No video

இறைவனே கதி என்று இரு மனமே (Stop Worrying and Trust God)

  Рет қаралды 31,365

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

4 ай бұрын

❤️ கவலைகளை கடந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான வழிமுறைகள்
❤️ இறைவனின் கருணையை பெறுவது எப்படி?
❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
Piano Cover:
Adithyha Jayakumar
• Nenjodu Kalandhidu Pia...
/ @adithyhajayakumar

Пікірлер: 378
@murugank6998
@murugank6998 15 күн бұрын
இறைவா அனைத்திற்கும் நன்றி...நன்றி...நன்றி...
@indhumathi5472
@indhumathi5472 26 күн бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பிரபஞ்சத்துக்கு நன்றி
@natesanjegadesan9352
@natesanjegadesan9352 4 ай бұрын
நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று இறைவனிடம் சரணடைந்தால் வாழ்க்கை முழுவதும் சந்தோஷ ம் தான் 😊
@yuvi_love2god
@yuvi_love2god 4 ай бұрын
"நான் ஒன்றுமில்லை; இறைவனே எல்லா செயல்களையும் புாிகிறாா்".🤗 நன்றி. நன்றி.. நன்றி... 🌹🌹🌹
@allahpichai3376
@allahpichai3376 4 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 27 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam
@bhuvaneshwari6185
@bhuvaneshwari6185 4 ай бұрын
இறைவா நீங்கதான் வேண்டும்.....❤
@Yadvi_fashions
@Yadvi_fashions 13 сағат бұрын
Yes it's 💯 correct sir... Thank you so much...
@honeybloom3456
@honeybloom3456 4 ай бұрын
ஒரே விஷயத்தை தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றீர்கள் ஆனால் ஒவ்வொரு‌ பதிவிலும் புதிதாய் பிறக்கின்றேன். நன்றி Dr.
@humanbeinghb3899
@humanbeinghb3899 4 ай бұрын
அப்பன் முருகனை நான் நம்புவதால் நான் வாழ்கிறேன்..முருகன் எனக்கு தந்தருளியது எண்ணிடலங்காதவை.. இனியும் நல்லதெல்லாம் எனக்கு கிடைக்கும் அப்பன் முருகன் அருளால்❤ நன்றி சார்..
@shyam4965
@shyam4965 4 ай бұрын
Ungaluku mattumthan murugan tharar.
@bharathiraja7375
@bharathiraja7375 4 ай бұрын
இந்த பிரபஞ்சத்தில் நம்மை படைத்த இறைவனே மிகப் பெரியவன் நம்பினோர் கைவிட படார் .....❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊
@parasuramanmt6249
@parasuramanmt6249 4 ай бұрын
ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு என் நன்றிகள்.
@sivasangaran7388
@sivasangaran7388 4 ай бұрын
தேங்க்யூ விக்னேஷ் சங்கர் டாக்டர் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@govindansrmpt1307
@govindansrmpt1307 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@rvathinarvathina6045
@rvathinarvathina6045 4 ай бұрын
உங்களுக்கு நன்றி பிரபஞ்சதிற்கு நன்றி கோடான கோடி நன்றி பிரபஞ்சம் 🎉🎉
@gnnamalarrajan6193
@gnnamalarrajan6193 8 күн бұрын
I love jesus❤ god bless you bro❤❤❤❤❤❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 4 ай бұрын
Guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks 🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏
@1cool1vijay
@1cool1vijay Ай бұрын
அதிசயம் நிகழும். நன்றி. வாழ்க வளமுடன்.
@Eswaran3
@Eswaran3 4 ай бұрын
பிரபஞ்சம் கடவுளுக்கு நன்றி... இறைவனுக்கு நன்றி... பிரபஞ்சம் ஆற்றல் பெற்ற உங்களுக்கும் என் நன்றிகள்...✨🧘🙏✨ எல்லாவற்றிக்கும் என் நன்றிகள்...🙏
@santhiyas7187
@santhiyas7187 4 ай бұрын
ரொம்ப நன்றி அப்பா. நீங்க சொன்னது போல இறைவனே கதி என்று இருந்து விட்டால் நமக்கு தேவையானதை அவர் பார்த்து கொள்வார். வேண்டியது எல்லாம் கிடைக்கும் ஆனால் எதையும் கேட்க தோன்றாது. ஏனென்றால் நிறைவு இறைவனை தவிர வேறு எதிலும் இல்லை
@jayaramanselvam1261
@jayaramanselvam1261 4 ай бұрын
பிரபஞ்ச இறை சக்திக்ககு நன்றி உண்மை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@rajeswarinatarajan747
@rajeswarinatarajan747 2 ай бұрын
Koodaana Kodi nandrigal sir.🙏🙏
@smp803
@smp803 4 ай бұрын
தினமும் 5 மணிக்கு நான் எழுந்திருப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள் காலையில் எழுந்ததும் காலை கடன்கள் எல்லாம் முடித்துவிட்டு வானத்தைப் பார்த்து உங்களுக்கு எது தேவையோ அது கிடைத்துவிட்டதாக பிரபஞ்சத்திடம் பேசுங்கள் சகோ, V படுக்கும் முன்னும், காலையில் எழுந்திருக்கும் போதும் ஹோபோனோ போனோ பன்னுங்க காலையில் கஎழுந்தத உடனே குளிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள் குளித்து முடித்த உடனே ஒரு விளக்கு ஏற்றி இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள் இதை ஒரு வாரம் கடைபிடியுங்கள் சகோ. ஒரு மாற்றம் ஏற்படும். இதை நான் செய்வேன் என்று உறுதிமொழி எடுங்கள். Affirmation எழுதுங்கள் காலை, இரவு எழுவங்கள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்
@siva.skumar5174
@siva.skumar5174 4 ай бұрын
நன்றி
@gnnamalarrajan6193
@gnnamalarrajan6193 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@srk8360
@srk8360 4 ай бұрын
அருமை..இது எனக்காக இறைவன் தந்த பதிலாகவே நினைக்கிறேன்.. மனதிற்கு நம்பிக்கை யையும் ஆறுதலையும் தந்த வார்த்தைகள்.... மிகவும் மகிழ்ச்சி.. நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💞
@jayaramjayaram3658
@jayaramjayaram3658 4 ай бұрын
என் அனுபவம் அண்ணா என்னுடைய சந்தோசம் என் கையில்தான் இருக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இந்நிலையை எனக்கு கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் இறைவா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@vijevijes4583
@vijevijes4583 3 ай бұрын
Vanakkam sir, nandrikal. Very super sir.
@UmaDevi-fv8zl
@UmaDevi-fv8zl Ай бұрын
Unmai
@BarathiNivi
@BarathiNivi 3 ай бұрын
Vazhka valamudan Thanks
@indrasarathikumar3738
@indrasarathikumar3738 4 ай бұрын
நன்றி
@AbdulsukurIshak
@AbdulsukurIshak 29 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
@user-lj6ve7jp3f
@user-lj6ve7jp3f 2 ай бұрын
Nandri❤❤❤
@SaravananSaravanan-ju4xc
@SaravananSaravanan-ju4xc 4 ай бұрын
Eraivanai Vidda Vali anna
@deviyuvaraj6840
@deviyuvaraj6840 4 ай бұрын
Sir your video change my life l take all situation accepted
@user-tp1xb5pr2s
@user-tp1xb5pr2s 4 ай бұрын
Thanks for universe 🌈 Sivan 🌈 Sai appa 🌈🌈
@gunavathi765
@gunavathi765 4 ай бұрын
Mikka nandri sir.nandri iraiva.arumaiyana pathivu.valga valamudan🙏🙏
@AbdulsukurIshak
@AbdulsukurIshak 29 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤😊
@balakumar3304
@balakumar3304 14 күн бұрын
நன்றி.....!❤
@kiruthikasl
@kiruthikasl 3 ай бұрын
Thanks sir and thanks universe ❤
@raasi7329
@raasi7329 21 күн бұрын
🎉
@seethalechumy6730
@seethalechumy6730 2 ай бұрын
Your information was great sir. Tq.
@vilvarasasritharan5456
@vilvarasasritharan5456 4 ай бұрын
Yes true sir thanks sir god bless you.
@venkatraman3024
@venkatraman3024 4 ай бұрын
Very nice sit thanks lot
@rao18tmr
@rao18tmr 3 ай бұрын
கடவுள் நம்முடன் இருக்கும் போது, ​​எல்லாமே நமது உயர்ந்த நன்மைக்கே... வாழ்க வளமுடன்
@kandiahp8072
@kandiahp8072 4 ай бұрын
Many thanks Sir. Very nice video n useful. 👏👍🙏
@monkeydragnir9638
@monkeydragnir9638 4 ай бұрын
வணக்கம் ஐயா🙏 மனதிற்கு நம்பிக்கை தரக்கூடிய நல்லபதிவு களை தரும் உங்களுக்கு அளவற்ற நன்றிகள் 🙏 வாழ்கவளமுடன் 🙏
@whiteheart1103
@whiteheart1103 4 ай бұрын
Promise ha sir its a wow and amazing sir.... kadavul yaravathu oruthar molama namala vali nadathuraru sir by words sir its highly motivated sir, its a goose while ur using that word silence while ur daughter said, saying God
@rineetahari4316
@rineetahari4316 4 ай бұрын
Nandri 🙏🏼
@anandann6415
@anandann6415 Ай бұрын
Now I starte New business before check your video thanks 🎉
@srisowmiya2894
@srisowmiya2894 4 ай бұрын
Thank you Universe 😊
@priyadharshinik2771
@priyadharshinik2771 3 ай бұрын
Nandri Anna
@thamizhanify
@thamizhanify 4 ай бұрын
I have experienced several times in my life even I just listened your video with my father including this am always blessed ❤❤❤thank you Dr Vignesh Shankar iyya the greatest enlightened mystic of 21st century ❤❤❤❤❤
@arhari-sb9ds
@arhari-sb9ds 4 ай бұрын
வாழ்க வளமுடன் ❤
@thamizhanify
@thamizhanify 4 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@user-dt2vq5ti5z
@user-dt2vq5ti5z 4 ай бұрын
Super Anna
@user-dt2vq5ti5z
@user-dt2vq5ti5z 4 ай бұрын
❤❤❤
@user-qk6pp3tm9x
@user-qk6pp3tm9x 4 ай бұрын
Nanri sir
@sujathaiyappan5733
@sujathaiyappan5733 4 ай бұрын
Thanks for sharing Dr Vazgha valamudan God bless you with all happiness and prosperity 🙏🙏👌👍
@AnanthiE-xh7um
@AnanthiE-xh7um 4 ай бұрын
Megavum Nandi ayya
@kumaresankumaran9946
@kumaresankumaran9946 4 ай бұрын
நன்றி இறைவா 🙏🙏
@preethiv6472
@preethiv6472 4 ай бұрын
Thankyu so much for all ur videos sir❤
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 4 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏 krishnar pothum anna vera yethuvum vendam ❤
@sivasangaran7388
@sivasangaran7388 4 ай бұрын
தேங்க்யூ வாழ்க வளமுடன் சார்
@Hema-wl1rm
@Hema-wl1rm 2 ай бұрын
Thanks a lot sir. Will definitely follow.
@hariharanm9912
@hariharanm9912 4 ай бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙂🙂🙂🙂
@vivekmouse2567
@vivekmouse2567 4 ай бұрын
Anna... Kodana kodi nandriii❤❤❤❤
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 4 ай бұрын
Magilchi Magilchi Nandri Nandri 💙💙💙💙💙
@muthulakshmidhamodurairaj8979
@muthulakshmidhamodurairaj8979 4 ай бұрын
Excellent explanation sir thank you
@LakshmiLakshmi-xm8it
@LakshmiLakshmi-xm8it 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@nagalingam1391
@nagalingam1391 4 ай бұрын
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் நீங்க நல்லா இருக்கணும்
@bazeerakodi8890
@bazeerakodi8890 4 ай бұрын
Ayya unga pathivu paarthale mana amaithi varuthu..❤❤❤
@parithichelvamponnaiah1614
@parithichelvamponnaiah1614 4 ай бұрын
Thank u brother ur videos are wonderful .So simple and divine.very true postings great as God is with u.
