இளையராஜாவுடன் மீண்டும் இணைவீர்களா? | கவிப்பேரரசு வைரமுத்து பதில்

  Рет қаралды 443,390

Hemalatha Lakshmanan

Hemalatha Lakshmanan

Күн бұрын

Пікірлер: 212
@anniefenny8579
@anniefenny8579 5 жыл бұрын
வலுவான பிரிவிற்கும் வலிகள் உண்டு;அது அவரவர்களுக்குத்தான் தெரியும்.
@kannanguru1900
@kannanguru1900 5 жыл бұрын
Really
@raa245
@raa245 4 жыл бұрын
ஒவ்வொருவருக்கும் தனிதுவம் உண்டு எல்லோரும் சிறந்தவர்கள்....ஆனால் இளையராஜா....என்பவர் அதிசயம்.....அவரை சாதியால் தாழ்த்தி பார்த்ததால்.....அது அவருக்கு இடையூராக இருந்தது.....அதை வென்று எடுக்கவே காலம் பொதாயிட்டு.......இல்லை என்றால் உலகிக்கே இசை கடவுள் ஆகியிருப்பார்....
@Nothing_i790
@Nothing_i790 4 жыл бұрын
உண்மை fact
@lillyfousia123098
@lillyfousia123098 2 жыл бұрын
Vairamuthu is a great legend. Need more from him
@sekkaali
@sekkaali 5 жыл бұрын
"சலவை நிலா பொழிகிறது" தான் "இளையநிலா பொழிகிறது" என மாறியதாக படத்தின் இயக்குநர் ஆர். சுந்தரராஜன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்
@somasoma9043
@somasoma9043 4 жыл бұрын
@esak ppp ஏன், நீங்க தொறந்து போட்டு அலயரிங்களா
@ashok21vlk
@ashok21vlk 2 жыл бұрын
Amam unmai.. Oru youtube channelil director sundrajan solirunthar nanum parthaen..
@thilaganadesan8452
@thilaganadesan8452 2 жыл бұрын
Aamam
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
முதல் மரியாதைக்கு வந்தது ஒரு👌🙏 தனி மரியாதை ராஜாவின் இசையாலே ராஜா sir பாடலில் சின்ன சின்ன திறுத்தங்கள் செய்வதால்தான் பாடல்களுக்கு உயிரும் அழகும் பொலிவும் இனிமையும் அதிகம் ராஜா எது செய்தாலும் அதுஇனிது இனிமையோ இனிமை தான் 💟🙏
@shankarr2822
@shankarr2822 3 жыл бұрын
சூப்பர் சரியாக தான் இருக்கும் ராஜா சார் சொன்னால்........
@VelMurugan-th5bw
@VelMurugan-th5bw 4 жыл бұрын
Combination of Bharathi raja, Ilayaraja and vairamuthu, the trio took the cinema industry to feel the nativity culture of madurai district. Absolute realism of social life of a community was depicted. The trio provided a twist to cinema industry. Wish a repeat!! Dr. Vel murugan.r
@kalyansundar1913
@kalyansundar1913 3 жыл бұрын
நன்றி மறப்பது நன்றல்ல நன்றன்று அன்றே மறப்பது நன்று
@MrRameshpuru
@MrRameshpuru 4 жыл бұрын
இவை... மீண்டும் மீண்டும் வா!!! வேண்டும் வேண்டும் வா!!!
@Sivaraj369
@Sivaraj369 5 жыл бұрын
ராஜாவும்,வைரமுத்துவும்இணைந்தால் இனிமையே......
@srikrishnarr6553
@srikrishnarr6553 5 жыл бұрын
pls don't compare anybody with illayaraja ..varamuthu is a gem in Tamil poetry ...but illayaraja is a galaxy having everything in it.... I rate him more than what Einstein is far science in music
@richardanthony907
@richardanthony907 5 жыл бұрын
True bro..raja is a music magician.
@mohamedahamed772
@mohamedahamed772 4 жыл бұрын
இளையராஜாவும் , வைரமுத்தும் இணைந்திருந்தால் இன்னும் ஒரு படி மேலயே பாடல்கள் பேசபட்டிருக்கும் .
@solairajjoseph9980
@solairajjoseph9980 3 жыл бұрын
சூப்பர் பதில் சொன்னீர்கள் வைரமுத்து சார். இசை கலைஞன், "இசைந்து" பயணிக்க வில்லை என்றால் எப்படி. அவனுக்கு ஆசிரியர் என்ற பட்டம் இல்லையே. கதைக்கு ஆசிரியர் காட்சியை விளக்குகிறார். பாடலுக்கு ஆசிரியர், கவிதையாக வடிக்கிறார். இசை கலைஞன், மெட்டை இசைவாக பொறுத்த வேண்டும். அது முடியாவிட்டால் இசையில், ஒருவனை ஞானி என்று எப்படி சொல்ல முடியும்? ஒரே பாட்டிற்கு எத்தனை மெட்டுக்கள் வேண்டுமானாலும் போடலாம். அதுபோல ஒரு மெட்டுக்கு எத்தனை பாடல்கள் வேண்டுமானாலும் எழுதலாம். திருக்குறளுக்கு மெட்டு போட்டவர் சிறப்பு நாடே அறியும். அதுதான் திறமை.
@SathishKumar-st9vv
@SathishKumar-st9vv 5 жыл бұрын
Aaiyiram irundhalum ungalai Vida raja sir is ultimate
@savariagastin7265
@savariagastin7265 4 жыл бұрын
ஐயா வைரமுத்து அவர்களுக்கு இனி ஒருபோதும் எங்கள் இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களோடு இணையும் தகுதி இல்லை . இணையவும் கூடாது. அதுதான் எங்கள் இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை தீவிரவாதிகள் அனைவரது எண்ணம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாங்கள் பாடலின் வரிகளைவிட அப்பாடலுக்கு முன்பு ஆரம்பமாகும் இசை மற்றும் முதல் சரணத்திற்க்கும் இரண்டாவது சரணத்திற்க்கும் இடையில்வரும் பிண்ணனி இசைகளைத்தான் நாங்கள் எங்களையே மறந்து கேட்கிறோம். இசைஞானி அவர்களின் ஒவ்வொரு பாடலில்வரும் இசைகருவிகளின் ஓசைகள்தான் எங்களின் உயிர்மூச்சாய் நாங்கள் சுவாசிக்கின்றோம். படங்களுக்கான பிண்ணனி இசைகளை கேட்கவே எங்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது.
@jedsamy4221
@jedsamy4221 4 жыл бұрын
இசை சித்தர் இருவரும் பிரிந்தது ரசிகர்களுக்கும் இசைக்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் தான் இழப்பு . விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒன்றாக இருந்தபோது பாட்டின் தரம் தரம் தான். இருவரும் பிரிந்ததிலிருந்து நான் தமிழ் பாட்டு கேட்பது இல்லை அண்ணன் இளயராஜா வரும்வரை. இந்தி பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த எண்ணை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தவர் அண்ணன் இளையராஜா. ராஜாவின் முடியில் முத்து பதித்திருந்தால் முடிக்கு அழகும் மதிப்பும் கூடி இருக்கும் என்பது என் கருத்து
@thaache
@thaache 4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------ட
@VSelva1980
@VSelva1980 3 жыл бұрын
வைரமுத்து ரஹ்மானுடன் சேர்த்து கொடுத்த ஒவ்வொரு பாட்டும் மெகா ஹிட். இதை ராஜா ரசிகர்கள் மறந்தது ஏனோ.
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
Oh, Great poet. Excellent interview. உச்சம் தொட்ட கவிஞர்.
@u1pandy223
@u1pandy223 5 жыл бұрын
இளையராஜா ரசிகன் டா
@sundarakumar3725
@sundarakumar3725 3 жыл бұрын
இரு துருவங்களும் இணைந்தால் இன்னும் நல்லபாடல்கள் வரும்
@sathyaanju3140
@sathyaanju3140 5 жыл бұрын
Both these legend combo worked very well, we still listen to those days music. Forget their personal. When it comes to professional, they should reconcile and enthral their fans. If they come back I am confident their combo will work and all songs will be a super hit.
@vedicsubliminal3510
@vedicsubliminal3510 4 жыл бұрын
In bharatiraja 40 function, vairamuthu said, Bharatiraja is the only director who never asked to change anything he wrote in his songs but here he contradicts himself.
@mmuralikrishna4874
@mmuralikrishna4874 5 жыл бұрын
தற்போது உள்ள சூழ்நிலையில் இசைஞானி நிச்சயமாக இணைய மாட்டார். இசைஞானியின் ரசிகனாக எனது எதிர்பார்ப்பு மணிரத்னம்-இளையராஜா கூட்டணி.
@AR-py4tm
@AR-py4tm 4 жыл бұрын
Vaaippuuu illa raajaa!
@MPrabaMPraba-rz1kv
@MPrabaMPraba-rz1kv 4 жыл бұрын
Ilayaraja Manirathinadhudan Serakudadhu
@rkavitha5826
@rkavitha5826 4 жыл бұрын
வேண்டவே வேண்டாம்...எல்லாருமே நன்றி கெட்டவர்களாகதான் இருந்தார்கள்....யார் இல்லை என்றாலும் ராஜா ராஜா தான்..
@thilaganadesan8452
@thilaganadesan8452 2 жыл бұрын
என்னோடு ஆசையும் அதுதான்
@klandco4365
@klandco4365 2 жыл бұрын
வைரமுத்து எழுதாத நிறைய பாடல்கள் இளையராஜா இசையில் அற்புதமாக வந்திருக்கின்றன.
@savithiriganesh328
@savithiriganesh328 Жыл бұрын
அதே போல் வேறு இசை அமைப்பாளர்களுக்கும் வைரமுத்து வரிகள் ஜொலித்திருக்கின்றன...
@kathirvelkannadasan
@kathirvelkannadasan 5 жыл бұрын
இளையராஜா + வைரமுத்து + எஸ்.ஜானகி + எஸ்.பி.பி இந்த கூட்டணி ஒன்று சேர்ந்தால் இதற்கு முன்னால் வேறு எந்த கூட்டணியும் நிற்க முடியாது..
@kanagarajj6226
@kanagarajj6226 5 жыл бұрын
பாரதிராஜாவை மறந்துபோ ச்சா
@muralir5783
@muralir5783 3 жыл бұрын
Yes 👏💯👍 super
@kathirvelkannadasan
@kathirvelkannadasan 3 жыл бұрын
@@kanagarajj6226 நான் பாடல்களுக்கு மட்டும் சொல்கிறேன்...
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 5 жыл бұрын
Ilayaraja had created many epic albums without his association... so music stands apart without these so called impudent guys.....
@chitradevi835
@chitradevi835 2 жыл бұрын
எதற்கு இணையனும் வேண்டாம்! இசைஞானியை மற்ற இசையமைப்பாளர்களோடு compare பண்ணக்கூடாது.
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 4 жыл бұрын
Mr.R Thamarikkannan From Sri Lanka island Colombo Good poet Tamils professors speech that brave man stand in open market,mother birth then child name Mr.R Thamarikkannan No.20,hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@babiselladurai2872
@babiselladurai2872 5 жыл бұрын
"சலவை நிலா பொழிகிறது" தான் "இளையநிலா பொழிகிறது" என மாறியதாக படத்தின் இயக்குநர் ஆர். சுந்தரராஜன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
@antonyselvam5113
@antonyselvam5113 5 жыл бұрын
ILAYARAJA joined with vairamuthu. We are king.
@licuiicshanmugasundaram1638
@licuiicshanmugasundaram1638 5 жыл бұрын
உன்னை திறையுலதிர்க்கு அறிமுக படுத்திய இசை மன்னருக்கு நீ காட்டிய நன்றி எல்லுருக்குமே தெரியும் .
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 5 жыл бұрын
இசைப்பிதா இளையராஜா திரையுலக ஜீனியஸ்
@ibrahimmohamed-we4ww
@ibrahimmohamed-we4ww 5 жыл бұрын
VM illaamal Ayya RAJA won many victories Bcuz RAJA is legend And king of Music💪
@gouthamjhamber8485
@gouthamjhamber8485 5 жыл бұрын
ILLAYARAJA- VAIRAMUTHU COMBINATION WAS BEST AT THAT TIME... NOW IT MAY WORK OUT OR NOT,, CAN'T PREDICT SINCE TREND HAS CHANGED..
@ashoktube3421
@ashoktube3421 4 жыл бұрын
இளையராஜாவுக்கு உன்னோட தயவு தேவை இல்லடா உனக்குதான் இளையராஜா தயவு தேவை
@VSelva1980
@VSelva1980 3 жыл бұрын
அப்புறம் ராஜா இசை மட்டும் போட்டுக்க வேண்டியது தானே. எந்த மயிருக்கு கூஜா, கவிஞர்கள் கிட்ட பாட்டு வங்குறான். வைரமுத்து ராஜாவை பிரிந்த பிறகே உச்சம் தொட்டார். ஒரு லெஜெண்ட் கு மரியாதை கொடுக்க தெரியாத உன்னை போல முட்டாளநாலதான் நானும் ராஜாவை மரியாதை இல்லாமல் பேச தேவை படுது
@tamiltigerforever20
@tamiltigerforever20 4 жыл бұрын
எம் தாய்த் தமிழுக்காக இவர்கள் மீண்டும் இனைய வேண்டும் 🙏
@sivakumarnatanasabapathi6476
@sivakumarnatanasabapathi6476 5 жыл бұрын
நீ யோகவிஞன் மட்டுமே அவரோ இசை + கவிஞர் + பாடகர் அவரோ பன்முகம் கொண்ட ஜானியைய அவர் என் இவருடன் சேரவேண்டும்?
@murugankumarasamy4280
@murugankumarasamy4280 5 жыл бұрын
Maestro Ilaiyaraja music itself contained the magic lyric,which i heard in vague, telling - Vaa,vaa,vaa,vaa Maari mazhai,maari mazhai thaa Aatha(2x) Maari mazhai thaa,adhai vaari konjem thaa......(thunder drumming)then , rain drops fall..... Thaa nanthana kummi kotti,Kummi kotti,kummi kotti Ahaa,yaar vanthathu nenjikulle,nenjikulle,nenjikulle... Muthu maari amman in the form of Ilaiyaraja.Now,all can understand.Please listen!!!
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 5 жыл бұрын
இனி இணைந்தாலும்...ஒரு பயனும்.இல்லை
@ka.parthipan3318
@ka.parthipan3318 2 жыл бұрын
👍
@affcotdever5632
@affcotdever5632 3 жыл бұрын
'வயிறு முத்து' மாதிரி ஆயிரம் பேர் இருப்பர், இளையராஜா உலகத்திலேயே ஒருவர் தான் இருக்கிறார். இளையராஜாவின் இசையை எடுத்து விட்டால் டைமண்டுவின் பாடல்கள் உயிரற்ற வார்த்தைகளே. இசைஞானியே உங்கள் ரோசம் நேர்மையானதாகவே இருக்கும். இவனுடன் சமரசம் செய்யாதீர்கள். 🙏🙏🙏🙏
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 5 жыл бұрын
No one egual to poets. Poets always evergreen. Ego never compromise Egually. So We should appreciate and feel proud that both are tamilars.
@richardanthony907
@richardanthony907 5 жыл бұрын
First vairamuthu wrote salavainila,raja correct it to ilayanila..dont lie vairamuthu.
@thilaganadesan8452
@thilaganadesan8452 2 жыл бұрын
Gangai amaran correct the words
@sidambaramecannaine8150
@sidambaramecannaine8150 4 жыл бұрын
Super sweet
@guruprasanna755
@guruprasanna755 3 жыл бұрын
Ilayaraja and Vaali is Better Combo 😍
@manikuyilp2195
@manikuyilp2195 3 жыл бұрын
Yes
@rgkaarthikkeyanrgkaarthikk504
@rgkaarthikkeyanrgkaarthikk504 2 жыл бұрын
இளையராஜா மேதைதான்.. ஆனால் தலைக்கனம்..யார் தாங்குவார்களோ..அவர்களே கூட இருக்க"முடியும்..
@marimuthuas4165
@marimuthuas4165 4 жыл бұрын
Vairamuthu has been off & on talking too much about his past relationship & differences with ilayaraja. Ilayaraja has been keeping a deafening silence in this matter. He has not even uttered a single word about his tiff with vairamuthu. Whatever vairamuthu says for public consumption , it is only he who has been trying to approach & patch up with ilayaraja through third parties like ilayaraja's younger son, director Seenu Ramaswamy & others. Yet, ilayaraja is mum on this matter. Presumably the issue could have been much more serious than what vairamuthu expect us to believe.
@ramasamysubramani2920
@ramasamysubramani2920 2 жыл бұрын
vairam always speaking against ilayaraja but raja sir not speaking any one word against varairamuthu Always Raja Rajathan
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 Жыл бұрын
IR IS THE MOST EGOISTIC AND ARROGANT MAN. NO DOUBT HE IS GREAT MUSIC DIRECTOR
@naresh_._
@naresh_._ 5 жыл бұрын
Vairamuthu nalla paduraru sema...
@senthiln4158
@senthiln4158 5 жыл бұрын
👌👌
@srinivasana4046
@srinivasana4046 5 жыл бұрын
இதற்கு அர்த்தம்.. திரும்பாது!
@muralikrishnamachari4584
@muralikrishnamachari4584 5 жыл бұрын
Enda poda viduthi nadathi sambari.enda neeyum um pattum
@redandblack188
@redandblack188 5 жыл бұрын
Nalla p..davum seyvaaraam, sinmayikitta kettu paarnga.
@kannang9695
@kannang9695 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நீடோடிவாழ்க
@AjayKumar-ox7tt
@AjayKumar-ox7tt 5 жыл бұрын
Two legend s 2 way
@ramuramani9611
@ramuramani9611 2 жыл бұрын
@@spd1656 🤣😂🤣😂🤣 Super bro
@தேனமுதம்
@தேனமுதம் 2 жыл бұрын
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறிய தென்றல் எந்த வண்டி ஓடும்.
@dhareenatinu2346
@dhareenatinu2346 5 жыл бұрын
Mee too
@takediversionfhm-official6519
@takediversionfhm-official6519 5 жыл бұрын
I don't know y u people are fighting both are legends in their own way.. Kaavithaiku maranamea illai....
@januselam1832
@januselam1832 5 жыл бұрын
இவனொரு காமப்பேரசு சிம்மையின் வடைக்கு அளந்தவன்
@bhuvaneswarank3208
@bhuvaneswarank3208 5 жыл бұрын
இவரெல்லாம் இளையராஜா பத்தி பேச கூட தகுதியிருக்கானு யோசிக்கனும்..!
@raghuchandiran5434
@raghuchandiran5434 5 жыл бұрын
இனி வயசுக்கு வந்தாலென்ன? வரலன்னா என்ன?
@TheElankhan69
@TheElankhan69 5 жыл бұрын
😝
@mosesprabhu
@mosesprabhu 5 жыл бұрын
திருத்தங்களை தயாரிப்பாளர் சொன்னால் அமைதியாய் போயிருப்பார் வைரமுத்து ஏனெனில் காசு கொடுப்பவரல்லவா..? இளையராஜா சொன்னதால் கடப்பாகியிருப்பார்....இளையராஜா தானே என்கிற எகத்தாளம்....
@senthiln4158
@senthiln4158 5 жыл бұрын
👌👌👌
@senthamizhgopal3063
@senthamizhgopal3063 5 жыл бұрын
தி௫த்தங்கள யார் சொன்னாலும் கேக்கனும், இல்லனா பெரிய பெரிய தி௫ப்பங்களும் தி௫த்தங்களும் சந்தி சிரிக்க வைத்து விடும். By சின்மயி அக்கா.
@thathvamasi09
@thathvamasi09 5 жыл бұрын
காசுக்காக குலைக்கும்
@PK-gu5nh
@PK-gu5nh 4 жыл бұрын
முற்றிலும் உண்மை👌👌👌
@chitradevi835
@chitradevi835 2 жыл бұрын
இளையராஜா is universe.
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 5 жыл бұрын
nothing will happen if they dont join.
@sivakumarnatanasabapathi6476
@sivakumarnatanasabapathi6476 5 жыл бұрын
நீ நீயாகவேய்ரு
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
1989. கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு குழுவை சேர்ந்த..
@BALAMURUGAN-gi7eg
@BALAMURUGAN-gi7eg 4 жыл бұрын
சாமி ரெண்டுபேரும் இணைந்த கைகளாய் இயற்றுங்கள் ஒரே ஒரு பாடலை (நிறைவேற்றுங்கள் தமிழின் ஆவலை)
@Bksaravanakumarhindi
@Bksaravanakumarhindi 4 жыл бұрын
ஒருவேளை இளையராஜாவை விட்டு வைரமுத்து பிரியாமல் இருந்திருந்தால் சமீபமாக அவருக்கு ஏற்பட்ட கலங்கம் ஏதுமில்லாமல் இளையராஜாவைப் போல் இவரும் ஆன்மீகப் பாதையில் உத்தமனாய் பயணித்து இருக்கலாம். நாஸ்திகம் எவனை நல்லா வாழ விட்டது? #bkskilayaraja
@vaughanmark4047
@vaughanmark4047 5 жыл бұрын
ilayarajavidam vaaippu kettru ninravar vairamuthu
@bennyprabu200
@bennyprabu200 4 жыл бұрын
எல்லாருமே ஒரு நாளில் வாய்ப்பு தேடியவர்களே... இருவருமே அவரவர் துறையில் நிபுணர்களே...
@guru_4u_
@guru_4u_ 3 жыл бұрын
Isai raja ....isaiku raja ....athu engal ilaiyaraaja.....
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 4 жыл бұрын
கொக்குக்கு வெள்ளை போதும் என்று இற்கை நினைத்தாள் போதும்
@buvanasori
@buvanasori 5 жыл бұрын
Ivan ilayarajavudan inayavillaye endru yarum varuthapadavillai.Ivanai ilayarajavudan oppiduvadhe paavam .Ilayarajavin govuravam,andhasthu,Self discipline,Manidha neya,Pengalukku tharum mariyadhai idhil oru thuli kooda indha karikattaiku kidayadhu.Kannipengalai chance tharuvadhaga solli kannikazhikka ninaikkum maya vanjaga naai ivan.PLEASE DONT COMPARE HIM WITH ILAYARAJA
@kitchenlessindia9100
@kitchenlessindia9100 4 жыл бұрын
#MeToo Diamondpearl better leave cine industry. In Sindhubairavi title card,DP name written with Carnatic legend musician Thayagarajar swamigal. Very sad for it.
@RaviRavi-mk3nj
@RaviRavi-mk3nj 5 жыл бұрын
பூங்காற்று திரும்புமா நான் சொன்ன வரி என்று ராசா சொல்கிறார் எது உண்மை.
@THEEVAAN
@THEEVAAN 2 жыл бұрын
இளையராஜாவிற்கு திமிர் ஏதோ இசையை கண்டுபிடித்ததே தான்தான் என்பது போல்
@sivaperumal7160
@sivaperumal7160 5 жыл бұрын
👌
@rajarambala6467
@rajarambala6467 5 жыл бұрын
இது பழைய பேட்டி, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. இருவரும் இனைந்து தந்த பாடல்கள் - அமர காவியங்கள். போகட்டும். இன்றைய தேதியில் சிலரது நெஞ்சில் நெருஞ்சி முல்லையும், வாயில் சனியையும் வைத்திருக்கும்போது ராஜாவோடு இணைவது சாத்தியமா?
@manivannan5108
@manivannan5108 5 жыл бұрын
சின்மயி பற்றி சொல்லுங்கள் காமபேரரசு வைரமுத்துவே
@harikrishnan4923
@harikrishnan4923 5 жыл бұрын
டே சுன்னி வன்னன் அவன் வெங்கட் பார்ப்பான நாயி அவன் தான் அப்படினா நீயுமா?
@manivannan5108
@manivannan5108 5 жыл бұрын
@@harikrishnan4923 டேய் சுன்னி கிருஷ்ணா பார்ப்பனனை விட வைரமுத்து தான்டா சாதி வெறி புடிச்சவன்
@muthukumarmuthukumar1632
@muthukumarmuthukumar1632 5 жыл бұрын
ஹா ஹா , , ,
@rmurugan5423
@rmurugan5423 5 жыл бұрын
Manni mavane
@kvignesh1598
@kvignesh1598 5 жыл бұрын
போய் லைட் புடிச்சு பாத்தியா 🤔
@ramesh71mdu
@ramesh71mdu 4 жыл бұрын
ALL ARE TIME DO , MANITHAN THANAY MARITHAN AGHA VENDUM.............. MARUVARGAL NAMBUNGAL NADAIKKUM NAMBIKKAI VINAYAGER மனிதன் தானாய் மாறித்தான் ஆக வேண்டும் .............. மாறுவார்கள் நம்புங்கள் நடக்கும் நம்பிக்கை விநாயகர்
@sneghilthoppil638
@sneghilthoppil638 4 жыл бұрын
Music needs lirics.
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 5 жыл бұрын
Ilaya Nila to salavai nila
@k.anandananand906
@k.anandananand906 5 жыл бұрын
இதையே தைரியமா திமிரு ராஜாகிட்ட கேக்க முடியுமா??.
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 5 жыл бұрын
Ivan oru nandrikettavan ....,
@balasubramanian2572
@balasubramanian2572 5 жыл бұрын
@@k.anandananand906 ராஜா என்ன உன்னிடம் திமிர் காண்பித்தார்?ராஜா முழுநிலவு கரிவாயன் ஒரு கரித்துண்டு!
@prabhunatesan6096
@prabhunatesan6096 4 жыл бұрын
@@k.anandananand906 poi kelu...
@vishwanathan5025
@vishwanathan5025 2 жыл бұрын
இவனுக்கு சேர்ந்தா என்ன சேரிட்டி என்ன நாட்டுல மழையா பெய்ய மாட்டேங்குது
@srinivasanponnusamy2565
@srinivasanponnusamy2565 5 жыл бұрын
Athu ennada kapperarasu thutappakattaiku pattu nool suthuna mathri erukuda.
@kanitharajraj947
@kanitharajraj947 4 жыл бұрын
சேர்வோம் அல்லது சேரமாட்டோம் இப்படிசொன்னா முடிஞ்சது ஏன் இந்த வழவழா கொழகொழா இரண்டுமே கலை மலை யார் இறங்கிவருகிறார்களோ அவர்களே உயந்த மலை அவ்ளோதான் !.
@mrperfect3590
@mrperfect3590 5 жыл бұрын
ஒரு ஆ்ணியும் புடுங்க வேணாம். ஞானியும் சானியும் னு படம் வந்தா இணைந்து கொள்.....
@maninagavel4290
@maninagavel4290 4 жыл бұрын
திறமைகள் பிரிந்ததால் விளைவு விமர்சனம் விமர்சிபவர்கள் மிண்டும் இனைந்து சாதனை புரிய சொல்லலாம்
@kannandharman2560
@kannandharman2560 2 жыл бұрын
gaaji muthu
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 жыл бұрын
There are so many good lyrics writers. But there is only one Ilayaraja. It is better for Ilayaraja to ignore this useless kayirumuthu.
@rethinamnepoleon9692
@rethinamnepoleon9692 5 жыл бұрын
your song was hit when you were raja sir after that you weren't growing you went to AR close dowen so i say keep quite ya anyway you will beat a raja ,please don't raja who's the one bering out you ,now say that illayaraja interfere you
@vijayaruban3440
@vijayaruban3440 4 жыл бұрын
Ilayaraja ayya um nengalum inaivathu eppothu ayya
@guruprasanna755
@guruprasanna755 3 жыл бұрын
Vaipilla Raja
@magalakshmimukunthan8595
@magalakshmimukunthan8595 4 жыл бұрын
Vairamuthu god gift
@gowthamrajak5591
@gowthamrajak5591 5 жыл бұрын
No
@faceexpressionsfe2841
@faceexpressionsfe2841 4 жыл бұрын
இனி இணைந்தாலும் ஒரு பயனும் இல்லை என் என்றால் illayaraja puse ponna bulb, வேரா ஒருத்தர்க்கு பணியாற்றுவது நல்லது
@Raaja-zp8dr
@Raaja-zp8dr 4 жыл бұрын
வைரமுத்து இணையாமல் இருப்பது தான் நல்லது...ஏனா நான் தான் இசைக்கு என்று சொல்வார்....
@faceexpressionsfe2841
@faceexpressionsfe2841 4 жыл бұрын
@@Raaja-zp8dr எந்த இசை க்கு
@jimmyboy3402
@jimmyboy3402 5 жыл бұрын
Vairamuththu vum Sinmayi um sernthall nalla vaasippanga ill??😆😅😅
@user-wg8kk4ky9u
@user-wg8kk4ky9u 5 жыл бұрын
Ivan Chinmayi udan innaivaan...
@prabhamadhavan3100
@prabhamadhavan3100 5 жыл бұрын
no no please for god's sake we don't want this womanizer, fraud , anti indian do not want to join with isaigani , BTW isaigani sir will not even allow his shadow too enter his place :)
@redandblack188
@redandblack188 5 жыл бұрын
Real, super, illayarajavin Bakthi, Olukkathirkku munnaal indha Vairamuthu(thagaramuthu) kaaldhoosi pera maattaar, ivar vairamuthu allae, kaamamuthu.
@ksvsethuraman263
@ksvsethuraman263 4 жыл бұрын
Entha naaiyukku yaar entha peyarai vaithaargalo theriyavillai. Kaama veri piditha, ozhukkam thuliyum ellaatha, sori naayai vida kevalamaani ezhi piravi..ethu ponra paavigal vaazhvathu boomikku baaram...
@baskkaransada8277
@baskkaransada8277 4 жыл бұрын
இளைய ராஜா சார் செத்த ஆட்டு கண்ணன் கூட சேர வேண்டாம் உங்க இமேஜ்ஜை கெடுத்து விடுவான்
@gowshikbabukrr
@gowshikbabukrr 5 жыл бұрын
.
@rajanpandian9215
@rajanpandian9215 5 жыл бұрын
காம பேரரசு
@MlManoharan
@MlManoharan 5 жыл бұрын
Kavi ennada kavi?!! Isaikku ethukku vaarthaigal??loosuppayale!
@anbaalagan3503
@anbaalagan3503 5 жыл бұрын
IR legend. .intha copycat vairamuthu not fit to be with IR
@Mrsuthakarans
@Mrsuthakarans 4 жыл бұрын
இளையராஜாவை விட்டு பிரிந்ததால் இனி அவ்வளவுதான் வைரமுத்து என்ற நிலையை மாற்றி இளையராஜாவையே வீட்டில் வேலையில்லாமல் உட்காரவைத்து தவர் தான் வைரமுத்து. A .R . ரஹ்மான் பாடல்கள் சமீபகாலமாக வெற்றிபெறாமல் போவதும் வைரமுத்து என்ற கவி இல்லாததால் தான்.
@sanandamohan2094
@sanandamohan2094 4 жыл бұрын
அப்படி எதுவும் இல்லை. இளையராஜா இன்றும் இசை அருமையான இசை களை அளித்து வருகிறார் வீட்டில் ஒன்றும் முடங்கி விடவில்லை.ரகுமான் உட்பட..... நீங்கள் சொல்வது பார்த்தால் தகரமுத்து பாட்டு எழுதவில்லை என்றால் தமிழ் திரைப்பட உலகில் எல்லா இசை அமைத்துள்ளார் எல்லாம் முடங்கி போவார்களா என்ன. கூர மேல ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போன கதையாக உள்ளது உங்கள் பேச்சு
@sanandamohan2094
@sanandamohan2094 4 жыл бұрын
.
@ramuramani9611
@ramuramani9611 2 жыл бұрын
Sorimuthu tha vaaipu ilamal veetil irukirar, Na.Muthukumar irukara varaikum sori muthuku vaaipugal kammi thaan, ipaum engal Raja 75 age la yum field la irukaru
@indhumathi3124
@indhumathi3124 5 жыл бұрын
U very funny man
@rajendrans7638
@rajendrans7638 4 жыл бұрын
0p
@தஞ்சைஅறிவானந்தம்
@தஞ்சைஅறிவானந்தம் 3 жыл бұрын
இளையராஜாவிடம் ஆனவம் அகம்பாவம் அதிகம், ஆகையால் அவரோடு இனைந்து செயல்பட எவராலும் முடியாது
@ramuramani9611
@ramuramani9611 2 жыл бұрын
Sorimuthu ena panaro, sorimuthu tha epa pathalum rajava pathi gossips pesurar,enga Raja ku oruthara pidikalana err eduthu kuda paka maatar, gossips pesa matar
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 119 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН