Ilaiyaraaja About Maniratnam Ponniyin Selvan Movie- Sivakumar Reaction | Art Exhibition Inauguration

  Рет қаралды 106,235

Trend Talks

Trend Talks

Күн бұрын

#ilaiyaraaja #ilayaraja #ilaiyaraja #viduthalai #viduthalai2 #ponniyinselvan
Join this channel to get access to perks:
/ @trend_talks
Do Follow Us On Social Media Handles,
/ trendtalkss
/ trend__talks
/ trendtalkss

Пікірлер: 257
@KablanKablanmaran
@KablanKablanmaran 7 ай бұрын
நானும் ஒரு முறை பொன்னியின் செல்வன் படித்திருக்கிறேன் கல்கி அவர்கள் ஏற்படுத்திய அந்த கற்பனை வளம் என்னை தட்டி எழுப்பியது ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் அந்த பாதிப்பை ஏற்படுத்தவில்லை இளையராஜா சார் அவர்கள் மிகச் சரியாகவே பதிவு செய்கிறார்
@oliversanthana
@oliversanthana 7 ай бұрын
படம் பார்க்காமலேயே இருந்திருக்கலாம் என்று தான் தோன்றுகிறது
@S.M.D-q8w
@S.M.D-q8w 8 ай бұрын
இளையராஜாவின் இந்தப் பேச்சு மெய்மறக்க செய்துவிட்டது❤❤❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
❤❤❤
@kalanithir7396
@kalanithir7396 Жыл бұрын
Raaaja sir ❤❤❤❤❤ neenda aayulodu vaazha vendum...
@S.M.D-q8w
@S.M.D-q8w 8 ай бұрын
நான் இதைப்பற்றி ஒரு காணொளியில் பார்த்திருக்கிறேன் இளையராஜா சார் இந்தப் பாடல்களை இசைகளை எழுதிய பிறகு காப்பி பண்ணுவதற்காக வெளியில் அனுப்பும் பொழுது அந்தப் பாடல்களை இசை வரிகளை காப்பி அடித்துக் கொள்வார்களாம் இசையமைப்பாளர்களாக இருக்கின்ற சிலர் மேலதிகமாக ஒரு காப்பி அடித்து தேவையானவர்கள் எடுத்துக் கொள்வார்களாம் அதேபோல நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கின்றது இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 7 ай бұрын
அருமை
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 7 ай бұрын
Super 🙏🙏🙏
@manivelan9672
@manivelan9672 8 ай бұрын
அப்படியே என் மனதில் உள்ளதை இளையராஜா சொல்லி விட்டார். கல்கி அவர்களின் வர்ணனை மணியம் அவர்களின் வரைபடம்...இது இன்றுவரை சொல்லொனாச் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது..இந்த 64 வயதிலும்.‌ பொன்னியின் செல்வன் ஒரு‌ அமரகாவியம்!! ஈடு இணையற்ற படைப்பு!!
@VimalaBalamurugan-2022
@VimalaBalamurugan-2022 8 ай бұрын
யதார்த்தமான பேச்சு.
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 8 ай бұрын
Maestro pechu isai pola Azhagu ! Pattimandrame vaikalaam🎉advance birthday greetings Raja Sir ! We love you 🎉
@dharmalingamm892
@dharmalingamm892 8 ай бұрын
இசைஞானி ஒரு லெஜண்ட்
@natarajann1837
@natarajann1837 Жыл бұрын
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன். அப்படித்தான் இருக்கும்.
@STRTV-r1g
@STRTV-r1g Жыл бұрын
உன்மை தான் சொல்லி இருக்காரு 👏👏👏ரெண்டாம் பகத்துல சொழ மன்னர்களை காமுகனா காட்டி இருக்கான் மணிரத்னம் 👏👏👏👏👏👏👏
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 7 ай бұрын
இது ஒரு டீம் ஒர்க் இயக்குனரின் கற்பனை காட்சிகளுக்கு பாடலாசிரியரின் உணர்வு பூர்வமான வரிகள் பொருந்துகிறது, அந்த உணர்வு பூர்வமான வரிகளுக்கு பாடகரின் குரல் வளம் மெருகூட்டுகிறது, பின்னனி இசை அந்த பாடலை இன்னும் சிறப்பாக்குகிறது இதற்கு அப்புறம் சவுண்ட் எஞ்சினியர், எடிட்டர் என்று பலரும் வெற்றி பெற பாடுபடுகின்றனர்.
@ksva4667
@ksva4667 7 ай бұрын
இளையராஜா அய்யா செல்லுவது முற்றிலும் உண்மை. ஒரு முறை தான் பொன்னியின் செல்வன் படித்தேன், எனக்கே படம் பிடிக்கவில்லை. இந்த படதிற்கு மீண்டும் மகாபாரதம் எவ்வளவோ மேல்.
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
100%உண்மை.அதுவும் முதல் பாகம் சுத்த waste. கல்கியின் வசங்கள் வர்ணனைகள் எப்படி இருக்கும். cinema வசனங்களில் உயிரோட்டம் கொஞ்சம் கூட இருக்கவில்லை.நம்மை போன்ற பாகம் பாகமாக படித்தவர்களுக்கு தான் புதினத்தின் ஆழம் மணியன் அவர்களின் ஓவியத்தை கன் முன் கொண்டு வரும்.மிக சரியான விமர்சனம்.நன்றி இசைஞானி இளையராஜா அவர்களே.🙏👌
@RR-ur9no
@RR-ur9no Жыл бұрын
If you want an exact reproduction, the movie will be 40 hours long. Appreciate what was done in 3 hours. We always criticize, it is in our DNA.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 8 ай бұрын
@@RR-ur9no still you should feel satisfied right? why to compromise. they did not do public charity work. Film is good is different than film is great. PS1 falls on earlier not later. PS2 sure absolute waste.
@hemanavaranjan2027
@hemanavaranjan2027 8 ай бұрын
Ilayraja sir is absolutely correct 👍 ❤❤❤❤❤❤😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 7 ай бұрын
இளையராசா - எண்ணம் சொல் செயல் குரல்வளம் யதார்த்தமான பிசிரற்ற உண்மை அனைத்தும் யதார்த்தம் :
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 Жыл бұрын
Maestro ILAYARAAJA❤❤❤🎉🎉🎉🎉🎉 Speak the truth...bold and straight forward... But it seems incorrect for many half boils as usual😂😂😂😂😂😂😂
@g.purushothamanjayanth2475
@g.purushothamanjayanth2475 8 ай бұрын
That film music has to been done by Raja sir.
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 8 ай бұрын
@@g.purushothamanjayanth2475 yes
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
@jeyachandrannaidu9072
@jeyachandrannaidu9072 7 ай бұрын
What illiyaraja told is 100% correct. I am also same feeling
@ragul92
@ragul92 Жыл бұрын
Agree sir❤
@kalikali8271
@kalikali8271 8 ай бұрын
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இசை சக்கரை பொங்கல்+ வடகறி சாப்பிடுவதற்கு சமம். மணி உண்மையில் அந்த கதையில் ஈர்ப்பு கொண்டு இருந்தால் அவர் எண்ணத்தில் வந்திருக்க வேண்டிய முதல் விசயம் இசை பொருத்தம் சரியாக இருக்க யாரை அணுக வேண்டும் என்று. அவர் சொந்த கா ரணங்கள் இக்காக அதை செய்யதலால் வரலாறு கதை தோல்வி அடைந்தது இது தான் உண்மை.
@lakhi77753
@lakhi77753 Жыл бұрын
உண்மை
@vijayragavan1491
@vijayragavan1491 Жыл бұрын
Great ilaiyaraaja music mahaan 🎼🎶🎶🎼🎵
@HariOm-ms8iv
@HariOm-ms8iv 7 ай бұрын
A.R.Rahman...The man who destroyed Music... Ilayaraja... The man who Discovered Music... Ilayaraja.. The God of Music...
@srividyar87
@srividyar87 7 ай бұрын
Great imagination that fascinated the Tamil readers from the mid 20 th c till today
@DineshKumarB
@DineshKumarB 7 ай бұрын
Ilayaraaja + SS Rajamouli + Ponniyin Selvan Story = epic 🎉
@pandant1
@pandant1 3 ай бұрын
Like The Who's Tommy album, Raja should compose for Ponniyin selvan.. like a rock opera.. since he has the story in his blood, his music will be for more transformational.. there should be a way to contribute to art geniuses like him.. every society needs a great artist and it's necessary to give him support.. Mozart and Beethoven made magical pieces because of that support.. some 50 crore rupees should be enough I guess to make magnanimous work.. anybody care to take that idea please? Your life will be blessed..
@dhayanantharaj
@dhayanantharaj Жыл бұрын
the way he explain about the work progress of creating music.... OMG ur true Genius sir... real music GOAT :)
@miztag3554
@miztag3554 Жыл бұрын
😂😂😂😂😂😂
@rajamani2050
@rajamani2050 Жыл бұрын
தத்தோம் தளாங்கு தத்தோம் அடி‌ராக்கம்மா கையத்தட்டு இந்த இரண்டு பாடல்களை ஆரம்பித்த விதமே இசைஞானி மாதிரி ‌ இனிமேல் யாரும் வரமாட்டார்கள் என்று சொல்லி விடும்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
❤❤😊
@swaminathank2727
@swaminathank2727 Жыл бұрын
I agree 100 percent with you sir. Manirathanamdid injustice to Kalki. Atleast you came forward to point the mistake
@ssn
@ssn Жыл бұрын
that's how adaptations work, if you donet like cinematic liberties then its better to stay with books! Its a non-sense comparison
@swaminathank2727
@swaminathank2727 Жыл бұрын
@ssn There was one APN, he dis justice to Thillana mohanambal. So also A. BHEEMSINGH did justice to Silanerangalil silamanithargal. But manirathanam is a misfit for novels. And having failed miserably you don't advice us to avoid cinema. Manirathnam not making cinema.
@natchiramani
@natchiramani 7 ай бұрын
@@ssncenematic liberties should not deviate from historic values
@sidvish4766
@sidvish4766 8 ай бұрын
He is comfortable in this group....pls make him this comfortable to get better his other than music........
@ttruth1822
@ttruth1822 7 ай бұрын
Exactly.. if this is web series. Release in 10 parts. I would say we are best.
@chandrasekarvishwanathan2078
@chandrasekarvishwanathan2078 7 ай бұрын
People who could not even think of making a movie of such a story should admire the screenplay that would have been impossible to anyone other than Mani Rathnam
@brittobritto1662
@brittobritto1662 7 ай бұрын
அய்யா அவர்கள் சொல்வது உண்மை தான்
@2010BLUEHILLS
@2010BLUEHILLS Жыл бұрын
Ponniyin Selvan by kalki is untouchable they degraded the book in the movie ..not possible to touch the original by kalki ...
@Arivukozhunthu88
@Arivukozhunthu88 8 ай бұрын
நல்ல கதையை வியாபாரம் செய்ய நினைத்தவர்கள். அதில் கூட ஜெயிக்க வில்லை. தற்புகழ்ச்சி ஈகோ இவற்றால் நல்ல படைப்பு களை வீணாக்கி விடுகிறார்கள். அப்படி பட்டவர்களை தான் கொண்டாடுகிறார்கள். பாவம் இந்த இளைஞர்கள்.நல்ல விஷயங்கள் இவர்கள் காலத்தில் கிடைக்கவே வாய்ப்பு இல்லை. ரசனை தீர்ந்தது
@KiranKumar-pr9jb
@KiranKumar-pr9jb Жыл бұрын
True fact. It's a name sake movie Most novel lovers not connected well to PS
@ssn
@ssn Жыл бұрын
But have you asked those who watched the movie without prior info of the novel?
@knrajuu
@knrajuu Жыл бұрын
Agree sir
@rajaramshridhara3859
@rajaramshridhara3859 Жыл бұрын
I agree with Isaigzani
@kavithaanandharajan5381
@kavithaanandharajan5381 Жыл бұрын
Those who are giving negative comments watch full speech.he doesn't comment anything wrong about ps movie. He just say his imaginary picture cannot connect with the movie characters. He doesn't complain about music or making of the movie.
@jafarsadiq3880
@jafarsadiq3880 8 ай бұрын
Sivakumar also accepted 😂😂
@Nagfo
@Nagfo 8 ай бұрын
Yes raja is correct
@narayanikv8673
@narayanikv8673 8 ай бұрын
👍sir you are right
@sundarakumar3725
@sundarakumar3725 8 ай бұрын
நல்ல பேச்சு
@maheshk1678
@maheshk1678 Жыл бұрын
Agree 👍
@basavalingamdholliah8508
@basavalingamdholliah8508 7 ай бұрын
இது உங்களுக்கு‌மட்டும்‌இல்லை.எல்லோருக்கும் அதே அனுபவம்தான்.
@simbusriram328
@simbusriram328 7 ай бұрын
Unnmai ayya 🌷👌
@சபரிபாலாஜி.தஞ்சை
@சபரிபாலாஜி.தஞ்சை Жыл бұрын
ஆம் பொன்னியின் செல்வன் படம் எடுத்து அந்த கதையின் மகத்துவத்தை கெடுத்துவிட்டார் மணிரத்னம்.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 7 ай бұрын
It was a successful movie. Ilayaraja insulted Manirathnam. So he called AR For Roja. Manirathinam is a normal man and he avoided Raja Sir. I like Raja Sir s music not him
@komalkumar9073
@komalkumar9073 Жыл бұрын
Isai Devan 🙏🌹
@-infofarmer7274
@-infofarmer7274 7 ай бұрын
சிறப்பு
@Spidersurf-mw2bj
@Spidersurf-mw2bj 8 ай бұрын
இளையராஜா சாங் மணியின் செல்வனே வாழ்த்துவதற்கு வந்துவிட்டு அவரைப் பற்றி பேசாமல் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் ஞானி தான் உண்மையிலேயே இறைவன் உங்களுக்கு பெரிய வரமாக கொடுத்திருக்கிறார் இசையை அந்த ஞானத்தை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறோம் உங்கள் இசையைப் பற்றி நாங்கள் எப்பொழுதோ தெரிந்து விட்டோம் அதை நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுவது சங்கடமாக இருக்கிறது ஒரு நல்ல கலைஞனுக்கு இது அழகல்ல இது உங்கள் தாழ்வு மனப்பான்மையை தெரிவிக்கிறது உங்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை அப்பட்டமாக காண்பிக்கிறது இது நான் தான் செஞ்ச அது நான் தான் செஞ்ச என்னால தான் இது முடியும் எனக்கு தான் இப்படி வருது இதெல்லாம் எதுக்கு சொல்லணும் ஒரு தடவை சொல்லலாம் இரண்டு தடவை சொல்லலாம் மைக் கிடைத்தால் சொல்லிக்கிட்டே இருப்பாங்களா போங்க சார் போரடிக்குது
@Truth2023teller
@Truth2023teller 8 ай бұрын
நீ புண்டைய மூடு
@sarofilm
@sarofilm Жыл бұрын
Mastero
@thiagarajanchinnaswamy3039
@thiagarajanchinnaswamy3039 Жыл бұрын
Very true!
@kirubakaran321
@kirubakaran321 Жыл бұрын
This movie should have taken like “exodus gods and kings”… ப்ரமாண்டம் இல்லை ..only focused on Aishwarya… but happy to see at least this movie instead of just waiting for years …
@RR-ur9no
@RR-ur9no Жыл бұрын
He is a genius no doubt. He is also a megalomaniac.
@MP-gw2ek
@MP-gw2ek Жыл бұрын
and also he is right. accept it.
@pujariselvam7213
@pujariselvam7213 Жыл бұрын
If it is said by someone other than Ilaiyaraja your will be different. Raja is the son of Sarasvati Devi.
@RR-ur9no
@RR-ur9no Жыл бұрын
@@pujariselvam7213 haha!
@karunakarankanakraj9829
@karunakarankanakraj9829 9 ай бұрын
Unakku indha megalo thakkaali thavira vera edhuvum theriyuma?
@sukumarank7595
@sukumarank7595 8 ай бұрын
உண்மை அய்யா
@kanapathyuthayamoorty5153
@kanapathyuthayamoorty5153 Жыл бұрын
பொன்னியின் செல்வனுக்கு இசையை அமைக்க பொருத்தமானவர் இளையராஜா. ஆனால் மணிரத்தினம் ரஹ்மானை அதைச் செய்ய விட்டு, பொன்னியின் செல்வன் கதையை போல ஒரு நிலைத்து நிற்கக்கூடிய படத்தை கெடுத்துவிட்டார். நவீன கால இசை பழம் வரலாற்று கதைகளுக்கு பொருந்தாது. மேலும், பொன்னியின் செல்வன் படத்தை அதிகம் பார்த்தவர்கள் இளைஞர்களை காட்டிலும் அதை நாவலாக படித்து வளர்ந்த முதிர்ந்தவர்கள் தாம்!
@vimalap123
@vimalap123 Жыл бұрын
உண்மைதான் இசை பிடிக்க வில்லை ஏமாற்றமாக இருந்தது
@cutemediacreation2978
@cutemediacreation2978 Жыл бұрын
Comedy pcs
@blackhat6020
@blackhat6020 Жыл бұрын
The music ARR composed for PS1 and ps2 are world class. Don't even think about this loser in Manirathnam movie
@suku-jz8vt
@suku-jz8vt Жыл бұрын
அது பொன்னியின் செல்வன் அல்ல. பொய்யின் செல்வன்.
@madhini
@madhini Жыл бұрын
​@@suku-jz8vt Adhu ponniyinn selvan illai. Maniyin Selvigal. 😂
@sureshram5697
@sureshram5697 7 ай бұрын
சார், பொன்னியின் செல்வன் படம் எடுத்தது மணிவைரம் safe ஆக settle ஆக எடுத்தது! அதுல லாபம் அடைந்த ஒரே ஆள் யார்ரான்னு கேட்டா அது மனிவைரம் தான்! துண்டு,துக்கடா டைரக்டார்லாம் சம்பளம் 50,60 கோடின்னு வாங்கராங்க,நம்ம என்னடான்னா நாயகனை வச்சே உருட்டிக்கிட்டிருக்கோம், குரு, இராவண்ணு பிராணன் போனதுதான் மிச்சம்! டெண்டுல்கர் ரெகார்ட் வச்சிருக்கார்! தோனி பணம் வச்சிருக்காரு! நாமளும் தோனி மாரி ஆகனும்னா வேற வழி இல்ல! லைக்காவை டீம்ல சேத்தா நாம lump ஆ lifelong settle ஆகற மாரி ஒரு amount பாத்துரலாம்னு sketch போட்டு எடுத்த பப்படம்!😂 சோக வயலின் தான் எடுபடும்!😂
@தமிழன்-ங6ழ
@தமிழன்-ங6ழ Жыл бұрын
ஆரியப்பார்வையில் திரிக்கப்பட்டு எடுத்த படம்,
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 8 ай бұрын
Which ever angle or Ariya or Dravida view, film is waste. There is nothing called Ariya or Dravida. South India thats all.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
Yes
@muniswamis1016
@muniswamis1016 7 ай бұрын
சார், கல்கி அவர்களும் ஆரியர்தான்!
@தமிழன்-ங6ழ
@தமிழன்-ங6ழ 7 ай бұрын
கல்கி எழுதியது ஆரிய பார்வையில் சோழர்கள் கதை ,வரலாறல்ல
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 7 ай бұрын
@@muniswamis1016 there are no ariyar or dravidar. thats non sense concept. after ages we all became one.
@VimalKumar-q9q8p
@VimalKumar-q9q8p Жыл бұрын
இளையராஜா வுக்காக பார்க்கிறேன்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 Жыл бұрын
True
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Жыл бұрын
Very very true..
@MrPeriyachi
@MrPeriyachi Жыл бұрын
two things about ponniyin selvan
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 8 ай бұрын
இவ்வளவு பெரிய மேதையைத்தான் சில நபர்கள் திட்டி தீர்கிறார்கள் . காலம் பதில் சொல்லும்
@amirtharajan3225
@amirtharajan3225 8 ай бұрын
இசைஞானி இசையில் படம் வந்திருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் மணிரத்னம் ரகுமானை போட்டு கெடுத்திட்டான்😢
@RajaRaja_05
@RajaRaja_05 7 ай бұрын
Idha puluthi paya apdiye aruthu thalirupan😂😂😂😂
@lotusking861
@lotusking861 Жыл бұрын
at last he accepted not taken as expected.but more than 50 years all tried.but not possible .because it is a real story combined..of a great king.hence MANI Sir is best.
@maharajsubramnyam4107
@maharajsubramnyam4107 Жыл бұрын
100000% keduthuvitar Manirathnam.
@murugannallakannuMurugan
@murugannallakannuMurugan 8 ай бұрын
உண்மை arr சொந்தமா பாடல் வேற கன்றாவி
@TheFunny5001
@TheFunny5001 7 ай бұрын
ஆதித்ய கரிகாலனை பற்றி படம் பார்பதற்கு முன் பெருமையாக நினைத்திருந்தேன்....ஆனால் ps2 ல் அவர் நந்தினி காக உயிரை விட்டார் என்பதை பார்த்து மரியாதை போய்விட்டது
@oneworld2724
@oneworld2724 6 ай бұрын
I from beginning have same feeling that Ponniyan Selvan a great novel fail due to direction and music. Ego cost greatness.
@raams2528
@raams2528 7 ай бұрын
புளிச்சமாவு ஜெயமோகனின் கர்வம் பொன்னியின் செல்வனின் கம்பீரத்தை பாழாக்கியது!
@NatarajaaC
@NatarajaaC Жыл бұрын
Are you matured. If you are matured you would not write unrelated matters. He doesn't said anything about maniratnam film. He said that manian drawings in PS
@sreenidhishyaam8627
@sreenidhishyaam8627 8 ай бұрын
Its maniratnams ponniyin selvan not kalkis ps1,because it taken for younger generation to understand.
@babuphanuel6656
@babuphanuel6656 7 ай бұрын
பொன்னியின் செல்வன் நாவலில் நாம் படித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்பனை செய்து இருப்பார்கள். படம் எடுத்தவர் அவர் ஒரு கற்பனையில் எடுத்து இருப்பார். நாம் எதிர்பார்த்தபடியே காட்சி இல்லை என்றால் நமக்கு அது பிடிக்காது. இதே பொன்னியின் செல்வன் படத்தை பாரதிராஜா ஒரு மாதிரியும், மணி ரத்னம் ஒரு மாதிரியும், பாலச்சந்தர் ஒரு மாதிரியும் எடுத்து இருப்பார்கள். அவரவர் கற்பனை வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஒரே படத்தை இசையமைக்காமல் எடுத்து இளையராஜா, எம்எஸ்வி, ரஹ்மான், தேவா, எஸ் ஏ. ராஜ் குமார் இவர்களை ஒரே கதை, அதே நடிகர்கள் , படத்தின் பிரிண்டுகளை கொடுத்து இசையமைக்கச் சொன்னால் வெவ்வேறு மாதிரியாகத் தான் இருக்கும். ஒரே மாதிரி இருக்கவே இருக்காது. அதில் எந்த இசையமைப்பாளர் இசை நன்றாக இருக்கும் என்று சொல்லமுடியாது. அதே போலத்தான் மணிரத்னம் அவருக்கு பிடித்த வகையில் படம் எடுத்து இருக்கிறார்.
@vaidyasethuraman452
@vaidyasethuraman452 Жыл бұрын
well said, have read the novel many times. The film did not do justice to Kalki's creativity and characters . Celluloid production of the key characters of Kalki fell short... music also was not upto mark.
@s.vijayalakshmi2435
@s.vijayalakshmi2435 7 ай бұрын
Dec 30 is my my son's birthday too🎉
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl Жыл бұрын
Kalki book 's story ila real story illa ithu mani sir version 😅😅😅 second part paathutu kadupa irunthuchu
@charmy7
@charmy7 Жыл бұрын
10% about the event, 90% self bragging
@srikarthik4705
@srikarthik4705 8 ай бұрын
Moothevi…when we interact with and meet like this genius with 85 years of life experience we should listen his old memories
@charmy7
@charmy7 8 ай бұрын
@@srikarthik4705 dei naarapayale athukunu edam eval irukuda songi
@RajaRaja_05
@RajaRaja_05 7 ай бұрын
​@@srikarthik4705 moodevi... Nee avan sunniya oombu... Engala aen oomba soldra😂😂😂😂
@paramasivam971
@paramasivam971 8 ай бұрын
தற்பெருமை
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 7 ай бұрын
படித்து அதை உணர்ந்து கொண்ட பேச்சு
@sairaguram202
@sairaguram202 8 ай бұрын
Maniratnam.should have gone to Ilayaraaja for PS 1 and PS2. Instead of AR. Rahaman. Ilayarajja classical knwoldge scores over Ar. Rahman. AR is slso a great composer but certain films IR as a better edge. 1:09
@lathakumari8071
@lathakumari8071 Жыл бұрын
Kalki's ponniyin Selvan was a novel based on real history duly attaching his own imaginary characters. Like that manirathnam's PS based on kalki's PS duly attaching his own imaginations. Take this an entertainment. Atleast we can see PS in movie now which could not be taken by MGR and Kamal. Please respect their efforts.
@natchiramani
@natchiramani 7 ай бұрын
படத்துலெ பாட்டு , ம்யூசிக் இரண்டும் டப்பாங் குத்து ஸ்டைல் ! படத்தின், கதையின் மதிப்பைக் குப்பையாக்கி் விட்டது.
@MrPeriyachi
@MrPeriyachi Жыл бұрын
one manirathnam is not the correct director as he took in his style and he killed the film
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Жыл бұрын
yes. Rajamouli Direction...il... Ponnien selvan . Wait for All... Audience.
@xdfckt2564
@xdfckt2564 9 ай бұрын
*Isai 'Blue Sattai' Ilayaraja*
@arunraghu411
@arunraghu411 Жыл бұрын
Ithu yeppaa nadantha function Sivakumar Inga irukaar Vijaykanth death laa aalai kaanom
@kaw22
@kaw22 8 ай бұрын
Nee music potiruntha remba nalla irunthirukkum
@ramaswamiramu7807
@ramaswamiramu7807 7 ай бұрын
Raja always critises others.
@GovindRajan-n2e
@GovindRajan-n2e Жыл бұрын
Delhi mani ratlam has no money to buy bhahubhali like story he has only 17000 rs only which was given to poor there before 40 years
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 7 ай бұрын
Mr I Raja you are just a Music Director. Not a Film Director. If job is given to you yiu charge and do the Business. Do not have anyrights to talk about other Legends Movies
@madhini
@madhini Жыл бұрын
100% true.
@AyyappanKumar-o8c
@AyyappanKumar-o8c 8 ай бұрын
நீ தான் பெரிய ஞானி கடவுள் படைப்பாளி எல்லாம் மத்தவனெல்லாம் ஒன்னும் இல்லை வெத்து வெட்டு அதான ஓகே😂😂😂
@krishnasamyvenkatesanvenka3178
@krishnasamyvenkatesanvenka3178 8 ай бұрын
மணிரத்னம் வியாபாயத்திற்காக இப்படி மோசமான படத்தை எடுத்து மதிப்பிற்குரிய மாமனிதர் கல்கி அவர்களின் பெயரை கெடுத்து விட்டார் சுஹாசினி மணிரத்னம் அவர்கள் இந்த நாவலை பலமுறை படித்திருப்பீர்கள் உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் உண்மையிலேயே இந்த திரைப்படம் கல்கி அவர்களின் நாவல் தானா படத்தின் பிண்ணனி இசை சரிதானா என்பதை நீங்கள் சொல்லுங்கள்
@MrPeriyachi
@MrPeriyachi Жыл бұрын
music also was so so
@e4uclassrooms725
@e4uclassrooms725 8 ай бұрын
Yes definitely true. A movie cannot replace the original script. But if raja sir would have made music for the film he would have spoken otherwise. Mani sir have taken this book from Tamilians to every one across the globe.
@natchiramani
@natchiramani 7 ай бұрын
An insult to Isai Gnani ! why true depiction of novel cannot reach world wide ?
@r.roshan331
@r.roshan331 6 ай бұрын
when everyone makes movies about rowdies thugs and boring romance if someone does something good in these days its not appreciated
@MrPeriyachi
@MrPeriyachi Жыл бұрын
Barathiraja vairamuthu ilayaraja would hv been a better team
@gopikris2002
@gopikris2002 9 ай бұрын
Neenga solradhu correctu sir but neenga music potrundha aahaa ohhhoo nu solli iruppeergal ayya😂
@bijus5333
@bijus5333 Ай бұрын
Avarode music vere level 🌹
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt Жыл бұрын
@1:45 Ponniyin Selvan reference.
@rajamsankaran280
@rajamsankaran280 Жыл бұрын
I thought Raja is a musician. Didn’t realise he is also a film director. How many films did he direct? There is no limit to stupidity
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 8 ай бұрын
I think you are saying about yours stupidity. He tells what he feels about PS and some of us are agreed too. Waste movie. Music is utter waste in PS1.
@arunc4248
@arunc4248 7 ай бұрын
Neenga kooda viduthalai padathukku sariya isai amaikka villai
@narayanikv8673
@narayanikv8673 8 ай бұрын
Ps movie doll picture
@anandasatya483
@anandasatya483 Жыл бұрын
காசு பண்ண படம் எடுத்தாரு மணி.அதிலே வெற்றி.
In conversation with Ilaiyaraaja | The Hindu Interview
27:50
The Hindu
Рет қаралды 85 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН