அப்பா இன்று இந்த வசனத்தை கேட்டதும் என் மனதில் இருக்கும் பயம் நீங்கிவிட்டது அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவர் 🙏🙏🙏
@leemaayyappan62219 күн бұрын
இயேசப்பா நீரே என் மனதில் இருக்கும் எண்ணத்தை மாற்றும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@selvanmallika42689 күн бұрын
என் மகன் ஜெயின் பரீட்சை எழுத ஞானத்தை க்கெடுங்காப்பாநல்லமதிபெண்எடுக்காஉதவிசெய்யிங்கப்பாஅதர்க்குஜெபியுங்கையாஆமென் கல்லுரில்கடைசிஆண்டுஒருஅரியார்வரதபடிஜெபியுங்கையாஆமென்
@meloshajude59889 күн бұрын
Amen Appa thank you for healing my Dad and blessing him I believe 🙏
@delhidivya28819 күн бұрын
இயேசப்பா உம்முடைய இனிதான நாமத்தினால் வீட்டுமனை வாங்க தேவைப்படுகின்றன பணத்தையும் promotion exam-இல் முழு மதிப்பெண் பெற்று வெற்றிப்பெற தேவையான உம்முடைய ஞானத்தையும் ஞாபக திறனையும் எனக்கு கொடுத்து என்னை ஆயத்தப்படுத்தி ஆசிர்வதிங்க அப்பா ஆமென் ஆமென்
@kaviyaanand31759 күн бұрын
Appa inniki day nalla poganum pa, ennoda test case pass aganum pa, en bayam poganum neega than pa enakudya irukanum amen❤
@irineemily99189 күн бұрын
Jesús will be with you.❤ Don't worry sister..
@marshalsuresh35629 күн бұрын
Andavare enn bayathai neekum.vummaiye nambi kondu irukiren Sthothiram Appa Amen.
@sharonrose1509 күн бұрын
Amen❤
@rajesnanci51119 күн бұрын
என் பேத்தி 👸 பாசிடிவ் வாக எல்லா விஷயத்திலும் செயலிலும் பாசிட்டிவ்வாக இருக்கவும் 👸📝📖🙏👃🌹🪔🪔🌹
@LA-up4bo9 күн бұрын
இயேசுவை நம்புகிறவன் ஒருபோதும் கைவிடப்போவதுஇல்லை.
@sandraanthony99639 күн бұрын
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God give salvation love 🙏🙏🙏🙏🙏🙏💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvanmallika42689 күн бұрын
என் மகள் சுகத்திர்க்கும்ஞானத்திர்க்கும்பத்துபடிக்கிறாஅதர்க்குஜெபியுங்கப்பாஆமென்
@Kavitha-tu8ct9 күн бұрын
ஆமென் இயேசு கிறிஸ்து🙏🙏🙏🙏 ஆமென் இயேசு கிறிஸ்து🙏🙏🙏🙏
@jaganvasanthi84679 күн бұрын
ஆமென் அல்லேலூயா அப்பா என் மகள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அருள் புரியும் அப்பா ஆமென் அப்பா எனக்கு மன அமைதி தாரும் ஐயா ⛪✝️🛐🙏💙🪷
@selvanmallika42689 күн бұрын
என் வீட்டில் கடன்காரன் வந்துசத்தம்பேடதபடிவீட்டில்வரதபடிதடைபண்ணுங்கப்பாஅதர்க்குஜெபிங்கையாஆமென்
@PapithaJ-z6i9 күн бұрын
Amen 🙏🙏 amen 🙏🙏 appa esuvin namathinale engaluku oru sondha veetai aashirvadhiyum ✝️✝️✝️✝️ neere nirandharam 🛐🛐🛐🛐 appa en kanavaruku varavendiya sambalam kidaika udhavunga Raja 🙏🙏🙏🙏 appa esuvin namathinale engaludaya thevaigal ellavatrayum neer sandhiyum 🙏🙏 vadagai, fees katta kirubai tharum 🙏🙏🙏🙏
@bensoma75719 күн бұрын
ஆமென் நன்றி அப்பா நன்றி ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️👍❤️👍❤️🙏❤️👍❤️👍❤️🙏❤️🙏❤️🙏🙏🙏❤️🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Alleluia Amen God is Great Amen please Jesus help me Appa thank you Jesus Amen 🙏❤️
@skrithika76419 күн бұрын
Amen❤❤❤❤Praise the lord ❤❤❤❤All glory to God ❤
@stunneryukesh989 күн бұрын
🙏🏻✨🪔Amen💒jesus✝️appa🌸🌼🌻🌺🪷🪻🌹🌷🍏🍎🍐🍊🍉🍌🍋🟩🍋🍇🍓🫐🍈🍍🥭🍑🍒🥥🥝🍅🍆🥑please🙏🏻✨🪔appa💐✝️ en a family pathrama pathukonga eduvum ahgama 🙏🏻✨🪔appa💐✝️
@vijaya49669 күн бұрын
THANK. YOU. MY. GOD 🙏. BE. WITH. US. AlLWAYS. MY. GOD 🙏
@sangeethamagesh39559 күн бұрын
Amen appa 🙏😭🛐🙏😭🛐🙏😭🛐🙏😭🛐🙏😭🛐🙏😭🛐🙏😭🙏😭🛐🙏😭🛐🙏🛐
@geethageetha97598 күн бұрын
Always We THANK YOU & PRAISE YOU OUR DEAR TRUE LIVING RISEN LORD JESUS CHRIST always & for everything AMEN & AMEN HALLELUIAH Thank You Bro
@niranjalanira39109 күн бұрын
Amen Amen Amen 🙏 🙏 🙏 Please pray for my family
@GnanamMos9 күн бұрын
Amen en magallukku job vangi tharum ayya husbandkku nalla sugam tharum appa please .
