இளையராஜா - ஒரு தனிப்பெரும் ராகம் | Discussion with Ilaiyaraja Fans | HBD Ilayaraja

  Рет қаралды 39,598

Kalaignar TV News

Kalaignar TV News

5 жыл бұрын

#Ilaiyaraja #HBDIlayaraja #IlayarajaFans #Music #இளையராஜா #Maetro #HBDRajaSir
இளையராஜா - ஒரு தனிப்பெரும் ராகம் | Discussion with Ilaiyaraja Fans
Official KZbin Channel of Kalaignar Seithigal TV.
From Tamilnadu to Worldwide, Social to History, Arts to Lifestyle we present to you news & views through extensive analysis. Taking the politics to the layman through courage and clarity is our objective.
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal onelink.to/napef5
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
Instagram: / kalaignarnews
KZbin : / kalaignartvnews

Пікірлер: 87
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 2 жыл бұрын
இப்படியொரு சிறப்பான உரையாடலை வழங்கிய கலைஞர் நொலைகாட்சிக்குநன்றி!!
@ravichandranm2388
@ravichandranm2388 2 жыл бұрын
என்ன தவம் செய்தமோ இசை ஞானி வாழும் காலத்தில் நானும் வாழ்வது இறைவன் கொடுத்த வரம் 🙏🙏🙏
@sivasankar3881
@sivasankar3881 5 жыл бұрын
இறந்தகாலம்+நிகழ்காலம்+எதிர்காலம்=இளையராஜா....
@Karthigai
@Karthigai 3 жыл бұрын
என்வாழ்க்கையின் 42 வருடங்கள் ராஜா எங்கள் இளையராஜா வின் இசையுடன் வாழ்ந்து உருகி கிடக்கிறேன், இன்று நானும் பாட முடிகிறது, ( பிறர் கேட்பது இல்லை என்பது வேறு 😄😄) அவரின் தாக்கம் ஏப்பேர்பட்டது.
@vettipaiyan6477
@vettipaiyan6477 5 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம் இசைஞானி இசை போல் வருமா😍😍😍😍😍😍😍😍
@RameshRamesh-eh2pi
@RameshRamesh-eh2pi 4 жыл бұрын
இசைராஜாவைப் பற்றி பேச இந்த ஒரு நாள் போதுமா
@karthikeyanmanickam8934
@karthikeyanmanickam8934 5 жыл бұрын
நம் சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம் என்று சொல்ல வேண்டும்
@manis6582
@manis6582 5 жыл бұрын
Keep speaking...I wish this program does not end at all...!! My journey of life - My beloved Wife, My 2 daughters (angels), and Maestro Ilayaraja Sir.. I have not seen my parents from my childhood...My beloved soul my wife is in the heavens now...Was so happy to live in a World with all these precious gifts God has blessed me with... It is Ilayaraja Sir's music that keeps me going...Love Maestro...the God of Music..!!
@vienothnaidu2681
@vienothnaidu2681 5 жыл бұрын
Very2 sorry bro...
@SkhadharM
@SkhadharM 5 жыл бұрын
Very Sorry Mani, before I could digest that you didn’t see ur parents, shocked that you lost your wife too..! 😥😔. I am sure God has a blessing for you n kids
@r.senthilkumar2104
@r.senthilkumar2104 2 жыл бұрын
My heart isainaani lliyaraja...
@rrgovin8046
@rrgovin8046 3 жыл бұрын
Ilayaraja sir God Of music 🎶🎶🎶🎵🎵🎵📀📀📀📀💙💙💙💙💗💗💗💗💖💖💖💖💖💘💘💘💘💔💔💔💔
@balajimahendran9919
@balajimahendran9919 3 жыл бұрын
ராஜா சார் பாடல்கள்...எப்படி நம் ஒவ்வொரு 'செல்'லுக்குள்ளும் புகுந்து இதயத்தை கரைக்கிறதோ.....அப்படி இந்த கலந்துரையாடலில் ஒவ்வொருவரும் ......அவரின் பரிமாணங்களை....எடுத்து கூறி.. .மதிப்புமிக்க மரியாதையை அவர்பால் ஏற்படுத்திவிட்டார்கள். நன்றி !!!
@srinivasanm3383
@srinivasanm3383 5 жыл бұрын
King of music raja sir🔥🔥🔥🔥🔥🔥
@nidhishankarlingam1982
@nidhishankarlingam1982 4 жыл бұрын
இசை தெய்வம் நம் ராஜா
@vienothnaidu2681
@vienothnaidu2681 5 жыл бұрын
Yuga Purushar ilayaraja....
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 2 жыл бұрын
இசை சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி இளையராஜா அவர்கள் காலம் கடந்தும் அவர் இசை வாழும் கோவை யில் அவரது இசை நிகழ்ச்சி 76 வயதில் மாலை ஆறு மணிக்கு வந்தவர் இரவு 12 மணி வரை ஆடாமல் அசையாமல் அற்புதமான இசை வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம்
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 5 жыл бұрын
isaignani 💐🌺🌺🌸🌾🌹🍄🍁🥀🥀
