இறைவனே நம்மை தேடி வரும் இரகசியம்(Let God Be Your Strength)

  Рет қаралды 32,883

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

2 ай бұрын

❤️ கவலைகளை கடந்து வாழ்வதற்கான வழிமுறை
❤️ வாழ்க்கையில் எப்போது அற்புதங்கள் நடக்கும்?
Violin Cover:
Madhav Gopi Nair
• Kannaana Kanney - VIOL...
Speech Inspired From: BK Sister Shivani

Пікірлер: 372
@vlogswithsanjanaa4041
@vlogswithsanjanaa4041 2 ай бұрын
🙏 நான் இறைவனின் துகள் 🙏 பிரபஞ்சத்தின் குழந்தை 🙏அமைதியின் இருப்பிடம் 🙏 அற்புதத்தின் பிறப்பிடம்
@gunalok6534
@gunalok6534 2 ай бұрын
🙏🙏
@priyakuppusamy795
@priyakuppusamy795 2 ай бұрын
எனக்குள் ஒவ்வொரு நாளும் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி ❤❤❤
@THEQURANBOY
@THEQURANBOY 2 ай бұрын
என்னை படைத்த வணக்கத்திற்குறிய இறைவன் எனக்குள் இருக்கறான்❤
@marymusic...9160
@marymusic...9160 2 ай бұрын
மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 நான் இறைவனின் துகள் பிரபஞ்சத்தின் குழந்தை அமைதியின் இருப்பிடம் அற்புதத்தின் பிறப்பிடம் 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@balusamy5050
@balusamy5050 2 ай бұрын
உங்களுடைய பதிவு எண்ணை மிகவும் அமைதிபடுத்துவிடுகிறது உங்களுக்கும் பிரபஞ்சத்திற்க்கும் நன்றி நன்றி நன்றி ஐயா
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் இறைவா உமக்கு கோடி கோடி நன்றிகள் பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🤝😎
@vijayperumalvijay6015
@vijayperumalvijay6015 2 ай бұрын
நான் இறைவனின் துகள், பிரபஞ்சத்தின் குழந்தை, அமைதியின் இருப்பிடம், பிறப்பின் அமைவிடம்❤️🤝🫂🙏🏻
@Eswaran3
@Eswaran3 2 ай бұрын
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே...😁🙏
@andalnambifeb1443
@andalnambifeb1443 2 ай бұрын
🙏🙏உங்கள் காணொளி முடியும் ஒவ்வொரு முறையும் என் கண்களில் அனந்த கண்ணீரோடு முடியும் 😇
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 2 ай бұрын
நன்றி அண்ணன்.என் மனம் உடையும் பொது எல்லாம் உங்கள் வார்த்தைகள் என்னை ஆறுதல் படுத்துகிறது.நன்றி.💐🙏
@sankaranarayanan3286
@sankaranarayanan3286 2 ай бұрын
வாழ்க வளமுடன் தங்களை இந்த உலகிற்கும் எங்களுக்கு அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@silambarasanv2387
@silambarasanv2387 2 ай бұрын
நான் உங்களை இறை தூதர் என்று நம்புகிறேன்... இறை தூதருக்கு நன்றி...
@nandininandini3523
@nandininandini3523 2 ай бұрын
நன்றி சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@CentumMaths
@CentumMaths 2 ай бұрын
நான் இறைவனின் துகள். பிரபஞ்சத்தின் குழந்தை அமைதியின் இருப்பிடம் அற்புதத்தின் பிறப்பிடம். அருமையான பதிவு. உங்களுக்கு மிக்க நன்றி . பிரபஞ்ச சக்திக்கு நன்றி
@rameshsivasankaran6756
@rameshsivasankaran6756 2 ай бұрын
@laktjlajith5921
@laktjlajith5921 2 ай бұрын
நான் உண்மையாக ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது உங்களுடைய இந்த வீடியோ வந்திருக்கிறது நன்றி நன்றிகள் கோடி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றிகள் கோடி
@annalaxmyannalaxmy6039
@annalaxmyannalaxmy6039 Ай бұрын
Nanum than mikka nandri
@sangeethasangeetha4030
@sangeethasangeetha4030 2 ай бұрын
என் அன்பு பிரபஞ்சத்திற்கு நன்றிகள் இறைவா உங்களை என் வாழ்வில் அனுமதித்த பிரபஞ்சத்திற்கு நன்றி❤
@user-lp7rr4tp2r
@user-lp7rr4tp2r 2 ай бұрын
கடந்த சில ஆண்டுகளாக நான் உங்கள் கானேலிகலை பார்த்து வருகிறேன் நள்ள மாற்றங்கள் மனநிலையிள் வாழ்க்கையிள் இருகரம் கூப்பி உங்களை வணங்குகிறேன் 🤝🤝💓
@anubarathi3471
@anubarathi3471 2 ай бұрын
God bless you
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 2 ай бұрын
Guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏❤❤❤❤
@malathibabu4734
@malathibabu4734 Ай бұрын
Nandri nandri nandri nandri nandri nandri ❤
@upoonguzhali5017
@upoonguzhali5017 2 ай бұрын
Arumai arpudham mana padivu nandri
@mynaatmynaat
@mynaatmynaat Ай бұрын
hlo
@menaka2613
@menaka2613 2 ай бұрын
Iraiva iraiva koodi nandrigal vazgha valamudan sagotharara
@mynaatmynaat
@mynaatmynaat Ай бұрын
hai🎉
@vanithaelayaraja8882
@vanithaelayaraja8882 Ай бұрын
🌌THANK YOU UNIVERSE 🙏
@SMohan-vq7dr
@SMohan-vq7dr 2 ай бұрын
பிரபஞ்சபேராற்றளுலுக்கு கோடானு கோடி நன்றிகள்.
@knarayani6309
@knarayani6309 14 күн бұрын
இறைவா நன்
@knarayani6309
@knarayani6309 14 күн бұрын
இறைவா நன்றி
@DeepaDeepa-vm7ss
@DeepaDeepa-vm7ss 2 ай бұрын
nan iraivanin thugal thankyou universe
@saiSangeetha671
@saiSangeetha671 2 ай бұрын
Om sai ram appa🙏🙏 Thank you universe🙏🙏 Thank you sir🙏🙏
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 2 ай бұрын
Thank you God and universe...
@devagijothianandhan
@devagijothianandhan Ай бұрын
God be your strength 🙏🙏🙏 very very thank you so much sir
@senthilkumarr6054
@senthilkumarr6054 2 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி பல கோடிகள் நன்றிகள்
@malathyb4956
@malathyb4956 2 ай бұрын
ஓவ்வொரு பதிவும் ஓரு பொக்கிஷம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🎉🎉
@gayathri.kscience1225
@gayathri.kscience1225 2 ай бұрын
Thanks a lot brother..... Through your prayers I'm able to connect and get the vibrations... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nandrigal pala
@mynaatmynaat
@mynaatmynaat Ай бұрын
hai😊
@sivananthini4099
@sivananthini4099 2 ай бұрын
Great Video Vignesh sir 🙏 Excellent example shown sir Thank you for this wonderful teaching 🙏 . I Am Child of Universe 😊👍 I am Connected with God 💞 Tq sir 🙏🙏🙏💛
@premameganathan9894
@premameganathan9894 2 ай бұрын
நீங்கள் கூறியது போல நான் இருந்தேன்.ஆனால் எனக்கு தெளிவாக கூறிய ஐயா அவர்களுக்கும் பிரபஞ்ச பேறாற்றலுக்கும் நன்றி நன்றி நன்றி
@yuvi_love2god
@yuvi_love2god 2 ай бұрын
🙏Without GOD I am nothing. நன்றியுடன் யுவராஜ்🌷... நன்றியுணர்வை எனக்கு பரிசளித்தமைக்கு நன்றி கடவுளே! 🌷🌷🌷
@jeyalakshmi2895
@jeyalakshmi2895 2 ай бұрын
🎉நன்றி உணர்வை எப்போதும் வெளிப்படுத்தியக்கொண்டு இருப்பதால் மனநிறைவுடன்வா வாவாவாவாவா
@yuvi_love2god
@yuvi_love2god 2 ай бұрын
​@@jeyalakshmi2895 நல்வார்த்தைகளுக்கு நன்றி🌷
@yuvi_love2god
@yuvi_love2god 2 ай бұрын
​@@jeyalakshmi2895நல்வார்த்தைகளுக்கு நன்றி🌷
@ushap9378
@ushap9378 2 ай бұрын
மிக மிக அற்புதமான பதிவு. கோடான கோடி என் உள்ளம் கனிந்த நன்றிகள் அண்ணா. வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏
@innocent03ms
@innocent03ms 2 ай бұрын
Thank you sir ❤ tears in my eyes , i never missed your golden speech ❤❤ thank you so much
@vijibaskar3434
@vijibaskar3434 2 ай бұрын
🙏🙏🙏
@user-zd8dq7wj7x
@user-zd8dq7wj7x 2 ай бұрын
🌹Thank you so much sir🌹eraiva🙏 nandri....nandri....nandri...🌹
@nirmalaa3251
@nirmalaa3251 2 ай бұрын
❤❤❤
@jayanarasimman6425
@jayanarasimman6425 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@MrNaveenS850
@MrNaveenS850 2 ай бұрын
Nandri sir
@vasthurymahesbaran1302
@vasthurymahesbaran1302 Ай бұрын
Brother your talk is so mushh..power thank you Brother
@PappathibalanMatheshwaran
@PappathibalanMatheshwaran 2 ай бұрын
நன்றி வாழ்க இறைநிலை வாழ்க பிரபஞ்சம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க அறநெறி வாழ்கமெய்ஞானம்
@ramathilagamnatarajan1834
@ramathilagamnatarajan1834 2 күн бұрын
Very nice explanation .thank you sir.
@indhirat53
@indhirat53 2 ай бұрын
I ❤ my universe
@santhiyas7187
@santhiyas7187 2 ай бұрын
மிக மிக மிக அற்புதம் அப்பா.❤ ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் வார்த்தைகள் என்பதை உணர்கிறேன்.
@Lakshmi-lakshmi7287
@Lakshmi-lakshmi7287 2 ай бұрын
Thank you Lord ❤ Thank you Universe ❤ Thank you sir 🙏🙏🙏❤
@parameswarid5149
@parameswarid5149 2 ай бұрын
Amazing sir, thank you thankyou so much sir ❤❤❤
@Thegreatsrilankanlover7942
@Thegreatsrilankanlover7942 Ай бұрын
நன்றி ஐயா
@sancipaul
@sancipaul 2 ай бұрын
நன்றி இறைவா உம்மை போற்றி போற்றி
@Sirajudeen5583
@Sirajudeen5583 24 күн бұрын
Mass Effect speech Anna Thanks❤🌹❤
@gayathri.kscience1225
@gayathri.kscience1225 2 ай бұрын
Nandri Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.... Vaalkayai epadi vaalanum nu sollikudukara arputhamana teacher kudutha universe Ku nandrigal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@milkyway8984
@milkyway8984 2 ай бұрын
Nandri bro🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉
@sujathas6822
@sujathas6822 2 ай бұрын
கோடி நன்றிகள் மா
@Raghuvaran_01
@Raghuvaran_01 2 ай бұрын
நன்றி முருகா 🦚🤍
@anithakaruppiah4019
@anithakaruppiah4019 2 ай бұрын
Dont know how many times , i saw this video Having lot of messages in it ❤God bless
@user-uw4gv3oo1u
@user-uw4gv3oo1u 2 ай бұрын
Thank you sir
@user-vy4sb4rf6f
@user-vy4sb4rf6f 2 ай бұрын
Nandri anna
@K.JeyanthiK.Jeyanthi
@K.JeyanthiK.Jeyanthi 2 ай бұрын
கோடி நன்றி அண்ணா 🙏🙏🙏
@karthikeyanb7383
@karthikeyanb7383 Ай бұрын
Thank you so much for your valuable time for making this.
@Ulchemy.....
@Ulchemy..... 2 ай бұрын
Arigato anna... I too begged for other love now I feel the presence of my dear father.. My dear God... Arigato
@annaboy9360
@annaboy9360 2 ай бұрын
Om nama shivaya 🙏🏼
@senthilchitra9888
@senthilchitra9888 2 ай бұрын
Yes yes yes it is true brother God bless you thank you thank you thank you எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி நன்றி நன்றி இறைவா
@kandiahp8072
@kandiahp8072 2 ай бұрын
Many thanks Sir. Nice video 👏👏👏👍👍👍🙏
@myuniverse130
@myuniverse130 2 ай бұрын
❤❤❤❤நன்றி குருவே 🙏🙏🙏🙏
@venkatvidhya5775
@venkatvidhya5775 Ай бұрын
Nandri VigneshSankar
@swapnanaresh5703
@swapnanaresh5703 2 ай бұрын
THANKS A LOT DOCTOR! THIS IS WHAT AM DOING FOR A LONG TIME AGO!🙏🙏🙏🙏🙏 YOU KNOW VERY WELL ABOUT ME!🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambathr5296
@sambathr5296 2 ай бұрын
Thank you sir ❤
@ramyaranjitha251
@ramyaranjitha251 2 ай бұрын
அப்பா மிகுந்த நன்றிகள் அப்பா❤🙏, உங்களை பார்க்கும் போது என் தந்தையை போன்ற ஒரு உணர்வு வருகிறது 😍😍, கோடி நன்றிகள் அப்பா, இறைவனின் என் மீதான கருணைக்கு கோடி நன்றிகள்
@lavanyasri1392
@lavanyasri1392 2 ай бұрын
Superb video.your Explanation Amazing sor.Thank you so Much Vignesh sir ❤❤❤❤🙏🙏🙏🙏
@veeralakshmi8039
@veeralakshmi8039 Ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌நன்றி அண்ணா
@anantkrishnanv3720
@anantkrishnanv3720 2 ай бұрын
Fantastic teaching, thank you very much
@VenkatesanM-wv4oq
@VenkatesanM-wv4oq 2 ай бұрын
அன்பு அமைதி மகிழ்ச்சி ஆனந்தம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. பலருடைய வாழ்க்கையில் பல அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுடைய ஆற்றலுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த பூலோகத்தில் பலருடைய வாழ்க்கையில் பல ஆற்றல்மிக்க மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.
@alameluv6075
@alameluv6075 2 ай бұрын
வாழ்க வளமுடன் பிரபஞ்சத்திற்கும் இறையாற்றலுக்கும் உங்களுக்கும் நன்றி ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@mahalinggam6836
@mahalinggam6836 2 ай бұрын
🙏🙏🙏 vanakam Vignesh sir 🙏🙏 unggalode kuralai kettale naraya purithal kadaikum rombe nandri vignesh sir 🙏🙏👍👌👌👌👍👍👍 unggalode video parthale yengal manam nimathi kidaikum sir 🙏🙏 ❤❤ungal arokiyam enggal magilchi Vignesh sir vaalge valamudan vignesh sir 🙏👍 migavum arimai rombe nandri vignesh sir 🙏🙏 vaalge valamudan
@rajg5646
@rajg5646 2 ай бұрын
மனதில் தோன்றுகின்ற நிறைய கேள்விகள் மற்றும் சந்தேகத்திற்கு உங்களது பதிவுகள் பதிலாக அமைந்துள்ளது பல நேரங்களில்
@seethaanbu9009
@seethaanbu9009 2 ай бұрын
Very nice practical solution you hve given me. Thank you. Neengalum ungal anbukudumbam rakayogathil vazhganalamudan🎉
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 2 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏 arumai anna kandipa follow pandren anna God gifted Anna 🙇❤
@MuraliMurali-yq6jj
@MuraliMurali-yq6jj 2 ай бұрын
உங்களின் அந்த Self talk method மிகவும் பயனுள்ளதாக அமைந்ததிருக்கிறது ஐயா,பல கோடி நன்றிகள் 🙏❤😊
@anithakaruppiah4019
@anithakaruppiah4019 2 ай бұрын
என்ன சொல்வது, இந்த பதிவு மிக அருமை இறைவன் தங்கள் மூலம் என்னிடம் பேசுவது போல் உள்ளது வாழ்க வளமுடன் டாக்டர் 🙏❤
@arhari-sb9ds
@arhari-sb9ds 2 ай бұрын
வாழ்க வளமுடன் ❤
@Vibes_good11
@Vibes_good11 2 ай бұрын
Thank you so much sir.very useful video.. opened my eyes. Grateful that I found your channel
@vamsicreations5026
@vamsicreations5026 2 ай бұрын
எனது மகிழ்வே இறைவன்❤ அவனை தவிர வேறு துணை இல்லை ❤ நன்றி ❤❤️❤️❤️❤️
@baskarsathish6805
@baskarsathish6805 2 ай бұрын
அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது உங்கள் வார்த்தை கேட்டதும் நன்றி ஐயா இறைவனுக்கு நன்றி ❤❤
@visalakshi9856
@visalakshi9856 2 ай бұрын
என்னுள் மாற்றத்தை தந்த வெளிச்சம் இறைசக்திக்கு நன்றி.இறைவனுக்கு நன்றி.🙏🙏🙏
@rajarathinamhema236
@rajarathinamhema236 2 ай бұрын
Awesome video.The most awaited video ❤
@manjularajan318
@manjularajan318 2 ай бұрын
நீங்கள் எங்களை வழிநடத்தும் இறைத்துகள்🙏🙏♥️♥️ பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏
@sambasivamn3855
@sambasivamn3855 2 ай бұрын
Excellent speech , excellent examples ❤❤❤❤
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 2 ай бұрын
🙏🙏🙏 மிக்க நன்றி சேர் மிகவும் அருமையான, அற்புதமான பதிவு சேர். எனது வாழ்க்கை சூழ்நிலை 1 கிழமையில் மாறியது. இந்த பதிவு எனக்கு இறைவனே பேசினார் போலிருக்கிறது. 🙏🙏🙏
@nagalingamp3772
@nagalingamp3772 2 ай бұрын
Thank you sir Very good 👍 msg
@thirumavalavan1030
@thirumavalavan1030 2 ай бұрын
தண்ணீர் டம்ளர் ஏற்கனவே நிரம்பி உள்ளது என்பது அற்புதமான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.
@1cool1vijay
@1cool1vijay 2 ай бұрын
நான் இறைவனின் துகள், பிரபஞ்சத்தின் குழந்தை, அமைதியின் இருப்பிடம், அற்புதங்களின் பிறப்பிடம். நன்றி
@user-ul8vq4fx5z
@user-ul8vq4fx5z 2 ай бұрын
Tq 😢😢😢 may god bless u sir ❤
@saranyaramaswami2835
@saranyaramaswami2835 2 ай бұрын
Really superb content.....pls guide us always with your positivity?...no words to express thanks....
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 2 ай бұрын
Arumai. Nandri sir 🎉
@chitravinoth5245
@chitravinoth5245 2 ай бұрын
👌அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா... God bless u🙏.... பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி 🙏🌍♥️
@vardharajanmathu1837
@vardharajanmathu1837 2 ай бұрын
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@Vijai1980-ts8ys
@Vijai1980-ts8ys 2 ай бұрын
நன்றி ஐயா. அலைபாய்ந்த என் மனம் ஒரு நிலையாய் உணர்கிறேன். பிரபஞ்சத்திற்க்கு நன்றி.
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 2 ай бұрын
நான் இறைவனின் துகள் பிரபஞ்சத்தின் குழந்தை அமைதியின் இருப்பிடம் அற்புதங்களின் பிறப்பிடம் ஆனந்தமே என் இனிய வாழ்வு
@premilaravi5475
@premilaravi5475 2 ай бұрын
Nandri ayyia
@mynaatmynaat
@mynaatmynaat Ай бұрын
vanakkam
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 18 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 97 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
எல்லாம் பிரபஞ்சமே (How to Overcome Maya)
7:53
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 18 МЛН