"இளையராஜாவை பற்றி நான் பேச விரும்பல.."😡"பல கோடியை நான் விட்டுக் கொடுத்தேன்.."😱 Manickam Narayanan.

  Рет қаралды 53,945

Aagayam Cinemas

Aagayam Cinemas

3 ай бұрын

#maniratnam #thuglife #str #rajinikanth #maniratnammovie #coolie #ilayaraja #producer #ProducerManickamNarayanan #actor #tamilcinema #kamalhaasan #actress #vijayakanth #vairamuthu
#ProducerManickamNarayananLatestInterview #ProducerManickamNarayananAboutGhilliReRelease #ProducerManickamNarayananAboutCoolie #ProducerManickamNarayananinterview #ProducerManickamNarayananaboutajith #ProducerManickamNarayananaboutak #ProducerManickamNarayananaboutrajini #ProducerManickamNarayananmovies #ProducerManickamNarayananlatest
"இளையராஜாவை பற்றி நான் பேச விரும்பல.."😡"பல கோடியை நான் விட்டுக் கொடுத்தேன்.."😱 Manickam Narayanan.
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 82
@mvpanneer
@mvpanneer 2 ай бұрын
இவ்வளவு தைரியமாக பேசும்போதே தெரியுது... நேர்மையான மனிதன் என்று.. ஒன்று இரண்டு தடவை தோற்றால் என்ன ?? புதியவர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுங்கள் சார்.... வெற்றி நிச்சயம்
@deepanprasath9732
@deepanprasath9732 2 ай бұрын
அற்புதமான மனிதர் இவர்... பங்களா நாய் முடி வெச்சு இருப்பானே touring talkies நினைக்கிறேன், அவனுக்கு இவர் கொடுத்த 3 மணி நேர நேர்காணல் ரெண்டு நாள் முன்னாடி தான் கேட்டு கலங்கி போய்ட்டேன்...ஒரு விஷயம் எனக்கு புரிய வெச்சிட்டார் , காசு மசுறு, அது ஒரு கோத்தா, உறவு அப்படில்ல , சார் கவலை படாதீங்க நீங்க விட்டத புடிப்பிங்க, இயற்கை உங்களை கை விடாது, விடவும் கூடாது ❤️‍🩹
@jai1414
@jai1414 2 ай бұрын
Full link அனுப்புங்க சார்
@deepanprasath9732
@deepanprasath9732 2 ай бұрын
@@jai1414 kzbin.info/www/bejne/Z5iWY6yGqth3hqssi=w-Cb7KfXS-_YP-f-
@ravianandh3346
@ravianandh3346 2 ай бұрын
Bunglaw nai 😂
@sarathsarath6145
@sarathsarath6145 2 ай бұрын
❤❤❤❤
@goldprices3990
@goldprices3990 2 ай бұрын
நல்ல,நேர்மையான மனுசன் சித்ரா லட்சுமணணன்,அவரைப்போய் உருவக்கேலி செய்கிறீர்கள்,தவறு பிரதர்.
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 2 ай бұрын
நேர்மையா வாழ்றவனுக்கு இந்த நாட்ல மதிப்பில்லை...!
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 2 ай бұрын
அமரர் கல்கியின் ' அலை ஓசை ' நாவலை வழக்கமான சீரியல் மாதிரி இல்லாமல் மிகுந்த பொருள் செலவில் தயாரித்து பெருமை படுத்தியவர் திரு மாணிக்கம் நாராயணன் நல்ல மனிதர் . வாழ்த்துகள்.
@dap-yz7fk
@dap-yz7fk 2 ай бұрын
Very much straight forward… bold… trustworthy…. Inspirational talk…respect you sir 🎉🎉
@subramanianspmspm3398
@subramanianspmspm3398 2 ай бұрын
திரைப் படத் துறையில் நேர்மையான மனிதர்கள் என்பது அரிதிலும் அரிது.அதில் ஐயா மாணிக்கம் அவர்கள் மாணிக்கமே!
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l 2 ай бұрын
சினிமா துறையில் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்.. 🙏🙏🙏🙏🙏
@rasibaskaran
@rasibaskaran 2 ай бұрын
சார் திரை உலகில் நீங்கள் பெற்றதை விட விட்டது தான் அதிகம் போலுள்ளது. நாங்கள்லாம் 5 10 ஏமாந்தாலேயே வருத்தப்படுகிறோம். All the best to your family sir.
@SenthilKumar-lh6yn
@SenthilKumar-lh6yn 2 ай бұрын
தமிழ் சினிமாவில் நல்லவனுக்கு மதிப்பேது.
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l 2 ай бұрын
எல்லோரும் வாழட்டும் என்று நினைக்கிற உங்கள் மனசு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 2 ай бұрын
எதிரிகள் கூட நல்லா இருக்கணும் நினைகிறவன் மனிதன் கிடையாது மகான்
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 ай бұрын
👌
