இந்த மாதிரி நல்ல interviews பார்க்கும்போது, கேட்கும்போது மனசு light ஆகுது, மகிழ்வு பெறுகிறது.. ஒருவர் மற்றவரை மனதார பாராட்டுவது பேரழகு.. I ஆனால் இது போன்ற videos ரொம்ப ரொம்ப குறைவு.. 90% நேர்காணல் மற்றவரை அசிங்கமாக திட்டுவது, body shaming, குடும்பத்தை திட்டுவது.. கழுவி கழுவி ஊற்றுவது. அசிங்கம்.. சங்கட மாகிறது மனசு..
@lourduraj49066 күн бұрын
Mesmerizing interview.mr.madhavan is a treasure house of musical knowledge.very deep yet humble.we love you sir.the anchor doesn't look like a musician but with his penetrating questions,he impresses everybody.really really,we look forward to such useful and refreshing interviews.thanks a lot for both. Prof.lourduraj, Dindigul
@vishwarajendran1536 күн бұрын
Very right person to talk about music and raja sir as well.. Super sir
@musicshivaraaja6 күн бұрын
Waiting for this eppisode 👏
@rakeshanand72026 күн бұрын
Interesting Interview - Amazing about Raja Sir - Hats off to you Raja Sir! We are blessed to listen to your Music !!
@ayyathuraimurugan43854 күн бұрын
Nee paathi...Naan paathi..kanne...Nee oru kaathal sangeetham good songs...I think carnatic and western based songs.... and so many songs...Isaignani is our life vazhikaati..thanks sir..for your explanations...about Isaignani...
@richardanthony9076 күн бұрын
Isaignani ❤
@natarajannatarajan72103 күн бұрын
So many film songs are there in Sri Ragam... including Raja sir...in fact the song you mentioned earlier - Kandaen engum poomagal-- katrinile varum geetham-- it is in Shree ragam
@meghkalyanasundaram87206 күн бұрын
Excellent conversation! Learnt much. Thank you. 🙏
@richardanthony9076 күн бұрын
Superb interview brother ❤
@HariHaran-nl6vf6 күн бұрын
Super sir
@anuputra5 күн бұрын
Interesting information you shared about Raja!
@ramjinagarajan12606 күн бұрын
சீர் கொண்டு வா என் மேகமே பாட்டு ஸ்ரீராக தழுவல் என நினைக்கிறேன்
@inthrahsvsalam23886 күн бұрын
Genius Raja Sir.🙏
@Raaja.20076 күн бұрын
உல்லாச பறவைகள்.நான்கு பாடல்கள் உள்ளே இன்டர்லுட் சிம்பொனி ஸ்டைல் இருக்கும்.. அதேபோல்....பருவமே பாடல் இன்டர்லுட் சிம்பொனி ஸ்டைல் இருக்கும்.... ஜெர்மனியின் பாடல் உள்ளே இன்டர்லுட் அதிக 60 அக்ஷரம் ( bar) இருக்கும் ...நினைவோ ஒரு பறவை ... இந்த மின்மினிக்கு.பாடல்கள் முதலில் இளையராஜா திறமையை எனக்கு தெரியும் வெளிப்படுத்தினார்.
@rang99265 күн бұрын
Isaignani has not composed in Begada raagam too. Waiting to hear a new song composed in that raagam by Isaignani
@GuitSiva6 күн бұрын
Very nice..👍😘Vaazhga Valamudan🙏🎸
@gomams56656 күн бұрын
Long live Raja Sir
@len35615 күн бұрын
No body in the world Raja Sir God give
@manavalanashokan6 күн бұрын
maestro ilaiyaraaja sir 🎉
@ManikandanT-o2s5 күн бұрын
After symphony music Raja sir received Bharat Ratna & ascor
@satishkumar-dt3hh2 күн бұрын
Raja king of kings
@redsking7226 күн бұрын
Raaja Sir genius 👏👍
@63manian6 күн бұрын
மீண்டும் கோகிலா படத்தில் வரும் ராதா ராதா நீ இங்கே என்ற பாடல் ஶ்ரீ ராகம் என்று சொல்கிறார்கள், சரியா?
@vijayarajan79836 күн бұрын
Song of soul tittled music very much pleasant and clam when you are listening before sleep
@sureshinba80145 күн бұрын
God child 🎉❤🎉❤
@subramanianchandramouli14576 күн бұрын
Sri raagam ilayaraja song seer kondu vaa
@Homosapein145 күн бұрын
English subtitles please
@jpanuraКүн бұрын
யாழ் பற்றிய தகவல் தவறானவை, மன்னிக்கவும், சிவாயநம
@NAVEEN44226 күн бұрын
Long live isaignani !!
@civilengineer1624 күн бұрын
லிடியன் என்ன சொனார்னு இன்டர்வியூ பண்ணவர் கேக்கல, சமூகம் கொடுத்ததா தங்களது அபிப்ராயம் என்ன என்று தான் கேட்கிறார். நேரிடையாக பதில் சொல்ல முடியாது! ஏன்?
@sureshkumarm11536 күн бұрын
Half hour ah 😮 raaja sir did ah ❤
@SivaSiva-ci4vg6 күн бұрын
Illyaraja one of the best music director in the world 🌍 not AR Rahman music and songs.
@sivasubramaniyanp87313 күн бұрын
Well said 👏👏👏👏
@s.jenurajsebastiamp13922 күн бұрын
Don't compare, 🎉 please ❤ Love and respect every one, Each Music Directors are unique 👌
@E_RamaКүн бұрын
Raja can’t be compared with anyone….
@civilengineer1624 күн бұрын
மிக தவறாக சொல்கின்றார். ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு காம்போஸ் செய்த்தாகத்தான் கேள்வி! இவர் இரண்டு பாடல் என்கிறார். அதே போல எந்த tune யும் இளையராஜா அவர்கள் மறந்ததே இல்ல!
@world-philosophy6 күн бұрын
4:25 Valli movie music was composed by Karthik Raja. not IR
@PrabhuramSundaram6 күн бұрын
Totally incorrect. He meant Pandian movie.
@manis65825 күн бұрын
Get yourself updated. Rajini had to mention Pandian movie but gave a false info that it was Karthik Raja for Valli. But the fact is, it was ILAYARAJA for Valli and this was confirmed by Director Nataraj. Remember, Ilayaraja is not a fool to sing other music director's songs in his concerts even if it is his son. So, Valli's music was done by Ilayaraja ONLY... Please dont try to credit someone's brilliance and creativity to others who are not at all connected.
@world-philosophy5 күн бұрын
@@manis6582 See my link. Thalaivar tells infront of IR. And He agreed too
@premanand68214 күн бұрын
Please understand, Raja Sir is an incomparable genius. Lots and lots of music abundance he has given. Cheaply just for one song he doesn't have to get the credit. So I believe it was done by Raja sir only.
@world-philosophy3 күн бұрын
@@premanand6821 I am telling the same. He has gone tremendous work. Why cheap publicity on a single song you people are arguing. He has admitted in the stage that it was done Karthik. Appreciate Karthik and move on..
@sridevaorchestrasalem6 күн бұрын
4.16 மணியில் இல் நீங்கள் கூறிய என்னுள்ளே என்னுள்ளே பாடல் பற்றி கூறுகிறேன், இசைஞானி இளையராஜா வள்ளி என்ற இந்த படத்திற்கு இசையமைக்கவில்லை, அவரின் மகன் கார்த்திக்ராஜா அவர்களின் இசையை தன்னுடைய இசை என்று உலகுக்கு கூறியவர்
@ravindraan6 күн бұрын
பொய்.
@tamilmanithangaiyan73166 күн бұрын
ரஜினி மேடையில் மறந்து போய் தவறாக கூறினார். அதை ராஜாவால் மேடையில் மறுக்க முடியாத நிலை. உண்மையில் கார்த்திக் ராஜா இசையமைத்த பாடல் பாண்டியன் பட பாடல் உய்யலாலா
@senthilkumarthangaraju61476 күн бұрын
அறியாமையால் சிலர் கூறும் பொய்யான தகவல்
@balakumaras95906 күн бұрын
பிதற்றல்
@ir436 күн бұрын
இந்த மெண்டல் ரஜினி ஒளறுனத சில மெண்டலுங்க அதையும் நம்புறாய்ங்க
@naayenaaye6 күн бұрын
Rajini said it's composed by Karthik Raja😂
@balajiragupathi98106 күн бұрын
Sottaiyan oru aramental
@PrabhuramSundaram6 күн бұрын
Totally incorrect. He meant Pandian movie.
@tamilanjack28296 күн бұрын
@@balajiragupathi9810ரஜினி நிறைய உளறுவார். 'என்னுள்ளே என்னுள்ளே...' பாடலின் இசைக்கோர்ப்பை நன்கு கேட்டுப் பாருங்கள். அது யாருடைய கைவண்ணம் என்பது தெரியும். வள்ளி படத்தில் வரும், 'சிங்கு சாங்குறப்பப்போ..' என்ற பாடலுக்கு கார்த்திக்ராஜா இசை அமைத்தார் எனத் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுவதுண்டு.
@manis65825 күн бұрын
Get yourself updated. Rajini had to mention Pandian movie but gave a false info that it was Karthik Raja for Valli. But the fact is, it was ILAYARAJA for Valli and this was confirmed by Director Nataraj. Remember, Ilayaraja is not a fool to sing other music director's songs in his concerts even if it is his son. So, Valli's music was done by Ilayaraja ONLY... Please dont try to credit someone's brilliance and creativity to others who are not at all connected.
@naayenaaye5 күн бұрын
@@PrabhuramSundaram Of course Karthink did one song (Pandianin Rajiyathil) in Pandian.. But Rajiniclearly mentioned Valli .. please check the video. Karthik just did one song ( Sing Song Rappappo in Valli and the Re recording)
@world-philosophy6 күн бұрын
kzbin.info/www/bejne/oXWUmWaslq1piJo
@HappyHappy-yh1xj21 сағат бұрын
மேஸ்ட்ரோ நமது பெருமை
@natarajannatarajan72103 күн бұрын
So many film songs are there in Sri Ragam... including Raja sir...in fact the song you mentioned earlier - Kandaen engum poomagal-- katrinile varum geetham-- it is in Shree ragam