En ela videos yum just 25k 30k dan pogudhu.. Chitra sir style is really great.. Hoping for more reviews
@kumaresankumaresan8327 Жыл бұрын
சித்ரா சார் வாழ்த்துகள். அமரன் சார் பேச பேச கேட்டுகொண்டே இருக்கலாம். இசைஞானி தீண்டி செல்லும் - தென்றல் வார்த்தையில் விவரிக்க முடியாதவை. நன்றி
@padysrini9955 Жыл бұрын
Pavam chithra. Amaran answers are unrelated to questions 😂
@r.s.nathan6772 Жыл бұрын
செந்தமிழ் நாட்டு சோலையிலே ..... கவிஅரசரின் பாடல் இசை மன்னர்கள் இனிமையான பாடல் சாவித்திரி அம்மாவின் இளமைகால படம்.
@muthumari9294 Жыл бұрын
சிறப்பு
@muraliramaraj8441 Жыл бұрын
அமர் அண்ணன் ! நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ! ஆனால் அவரு இசை மேல மட்டும் இல்லாமல் அவரு மேலயும் எங்களுக்கு அளவு கடந்த அன்பும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது ...! அதனால்தான் அவருடைய தவறான முன்னுதாரணங்களை நாங்கள் கடுமையாக விமர்சிக்கிறோம் ... Haters அவரை களங்கப் படுத்துவதற்கு முன் ... உரிமைப்பட்டவர் மேலேதானே நமக்குக் கோபம் வரும் ...?! சொல்லுங்க ?! 🤔
@BC999 Жыл бұрын
Oh the self-righteousness and the arrogance of folks like you! Some INSIDERS and the MEDIA have relentlessly slandered him which you gullible people believed. So, IR has hardened because of people like YOU. Every stone you threw/throw at IR, he has only turned it into a stepping stone for reaching the pinnacle / peak! Have you ever thought WHO are "we" to criticize a rare genius like IR, and WHY "we" turn a blind eye when it comes to other music directors / celebrities?!
@ravindhiran.d6180 Жыл бұрын
"தென்றல் அடிக்கிது என்னை மயக்குது...." என்று தொடங்கும் பாடலைப் பாடியவர் K.R.ராமசாமி அவர்கள். தாங்கள் சிதம்பரம் ஜெயராமன் என்று குறிப்பிட்டது தவறு.
@shankarkrupa Жыл бұрын
கிண்டலாகச் சொல்லி இருக்கிறார், களாய்க்க
@aaiyar2643 Жыл бұрын
Chithra sir, can you give us slightly extended episodes please? Say 30 mins each? It’s v frustrating when interesting interviews stop abruptly 😃🙏
@kaniappansrly9744 Жыл бұрын
இசை தெய்வம் தயவு செய்து மனிதர்களை சொல்லாதீர் தெய்வத்தை மட்டுபடுத்துதாகும் திருவிளையாடல் படத்தில் ஐயா பாலையா நடித்த இசை தெய்வம் நானடா பாடி சிவனுக்கு கோபம் வந்து வெட்கபடுத்தின கதையை மறந்திட வேண்டாம்
@r.s.nathan6772 Жыл бұрын
இப்பொழுது எல்லாம் புகழ்வது எல்லை மீறி போகிறது.
@kamalakannang1070 Жыл бұрын
😮😅😅
@BC999 Жыл бұрын
STORIES are dime a dozen. Maestro ILAYARAJA is the RAREST of the rare kinds of GENIUSes that grace the plane Earth only once in its entire phase.
@udhayakumara4033 Жыл бұрын
Bad audio. Noisy. Please correct it
@baskarbush1654 Жыл бұрын
Sir பெரியவர்களை azinkappaduththukirar amar
@shankarnatarajan6230 Жыл бұрын
சரியான கருணாநிதி சொம்பாக இருந்திருக்கார் போல😂😂
@Ajaykrishna97_ Жыл бұрын
Some high freq noice is coming please fix the audio 😭
@sridhar8450 Жыл бұрын
நேத்து ராத்திரியம்மா பாட்டும் அந்த "இசைக்கடவுள் " போட்டது தான்
@BC999 Жыл бұрын
Om Sivoham, Idhayam oru koyil, Janani janani etc. also, right?! It is just that IR always gives out 100% of emotions (any emotion, you name it) in every song of his, unlike OTHER MUSIC DIRECTORS who were UNSUCCESSFUL in doing the same! Anway, isn't it a DIRECTOR / PRODUCER who comes to a composer with such a "situation" in their movies to satisfy cheap souls like you (ahem, majority of male audience)? So, whom do you blame?!
@todaytech6940 Жыл бұрын
In this video வேணாம்னு நினைக்கிறேன்.......
@ravibritto6334 Жыл бұрын
மேடை நிகழ்ச்சிகளில் தெளிவாகப் பேசுகிறார்.....ஆனால் இப்ப புரியாதமாதிரி பேசுறார்......கழுவுற தண்ணீல நழுவுற மீன்..... சித்ரா சார் கேட்கர கேள்வி க்கு பதிலே சொல்லாம ஹல்க் மாதிரி எங்கேயோ தாவுகிறார்.......??????
@sridhar8450 Жыл бұрын
இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே இளையராஜா காசுக்காக இசை விற்கும் வியாபாரி மட்டுமே கடவுள் என்பது மிகப்பெரிய சப்ஜக்ட்
@BC999 Жыл бұрын
NONSENSE. Do you have the guts expose everyone else except IR? WHY ONLY IR? Did other composers gave away their music for free? Stop prattling.
You are absolutely right yarum kadavul kidayadu, but you should understand his age and the treatment he got in those days and from where he came (soooo sooo backward base) and the art he has. Idulam serndu it’s giving some kind of behaviour but avar age and art vechu we should move on. There is no perfect person in the world, even Rahman will have his own problem, avaru poturuka mask apadi. Ilayaraja has not taken money as a element in those days apadi panirunda inaiku he would have been the top crorepathi. Inaiku enda oru music person edunga they make crores and money is there main element. Don’t try to be negative, he is genius and he is human who has problems.
@BC999 Жыл бұрын
Maestro ILAYARAJA is the RAREST of the rare kinds of GENIUSes that grace the plane Earth only once in its entire phase. IR speaks his heart boldly, while others merely act out / say what you want to hear! SIMPLE. It is extremely difficult to be like the former; it is very easy to be like the latter! Some INSIDERS and the MEDIA have relentlessly slandered him which you gullible people believed. So, IR has hardened because of people like YOU. Every stone you threw/throw at IR, he has only turned it into a stepping stone for reaching the pinnacle / peak!