வணக்கம் உறவுகளே 🙏😍.. முடிந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
@Vivasayaulagam3 жыл бұрын
இன்று தான் உங்கள் சேனல் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி .. வீரம் செறிந்த மண் .. அங்கு வந்தது போலவே உள்ளது .. ஒரு நாள் கண்டிப்பா வருவோம் .. Subscribe பண்ணிட்டேன் ..👍👍
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள்♥️♥️♥️♥️. உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍♥️♥️♥️♥️♥️♥️
@Vivasayaulagam3 жыл бұрын
@@ThavakaranView கண்டிப்பாக சகோ 💓💓💓💓🙏🙏🙏
@scotthank8063 жыл бұрын
You prolly dont care but if you are bored like me during the covid times you can watch all of the new movies on instaflixxer. Have been watching with my girlfriend recently :)
@bentonharley21933 жыл бұрын
@Scott Hank Definitely, I've been watching on InstaFlixxer for since december myself :)
@liamimran44093 жыл бұрын
@Scott Hank definitely, I've been using instaflixxer for years myself =)
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
கிளிநொச்சி காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். பதிவிற்கு மிக்க நன்றி. From Netherlands
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️. 🟥
@kuhanesanthiyagarajah28733 жыл бұрын
அருமையாக இருந்தது. ஒலி அமைப்பு தெளிவாக இருந்தது. நன்றி
@kandhasamy91823 жыл бұрын
இலங்கைத் தமிழர் அருமையான பயணம் கிளிநொச்சி நகரம் சூப்பர் சிறப்பு மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@RameshKumar-pv7du3 жыл бұрын
I am from Tamil Nadu. Kilinochi is simply amazing. Wow Sri Lanka.
@ThavakaranView3 жыл бұрын
Thanks for your feedback ☺️♥️ continue Support me ☺️
@மட்டுஎழுகதிர்3 жыл бұрын
நன்றி சகோதரரே! கிளிநொச்சி நகரைக் காட்டியதற்கு
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@nesavizhigal12203 жыл бұрын
நீங்க பேசுற தமிழ் அழகு நன்றி by தமிழ்நாடு
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@paulmariyanayakam65922 жыл бұрын
இனிய காலை வணக்கம். இனிய மு த் தங்கள். மிக மிகச் சிறப்பு. இதே போன்று இன்னும் பல இனிய பதிவுகள் இடம்பெற வேண்டும்.வாழ்த்துக்கள்.
@rasapoopathypuvanenthiran313 жыл бұрын
என்னதான் கிளிநொச்சியை மினுக்கி எடுத்தாலும் பழைய கெத்தான வாழ்க்கை இல்லை . தனது பழைய அழகை கிளிநொச்சி இழந்து ( செத்து) பல வருடமாச்சு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@anandsathiskumar10832 жыл бұрын
அது எப்படி இருக்கும்.போட்டோ வீடியோ இருந்தால் அனுப்புங்கள்.
@selvarasanagalingam37103 жыл бұрын
சிறப்பான பதிவு பார்வை அழகான தமிழ் உச்சரிப்பு சிறிதாக ஆங்கில சொற்கள் கலந்து பேசுகிறீங்க நன்றி வாழ்த்துகள் தம்பி இரணைமடு குளம் எடுத்து போடுங்கள்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@suriyasuriya89633 жыл бұрын
நன்றி அண்ணா எங்கள் கால்தடத்தை ஒவ்வொரு மண்ணும் சொல்லும்
@ThavakaranView3 жыл бұрын
உண்மை தான் ♥️ வீரம் செறிந்த மண் 🙏
@jebanesarakkinimuralithara4063 жыл бұрын
முயற்சிக்கு நன்றி . புனித திரேசம்மா ஆலயம் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவில்லயே . பல மக்களும் பார்வையிடுவதால் சில முக்கிய இடங்களுக்கு அழுத்தம் கொடுப்பது நன்றாக அமையும். வாழ்க வளமுடன் !
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@manokaranmano41993 жыл бұрын
நான் பிரந்த ஊர் நண்பரே வாழ்துக்கள் நண்பா
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் ♥️👍 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@pvenkatakrishnan17893 жыл бұрын
Very nice to see killinochi town.
