என்னை விட்டுக்கொடுக்காதவர் | 4K | Ennai Vittu Kodukathavar

  Рет қаралды 1,894,889

Love You Jesus

Love You Jesus

Күн бұрын

என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே-2
1.நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை
2.நான் பாவம் செய்த போது
என்னை உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை
3.நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை
4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை

Пікірлер: 447
@ffrvishwa5595
@ffrvishwa5595 Ай бұрын
நான் இந்து ஆனாலும் இந்த பாடல் பிடிக்கும்
@saravanansingle2008
@saravanansingle2008 Ай бұрын
இயேசப்பா அனைவருக்கும் சொந்தம்...
@PeriyasamyMathiya-pi7yx
@PeriyasamyMathiya-pi7yx Ай бұрын
❤❤
@PeriyasamyMathiya-pi7yx
@PeriyasamyMathiya-pi7yx Ай бұрын
நானும் இந்து ஆனால் ஏசப்பாவை மிகவும் பிடிக்கும் ❤
@Devandharshi
@Devandharshi 29 күн бұрын
ஆமென் 🙏
@JKumary-r7f
@JKumary-r7f 14 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@michaeljhon4013
@michaeljhon4013 2 ай бұрын
நான் தலை குனிந்த போது என்னோடு கூட வந்தீர்😢
@AVincyDeepa
@AVincyDeepa Ай бұрын
Q
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 Ай бұрын
😢😢😢😂😂😂
@sudhamagesh4234
@sudhamagesh4234 13 күн бұрын
😢❤❤❤❤❤❤❤❤
@SarathiSarathi-g3k
@SarathiSarathi-g3k 2 ай бұрын
நான் பத்தாவது பரீட்சை எழுதப் போகிறேன் எல்லோரும் எனக்காக ஆசிர்வாதம் ப்ளீஸ்
@DhanaM-h8n
@DhanaM-h8n 18 күн бұрын
all.the.best ❤
@AmmuKutty-l7d
@AmmuKutty-l7d 3 ай бұрын
என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர் உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை
@sathiyarajsathiyaraj6854
@sathiyarajsathiyaraj6854 Ай бұрын
Super song
@ShanthanSanthan-l1s
@ShanthanSanthan-l1s Ай бұрын
Love❤❤❤❤❤❤❤Amm
@Varshini_3431
@Varshini_3431 Ай бұрын
I love you appa
@SakthiMeena-e1j
@SakthiMeena-e1j Ай бұрын
என் கால் முறிந்துவிட்டது மீண்டும் எனக்கு உதவி செய்ய வேண்டுகிறேன் கர்த்தாவே
@KaviyaV-kt4fm
@KaviyaV-kt4fm Ай бұрын
Kartthar kappar amean
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 7 ай бұрын
பரிசுத்தமாக இருப்பதற்காவே என்னை நானே தனிமை படுத்தி கொண்டேன் தேவனே ஸ்தோத்திரம் நேர்மையும் உண்மையும் சத்தியமும் மீறாமல் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் தகுதி இல்லாதவர்கள் தான் என்னை விட்டு விலகி செல்வார்கள் அவர்களை விட்டு விடுங்கள் நல்ல பரிசுத்தமான கணியிற்காக காத்திருப்பது நல்லதே தேவனே ஸ்தோத்திரம் என் வெற்றியை உங்களின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@A.SUBASHM.ESubashalagumala-y1n
@A.SUBASHM.ESubashalagumala-y1n 6 ай бұрын
maria
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 6 ай бұрын
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக ஏழை எளிய மக்களின் நலனுக்காக மட்டுமே
@deeps3691
@deeps3691 6 ай бұрын
AMEN jesus ❤️✝️🛐
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 6 ай бұрын
என் தேவன் எனக்காக கொடுத்த கிருஷ்த்துவத்தை என் தந்தையின் இடத்தில் இருந்து சரியான பாதையில் வழி நடத்தி செல்லவே விரும்புகிறேன் தேவனின் சுவிசேஷத்தை உலகம் முழுவதும் பரவ செய்வதே என் வாழ்க்கையில் இலக்காக கொண்டு இருக்கிறேன் எனக்காக உயிரை தந்த என் தேவனுக்கு நான் என்றுமே நன்றி கடன் பட்டுள்ளேன் தந்தை மகன் தூய ஆவி யாருக்கும் மாட்சி உண்டாககடவது ஆமென் அல்லேலூயா
@hari-bv4lh
@hari-bv4lh 6 ай бұрын
y
@bhuvanesbhuvanes-qq4ze
@bhuvanesbhuvanes-qq4ze 4 ай бұрын
இந்த பாவிக்காக இரத்தம் சிந்தி சிலுவையில் அரையப்பட்ட என் தேவன 😭😭😭😭😭
@pinto1231
@pinto1231 3 ай бұрын
😊😊😊😊😊🎉🎉🎉❤❤❤❤
@kannankrishna4790
@kannankrishna4790 5 ай бұрын
நான் காதுகோளதா வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளிகள் TNPSC group-4 exam Result successful , SSC CHSL MTS exam Result successful Marks big hope possible govt job possible soon my God Jesus 🙏🙏❤
@MythilyMythily-d9f
@MythilyMythily-d9f 2 ай бұрын
Hi
@Creative_idea2431
@Creative_idea2431 Ай бұрын
Amen appa
@kavignanp89
@kavignanp89 13 күн бұрын
Karthar ungalai asirvathipar....Amen...
@amsaveni8269
@amsaveni8269 13 күн бұрын
Nichyam vetri peruvir
@julietjuliet9357
@julietjuliet9357 12 күн бұрын
All the best
@seethalakshmi3180
@seethalakshmi3180 2 ай бұрын
ஆமென் எந்த சுழ்நிலையிலும் பாதுகாக்கிற மனிதர்கள் கைவிட்டாலும் எங்களை விட்டுக்கொடுக்காத நல்ல கர்த்தரே ❤
@TamilSelvi-bh2qy
@TamilSelvi-bh2qy 8 күн бұрын
இயேசப்பா என் மகன் 12ம் வகுப்பு படிக்கிறான் அப்பா அவன் நல்ல ஆரோக்கியத்தோடு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற கிருபை தாங்கப்பா 🙏🏼🙏🏼🙏🏼😭😭😭
@santhisakthivel667
@santhisakthivel667 Ай бұрын
எனக்கு பிடித்த song 👌👌👌🙏
@roddicktamil9054
@roddicktamil9054 29 күн бұрын
Thanks to God forever 🙏🙏🙏🙏
@ranimaran2396
@ranimaran2396 6 ай бұрын
நற்கருணை நாதரே எங்களுக்கு துணையாக இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா அது போல் எனது இடது கால் தொடயில் உள்ள வலியையும் குணப்படுத்துங்கப்பா நற்கருணை ஆண்டவரே நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤❤🙏
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 6 ай бұрын
@@ranimaran2396 தேவகுமாரனை நம்பி வருபவர்களுக்கு மட்டுமே அவரின் ஆசிர்வாதம் கிடைக்கும் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@julietjuliet9357
@julietjuliet9357 3 ай бұрын
God helpu
@GokulnishaGokul
@GokulnishaGokul 28 күн бұрын
உம் வார்த்தை ஒன்றே என் வாழ்க்கைக்கு ஆறுதல்
@BalanathanJ
@BalanathanJ 11 күн бұрын
🎉🎉❤❤
@C.thenmozhiC.thenmozhi-y5x
@C.thenmozhiC.thenmozhi-y5x 2 ай бұрын
Enaku niraiya katan pirachanai veetula nimmathi illa eppa ean thevan mattum than enaku periya aruthal nantri daddy
@Ilovejesusandmylife
@Ilovejesusandmylife 7 ай бұрын
என் வேண்டுதலை நிறை வெற்றும் இயசப்பா
@JebaJeba-oo5vj
@JebaJeba-oo5vj 6 ай бұрын
என் தேவைகளாம் நிறைவேற்றுங்க
@JothiJo832
@JothiJo832 Ай бұрын
Amen appa 😭😭😭😭😭😭😭😭....romba kastam ah iruku enku mana nimathi kudunga appaa😭😭😭😭😭😭😭😭
@Shyamala.PShyamala.P
@Shyamala.PShyamala.P 2 ай бұрын
Ennoda job enakku thiruppi kidaikka kirubai seitha jesuskku nanri
@PriyaPriya-vv4vr
@PriyaPriya-vv4vr 5 ай бұрын
❤ கர்த்தர் மெய்யாகவே நல்லவர் ❤ஆமென்🎉
@AlwinAlwin-o8r
@AlwinAlwin-o8r 15 күн бұрын
😂
@rajeshdrummer3357
@rajeshdrummer3357 2 ай бұрын
ஆமாம் அப்படியே என்னை ஊரு உலகம் முழுவதும் அசிங்க படுத்தாமல் என்னை விட்டு கொடுக்காமல் இருக்கின்றார்கள் என்மேல கட்டுன அன்பு பாசம் எல்லாமே பொய் இதுல வேற இவங்க எல்லாம் நல்ல உள்ளம் படைத்தவர்கலாம்.
@RangithkumarRajitha
@RangithkumarRajitha 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒவ்வொருவரியும்.உன்னதமான வரிகள்
@SudhaSudha-t7j
@SudhaSudha-t7j 2 күн бұрын
Jesus என்னோட என்னோட ரெண்டு பையனும் படிக்க மாட்டேங்குது நான் சாப்பிட மாட்டேங்குற நல்ல பிள்ளையா இருக்க மாட்டேங்குறான் சாமி ப்ளீஸ் இயேசப்பா என் பெரியப்பா எனக்கு பத்தியை கொடுங்க அவனுக்கு படிக்கணும்னு என்னத்த விடுங்க நல்ல பிள்ளையா வளர உதவி செய்யுங்க சாமி
@ajithcool1773
@ajithcool1773 29 күн бұрын
ஆண்டவரே நீங்க பெறியவர்
@ranimaran2396
@ranimaran2396 6 ай бұрын
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏
@idajasmine3796
@idajasmine3796 6 ай бұрын
நிச்சயமாக உங்கள் தம்பி மகனுக்கு நல்ல சுகத்தையும் ஞானத்தையும் இயேசப்பா கொடுப்பாங்க......
@VijayMutharamma
@VijayMutharamma 6 ай бұрын
Love❤😊😊😊😊😊😊😊😊
@Vasantha-t5t
@Vasantha-t5t 27 күн бұрын
யேசப்பா துனை😢😢
@u1beats133
@u1beats133 9 күн бұрын
0:46 என்கூடவே இருங்க அப்பா 🛐என்னால ஒன்னும் முடியல நீங்க என்ன வழி நடத்தணும் ✝️🛐கர்த்தருக்கு ஸ்தோத்திரம்♥️ஆமென் 🛐
@ReenaReena-c1l
@ReenaReena-c1l 2 күн бұрын
என் பிரச்சினை தீர்த்தீர் ❤ நன்றி ❤❤❤❤
@AishSelva-z6e
@AishSelva-z6e Ай бұрын
appa ungaludaiya anbu pothum ❤❤❤
@38-dharshini.m75
@38-dharshini.m75 28 күн бұрын
என் கண்ணீரை மாற்றும்..na vali marimbothu en oaathai kattiner ennal mudiyatha bothu enai thukki nadaththiner enai vittu kodukathavar ner oruvare enai nadanthukindravar enai paathukapoavar en neesar neere🙏✝️nadri appa❤
@ShanOgam
@ShanOgam 7 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா நன்றி அப்பா I Love You too my friend My Appa 🙏🙏🙏🙏 Amen Jesus amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranimaran2396
@ranimaran2396 3 ай бұрын
நற்கருணை ஆண்டவரே என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா அவனுக்கு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@smurugansmurugan-be4kn
@smurugansmurugan-be4kn 2 ай бұрын
Please yesappa pregnancy healthy pregnancy ya irrukanum please yesappa
@sanjaigandhim8233
@sanjaigandhim8233 6 ай бұрын
I realized that...lyrics naan Pavam seitha pothu ....enaani..kirubaiyal mannithaeerrrr...... Thank you Jesus Amen...Amen...Amen....Amen....Amen Amen Amen Amen Amen Amen Amen amen.....
@Vengadesan-p9k
@Vengadesan-p9k 5 ай бұрын
உன்னத வரிகள் உன்மை வரிகள் உயிரரொட்டவரிகள் உனர்வுட்டும் வரிகள் அமேன்❤அ மேன்❤
@ArunaDurai-h9x
@ArunaDurai-h9x 15 күн бұрын
Naan vendi kolvathellam En Vaazhvil Tharukinrir Naan Ninai patharkum Melai Ennai Aasirvathikinrir ❤🫂🥰💯😍😘✨
@AishSelva-z6e
@AishSelva-z6e Ай бұрын
yesappa natri❤❤
@nithyanithya3348
@nithyanithya3348 Ай бұрын
I love Jesus
@IndhravathiIndhra
@IndhravathiIndhra Ай бұрын
Lovely Jesus, merry Christmas to all christhus❤❤
@BalamuruganBala-me5bc
@BalamuruganBala-me5bc 26 күн бұрын
என். தெய்வம் இயேசப்பா
@Mugil-y7r
@Mugil-y7r 7 ай бұрын
Neengathan pa enaku ellame Yaarukum entha Kastamum varakudaathupa
@Mugil-y7r
@Mugil-y7r 7 ай бұрын
Amen❤
@idajasmine3796
@idajasmine3796 7 ай бұрын
Amen❤❤
@Thangasundari
@Thangasundari 6 ай бұрын
Zee ki kiz de Dr se​@@Mugil-y7r
@mahalakshmimahalaksmi307
@mahalakshmimahalaksmi307 4 ай бұрын
என் பையன் மகள் சண்டையோடு இருக்கிறார்கள்
@Mugil-y7r
@Mugil-y7r 4 ай бұрын
@SumithraRajesh-wb1bd
@SumithraRajesh-wb1bd 27 күн бұрын
En kanavar en akka kuda thodarpula irrukaru ennaku yaru illatha Mari thaniya irrupa Intha song kekum pothu ennuku romba thairiyama irruku😢😢😢amen
@anitharubus6660
@anitharubus6660 7 ай бұрын
Nice song
@KavishanKavishan-p3n
@KavishanKavishan-p3n Ай бұрын
Super song ❤❤❤ so
@RaviR-f8j
@RaviR-f8j Ай бұрын
I love God ❤❤❤...............
@Krishtina-wn9ir
@Krishtina-wn9ir 6 ай бұрын
Appa en thagappane,nanri ayya umakku .jesus always great ⛪️🤲⛪️♥️⛪️⛪️🤲👍🤲👍🙏👍👍🙏💋🙏💋👍🤲⛪️🤲⛪️⛪️⛪️👍👍👍♥️👍🤲💋🤲💋🤲👍⛪️🤲⛪️🙏⛪️🙏⛪️🙏⛪️🙏😍😍😍😍😍
@MariaSelvam-n6x
@MariaSelvam-n6x 7 ай бұрын
ஆமென் இயேசு 🎉🎉🎉🎉🎉🎉
@chandraprakash2503
@chandraprakash2503 6 ай бұрын
Thanks you mother and father of Jesus
@sajeesajee9652
@sajeesajee9652 2 ай бұрын
Jauru❤😢😊
@santhosh02sms
@santhosh02sms 7 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@dravidamanik7932
@dravidamanik7932 7 ай бұрын
ஆமென் ஜீசஸ்
@gamingSankar-18
@gamingSankar-18 7 ай бұрын
Nann endrum Jesus Christ pillai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢
@sdfds9063
@sdfds9063 28 күн бұрын
I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manikandanr5215
@manikandanr5215 7 ай бұрын
ஆமென் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@MAHALAKSHMI-tk5on
@MAHALAKSHMI-tk5on 3 ай бұрын
Court la enga rendu perukum job kedaikanum appa...kai vitradheenga...amen
@prasanthvlogs93
@prasanthvlogs93 2 ай бұрын
சங்கீதம் 121:1-2 1 நான் மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகிறேன் - எனக்கு உதவி எங்கிருந்து வருகிறது? 2 என் உதவி வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து வருகிறது.
@ShanthanSanthan-l1s
@ShanthanSanthan-l1s Ай бұрын
❤❤❤❤❤Love❤Amma ❤
@38-dharshini.m75
@38-dharshini.m75 28 күн бұрын
Na ninaipatharku melai enai aasirvathippavar.... 🥺🙏
@Ilayarajailayaraja-f4s
@Ilayarajailayaraja-f4s 28 күн бұрын
Enaku nalla velai venu nesare sthithiram
@Krishtina-wn9ir
@Krishtina-wn9ir 6 ай бұрын
Aadawar umakku nanrii , Ayya!!!! 2weeks ha kai varuthathala romba kastam patte .na en appa jesus vendi aludhu manradinen.aandawar karunaayala na innaiki mulu sugathoda iruke .enga amma kaal valiyaala romba kastam pattaga .awagalum innaiki kaal vali illanu sonnaga .romba sandhosama irundhichi. En appa ,aandawar jesuvukku kodaana kodi nanri ayya. Jesus always great .Amen !!!!❤♥️♥️♥️🤲🙏🤲🙏🤲🤲🙏🤲🙏🤲🥰🥰🥰🥰🤲🙏🤲🙏🤲🙏🤲🤲🙏🤲🙏♥️
@diviyaraj809
@diviyaraj809 2 ай бұрын
Love you appa❤🤗
@alexanderalexander2148
@alexanderalexander2148 3 күн бұрын
❤ஆமென் அப்பா ✝️🙏
@daniyaldani1550
@daniyaldani1550 6 күн бұрын
இயேசப்பா நானும் நன்றாக படிபதற்க்கு காரணம் நீங்கள் தான்
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud Ай бұрын
Jesappa😭😭😭😭😭😭😭😭😭😭
@spriya816
@spriya816 7 ай бұрын
I like this song love you Jesus ❤❤❤ amen
@NandhiniNandhu-uv6yu
@NandhiniNandhu-uv6yu 2 ай бұрын
Eyesuve enaiku eilam i love u eyesu appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ner matu poothum aieyaaaa amen
@Krishtina-wn9ir
@Krishtina-wn9ir 6 ай бұрын
Appa en devane,andaware ,enna padaitha iraiva .vaadhai engalai anugadha varu engalai kaapatrugal aandaware !!!!!ummai thawira en mela karunai kaata yarumillaye en appave 😭😭😭😭😭😭😭enkudumbathavr ellorayum kaapatrungal jesappa.nagal ungal adimaigal appa.enga kooda eppavum neega irukanum en devane !!!!ellam valla en pidha dewan en appa jesuve umakku sthothiram appa.en varuthathai neegal arivirgal .ungalai thawira veru yaralayum enaku sugatthai kudukka mudiyadhu. Ennai aashirvadhiyungal en dewane. Amen jesus !!!!!!!❤❤🙏🤲🤲🤲🙏🙏🤲🤲🤲♥️♥️♥️♥️♥️♥️😭😭😭
@asowndharya7516
@asowndharya7516 7 ай бұрын
Super song .a.b.sowndharyakarthik... exland
@SaravananSaravanan-tj3ky
@SaravananSaravanan-tj3ky 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஸ்தோத்திரம் தேவனே கர்த்தரே பிதாவே
@VinsonVinson-dh7le
@VinsonVinson-dh7le 7 ай бұрын
Nice 👍👍❤❤ song
@saralasarala5330
@saralasarala5330 3 ай бұрын
Yasappa naa unaa vita oruvana. Naavuna 😢aana aava yana yamathita oaravala i love u yasappa enni yasappa thaen ❤😢
@saradha5miracle
@saradha5miracle 7 ай бұрын
Amen 🙏🙏 Thank you JESUS 🙏🙏
@selvijothi8221
@selvijothi8221 5 ай бұрын
Lights are colourful and moves according to the music.so wonderful heart touching song.THANKS BROTHER.LONG LIVE
@LoveYouJesusChris
@LoveYouJesusChris 5 ай бұрын
Thank you so much 🙏
@MohanaS-ih3ov
@MohanaS-ih3ov 7 ай бұрын
Thank you Jesus ❤❤❤❤🎉🎉
@cute7121
@cute7121 2 ай бұрын
இறைவன் 🙏🙏🙏🙏
@Vanieyalmathi
@Vanieyalmathi 9 күн бұрын
நா வழிமறும் போது பாதை காட் டி நீரர்
@abarnasaminathan1062
@abarnasaminathan1062 4 ай бұрын
Ennai pathukatha umakku Nanri appa
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud Ай бұрын
Ellam jesus❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😔😔😔😔😔😔
@RamyaR-yo4gi
@RamyaR-yo4gi 2 ай бұрын
Amen அல்லேலூயா......❤❤அல்லேலூயா....❤
@regisharmi7328
@regisharmi7328 3 ай бұрын
ஆமென் 🙏🙏🙏🙏🙏❤️
@Valli-o6m
@Valli-o6m 2 ай бұрын
நம்ம பட்ட படம 2.0 myLOVE🙏💜🙏
@kamarajkamaraj9777
@kamarajkamaraj9777 28 күн бұрын
Please appa sanda vena appa❤😢🤲
@AmalaNancy-lc4nh
@AmalaNancy-lc4nh 3 ай бұрын
என் அப்பா😊
@chandraprakash2503
@chandraprakash2503 6 ай бұрын
Jesus is my father
@Selva1654-w3o
@Selva1654-w3o 2 ай бұрын
Amanappa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sarah-g2x1r
@Sarah-g2x1r 2 ай бұрын
Amen 🙏🙏🙏🙏❤️❤️Yesappa 🙏🙏🙏🙏❤️💯
@SathishNivetha-p1s
@SathishNivetha-p1s 26 күн бұрын
Nice song love you Jesus ❤
@kunjamaakunjamaa1598
@kunjamaakunjamaa1598 Ай бұрын
ஆமென்
@Valli-o6m
@Valli-o6m 2 ай бұрын
I am THANKFUL, I am GRATEFUL, I am BLESSED… 🙏💜💜💜💜💜🙏
@AshokAshok-e8n
@AshokAshok-e8n 3 ай бұрын
Super songs
@banukani9825
@banukani9825 2 ай бұрын
லவ் யூ டாடி ஜீசஸ்
@A.SUBASHM.ESubashalagumala-y1n
@A.SUBASHM.ESubashalagumala-y1n 3 ай бұрын
The Feathers will never die. I got the smije
@KameshKS-lk1wb
@KameshKS-lk1wb 7 ай бұрын
Amen Appa 😭🙏♥️ Love You Jesus Christ 🙏♥️😭
@ranimaran2396
@ranimaran2396 17 күн бұрын
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@vasthudharu
@vasthudharu 5 ай бұрын
Ameen appa enda thavarukala mannichsu ugka magalaka eattukkondathukku❤❤ love you my life jesus❤❤❤
@DhanwanthariAyush
@DhanwanthariAyush 6 ай бұрын
I Like this song I Love you appa
@karpagamk1818
@karpagamk1818 3 ай бұрын
Amen Appa Kodi Kodi Nandri Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏
@muthupandi5275
@muthupandi5275 5 ай бұрын
எசுவெகலைநல்லசெய்திவரணும்
@Madesh2121_narutoeditz
@Madesh2121_narutoeditz 18 күн бұрын
சூப்பர்
@mahiantony8768
@mahiantony8768 5 ай бұрын
ஆண்டவர் பெரியவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rosevaishu4002
@rosevaishu4002 4 ай бұрын
I attend net exam pl pray for me to pass n the name of the jesus
@RithiKiruba
@RithiKiruba 8 күн бұрын
I am also indhu but this song is my favourite ❤
@Suganya-n3d
@Suganya-n3d 4 ай бұрын
Ennaku kastam varum pothu na intha pata katpan aman😊😊😊
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 1,2 МЛН
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 17 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 39 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН