For more such videos subscribe to the link kzbin.info/door/wgqmM4JWKAhKzuhGbFIMTg. Thank you for your support.
@jabasingh60706 жыл бұрын
Manusana valbavan epadi vala vendum enpatai kedu padiyungal Eli ental?
@is30186 жыл бұрын
Claimax lá peasura antha kannathasan varikal entha padathil idampetravai
@kevinkumar92816 жыл бұрын
@@is3018 நெஞ்சில் ஓர் ஆலயம்
@is30186 жыл бұрын
@@kevinkumar9281 Thank you Bro
@is30186 жыл бұрын
@@kevinkumar9281 Theaivathin malai entru kurupedukera vari entha pada padal
@RajendranRaj-hb9yy2 жыл бұрын
அஞ்சுவதும், கெஞ்சுவதும், அடிபணிவதும், ஈசனே உன்னிடம் மட்டும்தான், என்று வாழ்கின்ற கவிஞருக்கு நன்றி. அவருடைய பேட்டி மிக அருமை.. எளிமையான, நடிப்பில்லாதநல்ல மனிதர்., வாழ்க, வளமுடன், நலமுடன்.
@rajanc7124 жыл бұрын
இந்த காணொளிக்கு ஒரு LIKE மட்டுமே கொடுக்க முடிந்தது சற்று வருத்தமே!😍சிறப்பு...
@johnjoseph65795 жыл бұрын
இப்படி மனம் திறந்து பேசுவது சலிக்காமல் ரசிக்க வைத்தது மட்டுமல்ல,,வசதிக்காக நேர்மையிலிருந்து விலகாத இயல்பையும் வெளிக்காட்டியுள்ளது...நன்றி....SUPERB
@vaasagansu33054 жыл бұрын
வறுமையிலும் அறம் மாறாமல் இருப்பவரே சிறந்த மனிதர்.. சிறப்பு கவிஞரே!!
@venkateshinsss6 жыл бұрын
கவிஞரே இத்தனை நாட்களாக உம்மை அறியாமல் இருந்தேனே. அதற்கு நான் வெட்கப்படுகிறேன் நன்றி ஆதன் தொலைக்காட்சி
@mersalm50606 жыл бұрын
பிறைசூடனை எங்களுக்கு புதிய கோணத்தில் அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி 💐 வாழ்க்கை யை புதிய வெளிச்சத்தில் புரிய வைத்தார் 👌👌💐💐
@ramamurthitv50613 жыл бұрын
Nanri
@balaraman18643 жыл бұрын
கவிஞர் ஐயா திரு பிறைசூடன் அவர்களுக்கு என் முதல் வணக்கம் உங்கள் பேட்டி இன்றைய இளைய தலைமுறைக்மிகவும்வழிகாட்டியாகஇருக்கும் அதிலும் நேர்மை தன்னம்பிக்கை துணிவு பக்தி தைரியமாகபேசுவது என்பது எனக்கு உங்களை மிகவும் பிடித்து சொன்னவார்த்தைகள் ஒரு குருவார்த்தையாக இருந்தது மேலும் உங்களைபேட்டிஎடுத்த ஐயாஅவர்களுக் மிக்க நன்றி நன்றி நன்றி
@selvakumarrajaiah21642 жыл бұрын
எளிமையான கவிஞர் .அருமையான பல பாடல் தந்தவர் மறைந்த கவிஞர் பிறை சூடன்
@jeeva3444 жыл бұрын
தன்மானம் உங்களுடைய நல்ல குணம்...😍 ஆனால் தற்பெருமை பேசுவது உங்கள் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது...😮
@aleemraja9514 жыл бұрын
உண்மையை உள்ளபடி சொன்ன தன்மானக்கவிஞர் பிறைசூடன் 💪❤️
@senthilanantham48256 жыл бұрын
வறுமையிலும், பணத்திற்காகவும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவன்தான் கவிஞன் என்பாா்கள். கவிஞா் பிறைசூடனும் அந்த வகை கவிஞன்தான் என்பதை கிட்டதட்ட ஒருமணி நேர நோ்காணல் எமக்கு உணா்த்திற்று. நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக அருமையான ஒரு பேட்டியினை பாா்த்த திருப்தி. பாராட்டுகள் பேட்டி எடுத்தவா்க்கு, காரணம் அடிக்கடி, அநாவசியமான கேள்விகள் என எதையும் கேட்காமல் நறுக்கென ஏழெட்டு கேள்விகளை மட்டும் கேட்டு இதுவரை பலா் அறியாத வரலாற்று நிகழ்வுகளை வெளிக்கொணா்ந்ததற்கு.
@venkai814 жыл бұрын
இவன் எழுதும் கட் அண்ட் பேஸ்ட் கவிதைக்கு ரேட் அவ்வளவுதான். எண்ணெயை தடவிக் கொண்டு ஊரெல்லாம் புரண்டு இருந்தாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். அல்பன் !
@vigneshkumar53085 жыл бұрын
இறைவனின் அருளால் நீர் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழட்டும் பிறைசூடன் ஐயா அவர்கள்
@sathiyamoorthy51016 жыл бұрын
மிக அருமையான பேட்டி...இந்த மாதிரி மத்த சேனல் அதிகம் பேட்டி எடுக்காத திரு.பிறைசூடன் அவர்களை பேட்டி எடுத்தது மிகவும் சிறப்பு...இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான்,அப்துல் கலாம் ஐயா இவர்களைப் பற்றி தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம்...நல்ல முயற்சி 👍 👍 👍 நல்ல வீடியோ 👍 👍 👍
@kavignarara32286 жыл бұрын
arumai arumai ஆஹா பெருமை மிக்க பேட்டி இது போல பேச்சு தன்னிலை தாழாமை வற்புறுத்தி வாழவடித்த வடிகட்டியாய் இருந்தது பிறை தனை சூடவில்லை பிறை உமை சூட வந்தது வாழ்க வாழ்க வாழ்க / குறையேதுமின்றி நிறை சார் வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறை உமக்கும் யாண்டும் துணையாகுக அன்புடன் கவிஞர்ஆரா
@gurumoorthi93776 жыл бұрын
இந்த கவிஞருடன் எனது 8வது வயதில் ஒரு வருடம் பழகிய பெருமை எனக்கும் உண்டு. சின்ன நயினா.
@madhesyarn88914 жыл бұрын
பிறைசூடன் மிகவும் திறமையானவர் சென்னை திரு ஹனுமத்தாஸன் ஐயா அவர்களின் நெருங்கிய நண்பர் வாழ்த்துக்கள்
@vasantharajpalanisamy68626 жыл бұрын
கவிஞரை அவர் வீட்டில் ஒரு முறை சந்தித்து உள்ளேன்.எளிய இனிய மனிதர்.பேட்டியை கண்ட பின் அவர் மேல் இருந்த மரியாதை பல மடங்கு உயர்ந்தது.பெருமிதமாக இருக்கிறது கவிஞர் அவர்களே.
@poovarasi03632 жыл бұрын
.l
@umaramesh46216 жыл бұрын
அருமை... இக்கவிஞனின் மனத்தின் ஆழத்தில் ஒட்டி இருக்கும் அழகான கர்வத்தில் நான் என்னைக் கண்டேன். தன்னிலை தாழாமை... கடைபிடிப்போம்
@ganeshd90394 жыл бұрын
உங்கள் மேல் அதிக மரியாதை வருகிறது. வாழ்க பல்லாண்டு நீர்.
@dhakshinamoorthyvellaiappa50894 жыл бұрын
ஆழந்த கருத்துக்கள் அத்துனை எதார்த்தங்கள் அய்யாவை நினைக்கும் பொழுது மனம் பெருமைக் கொள்கிறது பணிவான வணக்கம்
@sivaguru66376 жыл бұрын
மிகவும் நேர்மையான மிகவும் நிதானமான மிகவும் உண்மையான மிகவும் நாகரீகமான மிகவும் நியாயமான மிகவும் எதார்த்தமான மிகவும் திமிறான வார்த்தைகள் நன்றி ஐயா
@tamilankumar0076 жыл бұрын
வாழ்க்கை முழுவதும் "தஞ்சைமண்ணின் வீரம் , கலை செருக்கு கொண்டு வாழும் நல்ல மனிதர்
@chellathuraijagathisan56896 жыл бұрын
Cep
@charlesrajan88542 жыл бұрын
திரு.பிறைசூடனின் அறம் மெய்ப்பிக்கும்.....நெறிவழுவா நின் மனம் ஒரு கலங்கரை விளக்கு. நீவீர் வாழ்க நலமுடன்.
@nedungarai-guys5 жыл бұрын
இந்த பேட்டியை முழுமையாக பார்த்தேன் மகிழ்ச்சி அளிக்கிறது.
@mahiramvevo6 жыл бұрын
திரையுலகம் என்பது ஜால்ராக்களின் கூடாரம்....இங்கு பிறைசூடன்கள் பிழைப்பது கடினம்!!! மிக நேர்மையான மிக யதார்த்த மான பேட்டி
@iniyanyazhini34433 жыл бұрын
வறுமையிலும் நேர்மை, வன்மையிலும் உண்மை 👍
@suresh.avarma19766 жыл бұрын
யாரு சாமி நீ இவ்வளவு நாளா எங்க இருந்த நீர் தான்யா உண்மையான கவிஞன்
@azifairalways5 жыл бұрын
suresh.a Varma NCd ft
@muthukumar-in4fm4 жыл бұрын
Yes
@einstenneo86674 жыл бұрын
He is Tanjorien. K Balachander also from Nannilam- Tanjore
@devaraj61854 жыл бұрын
suresh.a Varma hoii
@sundarammuthiah14846 жыл бұрын
உன் நேர்மை உன் தந்தையிடம் இருந்து வந்தது என்று தெரிகிறது. வாழ்க வளமுடன்
@anandanegambaram36773 жыл бұрын
எல்லாத் துறையிலும் straight forward ஆக இருப்பவர்களை அவதூறுகளை சொல்வது வழக்கமாயிடுத்து.
@alagirisamy26516 жыл бұрын
கவிஞர் அவர்கள் மிகச் சிறந்த மாமனிதர் .போற்றுதலுக்கு உரியவர் .சிறப்பான கருத்துக்கள் .
@csbalajicsb37784 жыл бұрын
பிரமாதம் பிறைசூடன் சார், தன்மானத்துக்கு உதாரணம் நீங்கள்
@rajaduraismith35005 жыл бұрын
மனதில் நின்ற மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்களில் பல இவர் எழுதியது என தெரியாமலே இருந்தது இதுவரை
@மக்கள்தலைவன்3 жыл бұрын
பிறைசூடன் சார் எனக்கு பழக்கம். நல்ல மனிதர்
@ulaganathank65176 жыл бұрын
மெய்சிலிர்க்க செய்த பதிவு. வார்த்தை இல்லாததால் வணங்குகிறேன் 🙏🙏🙏
@iruthayarajangel13923 жыл бұрын
ஒரு இயல்பான, யதார்த்தமான நேர்காணல். 🙏🙏🙏 May your soul rest in peace sir.
@shancharan78345 жыл бұрын
தன்மானமுள்ள நல் இதயம் கொண்ட சிறந்த பாடலாசிரியர்.....வாழ்த்துக்கள் பிறைசூடன்
@asaithambi442 жыл бұрын
இந்த நேர்காணல் கண்டதில் உண்மையிலேயே மிகப்பெரிய மதிப்பு மரியாதையும் பிறைசூடன் ஐயா அவர்களுக்கு உண்டு.மிகவும் தன்னுடைய சுய கௌரவத்தை எதற்காகவும் விட்டுத்தராமல் வறுமையின் கோரப்பிடியில் இருந்தும் கொஞ்சம் கூட சுயமரியாதையை விட்டுத் தராத மிகவும் நல்லதொரு போற்றுதல் கூறிய மனிதர் இந்த பேட்டி பார்த்ததில் பெரு மகிழ்ச்சி....
@கோ.சக்திவேல்6 жыл бұрын
இந்த பேட்டியை பார்த்த பிறகு கவிஞர் பிறைசூடன் மீதான மரியாதை கூடுகிறது. இசைத்துறையில் யாருக்கும் ஜால்ரா போடாமல் உண்மையாக நடந்து கொண்ட அவரது மனப்பாங்கு போற்றப்பட வேண்டியது.
@kamalavenijagannathan11183 жыл бұрын
அருமை 🙏👍👍. நிறைய கற்றுக்கொண்டோம்
@parthibanparthi23144 жыл бұрын
தல நீங்க வேற லெவல் என் மனதை தொட்டுடீங்க....
@sms52484 жыл бұрын
அருமை... ஆதனின் இந்த நேர்காணல் வளமை... கெவினின் கேள்விகள் இனிமை... பிறைசூடன் அவர்களின் வாழ்க்கையின் வறுமை அதை துணிந்து வாழ்ந்து வென்றது அவரின் ஆளுமை... இவரின் வார்த்தைகள் எங்களுக்குத் தரும் செழுமை....
@EGopalaKrishnan6 жыл бұрын
அற்புதம் நண்பனே உயர்ந்த உள்ளம் கொண்ட கவிஞர் ஐயா பிறை சூடனுனான காணொளி நல்ல அனுபவம். மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
@subasriseguttuvan85654 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் நேர்காணல் பார்த்து ரசித்து வந்தேன் நானும் தஞ்சாவூர் காரண் என்று பெருமை சில இடங்களில் அழுது விட்டேன் நன்றி வணக்கம்
@arumugamk52653 жыл бұрын
சூரியன் ஒளியை பிரதிபலிக்கும் மதியின் பெயரே பிறை சூடன் அருமை
@selvaraj-im8ik3 жыл бұрын
நீங்கள் நீங்களாகவே இருந்து இருக்கிரறிர்கள் ..... அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா...... விடுதலை சிறுத்தைகள் கட்சி
@user-fastwifi6 жыл бұрын
திமிர் இல்லாத , நேர்மையான பேச்சு , வாழ்த்துகள் ஐயா , வாழ்க வளமுடன்
@karthikeyanc54555 жыл бұрын
கவிஞர் பிறைசூடன் அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் நல்ல முறையில் மாற்றம் ஏற்படும்.
@karupuayya14456 жыл бұрын
ஐயா அருமை உமது தமிழ் நடை... கலைஞரைப்பற்றி கூறினீர் அவரின் பிறர் மண ஈர்பு பற்றி அருமை👍
@jayakaanthandevisigamony44515 жыл бұрын
உண்மையானவர்கள் ஜெயிப்பது மிகவும் கடினமாக உள்ளது. சினிமாவில் ஜெயித்தவர்கள் வெகு சிலரே. மிகவும் ஆபத்தான தொழில்.
@sarvanandamayam14076 жыл бұрын
வாலிக்கு பிறகு நான் ரசிக்கும் கவிஞர். அவர் கலைஞர்சேனலில் நடத்திய வானம்பாடி இசைநிகழ்ச்சியை மிக ரசிப்பேன்
@v.j.geraldjames28256 жыл бұрын
Me too.. after vaali ayya ,pirai chuudan ayya i like
@srikanthsrikanth76286 жыл бұрын
sribalaji swamy Yes
@buvaneswarir16675 жыл бұрын
அடியேனும்.
@ravi_tirupur6 жыл бұрын
நாம் பெரிதும் மதிக்க கூடிய M.S.V, இளையராஜா, A.R ரகுமான் , K.J யேசுதாஸ் போன்றோரின் நிஜ முகத்தை பிறைசூடனின் நேர்காணல் படம் பிடித்து காட்டியது. இளையராஜாவிடம் பிறைசூடன் தன்னை "கவிஞர் பிறைசூடன்" என்று அறிமுகம் செய்து கொண்ட போது "நீங்க கவிஞரா இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்..".என்ற இளையராஜாவின் பதில் என்னை அதிர்ச்சியடைய செய்தது. என்ன ஒரு திமிரான பேச்சு...!
@BestOfNature19876 жыл бұрын
Arr patthi ivaru thappa sollave illa...avanga Amma endha soolnilaiyil sonnanganu namakku therila... Avanga eppudi punidhama pesuvanganu namakku theriyum... 31.25 and 33.35 even after touching the peak... Rahman voluntarily called him and greeted itseem...idha Indha aale soldraru... That's Rahman.. Ivarukku ivalo thimiru irukuranala dhan ... Ivru yaarunu Google panni therinjikka vendiyirukku....
@lc3066 жыл бұрын
நீங்க இங்கே குறிப்பிட்ட இவர்கள் எல்லாமே COPY 🐯CATS
@srangarajan84526 жыл бұрын
Thiruppur Ravindran, we don't know which context Raaja spoke - a newbie goes to a music director for a chance to work with him - for that movie/song whether Piraisoodan becomes a kavingar or not has to be decided by Raaja, right? Piraisoodan may be a born poet, but only when he gets to work for more songs that others will know him as a kavingar. Even Adi Shankara, a born genious, who wrote kanaka daara stotram at age of 4, had to travel across country, debate with other great scholars to firmly establish sanatana dharma (hinduism) - at a time when hinduism was losing its place/value. I don't think Adi Shankara was this egoistic with other great scholars with whom he held debates. A person having gone to work with someone should just say I write poems and I am here for a chance - that is the norm. Will a fresh engineer go to a company's GM and sit cross legged and be aggressive in answering all questions that are asked? I won't buy his justification that starving was the reason - he is not like Bharathiyar who didn't write so many poems for money - having decided to make money writing poems, one has to follow the norms when looking for a job. No one will give him a job if he was arrogant! But Raaja has given him chance not once, rather they have worked in so many movies - That shows Raaja's greatness.
@srangarajan84526 жыл бұрын
Note from this interview that Piraisoodan though hesitates to say it fully, eventually concedes "ilayaraja is 100% the reason for his current fame/stature". So we should not jump to conclusions based on some parts of his interview alone. It is unfortunate that Raaja was born in India.
@BC9996 жыл бұрын
திருப்பூர் ரவீந்திரன், Piraisoodan said even after such an intro, Ilayaraja was IMPRESSED with his lyrics & convinced Raj Kiran to use those lyrics instead of his. It is MAGNANIMITY on Ilayaraja when he could have easily said 'get out' to a newcomer lyricist after that. Ilayaraja DID NOT take his words of intro seriously & they worked together for 100's of movies & songs. Piraisoodan wrote the MOST SONGS for Ilayaraja. FYKI, Even Ilayaraja is also KNOWN for his stubborn and NO-jaalra attitude!
@TheJafarsadiq6 жыл бұрын
அருமையான நேர்காணல் காணொலி நேர்மையான பதில் புதியவர்களுக்கு ஒரு பாடம் போர்க்களம் இங்கே சோகமும் இனிமையும் கலந்த அருமையான பாடல்
@Embroideryable6 жыл бұрын
அருமை சின்மயி & வை முத்து விசயத்தில் கூரிய கருத்துகள் மிக அருமை
@ramachandranthangarasu77924 жыл бұрын
அருமையான கவிஞர் எனக்கு இவர் பாட்டு ரொம்ப பிடிக்கும்
@ozTraveler6 жыл бұрын
நேர்த்தியான பேச்சு, தலைக்கனம் இல்லா மனிதன்! இந்த நேர்காணல் மூலம் கவிஞர் மிதான எனது அபிப்பிராயத்தை மாற்றியமைக்கும் நன்றி!
@anandababus32956 жыл бұрын
Yaru sir Neenga.. what a composed gesture and confidence.. Nandri Ayya
@ramanianna4 жыл бұрын
விதைக்கபட்ட விதை முட்டி மோதி முலைக்கூடிய போராட்டத்தை வென்று வெற்றி பெற்ற பிறைசூடன் நல்ல உதாரணம்.
@rajamania20823 жыл бұрын
முளைக்கக்கூடிய
@paulrajveerapathiran71434 жыл бұрын
Kavinger Piraisoodan is a great personality.All the best for him in his future endeavours.
பிறைசூடன் ஓர் அறிவு பொக்கிசம், மத நல்லிணக்கம்,மத சமத்துவம், ஆளுமை, கரைபடியா கரங்கள்,தன்னம்பிக்கையின் உச்சம், வளைந்து கொடுக்காத மன உறுதி, முதன்முதலாக இன்றுதான் அறிமுகம் ஆனால் உங்களைப்பற்றி 1000 தெளிவு, இன்று இருக்கும் எத்தனையோ அரைவேற்காடுகளுக்கு மத்தியில் உம்மை வைரம் என்பதா..? முத்து என்பதா..? விலைமதிப்பற்ற மாணிக்கம் என்பதா..? அனைத்தும் கடந்த ஞானி என்பதா..? உமது பேச்சில் தெரிகின்றது அனைத்தும். ஐயா பிறைசூடன் “அறிவுபொக்கிசம்” வணங்குகின்றேன் ஐயா. 🙏🙏🙏🙏🙏
@edwinprabhu-official66044 жыл бұрын
அருமையான உரையாடல்.. என்ன ஒரு பொருமையான தெளிவான பதில். வணங்குகிறேன். கெவின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@sundarapandian.m52514 жыл бұрын
அருமையான பேட்டி
@Yogi_Ram6 жыл бұрын
மிக அருமையான பேட்டி கெவின்..👍😍💐 பிரசூடன் அய்யாவுக்கு அன்பு களர்த வணக்கம்..🙏😍💐
@buvaneswarir16675 жыл бұрын
அழகான கவிஞர் பிறைசூடன்.
@dhavaseelankattumannarkoil25266 жыл бұрын
ஐயா பிறைசூடன் அவரை பேட்டி எடுத்தமைக்கு நன்றி
@madhubalan82084 жыл бұрын
உங்களது நேர்காணல் பார்த்து மிக வியப்படைந்தேன்....மிக நன்றி....
@siraj83026 жыл бұрын
சூப்பர் எந்த நிலையிலும் நம்ம கெத்த விடகூடாது. பசி மயக்கத்திலும் மனதில் பட்டதை நேரடியாக சொல்லியது அருமை
@georgegabriel49866 жыл бұрын
ஐயா பிறைசூடன் தாங்கள் மனம் திறந்த. பேச்சு மனமகிழ்சி
@nallasivam36126 жыл бұрын
Kavingar Piraisudan is the real motivator for the upcoming young talents..really no words to praise this transparent man..
@varshiniassociates85066 жыл бұрын
6 அடி அனைவருக்கும் ...திமிர் பிடித்த நீ ( நான் ) . பிறை வளர்ந்து விட்டது பெளர்ணமியாக. 100 % உன்னை போல் நான். . ...... அம்மாவாசை ஆகிவிட்டேன் காரணம் எவன் காலிலும் உயிர் போனாலும் விழமாட்டேன். .. திமிர் என் இயல்பு. My father is a police officer I got Bcom CA. .. I HAVE BUTTON. ... HINDU RITUALS ++××××.... WHAT A COINCIDE MIRRCLE இறைவா என்ன உன் படைப்பு?
@mohammedthameem22816 жыл бұрын
Unmaiyaga irunthal irivanukku mattum payappadanum unmaiyana pecci ungalukku oru salyute
@AllRoundeR.965 жыл бұрын
Nee Enna solla Vara nu puriyala..?
@senthilkumaranramaswamy12826 жыл бұрын
வறுமையிலும், பணத்திற்காகவும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவன்தான் கவிஞன் என்பாா்கள். கவிஞா் பிறைசூடனும் அந்த வகை கவிஞன்தான் என்பதை கிட்டதட்ட ஒருமணி நேர நோ்காணல் எமக்கு உணா்த்திற்று. நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக அருமையான ஒரு பேட்டியினை பாா்த்த திருப்தி. பாராட்டுகள் பேட்டி எடுத்தவா்க்கு, காரணம் அடிக்கடி, அநாவசியமான கேள்விகள் என எதையும் கேட்காமல் நறுக்கென ஏழெட்டு கேள்விகளை மட்டும் கேட்டு இதுவரை பலா் அறியாத வரலாற்று நிகழ்வுகளை வெளிக்கொணா்ந்ததற்கு
@rajkumart12686 жыл бұрын
வணக்கம். உங்கள் பேட்டி கண்டு மகிழ்ந்தேன். உங்களின் மனவலிமை மிகச்சிறந்த ஆயுதம். ஆக்கத்திற்கும் மாற்றத்திற்குமான கருவி. கபடமற்ற உங்கள் மனம் என்றும் மகிழ்வுற்றிருக்க அருள் நிலைத்து ஒளி வீசட்டும். உங்கள் பாதையின் சில அடிகளையாவது தெரிந்து கொள்ள முடிந்ததே என மகிழ்கிறேன். நன்னிலம் நம்மை ஒன்றிணைத் திருந்தது. நன்னிலம் உங்களை நானிலம் போற்ற வைத்துள்ளது. அனைத்தும் உங்கள் வலிமையே. சி. எஸ். ஜே அவர்களின் 100வது நாள் விழாவில் நீங்கள் எனது மாமனார் மற்றும் மனைவி அவர்களை பாராட்டி பேசியது இருவர்மீதும் நீங்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பையும் நன் மதிப்பையும் உணர முடிந்தது. தமிழாலும், மனதாலும், பண்பாலும் உயர்ந்த நீங்கள் உங்கள் குடும்பத்துடன் மகிழ்வோடு நல்லாரோக்கியம் கொண்டு நீடுவாழ வேண்டும். என்றும் நினைவில் கொண்ட ராஜ்குமார். தி
@vishn555 жыл бұрын
மிகவும் பிடித்தமான ஒரு நேர்காணல். மனம் நிறைந்த மேலும் அவரிடம் மற்ற நல்ல சிந்தனைகளை கேட்கலாமே என்று எண்ணுகின்ற நேர்காணல். அடுத்து அவரின் பாடல்கள் பல கேட்டறிந்தினும் மேலும் கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது
@TheCnattu6 жыл бұрын
Thoroughly enjoyed his interview. He was open and honest in sharing his experiences and views. I loved how he defended "Kavingar Piraisoodan" intro with Mastero Ilayaraja sir. I truly appreciate for interviewing him and sharing with KZbin community!
So fortunate to met him twice, such a humble person. In fact I met him in tea shop near his house.
@karthikganesh20054 жыл бұрын
பாவம் எவ்வளவு அவமானங்களையும் இழிச்சொற்களையும் கடந்து வந்துள்ளார்.. வணங்குகிறேன் ஜயா
@TRAJATRAJA-mq2vk3 жыл бұрын
இசைஞானி பிறைசூடன் கூட்டணி பாடல்கள் தமிழ் பெருமையே உலகறிய செய்தது அவரது மறைவு மனவேதனையே தருகிறது
@alexanderkaliyaperumal92406 жыл бұрын
கவிஞர் பிறைசூடன் அவர்கள் பேட்டி அருமை. மிகச்சிறப்பு.
@kavitha59713 жыл бұрын
Excellent person
@PARTHASARATHIJS6 жыл бұрын
Pirai sir, You are a poet of different class, downloaded from Heaven. I like your "Meenamma" song very very much. No words to add.
@gopalankannan67914 жыл бұрын
Excellent
@mathialaganB6 жыл бұрын
இந்த மாபெரும் கவிஞரின் தமிழுக்கு சிறைப்பட்டேன்.
@shikdawood26214 жыл бұрын
Good
@RajaRaja-or3zj6 жыл бұрын
மிக நேர்மையான மிக யதார்த்த மான பேட்டி
@subramaniam79053 жыл бұрын
AR Rahman ஒரு நன்றி மறந்தவர்.... கடவுள் இருக்கிறார் குமாரு..
@rprince95254 жыл бұрын
வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்கள் இவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்!!..
@vbgnathan2 жыл бұрын
RIP piraisudan sir ur great
@djangocollections22633 жыл бұрын
அருமையான பகிர்வு ஐயா 👌
@sweet-b6p6 жыл бұрын
அற்புதமான இயல்பான தற்புகழ்வு அற்ற உண்மையான பேச்சு . இசையமைப்பாளர்கள் மற்று கலைஞர்கள் தங்கள் பழைய நிலையை மறுக்கிறார்கள் கோடிகள் குவிந்ததும் புதிதாக வருபவரை கிள்ளுக்கீரையாக எண்ணி கீழ்மையாக நடத்துதல் அவர்களின் பக்குவம் அற்ற தன்மையையே காட்டுகிறது . இளையராசாவின் திறமையை விட அவரின் ஆணவம் அதிகம் என்பதை பல இடங்களிலும் காணக்கூடியதாயிருந்தது . பட்டுக்கோடடை எம் எஸ் வி சந்திப்பில் நடந்த கசப்பான நிகழ்வை எம் எஸ் வி மறைந்திருக்கிறார் பிறை சூடனை சந்திக்கையில் என்று தெரியவருகிறது .
@sivaselvam6 жыл бұрын
What is that incident between Pattukkottiai and MSV, Sir? Thanks!
@Winsler056 жыл бұрын
Great man..pirai soodan sir.. God bless..
@parimalaranganthan14883 жыл бұрын
I have learnt a lot of message from your presentation Sir!
@kumaru64066 жыл бұрын
தங்கத்திலே மழை பெய்தாலும் உன் வீட்டுகாம்பௌண்ட் ல விழுகிற சொட்டு தான் விழுகும் 👌👌👌👌👌👌👌👌👌👌
@venkai814 жыл бұрын
எழுத்தாளர் சுயமோகனை போல இவனும் ஒரு பீத்தல் பீதாம்பரம். இவனுடைய கட் அண்ட் பேஸ்ட் கவிதையைக் கொண்டு போய் குப்பை கூடையில் போடுங்கள்
@kannana34416 жыл бұрын
Ayya, being yourself, self confident, self made person, you made your own decisions. How many people have this guts. What a personality! Hats off ayya
@ramakrishnanpalanisamy19573 жыл бұрын
நல்லவர்கள் இப்படி தான் ஒரு எல்லையில் நின்று விடுவார்கள்,
@infotainment36886 жыл бұрын
What a sensible interview, these kind of interview makes more liking towards Tamil and culture love the language.
@arbalaje6 жыл бұрын
நல்ல மனிதர்...கெஞ்சி வாழும் வாழ்க்கையை கொஞ்சம் கூட பிடிக்காதவர் பிறைசூடன்...
@vsraja50516 жыл бұрын
Really impressed, Sir. So open , nice speech. Speech shows your heart. Great. Vs Raja
@sivakumarn39236 жыл бұрын
Thank you sir.first class speech.wonderful.wonderful.keep it up sir.dignity is must sir.
@trajramesh3 жыл бұрын
Excellent sir. I like your genuine answer.
@ChristyRomeo5 жыл бұрын
நான் பார்த்த பேட்டிகளிலேயே மிகச்சிறந்த பேட்டி இதுதான் !