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@teyak14723 жыл бұрын
Kilinochchi town very nice. Thank you!👌
@iamsuba143 жыл бұрын
Wow! Happy to see kilinochchi after ages. நன்றி சகோ..😄
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️. அக்கா 🙏
@Godisgreat-g3i3 жыл бұрын
Nice place suba
@gurumoorthy55993 жыл бұрын
வணக்கம் நண்பர்களேநான் தமி ழ் நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன்போருக்கு முன் இலங்கை தமிழர்கள்எப்படி இருந்தார்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள்அவர்களுடைய உரிமைகளையும் உணர்ச்சிகளையும் மதிக்கபடுகிறதா பரிக்கபடுகிறதாசொல்லுங்கள் ஐய்யா இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க தமிழ் நன்றி
@ThavakaranView3 жыл бұрын
பழைய நிலையில் தான் இருக்கிறோம் .. இன்னும் உரிமை கிடைக்கவில்லை 😥😥😢 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@hunterboy23223 жыл бұрын
பதிவிற்கு.மிக்க.நன்றி.god. bless. You
@rajinis16713 жыл бұрын
அருமை தம்பிகிளிநொச்சி காட்டியதற்கு நன்றி வாழ்த்துக்கள் 👌🌹❤️😀
மிக்க நன்றி 30 வ௫டங்கள் கடந்து விட்டது நான் கிளிநொச்சியை பார்த்து புனித மண்🥲🥲
@chandirakanthannmrs24273 жыл бұрын
Beautiful video! The city is big with plenty of greenery. God will bless you for showing us this peaceful place. Nobody will show this much sightseeing as you do thambikanna.
@ThavakaranView3 жыл бұрын
Thanks so much for your feedback. anna 🙏😍
@chandirakanthannmrs24273 жыл бұрын
❤🥰💜❤❤
@revathybalu54273 жыл бұрын
மிக்க சிறப்பாக இருந்தது..எங்களுக்கு மற்ற பகுதிகளையும் காண ஆசை...
@rajboy98183 жыл бұрын
Thanks for showing Kilinochi.Its a sparsely populated town.During the war it was the focus we were watching on TV. You mentioned a suburb Kanagapuram.In Kuala Lumpur here we have a housing estate Kanagapuram Gardens a colony of Jaffna Tamils mainly.Thanks bro for giving us an insight of the town that we had heard so often
@ThavakaranView3 жыл бұрын
Thanks for your feedback 🙂♥️ continue Support me 😊
@visuvalingampanchalingam33583 жыл бұрын
இன்றைய கிளிநொச்சி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@puvasittampalam70463 жыл бұрын
kilinochchi town very nice👍❤ nice video✌✌
@ThavakaranView3 жыл бұрын
Thanks
@skan14103 жыл бұрын
Very nice, happy to watch back home towns...
@kayalkayal72383 жыл бұрын
கிளிநொச்சியை காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா.from kilinochchi
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kayalkayal72383 жыл бұрын
@@ThavakaranView நிச்சயமாக அண்ணா.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️ 👍
@lmmeans14872 жыл бұрын
Naanum kilinochchi👍
@vanikrishnan53263 жыл бұрын
🙏... Such a nice place , but ever visit. Looking peace and green nature. Pray Hope peace hereaftter. From Malaysia
@ThavakaranView3 жыл бұрын
Thanks so much for your feedback. 🙏😍 🟥 Subscribe and continue to support🙏💐
@balasubramanianramasamy46702 жыл бұрын
Beautiful kilinochi 🌆 City sir.congratulations sir.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@JaffnaTharma3 жыл бұрын
சிறப்பு
@jeyakumargopalapillai12203 жыл бұрын
Thambi it was looked nice, good job.!!!
@chanwewala40672 ай бұрын
Beauryful, regards from Galle
@manocb263 жыл бұрын
சாலைகள் அகலமாக உள்ளது
@arulmigunachiyar62903 жыл бұрын
Thanks for your valuable effort and time for showing us this video
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@cjfernando822 жыл бұрын
Nice town, love to see the peaceful environment !
@manocb263 жыл бұрын
இலங்கையில் சாலைகள் எல்லாம் ஒரே நேராக உள்ளது
@ThavakaranView3 жыл бұрын
இது A9 பிரதான வீதி. அது தான் ♥️
@பெ.மணிகண்டன்3 жыл бұрын
@@ThavakaranView A9 வரலாறு மிக பெரியது வலியும் நிறைந்தது
@prasathk8153 жыл бұрын
மிகவும் பிடித்தது
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@mathumithathayumanvan62843 жыл бұрын
அருமை👌👌👌👌👌👌
@livyajenifer28633 жыл бұрын
Anna chennai irrukra naanga unga naddua freeya parkraom thanks Anna 😍😍😍😍😍
@chanwewala40678 ай бұрын
beatyful.
@sripathyshanmugam28073 жыл бұрын
அருமையான் பதிவு
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@ShenVlogs3 жыл бұрын
நண்பா நான் திருகோணமலை KZbinr . நீங்க என்ன camera use பண்றீங்க .விடியோ clarity & HDR ரொம்ப நல்லா இருக்கு❤️👌 சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும்
@BalaMurugan-so6gp3 жыл бұрын
வாழ்த்துக்கள் தென்காசி மாவட்டம் தமிழ்நாடு...
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@yathuyathu74533 жыл бұрын
Amazing video bro
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@menauru71793 жыл бұрын
அழகாக உள்ளது
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@arulmigunachiyar62903 жыл бұрын
Good content 👍
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@nesavizhigal12203 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் நாடு கோயம்பத்தூர்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏
@Ickox3 жыл бұрын
Very nice vlog, kilinochi has changed unbelievably for sure. நீ ஒருவன் மட்டும் தான் போர் பத்தியும் அது குடுத்த விளைவுகள் பற்றியும் குறிப்பிடுகிறாய்.. உண்மைதான்! Town நல்லாத்தான் இருக்கு but உள்ளுக்குள்ள போனால்தான் மக்களின் பரிதாபங்கள் தெரியும்! உன்னைப்போல் மற்ற well known vloggers இங்க அது பத்தி சொல்லு கூட சொல்லமாட்டார்கள். 12 வருடம்கள் கடம்தாலும் அது மறக்க முடியாது * அது ஏன் court house ல் மட்டும் அவ்வளவு சனாகூட்டம் 🤔 அது மக்களின் அவலங்களையே எடுத்து காட்டுகிறது 🤨 ( எனது கருத்துக்கள் மட்டும் ) i like the way you speak and you seem well known about the places you go to! மேலும் வளர்க 👍 Toronto
@ThavakaranView3 жыл бұрын
அது தான் உண்மை 👍 கிராமங்கள் அபிவிருத்தி அடையாமல் இருக்கு 😢. நீதி மன்றத்தில் அதிக கூட்டம் கூட்டுவதற்கு தப்பு அதிகம் நடப்பதே 😢😢😢
@rajishanmugam89263 жыл бұрын
Arumai arumai From Germany
@jeniferalish19503 жыл бұрын
முழு சுதந்திரமற்ற அழகிய சாலைகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய ❓
@ThavakaranView3 жыл бұрын
உண்மை தான் அண்ணா 😥😥😥. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@spiceblend40303 жыл бұрын
Thank you, 👍🏽
@prakash-ec3nm3 жыл бұрын
Beautiful place...😘👍👍
@muralimuralidaran39563 жыл бұрын
Super kilinotchi town
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Aveiw3 жыл бұрын
இப்படித்தான் சில ஊர்கள் உள்ளன பசார் நல்லதாக தோன்றும் உள்ளே சென்றால் வீதிகள் படுமோசமாக இருக்கும்
@ThavakaranView3 жыл бұрын
அதை தான் சொல்லி இருக்கிறேன்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
இலங்கையில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன இதில் இலங்கையிலுள்ள எத்தனை மாவட்டங்களில் தமிழர்கள் வாழ்கிறார்கள்❤️
@ThavakaranView3 жыл бұрын
25 மாவட்டங்கள் அண்ணா .. 13 மாவட்டத்தில் அதிகமாக தமிழர் இருக்கிறம் .. மற்றைய மாவட்டத்திலும் பரந்து இருக்கிறார்கள்...உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Tamilselvan4443 жыл бұрын
ஒகே தலைமை இருந்த காலம் போல் வருமா????
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@someshwaram82539 ай бұрын
ஓம் ! ஜெய் தமிழ் இந்து !
@kulanathanvaithiyanathan36963 жыл бұрын
super,
@ThavakaranView3 жыл бұрын
Thanks for your feedback 🙂♥️ continue Support me ☺️
@balasubramanianbalaji1123 жыл бұрын
Sema super
@ThavakaranView3 жыл бұрын
Thanks for your feedback ☺️♥️
@sssshanmugam24012 жыл бұрын
நான் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் காமரா சாலைகளை மட்டுமே பார்க்கிறது அருகில் உள்ள கடைகளை தூரமாக காட்டுகிறீர்கள் பிஸியான சாலை என்று சொல்கிறீர்கள் ஆனால் மக்களை தான் எங்குமே இல்ல
@kanupaviaaru43583 жыл бұрын
Wow ennoda city
@ThavakaranView3 жыл бұрын
Thanks for your feedback 🙂♥️ continue Support me ☺️
@lathasaranathan78763 жыл бұрын
Arumai. But people bayaminri irukangala bro? Normal life Iruka anga? I am from tamilnadu bro.
@ThavakaranView3 жыл бұрын
Apidu endu ella bro.. tThanks for your feedback 🙂♥️😍
@lathasaranathan78763 жыл бұрын
@@ThavakaranView puriyala. Bayamilama irukingala ப்ரோ . எங்களை போல அமைதி யா irukingala
@ThavakaranView3 жыл бұрын
உரிமை இல்லாத வாழ்க்கை.
@lathasaranathan78763 жыл бұрын
@@ThavakaranView yepadi ipadi vasha mudium anna
@lathasaranathan78763 жыл бұрын
@@ThavakaranView manam வருத்தமா இருக்கு ப்ரோ
@gnanakumaralagaratnam75123 жыл бұрын
👌👌👌👍👍👍❤
@philippeandrew44603 жыл бұрын
முடிந்த அளவு சுத்தமான தமிழில் பதிவு செய்யுங்கள். நன்றி
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் ♥️
@thivivarsha31123 жыл бұрын
Vavuniya nedunkeni kaituvingala
@ThavakaranView3 жыл бұрын
Nan Jaffna 😢😢.
@jeyarupanthurairajah.72063 жыл бұрын
👍👌
@ThavakaranView3 жыл бұрын
ஃ♥️♥️♥️♥️
@sayanthannsayansayanthanns94173 жыл бұрын
அண்ணா ஒட்டுசுட்டான் பக்கம் வாங்க அதையும் ஒருக்கா சுத்தி காட்டுங்க
@ThavakaranView3 жыл бұрын
நிச்சயமாக தருகிறேன் ♥️😍🙏👍
@ponnusamysuppaiyan28293 жыл бұрын
....பின்னணி இசை மகா இடையூறு...!.....(மற்றபடி எல்லாம் சரி).....!..
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@benedictlawrence.j37603 жыл бұрын
சிங்கப்பூர் மலேசியாவை மிஞ்சி இருக்க வேண்டிய நாடு சிலோன்.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ananthsushiananth50013 жыл бұрын
When selling to China
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@tddaxi3 жыл бұрын
👍
@syedkasim10753 жыл бұрын
Bro Colombo to Jaffna how many kilometres??
@ThavakaranView3 жыл бұрын
300 வரும். மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@c.gokulakrishnan5792 жыл бұрын
Killinochi beautiful city before now full destroyed by srilanka army our srilanka Tamil leader prabhakar sir ruling one up on time LTTE army treasure killinochi beautiful place thanks thavakaran brother
@ChathuraLakmalBest2 жыл бұрын
Dont say lies. Now its better. cant you see all the supermarkets, Schools, Banks, Shops in Kilinochchi. Those days you guys were blinded by LTTE politics
@natarajanveerappan51563 жыл бұрын
சில முக்கியமான இடங்களை குளோசப்பில் காட்டலாமே தமிழ்நாடு இந்தியா .
@kandiahsivathasan38092 жыл бұрын
I born place
@anandsathiskumar10832 жыл бұрын
இங்கே வீடுகள் இருந்ததா தம்பி. அதைத்தான் இடித்து விட்டு இப்போது வெறும் ரோடு மட்டுமே இருக்கிறதா. வீடியோ முழுவதும் எதுவுமே இல்லையா. அங்கே இருந்த மக்கள் அனைவரும் இறந்து விட்டனரா
@gowriseevaratnam29413 жыл бұрын
Ev
@Ramesh-fr1ln3 жыл бұрын
இலங்கையில் காய்கறிகள் மற்றும் தின்பண்டங்கள் தமிழ் நாட்டை காட்டிலும் விலை அதிகமாக உள்ளது ???காரணம் என்ன பதில் சொல்லவும்........
@ThavakaranView3 жыл бұрын
டொலர்கள் இல்லை.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@songmusicprabash18563 жыл бұрын
Imagine for a second you were transposed into the karmic driven world of Earl. Bring back the Tamil Diaspora who are inciting innocent Tamil youth in this country. Let us live as Sri Lankans in the same country without being fooled by the lies of greedy politicians in the North.
Hiii 🙏 Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@thiruvenkadams14593 жыл бұрын
Only 10. Mints Video please
@ThavakaranView3 жыл бұрын
கிளிநொச்சி நகரம் என்றால் முழுமையாக காட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் ♥️ கூட நேரம் என்றாலும் பதிவு செய்து உள்ளேன்
@veerapillai27653 жыл бұрын
Super Bru
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@arulmigunachiyar62903 жыл бұрын
Tamilargal iddam Tamilargallukai
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ganesanshivaramakrishna64113 жыл бұрын
Tamil Eelam Tamils mother land as Tamil Nadu
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@multiconsulting10883 жыл бұрын
இவ்வளவு விரைவாக கமராவை சுழற்றக்கூடாது இப்பதான்பழகுகிறீர்களோ
@ThavakaranView3 жыл бұрын
ஓம் பழகிறோம்
@revathys62643 жыл бұрын
திரும்பி தீவிரவாதிகளை ஆதரிக்காதீர்கள். நாம் இந்த பூமியில் இருப்பதோ 80 வருடங்கள் நிம்மதியாக வாழுங்கள்.
@ThavakaranView3 жыл бұрын
யார் தீவிரவாதிகள் ?? நீங்கள் எங்க இருக்கிறீங்கள் ??
@BM-et3vb3 жыл бұрын
You are correct.... 10 வருஷமா தீவிரவாதிகள் தொல்லை இல்லாமல் இப்பதான் மக்கள் சாதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்..... தீவிரவாத செயல்களை அங்கு உள்ள இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவே கூடாது......
@tansan47533 жыл бұрын
சிங்களவர்களை தானே தீவிரவாதிகள் அவர்களை ஆதரிக்க மாட்டோம்🤨😊
@Efilstar01813 жыл бұрын
Tamil Tigers 🐅 are not terrist averkal mannukagavum mozbikagavum tamil pesum makkalim adayalangaukagvum porita vetri veerkal veeranganikal
@lmmeans14872 жыл бұрын
Neenka solra antha theevaravaathikal ellanaa Sri lanka la eppo oru tamil makkalum erukka maaddam . Avanka theevira vaathi ella enka uyir.
@gmariservai37763 жыл бұрын
என்ன தம்பி கிளிநொச்சியை காட்டுகிறேன் என ஒரே ரோட்டை மாத்திரம் காட்டி உள்ளீர்கள். யாழ்பாணம் நகர் போல் நகராக இருக்காதா?
@ThavakaranView3 жыл бұрын
இல்லை .. யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட இடம் 😢உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@gmariservai37763 жыл бұрын
நன்றி தம்பி! தற்போது நிலைமை சற்று பரவாயில்லையா? தினமும் உங்க மக்களை நினைத்து வேதனை உள்ளவன். எனது ஊர் இராமநாதபுரம் என்பதால்! எனக்கு மிக அருகில் உள்ளவர்கள் நீங்கள்.