No video

இறை வேண்டலின் உச்சம் கடவுளையே பகிர்ந்து தரும் திருப்பலி தான். நற்கருணை பக்தி. Fr. ஜோசப் கென்னடி.

  Рет қаралды 46,905

Joseph Rajan

Joseph Rajan

Күн бұрын

Пікірлер: 122
@reginamary8630
@reginamary8630 6 күн бұрын
நல்ல மறையுறை தந்தைக்கு நன்றி.
@perianayakl4511
@perianayakl4511 Ай бұрын
நன்றி தந்தை அவர்களே ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்கள் வழியாக எங்களுக்கு மனமாற்றம் கொடுத்திருக்கிறார் நன்றி ஆண்டவரே🙏🙏
@ponselvir3048
@ponselvir3048 2 ай бұрын
அருமையான மறைஉரை
@josephamirthia6321
@josephamirthia6321 Ай бұрын
நற்கருணை ஆண்டவரை பற்றிய உன்னதமான பிரசங்கம் கொடுத்து உள்ளத்தை தொட்டமைக்கு மிக்க நன்றி Fr..
@SusaiSusai-qr7ji
@SusaiSusai-qr7ji 15 күн бұрын
🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️ ஆமென், அல்லேலூயா.
@joepeterd1
@joepeterd1 Ай бұрын
உன்னதமான பிரசங்கம் தந்தை. டால்டன்
@nganavirgisthanimalaidav-ik3ml
@nganavirgisthanimalaidav-ik3ml 2 ай бұрын
நற்கருணை நாதரே, என் மகன் மேல் கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற மன்றாடுகிறேன். என் மகள் தோல் வியாதியில் இருந்து முற்றிலும் குணம் பெற மன்றடுகிறேன். எனது புதிய பதவியில் சிறப்பிக்க மன்றாடுகிறேன். ENT & GERD உபாதையிலிரிந்து நளம் பெற /உடல் நலத்தை தாரும். என் தாயை ஆசீர்வதியும். அண்ணனின் இரட்டை பிள்ளைகள் ADD-ல் இருந்து குணம் பெற வேண்டும். சகோதரர்கள் மற்றும் குடும்பத்தை ஆசீர்வதியும்.ஆமென் ❤️
@jancyrani2971
@jancyrani2971 2 ай бұрын
நற்கருணை நாதரே என் அப்பா என்உள்ளத்தில் தங்கி என் இல்லத்திற்கு வாங்கப்பா❤❤❤❤❤❤❤❤❤
@thominicantony3558
@thominicantony3558 2 ай бұрын
தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ... ஆமென்
@fathimamary8553
@fathimamary8553 Ай бұрын
ஆமென் அல்லேலூயா.நம்பிக்கையின் அளவு தான். வெற்றி.நன்றிங்க தந்தையே.ஆமென்.
@pilominalp1207
@pilominalp1207 Ай бұрын
இயேசு ஆண்டவரே இந்த தந்தையை திருச்சபையாகிய எங்களுக்கு பரிசாகத் தந்தீரே. உமக்கு நன்றி. மகிமை, மாட்சிமை எல்லாம் உமக்கே அப்பா.
@athresmary9208
@athresmary9208 2 ай бұрын
ஆண்டவர் இயேசுவின் இருதயமே என் இதயத்தை பாதுகாக்கும் பொருட்டு உம்மை மன்ராடுகிரேன் ஆமென்
@josephraja32
@josephraja32 Ай бұрын
இது போன்ற செய்திகள் இன்னும் அதிகம் தேவை. அல்லேலூயா!
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 18 күн бұрын
Thank you so much father super ❤❤❤
@psesuraj7397
@psesuraj7397 22 күн бұрын
எல்லா புகழும் கனமும் மகிமை யுகம் ஆண்டவர் ஒருவருக்கே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@celinedevi3053
@celinedevi3053 22 күн бұрын
Praise the lord
@richardnewton1854
@richardnewton1854 2 ай бұрын
தந்தையே ஆண்டவருக்கே மகிமை. உங்களுக்கு நன்றி
@reginamary8630
@reginamary8630 6 күн бұрын
Hallelujah. Thank u Lord.
@savariarm2805
@savariarm2805 Ай бұрын
எங்கள் குடும்பங்களுக்காகவும் உலகில் அணைத்து குடும்பங்களுக்காவும் வேண்டிகொள்ளும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@apvimalkanth7794
@apvimalkanth7794 2 ай бұрын
மிகவும் சிறப்பான நற்செய்தி மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்
@user-hv9wq1cw8s
@user-hv9wq1cw8s Ай бұрын
ஆமென் அல்லேலூயா,யேசப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா
@pcraft6392
@pcraft6392 2 ай бұрын
நற்கருனை நாதரே என் நோய் குணமாகனும் ஆண்டவரே
@jeyamathi4571
@jeyamathi4571 Ай бұрын
அருமையான மறையுரை பாதர், மக்களுக்கு ஆண்டவரின் வார்த்தைகள் , திருப்பலியின் விளக்கமும் தெளிவாக விளக்கிச் சொன்ன அருட்தந்தைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பாதர்🙏🙏🙏🙏🙏 ஆண்டவருக்கு நன்றி சொல்வோம் பாதர் 🙏🙏🙏🙏🙏
@daisyranij2758
@daisyranij2758 2 ай бұрын
Respected father thankyou yesuveaandaver mariyevalzga thankyou
@gracemary3834
@gracemary3834 2 ай бұрын
நற்கருனை ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் புகழ்கின்றோம் ஆறாதீக்கீறோம்🙏🙏🙏
@shainadass8459
@shainadass8459 Ай бұрын
அருமையான மறையுரை 🎉 தந்தையே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 🎉😊
@veeraiantonysamy5889
@veeraiantonysamy5889 2 ай бұрын
சூப்பர்பாதர்.என்வலதுதோழ்பட்டைவலிநீங்க ஆசீர்வதிப்பாராக.ஆமென்.
@jacinthas9255
@jacinthas9255 20 күн бұрын
Beautiful sermon. God bless you father.
@cesilygeorge6959
@cesilygeorge6959 Ай бұрын
அருமையான யான... பிரசங்கம்🎉🎉🎉🎉🎉. நன்றி நன்றி. பாதர்
@divyanathansebastian4496
@divyanathansebastian4496 Ай бұрын
கத்தோலிக்க திருச்சபையின் அடி தளமும் ஆணிவேரும் உயிர்நாடியுமான திருப்பலியை பற்றிய மறையுரை மக்கள் கடைபிடித்து விசுவாசத்தில் வாழ எளிமையாகவும் விளக்கமாகவும் சிறப்பாகவும் உள்ளது. குருவானவருக்கு என் பாராட்டுக்களும் ஜெபமும். பங்கின் விழா வாழ்த்துக்கள். S. திவ்விய நாதன் , மாதவரம் பங்கு, சென்னை
@user-ib7jl7or8t
@user-ib7jl7or8t Ай бұрын
கேட்க செவி உள்ளவன் கேட்கட்டும் அருமையான மறையுரை thanks and god bless you father
@judysharmila5989
@judysharmila5989 2 ай бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம். மரியே வாழ்க
@fathimamary8553
@fathimamary8553 Ай бұрын
ஆண்டவரின் கல்வாரி திருப்பலிதான் உயர்ந்த செபம்.நன்றி.
@reetachellathurai6225
@reetachellathurai6225 2 ай бұрын
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤
@margaretmagi1303
@margaretmagi1303 29 күн бұрын
Amen ❤
@thuyathuya7843
@thuyathuya7843 22 күн бұрын
Amen
@user-ex8hs2eh7m
@user-ex8hs2eh7m Ай бұрын
கடைப்பிடித்து வாழ வழிகாட்டிய உங்கள் மறையுரை தந்த கடவுளுக்கு நன்றி
@ThomasAnton-j2m
@ThomasAnton-j2m 20 күн бұрын
🙏 amen
@shanthimuthu4343
@shanthimuthu4343 2 ай бұрын
Thank you father. Arumai Maria urai
@anthonyrajanthonyraj9143
@anthonyrajanthonyraj9143 Ай бұрын
Amen Thanku JESUS life given to message
@fathimajyothi3872
@fathimajyothi3872 Ай бұрын
மெய். சிலிர்க்கும். மறையுரை நன்றி
@silviyaraj4448
@silviyaraj4448 Ай бұрын
அருமையான மறையுரை நற்கருணை பற்றிய தெளிவு தந்ததற்காக நன்றி
@LittleFlower-bo3gp
@LittleFlower-bo3gp 2 ай бұрын
Amen Alleluia 🙏 🙏 🙏 Praise the lord
@edwinjose4805
@edwinjose4805 Ай бұрын
அருமையான உரை இயேசுவுக்கு புகழ்
@user-ub4nk4sl7q
@user-ub4nk4sl7q Ай бұрын
Mariya valka engkaluckaka venticgollam amen❤❤❤🎉
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 2 ай бұрын
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏
@user-pb2pr5xt9l
@user-pb2pr5xt9l 2 ай бұрын
Mass super father.....🙏🙏
@premaalphonse2378
@premaalphonse2378 Ай бұрын
Yesuke pugall Mariye vaalgaye .Thank u God
@lilyjulian3572
@lilyjulian3572 Ай бұрын
Praise Jesus Christ. Thank you Jesus. Messages are Arumai. ❤🎉🎉🎉❤
@kabilraj7946
@kabilraj7946 Ай бұрын
Praise the Lord
@lourdusamy3755
@lourdusamy3755 24 күн бұрын
🙏 ஆமென் 🙏 சிறந்த பிரசங்கம் 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🙏
@jayamary7808
@jayamary7808 28 күн бұрын
Beautiful speech god bless u more and more fr
@josephinelouis4442
@josephinelouis4442 2 ай бұрын
Amen🙏 Praise the lord🙏🙏
@Arokiadass-so7rh
@Arokiadass-so7rh Ай бұрын
Fr.your preaching is very good, please you pray Jesus Christ for all the people,to enhance our faith in God.Amen.
@jeyarosis6431
@jeyarosis6431 2 ай бұрын
Praise the Lord, Hallelujah , Ave maraia
@gmichael74j98
@gmichael74j98 Ай бұрын
ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் நம்பிக்கை ஜெபிக்க கற்றுக் கொள்ள வேண்டும் அருள் இருந்தால் தான் பொருள் வரும் திருப்பலி மிக மிக முக்கியமான சொத்து நற்கருணை நிகழ்வு கொண்டாட்டம் வழிபாடு மாதம் ஒரு முறையாவது பால் அறிக்கை செய்து இறைவேண்டல் திருப்பலி நற்கருணை ஆராதனை சந்தித்து ஜெபிக்கும் போது மிகப் பெரிய ஆசீர்வாதங்கள் நம் குடும்பத்திற்கு வரும் . கற்றுக் கொள்வோம் கற்றுக் கொடுப்போம்
@anthonyrajanthonyraj9143
@anthonyrajanthonyraj9143 Ай бұрын
Prasa lord ❤ 🎉
@michaeldevadas3458
@michaeldevadas3458 2 ай бұрын
Praise the lord. Thank you Jesus
@arockiadossarockiadoss4531
@arockiadossarockiadoss4531 21 күн бұрын
அனைத்து புனிதர்களும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் முழுமையான விசுவாசம் பெற்றிட எங்களுக்கு அருள் தந்து காத்தருளும் சோதனை நேரங்களில் எங்களை காத்து வழி நடத்திய அருளும்
@claradavid2373
@claradavid2373 20 күн бұрын
Ave maria🙏
@gmichael74j98
@gmichael74j98 Ай бұрын
Really I have Faith Father , your Preaching is Truth Learning is very very Important for All
@Sridevi-ts1ld
@Sridevi-ts1ld Ай бұрын
இயேசுவுக்கே புகழ்...🙏 இயேசுவுக்கே நன்றி...🙏 மரியே வாழ்க...🙏🙏
@graceramesh9290
@graceramesh9290 2 ай бұрын
Very meaningful sermon by Rev Fr Joseph Kennedy. May Almighty God bless him abundantly with Holy spirit. Explained abt the importance of Holy EUCHARIST and it s benefits with few witness. All catholic s must watch this video.
@user-ub4nk4sl7q
@user-ub4nk4sl7q Ай бұрын
Erai vendalin maraiurai mekavumna ndru amen🎉🎉🎉
@anthonyr.a4038
@anthonyr.a4038 Ай бұрын
சூப்பர் மறையுரை
@RameshRamesh-pk5iw
@RameshRamesh-pk5iw 19 күн бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை
@antanrenisiyan6083
@antanrenisiyan6083 Ай бұрын
நன்றி யேசுவே
@raniraja754
@raniraja754 Ай бұрын
உள்ளத்தை தொட்ட அருமையான மறையுரை நன்றி தந்தையே 🎉
@bimlasuresh3914
@bimlasuresh3914 Ай бұрын
Praise the lord ! Thank you Jesus for the MSG through father for the reunion with you wholeheartedly in everything we do...Thk you Amma for uniting us with you.
@antoneyk2782
@antoneyk2782 2 ай бұрын
மறையுரை சூப்பர் 🎉
@punithajeni1845
@punithajeni1845 2 ай бұрын
Meaningful message father.Thankyou for your brief explanation 🙏🙏
@arasuk7002
@arasuk7002 Ай бұрын
எங்க பாதர் நன்றி பாதர்
@rubanalphonserubanalphonse9834
@rubanalphonserubanalphonse9834 Ай бұрын
Aman Jesus Aman mariya valha mariya valha yasupa
@nancygeorge4601
@nancygeorge4601 Ай бұрын
Thank you father. Good explanation.
@fathimajyothi3872
@fathimajyothi3872 Ай бұрын
தெளிவான விளக்கம் ஆமேன்
@elizabethswamy2875
@elizabethswamy2875 Ай бұрын
Thank you Jesus love you Jesus Praise you Jesus 🙌 🙏🏻 ❤
@rajareegamary5606
@rajareegamary5606 Ай бұрын
ஆமென். ❤
@fathimajyothi3872
@fathimajyothi3872 Ай бұрын
அருமையான. மறையுரை.
@antonyjosephine494
@antonyjosephine494 Ай бұрын
Kennedy Father message Super..
@ranyratnakumar9985
@ranyratnakumar9985 Ай бұрын
நன்றி !
@user-ux8vt4sv3o
@user-ux8vt4sv3o 2 ай бұрын
ஆமென்
@sofiselvam1489
@sofiselvam1489 Ай бұрын
Amen fr
@RobinSingh-qj6zo
@RobinSingh-qj6zo 24 күн бұрын
Praise the Lord I love you my dad jesus
@marygobitha6397
@marygobitha6397 17 күн бұрын
Superb father
@johnfrederick3856
@johnfrederick3856 Ай бұрын
அருமையான மறையுரை
@ldvludovic4362
@ldvludovic4362 29 күн бұрын
Amen awesome sermon thank you for hearing and answering all the prayers and petitions lord Amen Amen 🙏
@PadmaVn-is1co
@PadmaVn-is1co 2 ай бұрын
Amen ✝️ amen
@selvajosephin1643
@selvajosephin1643 2 ай бұрын
Amen 🙏 🙏 🙏
@premaalphonse2378
@premaalphonse2378 Ай бұрын
Nice speech Fr. thank u
@nirmalarp9741
@nirmalarp9741 23 күн бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@jesinthajesinthamary6551
@jesinthajesinthamary6551 Ай бұрын
Msg arumai father 🙏🙏
@elizabethswamy2875
@elizabethswamy2875 Ай бұрын
Thank you so much Father 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻💐💐
@nirmalaroselin99
@nirmalaroselin99 Ай бұрын
Thank you 🙏 Father Give faith in 🙏
@user-tc8mq6nj9z
@user-tc8mq6nj9z Ай бұрын
Super dear father 🥰🥰🥰🙏🙏🙏
@jeevanjeesel749
@jeevanjeesel749 24 күн бұрын
ஆன்மாவை தொடும் ஆவிக்குரிய மறையுரை 🙏
@mysticalrose8853
@mysticalrose8853 Ай бұрын
Thank you father praise the lord
@sukithafran9410
@sukithafran9410 2 ай бұрын
Good message father
@thainraja3959
@thainraja3959 Ай бұрын
Thank you so much dear father
@robinroyce6844
@robinroyce6844 Ай бұрын
நன்றி ஆண்டவரே
@sahayamary8889
@sahayamary8889 2 ай бұрын
உண்மை
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
அருள் தந்தை ஜோசப் கென்னடி
1:13:04
ST. DEVASAHAYAM RET CENTR
Рет қаралды 6 М.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН