746 2 күн бұрын
Sotha thinnungadaa agni chattigalaa. Moolaya thalaiku kondu poga try pannungapaa mangoes 🥭 boys.
@devamedia7310
@devamedia7310 7 сағат бұрын
சட்டம் படித்த புண்டை பொன்னாட்டியை சாவடித்தது சட்டம் படித்தது இதற்கு தானா
@vishalkavitha1
@vishalkavitha1 2 күн бұрын
இல்லைபோம்மா
@kathiravan.s2398
@kathiravan.s2398 2 күн бұрын
சத்தியபாமா தேவை இல்லாமல் ஒலறுது.ஒன்னுமே தெரியாது.
@parthik6952
@parthik6952 7 сағат бұрын
Until unless selfish ramadoss and suitcase mani exists vaniyars will be betrayed.
@venkatpathy7366
@venkatpathy7366 Күн бұрын
நாடக கம்பெனி பாமக தான்
@தமிழ்கவி
@தமிழ்கவி 2 күн бұрын
எங்கள் ஓட்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் ...
@mohamedimrankhan8626
@mohamedimrankhan8626 2 күн бұрын
உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டுக்கோ..
@lavanperuncholan457
@lavanperuncholan457 2 күн бұрын
அவன் பெயர் என்ன தமிழன் பிரசன்னாவா திராவிடன் பிரசன்னா வா
@vimalsanjai728
@vimalsanjai728 2 күн бұрын
இன்னும் எத்தனை நாள் இப்படி கதறி கொண்டிருக்க போகிறீர்கள்
@mohamedimrankhan8626
@mohamedimrankhan8626 2 күн бұрын
திராவிடம் என்பது நிலப்பரப்பு, தமிழ் எங்கள் உயிர் திராவிடம் எங்கள் மண்...
@vishalkavitha1
@vishalkavitha1 2 күн бұрын
புளுகும்மா
@Arrogance-es5gm
@Arrogance-es5gm 2 күн бұрын
ஈழ தமிழர்களை கொன்ற காங்கிரஸ்யுடன் எப்படி திமுக கூட்டாணி வைத்துள்ளது ..😂😂😂
@mohamedimrankhan8626
@mohamedimrankhan8626 2 күн бұрын
காந்தியைக் கொன்ற பாஜகவுடன் பாமக எப்படி கூட்டணி வைத்து இருக்கிறதோ அப்படி...😅
@Arrogance-es5gm
@Arrogance-es5gm 2 күн бұрын
@@mohamedimrankhan8626 காந்தி எப்ப செத்தர், பிஜேபி கட்சி எப்ப ஆரம்பிச்சங்க, அது RSS .. சொல்றது சரியா சொல்லுக 😝😝😝
@Arrogance-es5gm
@Arrogance-es5gm 2 күн бұрын
@@mohamedimrankhan8626 தமிழன் செத்துதான் எனக்கு முக்கியம், காந்தி செத்தது திமுக காங்கிரஸ்க்குதான் முக்கியம் எனக்கில்லை..😛😛
@mohamedimrankhan8626
@mohamedimrankhan8626 Күн бұрын
@@Arrogance-es5gm பிஜேபி உடைய தாய் கழகம் தான் RSS.. தமிழ்நாட்டில் எல்லாருடைய ஆட்சியிலும் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்... முக்கியமாக எம்ஜிஆர் ஆட்சியில் வன்னிய சொந்தங்கள் சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் எடப்பாடி ஆட்சியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, ஆக மொத்தம் எல்லாருடைய ஆட்சியிலும் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்...
@mohammedsa8672
@mohammedsa8672 3 сағат бұрын
ஈழத்தமிழர் செத்ததற்கு காரணம் பிரபாகரன் மட்டுமே ​@@Arrogance-es5gm
@dhanajayanv8505
@dhanajayanv8505 2 күн бұрын
Madam naan oru vanniyar unmaya nadagam than adurar anbumani
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 23 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,3 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 23 МЛН