@GnanamMos9 күн бұрын
Andar nithchayam seivar amen
@ugvlog49799 күн бұрын
Amen praise the lord Jesus pls help me from all Jesus Thank you Jesus 🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepas63479 күн бұрын
என் அண்ணனுக்கு ஏற்ற துணையை காட்டுங்க அப்பா.
@krishnans53449 күн бұрын
Praise the lord. Pl pray for my company kpl publication and pray for my family. Amen
@vanitham12259 күн бұрын
Please pray for my parents health 😭😭🙏🙏🙏🙏
@SunShine-s9f1d9 күн бұрын
என்மகளின் திருமணம் தடையின்றி நடக்கவும் எனக்கு வரவேண்டிய பணம் மற்றும் சொத்துக்கள் விரைவில் வரவும் செபிக்கவும்
@manimalamanimala75979 күн бұрын
Amen... Hallelujah 🙏❤
@joeljo8069 күн бұрын
Amen hallelujah God bless you and your family
@princej84839 күн бұрын
Thank you lord Jesus pray for my daughter health and my son and my family needs lord please pray for my daughter transfer
@kkj77009 күн бұрын
All prayer group janardan family dtr and family brothers and sisters children and sick people ovvupants of veena house😮 occupants hosur hlusebless every obe in Jesus precious name Ameen
@pushpalatham90419 күн бұрын
Please pray for the lost gold ornament to get it back tq Jesus Amen
@bharathibaby17619 күн бұрын
ஆமென் அல்லேலுயா
@joiskeeli70559 күн бұрын
❤Amen glory to God thanku lord for this daily blessed prayers
@Santhaseelan-ik6jj9 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அல்லேலூயா! ஆமென் .
@indraindra19459 күн бұрын
ஆமென் அல்லேலூயா ✝️
@anandhakumar29589 күн бұрын
ஆமென் இயேசு மாதா ஆண்டவர் துணையுடன் நல்லவர்க்கு புண்ணியத்துக்கு தவறு செய்துவிட்டால் தண்டனைக்கு ஆமென்
@selvanmallika42689 күн бұрын
எனக்கு இன்று உள்ள பணத்தேவையைசந்திவும்அதர்க்குஜெபிங்கையாஆமென்
@MangaleswaryManga9 күн бұрын
இயேசப்பாஉமக்குநன்றிராஜா❤❤❤❤
@rosegarden94979 күн бұрын
❤❤❤❤❤Amen Appa Hallelujah ❤❤❤❤❤❤
@Duraipaul-xy6tn9 күн бұрын
ஆம் ஆண்டவரே கர்த்தரை நம்புவர்களுக்கு உயர்ந்த அடைகளத்தில் வைப்பார் ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️🛐🛐🛐
@N-rn5zn9 күн бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே என் தேவனாகிய கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் என் தகப்பனே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️
@mannaichozhan43259 күн бұрын
Praise the lord. எல்லாம் வல்ல எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான எங்களை எந்த தீங்கும் அண்டாதவாரு துணையாய் இருந்து பாதுகாத்து ஆசீர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் கிருபையினால் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
@seethalakshmi31809 күн бұрын
எங்கள் பயத்தை நீக்குகிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏❤
@saravananperiyasamy75098 күн бұрын
Amen.......🙏 Thank you Jesus Christ Forever my lord.......🙏 Amen.........🙏.
@pandianc3809 күн бұрын
ஆமென் ஆமென் அல்லேலுயா. தேவனே நீரே எங்களின் ஒரே நம்பிக்கையான ஆண்டவர்.நீர் மட்டுமே எங்களை கை விடாத தேவன்.உமக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா பிதாவே.
@pushpathennarasu75219 күн бұрын
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே எனது பயத்தை நீங்கள் அறிவீர்கள் அப்பா என்னை உமது இரத்தத்தால் என்னை ஆசீர்வதிப்பதற்காக நன்றி அப்பா என்னை என் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றி வழி நடத்தி வருவதற்கு நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா
@queenmary86139 күн бұрын
உங்களுடைய ஆசிர்வாதத்திற்காக கோடான கோடி நன்றி அப்பா