என் தனிமையை இனிமையாக்கியவர் இளையராஜா...என் சிறு வயது முதலே இவரின் தீவீர ரசிகன்...அதானால்தானோ என்னவோ எந்த நடிகருக்கும் நான் ரசிகனாகவில்லை...
@Sankara.sankara4 жыл бұрын
அருமை
@balamurugansaravanan92832 жыл бұрын
Me too
@manavalanashokan3432 жыл бұрын
yes true
@jesurajanjesu8195 Жыл бұрын
நானும்.
@veeramani140611 ай бұрын
Me too❤
@natarajanbhuvaneshwari76294 жыл бұрын
ஆம் உண்மை தான். ஏழைகளின் கஷ்டங்களை போக்க ஆண்டவனே மனிதனாக இசை அமைக்க வந்தவர்.
@redandblack1883 жыл бұрын
இறைவா நான் இறக்கும்போதும் இவரின் இசையை கேட்டுக்கொண்டே இறக்கும் வரம் கொடு இறைவா.🙏🙏🙏
@SKBala..4 жыл бұрын
என் தேவன் இசைஞானி...
@ganapathi45834 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜாதான்
@kalithasankalithasan60134 жыл бұрын
இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா
@preethimohanpreethi58154 жыл бұрын
இசைஞானி அவர்கள் பாட்டுதான் என்றும் வாழவைக்கிறது..அய்யா தினமும் உங்கள் பாட்டை கேட்டால்தான் என்னால் இயங்கமுடிகிறது.. இல்லையென்றால் என் இயக்கமே தடை பட்டு போய்விடும். என் இசைகடவுள் நீர் தான் ஐய்யா.
@kannanl22504 жыл бұрын
Edo shakty illa aandavar
@vigneshvicky46974 жыл бұрын
இசை மேதை அய்யா இளையராஜா.
@geetharamesh99132 жыл бұрын
Real HERO ILAYARAJA SIR....SOOCUTE HE LOOKS AND HE IS GOD BLESSB HIM PEACE N HAPPINESS
@PanneerSelvam-co5fx4 жыл бұрын
Ilayaraja the God of music. We are all very lucky to see that God as a human being.
@parimanansk69414 жыл бұрын
Great composer. He passes Tamil music to the world .
@redandblack1883 жыл бұрын
I Feel Very PROUD To Be A Fan Of The Great ILAYARAJA Sir.
@arula97944 жыл бұрын
Ilayaraja does get little anxious when people praise him! Very humble and simple man, just like his music.
@murugesanmurugesan66034 жыл бұрын
ராஜா சார் இசை கொடுத்து கொண்டிருக்கும் ஜெயா டிவி க்கு நன்றி.
@pattabiramansaradha80143 жыл бұрын
Koon
@johnbrittop69903 жыл бұрын
தேவ அமுதே என்இசை கடவுளே என்ன வைராக்கியம் இசை அமைப்பாளனக வலிகளோடு தொடங்கிய பயணம் விழிகள் பிழிந்து கேட்கும் மனங்கள்
@ckumshr Жыл бұрын
ராஜாவின் ஸ்பெஷல் - பாடல்களில் இடையில் வரும் bgm .. அதை அடிச்சுக்க உலகில் ஆளே இல்லை.. இசை என்றால் ராஜா .. ராஜா என்றால் இசை .. நமது பொழுதுகளை இனிமையாக்கிய ராஜா ....
@rathakrishnan84904 жыл бұрын
It's my god ilayaraja Thirunavallur rathakrishnan bv I love you maestro ilayaraja
@deebaanbanandam69044 жыл бұрын
கண்ணுக்கு தெரியாத ரசிகை களில் நானும் ஒருவர்....
@jvpcm69233 жыл бұрын
நானும்
@thanjaivetrivelan7326 Жыл бұрын
நானும்
@bharathigandhi83374 жыл бұрын
God of music........isaignani.....you are simply superb.......we are proud that we are living when you are living in this world.
@anandapandian16744 жыл бұрын
உலக புகழ் டிரம்ஸ் சிவமணியை செதுக்கியுள்ள மகானுக்கும் நன்றி.
@selvakumarhari48072 жыл бұрын
இசைக்கடவுள் இளையராஜா பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏 இவ்வுலகம் இருக்கும் வரை ராஜாவின் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும்
@thagadoorthagaval.85942 жыл бұрын
இசை கடவுள் இசைஞானி
@anandapandian16744 жыл бұрын
இவரது அடக்கத்தால் - இசை இவரிடம் அடங்கி வ(வா)சிக்கிறது. இவரை உருவாக்கிய மகானுக்கு நன்றி.
@kumaravelang10444 жыл бұрын
Isai iraivan maestro padmavibhusan dr ILAYARAJA SIR greatest forever
@arulmkmani51064 жыл бұрын
This is Tamilar responsibility to fame the Illaiyaraaja Music to World wide and we will do......✍️
@kannapiransujit76884 жыл бұрын
isai God iIlayaraja
@rkavitha58263 жыл бұрын
இன்று இசைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்👏👏🍀🍀🌷🌷🌷🍀🍀🍀🌹🌹🌹🌹🍀🍀🍀02.06.2021
@kumaragurug63604 жыл бұрын
ஈடும் இணையுமில்லாதது இவனது பாட்டு! இது போல் உண்டோ இருந்தால் நீ காட்டு!!
@sridevirajan36724 жыл бұрын
Super
@kumaragurug63604 жыл бұрын
@@sridevirajan3672 மிக்க நன்றி
@isaiyarasanisaimoorthy48174 жыл бұрын
இசையின் தகப்பன்
@sridharraja24814 жыл бұрын
இவரது பாட்டு!
@winworldsun47183 жыл бұрын
I am also fan of Raja Sir. 👍👍❤️❤️
@raa2454 жыл бұрын
இளையராஜா சார் ....கவிதை
@amusam73254 жыл бұрын
Look at his thirst for Music. That is why he became king of music
@ayyarp8124 жыл бұрын
அருமை
@narasaiahk.n62044 жыл бұрын
Raj sir great to Jay TV thankyou
@dhanushdhanapal51464 жыл бұрын
Great maestro
@lifeexperience762 жыл бұрын
one of the greatest composer of our times. I listen only to his songs and BGMs especially. Tamil cinema not utilized his full potential.
@mahalakshmi.madasamy99682 жыл бұрын
ராஜா என்றும். இளையராஜா தான்
@sanath67082 жыл бұрын
God of Music = Ilayaraja
@amutharahul94253 жыл бұрын
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பிறக்க வேண்டிய ராஜா இந்த தமிழ் நாட்டில் பிறந்தது நாமக்கெல்லாம் எத்தனைப் பெருமை 😭😭 இவரை உலகம் போற்றும் என்றும்🙏🙏🙏🙏🙏👉❤
@raa2454 жыл бұрын
A r rahuman sir ku பிறகு இளையராஜா சார் ..புகழை வீழ்த்த படும் பாடுப்பட்டார்கள்....முடியவில்லை....
Practicalla irungada...uyira kudupean..mayirakudpennu.. He is genius.. everyone knows this.. neenga mariyathai irukamathiri nadikatheenga
@chandruezhumalai79073 жыл бұрын
Sila peru summa dialogue pesanumnu pesranga dhan but adha vida adhiga peru Vaazhkai ah veruthu yenda vaazhanumnu irukravanga Ivaroda music naala mattumae uyir vaazhravanga........adhanala raja kaaga uyir ah kudupanu solradhu onnum thappillai.......
@srinivasann53149 ай бұрын
Good composer but he is not a god. don't Praise much so many scientists are there in ISRO, Army, state and central government this people's don very big job. Please praise this scientists