அண்ணன் சும்மா இரண்டு நிமிடம் பார்த்துவிட்டு ஆட்டோ ஓட்ட போயிடலாம் என்று நினைத்தேன் இளையராஜா பாடல் அண்ணன் அருமையாக பாடினார் இனிமையாக இருந்தது முழு வீடியோ பார்த்துவிட்டு ஆட்டோ ஓட்ட செல்கிறேன் இளையராஜா பாடல் கேட்டால் அத்தனையையும் மறந்துவிடுகிறோம் துன்பம் கவலை அனைத்தும்
@kchandru71692 жыл бұрын
நான் ஒரு இசைஞானியின் ரசிகன் என்பதில் பெருமையடைகிறேன். பரவசமடைகிறேன். பூரிப்படைகிறேன்.
@bagavathiselvaraj30582 жыл бұрын
ராஜா சார் ஆர்மோனியத்தை தொட்டா ஒரு புதிய உயிர் பிறக்கும்
@advparan2 жыл бұрын
ஆஹா, நம்மைவிட மிகத்தீவிர இளையராஜா ரசிகர்கள் தமிழகமெங்கும் உள்ளனர்.
@akd51432 жыл бұрын
Yeah, there are lakhs and crores of them like you and me. And there are few who think he is god sent, I am one among them.
@sanaprasana Жыл бұрын
@@akd5143 me too bro🙌
@kanniyappana18142 жыл бұрын
உலக தமிழர்களை ஒன்றினைக்கும் ஒரே சக்தி இசைஞானி இசை வாழ்த்துக்கள் ஐயா💐💐💐
@k.manokaran41182 жыл бұрын
என்ன ஒரு ரசிகன் பாராட்டு கள்
@senthilkumarthangaraju61472 жыл бұрын
இந்திய திரையிசை வரலாற்றில் என்றும் மறக்க முடியாத இணை இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
@vinayagamoorthyramasamy499 ай бұрын
Illayaraja great music composer in the world 🌎
@dinesh__kumar99622 жыл бұрын
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே....... என் இதயத்தோடு ஒன்றினைந்த பாடல்
@ameeraimbarkhan79262 жыл бұрын
இசை மன்னனை ரசிக்க தெரிந்த ரசிகன் சோழ மன்னன்.
@pargaviesther51392 жыл бұрын
ஹலோ பிரதர் மிகவும் அருமையாக குரல் வளம் பிரதர் நாங்கள் கோயமுத்தூர் மூன்று கம்பம் காந்திபார்க் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி இரவு வணக்கம் 🙏 👏
@creativecuts12002 жыл бұрын
பாரதரத்னா இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழிசையின் பொக்கிஷம்
@ravindranvelrajan46932 жыл бұрын
Hatsoff to chola Mannan Thanks to Mercury channel
@KidsGalatta996602 жыл бұрын
King is always king cholan anna🌹🌹🌹🌹🌹🙏 Meera
@senthilkumarthangaraju61472 жыл бұрын
How Raajaa influenced people through his mesmerizing music. Raajaa the great.
@SaravanaKumarFellowBeing2 жыл бұрын
Wow - What a lovely voice?
@ranjitr29662 жыл бұрын
Sangeetha jaathi mullai...best song of Indian cinema....no song can break those notes and tunes and vocals❤️👑
@sivakumarselvaraj62672 жыл бұрын
சோழமன்னன் சார்.... Hats off.
@devarajn51507 ай бұрын
இவரை ஒரு நாள் சாலையில் பார்த்தபோது பலமுறை பார்த்தேன்... ஏதோ ஒரு ஈர்ப்பு..! இவரை பேட்டியில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி..❤ அதனினும் மகிழ்ச்சி இவர் எவ்வளவு நேர்த்தியாக பாடுகிறார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@devarajn51507 ай бұрын
யப்பா வேலையே செய்ய முடியல.. முதல்ல உங்க பாடும் திறமையை கேட்டுட்டு அப்புறம் வேலையை தொடங்குறேன்......❤
@dutslytennyson2902 жыл бұрын
"காதலின் தீபம் ஒன்று" பாடலின் போது இளையராஜா அவர்கள் உடல நலம் சரி இல்லாமல் இருந்தார். டியுன் அனைத்தும் வாயில் விசில் ஒலி எழுப்பி போட்டு கொடுத்தார் மருத்துவ மனையில் கூடவே இருந்து பஞ்சு அருணா்சலம் அவர்கள் பாடல் வரிகள் எழுதினார்..
Hats off to him... He speaks from heart... Kudos to him... 👍🏽
@mohancnmmmohancnmm23412 жыл бұрын
நீங்கள் பாடிய பாடல்கள் அதிக பாடல் வரிகள் வைரமுத்து வரிகள்
@sheelafemi85962 жыл бұрын
Vera level..... Selection of songs super my favorite songs
@pattadharivivasaayi2 жыл бұрын
அருமை அருமை solomannan sir❤️❤️❤️😍
@babuiyererumbur27992 жыл бұрын
ஆங்கர் சின்ன பையனா இருக்கான். இளையராஜாவை பற்றி அந்த பையனுக்கு ஒண்ணுமே தெரியல.ரஜினி ஒரு பாட்டுல கருப்பு வெள்ளை சட்டை போட்டிருப்பாருன்னு கெஸ்ட் சொல்றாரு. ஆனா அந்த பையனுக்கு அந்த படம் என்னன்னு தெரியல... சும்மா உக்கார்ந்து பொம்மை மாதிரி தலை ஆட்டிகிட்டு இருக்கான் . அது செயற்கையா தெரியுது... இளையராஜாவை பத்தி பேசுனா ஆட்டோமெட்டிக்கா பேட்டி எடுக்கிறவன் சொர்க்கத்தை பாக்குற மனநிலைக்கு போகணும். ஆனா அந்த பையன் வேஸ்ட் ....
@srinivasanbalaji75892 жыл бұрын
FANTASTIC. MY FRIEND I AM ALSO A FAN OF ILLAYARAJA. MESMERIZED YOUR SPEACH. GREAT CONTINUE TO PRAISE OUR GOD OF MUSIC.
@gunasekaranchellan47922 ай бұрын
ஐயா சோழமன்னரே நீங்கள் யுவனைவிட நன்றாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள்
@akd51432 жыл бұрын
Dear, Cholamannan, you are gifted. You have great gyanam and you have great voice. Without formal training in Carnatic or Hindustani, you are able to reproduce which is gods gift. Congratulations. Wish you to meet the great Ragadevan soon.
@elayarajahbalu2 жыл бұрын
Dear sir I understand.. why you sing fast?? If you sing in correct tempo... You can't stop crying... Superb voice sir. Thank you for this interview. (Raja sir Army)
@rajendrans73142 жыл бұрын
Sooooooper Sir
@josenub082 жыл бұрын
irreplaceable man of genius Raja sir.
@deva150482 жыл бұрын
கட்டாயம் இந்த ப்ரொக்ரமை இளையராஜா அய்யாவை பார்க்க வைக்கவெம் வாழ்த்துக்கள் சார்
@rajeswarirajeswari35534 ай бұрын
பேட்டி எடுப்பவர் இன்னும் அய்யாவை நன்கு அறிந்தவராக இருந்தால் இன்னும் சூப்பரோ சூப்பரா இருந்து இருக்கும் ஆனாலும் இந்த இசை பக்தன் அவராகவே அய்யாவை வேற லெவல் ல சொல்லி விட்டார் தேங்க்ஸ் வனத்துறை அதிகாரி அண்ணா ❤❤❤❤❤❤
@Thug.life_Thatha2 жыл бұрын
Awesome voice .. Very genuine interview. Congrats sir👏🏻👏🏻👏🏻
@sebastiansudhakar9222 жыл бұрын
Super sir touching
@mahendranannamalai49982 жыл бұрын
Love you bro
@vikkige2 жыл бұрын
Awesome👌👌👌 happy to see this video.. Nice initiative mercury . Chozhamannar sir awesome👏👏