@rameshkannanamarakavi1064
@rameshkannanamarakavi1064 2 ай бұрын
Excellent sir congratulations 👏👏👏
@gayukavya7236
@gayukavya7236 4 ай бұрын
பொய் ஆயுன எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 🔥🙏 இறைவனே நமக்கு கதி யென்று சரண் அடைவோம் 🙏🙏 ஓம் நமசிவாய சிவாய நம🙏
@ranjisabesan6502
@ranjisabesan6502 4 ай бұрын
மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. 🙏
@chakrapanijagannathan6651
@chakrapanijagannathan6651 4 ай бұрын
The example of "One Rupee coin near Eye " is the best for getting rid of small obstacles in our life. Nice content in a simple language.
@sarithabalaji8572
@sarithabalaji8572 4 ай бұрын
Thank you 🙏🌹sir, today onwards I am aware of how to use my energy, vazgha valamudan sir
@manijothi4980
@manijothi4980 29 күн бұрын
👍🏻
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Quran_vlog786
@Quran_vlog786 3 ай бұрын
நன்றி பிரபஞ்சமே
@duraianusiya2722
@duraianusiya2722 4 ай бұрын
அன்னதானம் பற்றி நீங்கள் சொல்வது மெய்சிலிர்க்க வைக்கிறது ங்க சகோ 🙏🙏👍👍
@nawinm7777
@nawinm7777 4 ай бұрын
Last a sonna fact ku nandri❤
@methodsintamil7394
@methodsintamil7394 4 ай бұрын
🙏🙏🙏
@sujathasa6928
@sujathasa6928 3 ай бұрын
@sangeethal9382
@sangeethal9382 4 ай бұрын
Thank you lots sir🙏 thank you universe🙏
@shwasthik786
@shwasthik786 4 ай бұрын
Super sir 🎉🎉🎉🎉🎉
@amarag2073
@amarag2073 4 ай бұрын
👏🙏
@jaishreevaity5485
@jaishreevaity5485 4 ай бұрын
Brother unga pathivu paarthale mana amaithi varuthu Thankyou so much brother Thankyou so much God
@user-vi1yj2gg1o
@user-vi1yj2gg1o 4 ай бұрын
Im waiting sir tq so much
@annaboy9360
@annaboy9360 4 ай бұрын
Om nama shivaya 🙏🏼
@annaboy9360
@annaboy9360 4 ай бұрын
Boss , how to meet u plz thx,om nama shivaya 🙏🏼
@KalaVathi-ej1jj
@KalaVathi-ej1jj 4 ай бұрын
❤❤❤
@lakshmisudhas4808
@lakshmisudhas4808 4 ай бұрын
Thank you sir
@sundarraj350
@sundarraj350 4 ай бұрын
Yes God First and Forever ❤🌹 Thanks God Bless
@thurkkasankar3712
@thurkkasankar3712 4 ай бұрын
Thank you anna from Sri Lanka
@anandmeera4797
@anandmeera4797 4 ай бұрын
Vazhga valamudan brother🙏🙏❤❤
@nagarajraju1820
@nagarajraju1820 4 ай бұрын
Super sir
@sujathasujatha7032
@sujathasujatha7032 Ай бұрын
Thank you Anna❤🙏🙏🙏
@sumathithirukumar7943
@sumathithirukumar7943 4 ай бұрын
Yes definitely... Om muruga en appanum amaium avare..
@jayasvideos9408
@jayasvideos9408 4 ай бұрын
👌🙏
@indiraa5791
@indiraa5791 4 ай бұрын
Thank you so much sir 🙏
@kannanmari1250
@kannanmari1250 4 ай бұрын
அருமையான பதிவு சார். மிக்க நன்றி சார்.கடவுளை துணை சார்.
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 4 ай бұрын
Ungalal than nan uyirodu irruken sir
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН
இறைவனே துணை (God is with you)
7:22
Dr.Vignesh Shankar
Рет қаралды 27 М.
வழிகாட்டும் பிரபஞ்சம்
17:51
Viruksham Yoga & Acupuncture Naturopathy
Рет қаралды 14 М.