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே.........❤💜💙 ராஜாவின் பெருமைகள்தான் எத்தனை எத்தனை அதைபற்றி எடுத்துரைப்பவர்கள் தான்👏👏 எத்தனை எத்தனை உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ராஜா சார்👉❤🙏🙏🙏
@ibman2003
@ibman2003 5 жыл бұрын
Ilaiyaraajaa maruththuvam padikkaamale thamilaga makkalukku marunthaaga isaiyayai koduththirukkiraar.....vazhga pallaandu....
@kabilankabilan1299
@kabilankabilan1299 5 жыл бұрын
Yendrum ilayaraja..
@balasubramanian5269
@balasubramanian5269 4 жыл бұрын
The great raja sir
@devadasaruna2680
@devadasaruna2680 5 жыл бұрын
Super great raja sir Vazthukal
@advparan
@advparan 4 жыл бұрын
Class Never Goes out of Style, that's Illayaraja.
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 5 жыл бұрын
Indha neram en vaazhvil ponnaana Neram anaivarukkum nandri🙏🙏🙏🙏🙏
@sureshreddy9893
@sureshreddy9893 4 жыл бұрын
Music God the legend ilayaraja sir
@rakeshanand7202
@rakeshanand7202 3 жыл бұрын
Some how I missed this interview/discussion though I am also one of the die hard fan....
@muralinagarajan8545
@muralinagarajan8545 5 жыл бұрын
good discussion about Raja sir
@D-Pro
@D-Pro 5 жыл бұрын
Raju Saravanan ... oda pechu... pala rasigargalin karutha pradibalikum vidhama iruku... super 👏
@sureshreddy9893
@sureshreddy9893 4 жыл бұрын
My Indian hero ilayaraja sir
@sureshreddy9893
@sureshreddy9893 4 жыл бұрын
That is raja sir
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 5 жыл бұрын
Super......Super
@r2pctrust334
@r2pctrust334 5 жыл бұрын
Superb
@advparan
@advparan 5 жыл бұрын
நன்று
@user-rn7no4he5n
@user-rn7no4he5n 5 жыл бұрын
God of music
@karthikeyann947
@karthikeyann947 5 жыл бұрын
super
@manikandan8458
@manikandan8458 5 жыл бұрын
maraka mudiyatha isai ilayaraja
@antonybhaskar
@antonybhaskar 5 жыл бұрын
Nice program...
@rajaindia6150
@rajaindia6150 5 жыл бұрын
Indian maestro..
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 жыл бұрын
இசைக் கடவுள் இளையராஜா... வேறு என்ன சொல்ல?...
@sureshreddy9893
@sureshreddy9893 4 жыл бұрын
Good programme
@josephdias7382
@josephdias7382 3 жыл бұрын
The negative comments here cud all be clearly attributed to such persons experiencing within, the development of piles & bile spikes, on seeing isaignani's stature, tht hs spiralled to the pinnacle, aided purely by his incredible skills.
@vijayraja2466
@vijayraja2466 5 жыл бұрын
nice program
@ravindraan
@ravindraan 5 жыл бұрын
The only astonishment How is he able to hear the music while writing it?
@adhityas348
@adhityas348 5 жыл бұрын
Parthasarathy Ravindran his knowledge is extremely extensive and his grasp over music theory is formidable. He’s the greatest Indian film score composer of all time and possibly, the world’s greatest film score composer of all time.
@asnaveen5182
@asnaveen5182 3 жыл бұрын
@@adhityas348 mr aditya 100 % he is the world's no 1 musician nobody can compensate ISAIGNANI
@rajag3758
@rajag3758 5 жыл бұрын
That guy is special. He may became a new hero. Very charming.
@KathirKathirr
@KathirKathirr 2 жыл бұрын
An theyvam
@venkatesanchakrapani2055
@venkatesanchakrapani2055 5 жыл бұрын
Seeing that it is a program for Ilayaraja's birthday, the excessive and exaggerated words of praise and adulation are understandable. And any artiste who has influenced the emotions of a generations of rasikas deserves such adulation. But before calling him God of music ( I can understand it as an emotional outburst, but not accept it as a statement meant literally ) etc, one has to remember that Ilayaraja was not the first to do all this. He followed the footsteps of several geniuses who painstakingly paved the road for him to march through. Such names as G.Ramanathan, K.V.Mahadevan, C.R.Subbaraman come to mind immediately. Especially remarkable was M.S.Viswanathan. All that this generation of the nineties have felt emotionally and musically had been felt in abundance with regard to MSV by those who were in their teens during the late fifties, sixties and early seventies. He was the pathbreaking genius of TFM ( not in any way taking away from his predecessors, contemporaries and successors ). As Ilayaraja himself said "நான் உருவாக்கியதெல்லாம் அவர்கள் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி ) துப்பிய எச்சில்" ! By accepting and recognising this, we do not in any way put Ilayaraja down. Rather, we understand his achievements in the proper perspective.
@vimalan2959
@vimalan2959 3 жыл бұрын
Sari sari azhuvaatha 😁
@Karthigai
@Karthigai 3 жыл бұрын
Painstakingly paved way for Raja, how it is his own creativity tunes orchestration, i respect his predecessors but i dont see he walked on thier road. In music its thier own road only.
@vickyv8344
@vickyv8344 5 жыл бұрын
@
@jeyseelan3435
@jeyseelan3435 5 жыл бұрын
Unbelievable MUSIC no doubt...but the person Ilayarajs as a person is so AWKWARD .....I am not saying so ...HE himself said that "I cannot tolerate my own self"
@user-rj8mj9dx2n
@user-rj8mj9dx2n 5 жыл бұрын
மரியாதை தெரியாதவன்
@aravindvelan6840
@aravindvelan6840 5 жыл бұрын
👠👠👠👠
@SKBala..
@SKBala.. 4 жыл бұрын
இத பத்தி மனுசனுக்கு மட்டுமே தெரியும் உன்ன மாதிரி அதுக்கு தெரிய வாய்ப்பில்லை ராஜா....😁😁😁😁😁
@gangaikannadasan1545
@gangaikannadasan1545 2 жыл бұрын
அதை நீ சொல்லக்கூடாது.
@dzinervp
@dzinervp 6 ай бұрын
உனக்கு கூட மரியாதை தெரியலையே....😂
@user-rj8mj9dx2n
@user-rj8mj9dx2n 6 ай бұрын
உண்மைதான் என்னைபோலதான் அவரும்😀😀
@albinjenit4264
@albinjenit4264 5 жыл бұрын
இவதனால்தான் தமிழ் பாடல்கள் குட்டிசுவர் ஆயிடுச்சு இந்த ராஜா எப்ப ஒதுங்குவாரோ
@stalinstalin7741
@stalinstalin7741 5 жыл бұрын
Poda loosu koothi......
@sujand705
@sujand705 5 жыл бұрын
Nee than partha....po
@vettipaiyan6477
@vettipaiyan6477 5 жыл бұрын
ஊம்பு டா பொட்ட புன்ட
@Ram-wd4no
@Ram-wd4no 5 жыл бұрын
என்ன பாவாடையா...ஏன் யேசப்பாவ சொன்னதுனால கூவுறீயா.....பாவாடை நீங்க ஒதுங்குனாதாண்டா நாடு உருப்படும்..
@coverdrivesports4253
@coverdrivesports4253 5 жыл бұрын
Nee modhala avar paatta kezhu
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 5 жыл бұрын
Ilayaraja copy man from hindi films see kovai cinemass Headweight wala
@kumarankum5962
@kumarankum5962 5 жыл бұрын
Balasubramanian Raja music pathi unnaku theriuma athu inspiration copy kidayathu nee poi music theriuthu allu kitta kellu piragu comment pannu.
@sujand705
@sujand705 5 жыл бұрын
Sum directors n producers wantedly ask that kind of hit tunes in their film....moreover he is a living legend....so if u dont admire him....pls shutup....wat u get if u put negative comments....Be generous...
@vettipaiyan6477
@vettipaiyan6477 5 жыл бұрын
ஊம்பு
@krishnamurthysivakumar7866
@krishnamurthysivakumar7866 5 жыл бұрын
Gentlemen, please don't reply to this kind of brainless pigs.
@Ram-wd4no
@Ram-wd4no 5 жыл бұрын
டேய் மொக்க...காப்பி இல்ல இன்ஸ்பரேசன்....போய் ஹிந்தில இருக்குற பலப்பாடல் இளையராஜாவின் இசை இருக்கும்...அங்க இருக்குற பல அங்கே இருக்கும் இசை அமைப்பாளரை கழுவி ஊத்துவாங்க..ஏனா எல்லாம் ராஜா அய்யாவின் பாடலை அவனுங்க காப்பி அடிக்குறானுங்க..
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Guitar Prasanna & Anil Srinivasan - 1 Hour of Ilayaraja Marathon
57:54
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН