FR.ஜெகத் Gasper அவர்கள் சிறந்த நல்ல அறத்தந்தை WE KNOWING THIS & THAT WE KNOW OURS
@rainbowmanfromoriginalid8724Күн бұрын
நான் ஓரு கோவில்ல மணி அடித்தேன் அய்யர்கள் என்னை ROUND UP செய்து விட்டார்கள் எனது ஜாதியை கேட்டார்கள் That Shocking நிகழ்வு Still in My Memory
@SriKumarasamy-qu8zm11 сағат бұрын
FR. Jegath Gasper is a highly interlectual and broad minded personality. He has an amazing talent of analysing matters from different perspectives and present them so attarctively . His knowledge, passion and love for Thisuvacakam is incredible... love his public speeches and interviews....
@jinnahsyedibrahim8400Күн бұрын
தன்னை மதிப்பவரை மிதிப்பதும் , தன்னை மிதிப்பவரை மதிப்பதும் இசைஞானியின் குணம். அவருக்கு இதுவும் வேண்டும் , இன்னமும் வேண்டும். திருந்த மாட்டார் . அவரே வருந்தாத போது, அவருக்காக நாம் ஏன் வருந்த வேண்டும் ?
@manikanthan4693Күн бұрын
இந்த அவமானம் இளையராஜாவுக்கு ஏற்பட்டதாக எண்ணக்கூடாது. கால, காலமாக தொடரும் பார்ப்பனர்களின் அடக்குமுறையை எதிர்ப்பதற்கு இது ஒரு காரணமாகத்தான் நினைக்கவேண்டும். திருப்புமுனை என்பது சம்பவங்கள் ஏற்படும் போது, அதை எதிர்த்து போராட வேண்டும்.
@GanesanRamakrishnan-k2wКүн бұрын
@@manikanthan4693 இளையராஜாவின் மறுமுகம் மிக விகாரமானது. அவரை அறியாமலே அதை பல முறை வெளிப்படுத்திய ஒருவர். அவருக்காக எதுவுமே செய்வது ரொம்பவே நம்மை சிக்கலில் விட்டு விடும். ஏனெனில் அவர் காதை அறுத்தாலும் இருப்பார்; பேனை எடுத்தாலும் எடுப்பார். ஒரு குரங்கு போல.
@devautubeКүн бұрын
I went to the function of release of Thiruvasagam long years ago. Fr. Jegath Gasper who is the master-brain behind the idea of producing Thiruvaasagam by Maestro Illaiyaraaja. He was the master of ceremony ( M C ) who was compiring the event. His talent to compiere the event was someting extraordinary. I was appreciating his talents on that stage. Unfortunately there was some issues with Illayaraaja and Fr.Jegath Gasper. I am proud of Fr.Jegath Gasper that he is speaking great about Illayaraaja sir. May God bless both of them.
@kannankrishnan7740Күн бұрын
For Jagath Gasper is great. His statement is convincing
@murali-f3lКүн бұрын
பெற்ற தாயையும் தந்தையையும் விட பெரிய தெய்வம் என்ன இருக்கிறது? வளர்ந்த பிறகு நாம் கற்று தேர்வதற்க்கான வழி காட்டியவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தான் அடுத்த தெய்வம். அன்னை, தந்தை, ஆசான் பிறகு தான் தெய்வம். ஆக முதல் மூவரை வணங்கினால் போதும். தெய்வம் தேவையில்லை. அடுத்து இயற்கையை தெய்வமாக நினைக்கவேண்டும். அது போதும். இவற்றை புரிந்து கொண்டால் போதும். தெய்வம் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வளவு தான்.
@thansinghk8463Күн бұрын
இவருக்கு கடவுள் மறைந்த பஞ்சு அருணாசலம் அவர்கள் தான்
@TSR64Күн бұрын
இங்கு கைபர் கும்பல் மண்ணின் மக்கள் தமிழரை இழிவு செய்வது பற்றி பேசினால் மேதாவி போல அறிவுரை சொல்ல கூடாது.
@GanesanRamakrishnan-k2wКүн бұрын
FATHER காஸ்பெர், நீங்கள் சொன்ன இதே விஷயத்தை நான் பலரிடமும் விவாத்தித்து இறுதியில் ஒரு முட்டுச் சந்தில் நிற்கும் நிலையில் மட்டுமே உள்ளேன். உண்மையில், இறைவன் என்ற ஒரு விஷயமே நாமே நம் சுமைகளை பிறருக்கு அறிய கூடாது என்று அறிய விரும்பும் நம் கருப்பு பக்கங்களை இரக்கவே ஏற்படுத்திய விஷயமோ என்று தோன்றும். இதற்காகவே உங்களை பலமுறை காண முயற்சி செய்தேன். ஆனால் உங்களை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல என்று உணர்ந்து உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
@a.stalinstalin2423Күн бұрын
சிறப்பு Fr.🎉🎉🎉🎉🎉
@lambsforchristanand2845Күн бұрын
திருவாசக இசை அருட்தந்தை மூலமே கிடைத்தது என ஒருபேட்டியில்கூட இசைஞானி சொல்லவில்லை
@navnirmaansamrakshana4938Күн бұрын
என்ன செய்ய..அது திருவாசகம் மாதிரியும் இல்லை கிருஸ்துவ சுவிசேஷ கூட்ட பாடல் மாதிரியும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக போய்விட்டதில், இதென்னடா வம்பா போச்சே என்று இளையராஜாவே வாயடைத்துப் போயிருக்கலாம்!
@vjbalajeКүн бұрын
கல்லுளிமங்கன் எப்படி சொல்லுவான்.
@lambsforchristanand2845Күн бұрын
Why திருவாசகம் எழுதியவர் அருட்தந்தையா?
@ChellappanK-v6xКүн бұрын
"மதம் மனிதர்க்கு - மனிதர் மதத்துக்கு அல்ல " என்பதை அழகுற விளக்கம் தந்த அருட்தந்தை ஜெகத் காஸ்பர் உண்மையில் ஒரு புரட்சித் துறவி! மதம் என்னும் மாபோதையில் இருந்து மக்கள் மீள தங்கள் கருத்துக்கள் மீளாய்வு செய்ய உதவும் என நம்புகிறேன். நன்றி!
@ArjunanNadar-b9h22 сағат бұрын
தன் சாதி தான் மக்களை மறந்தவன் எங்கேயும் வாழ்த்துபெற முடியாது. இளையராஜா. சார்.
@sammanoharlicКүн бұрын
Well explained... Very Decent analysis.
@rainbowmanfromoriginalid8724Күн бұрын
பாப்பார பேரரசும் பாப்பார "ராஜா" க்களும் அவர்களின் காலனி நாடுகளும்
@anbarasanmuthaiya8342Күн бұрын
சனாதனம் தர்மம் பிராமணர்களும் சேர்ந்து தமிழ் மக்களைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
@rathakrishnan3321Күн бұрын
இசை நிகழ்ச்சி நடத்த அவர் விதிக்கும் முக்கிய நிபந்தனைகள் 1 ஒப்புக்கொண்ட துகை முழுவதும் நிகழ்ச்சிக்கு முன்னதாக தரவேண்டும், 2. நிகழ்ச்சிக்கு தான் வந்துபோகும் வறை தன் அருகில் யாரும் வரக்கூடாது, தன்னை யாரும் தொட்டு விடக்கூடாது , இந்த நிபந்தனைகளை 1987 ம் ஆண்டிலேயே போடட்டதாக சொல்லுவார்கள், இதை எப்படி எடுத்துக்கொள்வது.
@thansinghk8463Күн бұрын
இளையராஜா வுக்காக யார் களமிறங்கினாலும் வெட்கி தலைகுனிந்து பேரசிங்கம் பட வேண்டும் , இவர் என்றைக்கு தன்னைப் தானே அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வருகிறதோ அன்றைக்கு இவருக்காக போராடலாம் , இவர் மிகவும் சுயமரியாதை என்றால் அதற்கு எப்படி மெட்டு அமைப்பது என்று தான் கேட்பார், அருட்தந்தை அவர்கள் இவரை கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள், அவரை பற்றி பேசினால் உங்களையும் அவருடன் இணைத்துக்கொள்வார்
@mselvarajraju1040Күн бұрын
Fr today i heard so many informations Valuable great Tnx 🎉🎉🎉🎉
@ravindrakumar-ri7utКүн бұрын
நான் அங்கு வந்ததால் எனக்கு அப்பம் தருவார்களா வேண்டும் என்ரே குழப்பம் ஏற்படுத வந்தவர் இளையராஜா
@rainbowmanfromoriginalid8724Күн бұрын
Teenage கிறிஸ்துவர் இளையராஜா
@arputharajmoses4951Күн бұрын
Good speech & good discussion. Thanks Fr for your positive approach... but Ilayaraja is not lovable person he filed a case for money against the Grest Music Legend late Respectable MR SP Balabramaniam ....after all for money 💰
@sabapathyk1753Күн бұрын
இது இளையராஜாவுக்கு தேவைதான்எத்தனை முறை அவமானப்பட்டாலும்அவர் திருந்தப் போவதில்லை.மிகச்சிறந்த இசையமைப்பாளர் ஆனால் ஞானி என்று கூறுவதெல்லாம்அதிகமாக தெரிகிறது .ஒரு மனிதனுக்கு பக்தியை விட தன்மானம் பெரிது
@CKRaja-lw7tsКүн бұрын
r தம்பி. பதிவுகள்.அருமை
@ramalingamchinnakannu4236Күн бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@peer2361Күн бұрын
தங்களின் அளப்பரிய முயற்சிக்கு /பணிக்கு அந்த இசைமேதை உரிய கைமாறு செய்யவில்லை...அறிவோம்.. எனினும் நீங்கள் பெருந்தன்மையோடு அவரைக்கொண்டாடுகிறீர்கள் . அவர் தன்னை 'அவர்களோடு' ஒப்பீடு செய்து இடம் மாற்றி வைத்தது சரியா தவறா என்பதை உரைகல்லில் உரசிப்பார்க்கட்டும்...
@vganesan7172Күн бұрын
Super super father.🌹
@ecityquery620325 минут бұрын
14:10 to 14:35 🎯
@VEERANVELANКүн бұрын
ஒங்கோல் BARBER குடும்ப puppy எஜமான் சொன்னதும் குலைக்கின்றது 😂😂😂
@murugadhass69714 сағат бұрын
❤ மதம் மாறிய மறு நிமிடம் பாதியாரும் பாமரனும் ஓரே பாயில் படுப்பாங்க ஒரே கிளாசில் குடிப்பாங்க ?"" 🎉
@lukeanand3574Күн бұрын
Iya ethai materam print seithtu veli ulagathirku kondu varungal please
@JohnMoses-zq6gs22 сағат бұрын
Lord never allowed separations among the people all over the World. But men allowing separations those who are following evil thoughts.
@உரத்தசிந்தனை20 сағат бұрын
ஏதோ இளையராஜா பரிதாபமாக நிற்பதை போல நினைத்துக் கொண்டு அவருக்காகப் பரிந்து பேச வரிந்து கட்டிக் கொண்டு வருபவர்களைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. சிங்கத்திற்கு எதற்கு சப்போர்ட்?காட்டு ராஜாவிற்கும் பாட்டு ராஜாவிற்கும் அவர்களைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்.
@jsj131Күн бұрын
How did Illayaraja became a hindu? Is it wealth converted him from being a Christian to Hindu?
@samanilaivaathi3 сағат бұрын
Let father speak..please.
@chanthiranovier3899Күн бұрын
👏👏👏👏👍👍👌👌🌷🌷🌷
@shivarajd2698Күн бұрын
Illayaraja issue become food for these people
@arulanandraj8388Сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ArunaSekar-d6sКүн бұрын
❤🎉
@ARS1000-y7vКүн бұрын
கடவுள் உலகில் உள்ள எந்த உயிரையும் விரும்புவது கிடையாது பார்க்கவும் செய்யாது பேசுவதும் கிடையாது.
@harigopalakrishnanl2693Күн бұрын
Because all indians are basically sanadanis. Now a days BC/OBC artroci
@subramanianmk2631Күн бұрын
அட போங்கப்பா.அப்படி ஒன்று நடக்கவே இல்லை வதந்தி என்று அவரே சொல்கிறார்.வீணாக வீடியோ போடுகிகிறீர்கள்.
@senniappanveluswamy6786Күн бұрын
ஃபாதர் நீங்கள் ஏன் தேவையில்லாமல் அடிக்கடி இடையில் ஆங்கிலச் சொற்களைப்பயன் படுத்துகறீர்கள்
@dr.m.ravikumar8709Күн бұрын
அது நல்லது தானே. It gives a better understanding of the content. It's nothing wrong dear.
@AruldossAruldossrКүн бұрын
Ayyooo NO. Choice he was Mx It's also someone 📽️📽️📽️📽️
தமிழ்ல நல்லாத்தான் பேசறாரு...ஒரு வேளை யாழ்ப்பாணத்தில் தமிழ் படித்ததால் இருக்கலாம்! நம்ம ஊர்ல..அதுவும் அரசுப் பள்ளியிலே படித்திருந்தால் தன் பெயரைக்கூட தவறில்லாது எளுத முடிந்திருக்குமா என்பது சந்தேகந்தான்! புரட்சித் துறவியோ புரட்டுத் துறவியோ தெரியாது, ஆனால் சற்று நிழலான பேர்வழி..அது மட்டும் உண்மை! அது கிடக்கட்டும்..2011 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த நாளில் இருந்து, டிசம்பர் 5, 2016 வரை அட்ரஸ் இல்லாமல் ஒடுங்கிக் கிடந்த இந்த ஆள் இப்போதெல்லாம் நிறையவே பேசுகிறார். என்ன செய்ய..எது மாதிரியும் இல்லாம ஒரு புது மாதிரி ஜனநாயகம் நம்முடையது!
@amaladassu9629Күн бұрын
இந்தப்பொடியன் ஜெகத்கஸ்பார் துறவியா, சில்லறை அரசுயல்வாதியா?🎉
@dr.m.ravikumar8709Күн бұрын
But he is truly a knowledgeable person.
@GanasaGanasa-v4cКүн бұрын
UamaiFather
@Msv-i1rКүн бұрын
ஜகத்கஸ்பர் போப் ஆகமுடியுமா.
@selvanayagam4871Күн бұрын
Why not?
@TheSanthoshooty77Күн бұрын
Sure, Depends by his work not according to his birth. " Pope is head of Bishops". Hope you should have seen Bishop houses in each Districts in your place.
Adutha religion ah pathi pesara kevalamanavan ...unga amma valarpum un religion unaku bhothitcha thappana vishayamum nalla puriyuthu.. ilayaraja porathuku munnadi panni selvam kuda poirukar ilayaraja kuda avar assistant brhamin un poirukar.. equal treatment.. y spreading false fake information and ill about other religion.. u cant be gud human also...ur brought anf ur misleading religious thoughts made u to speak like this
@NEX-o6hКүн бұрын
Parayar iyer. Ilayaraja sivan, aanal nee oru dravidan father not RC father, adutha nanthanar.
@shanmugamg8417Күн бұрын
Unga churchil .. first...sari pannittu ..enge vada...
@GR-bb5sdКүн бұрын
கிறிஸ்தவ சர்ச் பற்றி பேச உனக்கு தகுதியில்லை. நன்கு புரிந்து பேச கற்றுக்கொள்.
@GR-bb5sdКүн бұрын
சர்ச் பற்றி பேசுமுன் அதைப்பற்றி தெரிந்து கொண்டு பின்னர் பேசு.
@shanmugamg8417Күн бұрын
@@GR-bb5sd theiryum
@thansinghk8463Күн бұрын
சர்ச்சுக்குள் அனைவரும் செல்லலாம்
@MariaSoosai-r3rКүн бұрын
என் அப்படி சொல்கிறீர்கள்
@Ebe-h1yКүн бұрын
இளையராஜாவுக்கு ஆதரவாக. திராவிட கட்சிகள் மட்டுமல்ல பாஜக கூட களமிறங்கமாட்டார்கள். அவ்வளவு ஆணவப் பேர்வழி.
@a.stalinstalin2423Күн бұрын
திராவிடத்தை ஆதரிக்கும். அனைத்து ஊடகவியாளர்கள் அனைவரும் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
@RUdhayakumar-n1lКүн бұрын
நீங்கள் பதிவிட்ட கருத்தில் ஆணவம் தெரிகிறது இளையராஜா ஒருபோதும் கௌரவம் கொண்டவர் அல்ல அவர் ஒரு சிறப்பான மனிதர் அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு தான் அவர் எப்போதும் இருப்பார் ஆணவம் படைத்தவர்கள் தான் அவரை சூதில் கவ்வ வைப்பார்கள் இதை நிறைய இடத்தில் நானும் பார்த்து உள்ளேன் ஆணவம் படைத்தவர்கள் தூண்டி விடுவார்கள் அந்த தூண்டுதலை ஏற்க மறுப்பவர் தான் இளையராஜா இளையராஜா நம் உலகத்துக்கே ஒரு உத்தமர்
@ulaganathan7546Күн бұрын
முதல்ல உன் மதத்துல இருக்குற, பிரச்சினைகளை சரிசெய்ய பார்.. சும்மா மக்களை குழப்பி மதமாற்றம் செய்ய நினைக்காதே..
@meeranmydeen7447Күн бұрын
true
@kalaiselselvan9629Күн бұрын
அந்தாளுக்கு வக்காலத்து வாங்காதீங்க. உங்க பெயர் கெடும். அந்த மாதிரி சம்பவமே நடக்கலைன்னு வெட்கங்கெட்டு பேசும் அந்தாளை ஞானின்னு சொல்றதை விட்டு கூனின்னு சொல்லலாம்.
@vijujacob63Күн бұрын
ilayaraja is just a music director and nothing else. Let's not paint an asshole as a great man.
@johnraviravi5057Күн бұрын
Saker Babu valga
@sarangapani4503Күн бұрын
Kasper speech is real analysis one but I being an admirer of Raja I feel he is not having any guts over the issues, crossing 80 yrs of age when he is going to rAise voice against this atrocities just keeping himself Mum like Ramnath govind, Draupadhi muru and more like the big so called party DMK in vengaivoyal ad other incidents in Tamil Nadu . There no difference between Bjp and DMK both are following caste discrimination viz Varna system or sanadanas. Actual meaning of Sanadana is caste division s ike higher and lower with discrimination but it is interpreted like equals i.e, fooishing people by 3% people.