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 2 ай бұрын
Illyaraja one of the best music director in the world...
@Mentalans
@Mentalans 2 ай бұрын
Illyaraja one of the best mental music director in the world...
@selvamv5968
@selvamv5968 2 ай бұрын
​@@Mentalans உன்னை மாதிரியே எல்லாரையும் பைத்தியமா நினைக்காதேப்பா
@villan..1500
@villan..1500 2 ай бұрын
4:37 நம்பா ஊர் லே மனிதர்களை மதிப்பதே இல்லை.. இந்த ஒரு வார்த்தை 100%%% உண்மை ஐயா 🙏🙏🙏
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 2 ай бұрын
Thank you sir for not blaming ilayaraja Ninaithavarkal ellaam pesuranuga
@jai1414
@jai1414 2 ай бұрын
Full interview போடுங்க pls நல்லாருக்கு
@Mr_123
@Mr_123 2 ай бұрын
Honestly diamond sir ninga...om nama sivaya...
@vigneshraja2842
@vigneshraja2842 2 ай бұрын
மனிதநேயம் உள்ள மனிதர் ❤️❤️❤️
@chandranmahesh2211
@chandranmahesh2211 2 ай бұрын
நேர்மையான பேச்சு :)
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 2 ай бұрын
நல்ல வெள்ளை மனது... நல்ல மனிதர்
@prrmpillai
@prrmpillai 2 ай бұрын
அவாள் யூத வழி தோன்றல் அய்யா
@parthisureka9750
@parthisureka9750 2 ай бұрын
Very Gentleman
@fty325
@fty325 2 ай бұрын
Dei, Ilayaraja pathi avar edhuvum thappa sollale enda views kaga ippadi poiya thumbnail podre..
@babus8008
@babus8008 2 ай бұрын
அதானே! இப்படி தவறாக தலைப்பிட்டு பதிவைப் பார்க்கத் தூண்டுவது அருவருக்கத்தக்க யுக்தி.
@vanisri2042
@vanisri2042 2 ай бұрын
It has become a trend. But Raja sir who is never into these dirty socmed ways has completed an entire symphony orchestra composition within the last one month. How great can one be? Her is such an inspiration!
@selvasamy5819
@selvasamy5819 2 ай бұрын
ஐயா என் கண்களில் நீர் தளும்புகின்றது.
@deepak26794456
@deepak26794456 2 ай бұрын
Such a beautiful person..
@kathiresandhanam587
@kathiresandhanam587 2 ай бұрын
ஐயா இப்படி நல்ல மனிதர் என்று பேசிரீர்கள் படம் எடுக்கம ஏழைகளுக்கு பள்ளியோ,ஆஸ்பெட்டல் கட்டி உதவி செய்யலாம்
@arulraj9278
@arulraj9278 2 ай бұрын
Super man, very pure soul, Negative people should know the strength of Character
@jafarjaman8514
@jafarjaman8514 2 ай бұрын
Very wonderful message thanks sir 🎉🎉🎉
@vidyak4384
@vidyak4384 2 ай бұрын
You're a person with total honesty ji.
@prasadsad4196
@prasadsad4196 2 ай бұрын
சிறந்த மனிதர் மாணிக்கம் நாராயணன்
@Kuberan_22
@Kuberan_22 2 ай бұрын
Manikkam thaan Ayya Neenga
@Divyathandapani
@Divyathandapani 2 ай бұрын
Very rare to see like this transparent person nowadays
@aymankhan.
@aymankhan. 2 ай бұрын
நல்ல மனிதர்கள் என்று வீழ்வதில்லை வாழ்த்துக்கள் சார்
@user-zb7nb9qg4b
@user-zb7nb9qg4b 2 ай бұрын
கேட்ட கேள்விக்கு பதிலை தவிர மற்ற எல்லாவற்றுக்கும் பதில் சொல்றீங்க ஐயா
@radharadhakrishnan9502
@radharadhakrishnan9502 2 ай бұрын
Is it possible to get Narayanan's number. I used to know him very qell decades ago
@suganj6635
@suganj6635 2 ай бұрын
Super ❤
@usgelm3476
@usgelm3476 2 ай бұрын
நீங்கள் அரிதானவர் மற்றும் மதிப்புமிக்கவர் அதைத் தொடருங்கள் - மாணிக்கம் நாராயணன். LORD BLESS YOU.
@dhanasekarnarasiman6860
@dhanasekarnarasiman6860 2 ай бұрын
Great inspiration intha manushan
@muthupandian8078
@muthupandian8078 2 ай бұрын
@gawaskarthangadurai8443
@gawaskarthangadurai8443 2 ай бұрын
சினிமா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இறந்தாறோ அன்றே சினிமாவும் இறந்து விட்டது
@JJJfoods
@JJJfoods 2 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@posadikemani9442
@posadikemani9442 2 ай бұрын
சினிமா வாழ்வில் எவ்வளவு வேதனைகள் திடீரென உணர்ச்சி வசப்பட்ட மாணிக்கம் சார் பணத்துக்காக பணத்துக்காக அடித்துக் கொள்ளும் பணக்கார பேய்களை நினைக்கும் போது..........
@fazilsha4558
@fazilsha4558 2 ай бұрын
Nermaiyana komban ❤
@karthikthiru1802
@karthikthiru1802 2 ай бұрын
Simply a Great Person and there are very few of him !!
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u 2 ай бұрын
Cinema yaar naal lv anga kettavanka sollungo mudiathu.
@moulanatravels4362
@moulanatravels4362 2 ай бұрын
SALUTING Mr MANICKAM NARAYANAN
@user-rp6uf5dh9o
@user-rp6uf5dh9o 2 ай бұрын
Manikam iyya Neengal.vetri vundu vungaluku.
@shruthisspecial34
@shruthisspecial34 2 ай бұрын
நல்ல மனம் வாழ்க
@mikronssales
@mikronssales 2 ай бұрын
🙌🙌🙌🙌🙌🙌
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 2 ай бұрын
Oru naal ovvaruthanum azhuvaan . Adayalam azhiyum pothu ilayarajavai thaan theduvaan angu thayarippalar iyakunnar irrukka maataan. Oliyum osaiyum ilayarajavai yengi nitkum
@sais9323
@sais9323 2 ай бұрын
யோவ் காஜா இவர் பணத்தை திரும்ப குடுடா
@prabup.c953
@prabup.c953 2 ай бұрын
நல்ல மனிதர்.... பண்பாலர்.... 🙏🙏🙏
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 2 ай бұрын
Right person wrong business ❤❤
@Lonely_guy87
@Lonely_guy87 2 ай бұрын
Then : Producer K. Rajan Now : "Him"
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 2 ай бұрын
Amazing speech sir...🙏
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 2 ай бұрын
Nice guy black and white talk
@Sakthivelu1997
@Sakthivelu1997 2 ай бұрын
மணி சாரை குனி சார் னு குனிய வெச்சு குத்துற சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂
@sreedharank2743
@sreedharank2743 2 ай бұрын
Moorndru mugham bgm disco
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
தயாரிப்பாளர் மட்டுமே டைரக்டர் நடிகர் இசை அமைப்பாளர் பாடகர் பாடல் ஆசிரியர் அனைவருக்கும் பணம் தந்து படம் எடுக்கிறார். உரிமை யாருக்கு தயாரிப்பாளருக்கு மட்டுமே
@viswanathanradha9979
@viswanathanradha9979 2 ай бұрын
ஒரு படத்தை தயாரித்த பிறகு தயாரிப்பாளர் விநியோகஸ்தரிடம் விற்றுவிடுவார் அதன் லாப நஷ்டம் தயாரிப்பாளரை சேராது மேலும் பிரச்சனை இளையராஜாவுக்கும் தயாரிப்பாளருக்கும் அல்ல ராஜாவுக்கும் எங்கோ என்ற பன்னாட்டு கம்பெனிக்கு மண்தான் அவர் ராயல்டி கேட்பதும் எக்கோவிடம்தான்
@tigeragri5355
@tigeragri5355 2 ай бұрын
So impressive
@KrishnanKrish-it2xy
@KrishnanKrish-it2xy 2 ай бұрын
2k kids kuda ungaluku support panran adulaye teriyudu unga ஒழுக்கம்
@astrologytemple
@astrologytemple 2 ай бұрын
வாரிசு எம்எல்ஏ.. அரசியல் விவாத குறும்படம்.. kzbin.info/www/bejne/fnmZn3WrbcZ4r8U தொடர்ச்சி சினிமாவாக விரைவில்.. Cinema.
@SujeeOfficial230
@SujeeOfficial230 2 ай бұрын
Periya perumai pulukan
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u 2 ай бұрын
Sattam oru ?
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 2 ай бұрын
அண்ணே நல்லவன் வாழ்வான்.கலங்காதீர்கள்..மாபெரும் வெற்றி பெறுவீர்கள்...
@kulandaithiru6529
@kulandaithiru6529 2 ай бұрын
Neengal nooraandu noi nodi illaamal vaazha vendum . Ellorum ungalai pola unmai pesinaal evvalavu nandraaga irukkum.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
Flash!快速穿衣服😂 #short
0:13
崩壞的英文老師 Nina
Рет қаралды 27 МЛН
Девушка великан ходит по городу #фильм #кино
0:48
ГНЕЗДО ОС (@willkofficial - TikTok)
0:17
В ТРЕНДЕ
Рет қаралды 1,8 МЛН