இளையராஜா விரல் நுனிய தொட்டுப்பார்த்தா போதும் , வேற எந்த ஆசையும் இல்ல | ILAYARAJA | MERCURY

  Рет қаралды 31,413

MERCURY

MERCURY

2 жыл бұрын

"நானும் இளையராஜாவும்" with Ganesh and Shankar.
@MERCURY #GaneshShankar #Ilayaraja #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
***************************************
Watch other videos of Mercury :
Bigg Boss 5 Imman Annachi Interview :
• Vijay tvயில் இருந்து வ...
Jai Bheem - அல்லி | Joshika Maya Interview :
• அடத் தங்கமே... "சூப்பர...
சு. ப. உதயகுமார் Interview Part -02 :
• அமெரிக்காவில் வாழ்ந்தந...
NEEYA NAANA 90's Vs 2K Singers | PART - 02 :
• NEEYA NAANA 90's Vs 2K...
உயிரோட வருவேன்னு நம்பவே இல்ல - Aanaivari Waterfalls issue :
• 🔴 உயிரோட வருவேன்னு நம்...
கலைமாமணி திருநங்கை சுதா Interview :
• நீங்க பயப்படுவது தெரிந...
நல்லது செஞ்சது தப்பா? வேதனையில் மாரியம்மாள் :
• Neeya Naana Mariyammal...
Director Santhana Bharathi Interview :
• கமல் வீட்டு மொட்டை மாட...
90'S Songs Vs 2k Songs Interview | Part - 01 :
• NEEYA NAANA 90's Vs 2K...
எனக்காக ரோடு போட்டு கொடுத்திருக்கார் எம்புருஷன் மேரி :
• எனக்காக ரோடு போட்டு கொ...
Street Food Tour Episode - 2
• STREET FOODS பற்றி நீய...
Uncut With RJ Ananthi :
• Uncut With RJ Ananthi ...
செந்தில் Son - னின் நகைச்சுவை Interview:
• செந்தில் Son - னின் நக...
Dj Deepika Interview:
• South India-வின் first...
பாண்டவர் இல்லம் Anu Vignesh Interview :
• Pandavar Illam - Anu S...
STREET FOODகளை தேடி ஒரு FOOD TRAVEL :
• நீயா நானாவில் பேசிய ST...
*************************************
Connect with us on Social media for more updates.
FB link: / mercury-digi. .
Twitter link: Mercury24428354?s....
Instagram: / mercury_digital. .

Пікірлер: 105
@balachander8722
@balachander8722 Жыл бұрын
சங்கர் அவர்களோட குரல் கடவுள் இசைஞானி குரலோடு ஒத்துபோகிறது🙏
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 жыл бұрын
உண்மைதான்..அழுதால் மனசு தாங்காதே இவர்கள்..இளையராஜா கண்ணில் படவேண்டும்
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 2 жыл бұрын
சகோதரர்களே, நீங்கள் இசை ஞானி அய்யாவை இசை மருத்துவர் என்று சொன்னது மிகவும் பொருத்தம். எல்லோருடைய துயரங்களை அகற்றுகிறார் தன் இசையினால்.
@seethapathi2931
@seethapathi2931 2 жыл бұрын
இதில் அன்பர் திரு. சங்கர் அவர்களின் குரல் இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் சாயலில் உள்ளது. இதுவே பெரிய ஆசீர்வாதம் தான்.
@sampathkumar9341
@sampathkumar9341 2 жыл бұрын
இசை மஹாஞானியை அகக்கண்களால் கண்டு உணர்ந்து மகிழும் நீங்கள் இருவரும் ராஜாவின் ரசிகர்களுக்கெல்லாம் சிகரம் போன்ற மேன்மை மிகுந்த ரசிகர்கள் நீங்கள்தான்... ராஜாவின் இசை நாம் கடக்கும் ஒவ்வொரு கணத்திலும் மனசுக்கு மருந்து ஆவது இறைவன் சித்தம்...
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 жыл бұрын
இவர்களோட ஆசை நிறை வேற channel காரர்கள் தான் ஏற்பாடு செய்யணும்
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
இசைஞானியை கடவுளால் படைக்கப்பட்ட சாதனையாளர் .அதனால் தான் மக்களால் ஈக்கப்பட்டவர் .மக்கள் அவரை கடவுளாக நினைக்கிறார்கள் .
@sureshm664
@sureshm664 2 жыл бұрын
தமிழ்சினிமாவின் தந்தை இசைஞானிஇளையராஜா ஐயா அவா்கள் உலகத்தின் அழகை பாா்க்க நினைப்பாா் கள் என்று நினைத்தேன் இசையின்உருவத்தை பாா்க்கநினைத்திருக்கீறாா் அற்புதம்
@esakkimandirammuthumuthu3998
@esakkimandirammuthumuthu3998 2 жыл бұрын
இறைவன்.விளையாடும்.திருவிளையாடல்களில்.இதுவும்.ஒன்று.
@rameshs4461
@rameshs4461 2 жыл бұрын
கண்கள் கலங்கி, உங்கள் எண்ணம் நிச்சயமாக நிறைவேற வாழ்த்துக்கள்.. ராகதேவன் விரல்கள் உங்கள் மீது தழுவ வேண்டுகிறேன்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 жыл бұрын
இசைஞானியின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எப்போதும் உண்டு.
@raajasathiyamoorthy
@raajasathiyamoorthy 2 жыл бұрын
சிறந்த இசையமைப்பாளர்களில் இணைந்தே பயணித்த ஜாம்பவான்களின் (சங்கர் கணேஷ்) பெயர்களை கொண்ட நீங்கள் வாழ்க. உங்கள் ஆசையை இசை ஏக இறைவன் இளையராஜா அவர்கள் நிறைவேற்றுவார்.
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
திரு.சங்கர் அவர்களும், திரு. கணேசன் அவர்களும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
@suriyaprakash2793
@suriyaprakash2793 2 жыл бұрын
நாம் கடவுளை காண்பது பெரிதல்ல. கடவுளே நம்மை காண்பது தான் அரிது. அந்த உயர்ந்த சிந்தனையில், நீங்கள் ராஜா சாரை காண இயலவில்லை என்பது ஒரு குறை இல்லை. தங்களைப் போன்ற இசை பக்தர்களை ராஜா சாரால் காணமுடியும் என்பது தான் தங்களுக்கான பெருமை. தங்களின் இசை பயணம் தொடரட்டும்
@johnbrittop6990
@johnbrittop6990 2 жыл бұрын
அய்யா வணங்குகிறேன் விழி இழந்தாலும்மனம் எப்படி அன்புசெய்கிறது இசை கடவுளைப்பற்றி வாழ்க நண்பர்களே
@laddu756
@laddu756 2 жыл бұрын
இவர்களை பார்த்தால் கண்ணில் தண்ணீர் வருகிறது கடவுள் ஏன் இவர்களுக்கு கண்பார்வை கொடுக்கவில்லை என்று தெரியவில்லை இவர்களுக்கு கூடிய சீக்கிரம் கண்பார்வை கொடுக்க வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏
@6969kaiser
@6969kaiser 2 жыл бұрын
நம் உணர்வுகளை உயிர்பித்த ராஜாவின் இசை !! உங்கள் உணர்வுகளும் விரைவில் பலிதமாகட்டும். வாழ்க வளமுடன் !!!
@SasiKumar-rt7te
@SasiKumar-rt7te 2 жыл бұрын
என்னை அறியாமல் என் கண்களில் கண்ணிர்.. நன்பர் உண்ண நினைத்த நினைத்து பாடல் பாடும் போது... 🙏
@elangeshvarankalyani3105
@elangeshvarankalyani3105 2 жыл бұрын
இளையராஜா இசை தெய்வம்
@bhoopathisubbian8533
@bhoopathisubbian8533 2 жыл бұрын
இசை தேவனின் ஆசீர்வாதம் உணடு நண்பர்களே
@patgd65
@patgd65 2 жыл бұрын
Really very emotional ,God bless them both,and pray for their dream come true,
@elango9834
@elango9834 2 жыл бұрын
Biggest recognition in the world from people who can only visualise and hear the music. Getting any awards are just a symbolic for Raja Sir.
@subhashrierv6639
@subhashrierv6639 2 жыл бұрын
Great souls. Raja sir is always with them . Blessed
@ThambiranPonnusamy
@ThambiranPonnusamy 2 жыл бұрын
இருவருக்கும் அருமையான குரல் . வாழ்த்துக்கள்.
@karthickraja1672
@karthickraja1672 2 жыл бұрын
#ஆ என்று மெய் மறந்து உங்க குரலிசையை இரசித்தேன் கணேஷ் ஐயா சங்கர் ஐயா "இன்னும் கொஞ்சம் பாட மாட்டாங்கலா என்று தோனுச்சு" கணேஷ் சங்கர் ஐயாக்களுக்கு என் அன்பு முத்தம் உம்மா,,,,,
@TopTamilNews
@TopTamilNews 2 жыл бұрын
தொகுப்பாளரின் கேள்விகள் அருமை ...
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
அருமை சகோதரா உங்ளை கண்டிப்பாக இசைஞானி சந்திப்பார் அருமையான குரல் வளம் உங்களுக்கு 👌
@appleofeye
@appleofeye 2 жыл бұрын
Vanakkam! Mr. Shankar's voice resembles Ilayarajaa's. Both Mr. Ganesh and Mr. Shankar are adorable. God be with both of them.
@deva15048
@deva15048 2 жыл бұрын
அருமை brother i love Ilayaraja அய்யா
@Super2283
@Super2283 2 жыл бұрын
Heart touching interview. Hats of to Mercury channel
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 2 жыл бұрын
Thank you for Mercury team for this presentation
@aayiramselvakumar7526
@aayiramselvakumar7526 2 жыл бұрын
Pray for your wishes would be fulfilled soon. Raaja sir's blessings r always there for you.
@tunetamizhan1175
@tunetamizhan1175 2 жыл бұрын
அருமையான குரல் வளம்.. நிச்சயமாக உங்கள் ஆசை நிறைவேரட்டும் வாழ்க வளமுடன்.. மிகவும் திறமையானவர்களை கண்டறிவதில் Mercury team-ற்கு வாழ்த்துக்கள்🤗
@victoragri123
@victoragri123 2 жыл бұрын
உங்களின் குரல் அருமை
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 жыл бұрын
உங்கள் எண்ணங்கள் நிறைவேறட்டும்....
@rajaramanj1451
@rajaramanj1451 2 жыл бұрын
Isai kadavul rajappa vazhga
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
😍👏👏👏👏👏👏👏👌😭👍 அவரை பற்றி பேசாத நாளும் கிடையாது ஆளும் கிடையாது
@seshan6579
@seshan6579 2 жыл бұрын
Heart melting
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 2 жыл бұрын
ILAYARAJA AYYA
@SKBala..
@SKBala.. 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்ல.... இத தவிர வெற ஏதும் சொல்ல முடியல
@123rupz
@123rupz 2 жыл бұрын
Unconditional request by them...music feternity shud fulfil their request...god bless them..
@johnsonsamraj678
@johnsonsamraj678 2 жыл бұрын
சங்கர் சார் உங்கள் குரல் அருமையா இருக்கு
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 2 жыл бұрын
I desire to hear the news " Maestro met these duo.. shall we expect this happens soon "
@nehrukottampatty7873
@nehrukottampatty7873 2 жыл бұрын
SirvaZghavalamudan
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 2 жыл бұрын
Isaiku Kann illai ayya 🙏❤️💚😪
@venkatesang9174
@venkatesang9174 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@manikandanM-fz3zq
@manikandanM-fz3zq 2 жыл бұрын
மிகவும் அருமை
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 2 жыл бұрын
Rare interweaves more thanks
@janakiraman3721
@janakiraman3721 2 жыл бұрын
அருமை...
@palagar1978
@palagar1978 2 жыл бұрын
Sahothara ganesh un voice ultimate da valanum nalla
@wefourchannel5597
@wefourchannel5597 2 жыл бұрын
வாழ்த்துகள்
@_InbatamizhanA
@_InbatamizhanA 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@balasubramanian2467
@balasubramanian2467 2 жыл бұрын
well done
@rajgovindbsc
@rajgovindbsc 2 жыл бұрын
Super brother, Congratulations
@selvamm799
@selvamm799 2 жыл бұрын
Excellent
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
@7.50 he made me cry
@sirajulatyab968
@sirajulatyab968 2 жыл бұрын
Super sir nice voice
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
💕💕💕💕💕
@adhavkrishan7922
@adhavkrishan7922 2 жыл бұрын
Vazhthukkal Sago... Ungal kanavu vegu viraivil Niraiverum
@jothipasu2679
@jothipasu2679 2 жыл бұрын
Pls chance give you sir Raja 🙏🙏🙏🙏🙏🙏 Sir 🙏💯💯💯💯👊👊👊👊👊👊👊👊👊👊👊🙏🙏🙏🙏🙏🙏
@kannankannappankannappan4948
@kannankannappankannappan4948 2 жыл бұрын
Dear Program Head My humble request pl arrange them to meet with Isaigani. Pl do it
@mariyappan.k8172
@mariyappan.k8172 2 жыл бұрын
Great
@sureshsanthosh7291
@sureshsanthosh7291 2 жыл бұрын
Super brothers
@tamilselvan9583
@tamilselvan9583 2 жыл бұрын
SUPER
@alagesanadaikkalam5750
@alagesanadaikkalam5750 2 жыл бұрын
Super
@bharathvarun
@bharathvarun Жыл бұрын
My eyes brimmed with tears... That innocent baby-like smile on his face❤i am left with no words..may god bless them... Saying this despite being an atheist. Ilayaraja forever👑
@indumathibalakrishnan5385
@indumathibalakrishnan5385 2 жыл бұрын
Super....👌
@rameshkanthasamy8068
@rameshkanthasamy8068 2 жыл бұрын
ஐயா அவர்கள் விரல்களை நான் தொட்டு இருக்குறேன் மதுரையில்
@bavanibavani6684
@bavanibavani6684 2 жыл бұрын
Super👍
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 10 ай бұрын
நண்பா இருவருடைய வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகின்றேன் 🎉🎉
@sethupathy2711
@sethupathy2711 2 жыл бұрын
ஒரு இசை என்னவெல்லாம் செய்யும்..... இதுதான்
@ganeshr7484
@ganeshr7484 2 жыл бұрын
🥰🥰🥰
@sinoop.k1736
@sinoop.k1736 2 жыл бұрын
Music GOD🙏🙏🙏
@Thiruko2020
@Thiruko2020 2 жыл бұрын
அருமை சகோதரா
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
மனம் நெகிழ்ந்து போய் விட்டது.
@tamilsamy4259
@tamilsamy4259 2 жыл бұрын
Great Good
@rajanatarajan9820
@rajanatarajan9820 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@chellappachellappa8064
@chellappachellappa8064 2 жыл бұрын
😍😍super anna
@vetrivel5439
@vetrivel5439 2 жыл бұрын
Vallka valrka
@charan5859
@charan5859 3 ай бұрын
GOD bless You brothers
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
தயவு கூர்ந்து இவர்களை எப்படியாவது இசைஞானியிடம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யுங்கள்...இந்த சேனல்காரர்கள் இதற்கு உதவி செய்யுங்கள்
@danishmohan3654
@danishmohan3654 2 жыл бұрын
arumaiyana thokupalar
@GreyBlackD
@GreyBlackD 8 ай бұрын
2:05 is very emotional 😢
@janajanarthanan186
@janajanarthanan186 Жыл бұрын
ஐயா இசைஞானி கவனத்திக்கு யாராவது எடுத்துசென்றாள் உங்களை சந்திப்பார்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saransai4268
@saransai4268 2 жыл бұрын
Super bro
@chandraprabha7905
@chandraprabha7905 2 жыл бұрын
மிகவும் நெகிழ்வான interview.Raja sir means so much to many of us🙏
@shanthim4207
@shanthim4207 3 ай бұрын
Super bro ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@mohammedtippu9004
@mohammedtippu9004 2 жыл бұрын
operation saithu veru eye vaikalamae
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
தயவு கூர்ந்து இவர்களை எப்படியாவது இசைஞானியிடம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யுங்கள்...இந்த சேனல்காரர்கள் இதற்கு உதவி செய்யுங்கள் சங்கர் அவர்கள் பேசுய்போது சில இசைஞானியின் குறல் போலவே இருக்கிறது..
@karthigeyancmt168
@karthigeyancmt168 2 жыл бұрын
🙏🙏🙏
@rajaramannamalai8875
@rajaramannamalai8875 23 күн бұрын
இளையராஜா அவர்கள் இவர்கள் இருவரின் ஏக்கத்தை நிறைவேற்றுவாரா.
@mailamangai9080
@mailamangai9080 Жыл бұрын
அருமை திறமை. வாழ்த்துக்கள் நன்றி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@rajinig7115
@rajinig7115 2 жыл бұрын
அருமை மச்சான் வாழ்த்துக்கள் டா
@ksenthil9253
@ksenthil9253 2 жыл бұрын
Super
@arivuselvam5914
@arivuselvam5914 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@sujitha2603
@sujitha2603 2 жыл бұрын
Super
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 451 М.
ilayaraja performs for iit madras -  tamil news live
53:58
Red Pix 24x7
Рет қаралды 247 М.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН