"எனக்கு நானே கடவுள்" என்பதால் நான் இந்த உலகில் முதலில் வணங்குவது என்னை பிறகு என்னை இந்த பூமிக்கு பயணம் செய்ய பேருதவியாக இருந்த என் பெற்றோர்கள்.😊😊😊😊 #that's all your honour.😂😂😂
@NavinSanmugavall11 күн бұрын
ஐ ஆம் சாரி இளையராசா உள்ளே நீ வரக்கூடாது.
@பிரியாஆசிரியை12 күн бұрын
இளையராஜா இயேசப்பாவை மறுதலித்தீர் உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன்
@josemankarai597811 күн бұрын
Avar Jesus I maruthalithathinal than ivlvu panam puhal vanthathu.Ini than balanai avar mattum illai kudumbamae anubavikka pohirathu.
@jagenjagen585611 күн бұрын
Ithu than arambamthan ..innum annubavippar ...raja .
@nvsudharsan231510 күн бұрын
ILYARAJA VANTHA NILAI YARRUKUM VARA KODATHU NAANUM JEBKIRAN 2 ILAYARAJA PESVATHU ENAKU KASTAM ULLATHU 💯💯 UNMAI SISTER
@nvsudharsan231510 күн бұрын
@@josemankarai5978 RAJA SIR THIRUNTHVAR PURYAVILAI BRO
@nvsudharsan231510 күн бұрын
@@jagenjagen5856 RAJA SIR EN IPPADI NADAPTHU KASTAM ULLATHU NAMA ONNUM PANNA MUDIYTHU BRO
@secularsensitivesentimenta622112 күн бұрын
கிறிஸ்து அரசர் ஆலயத்துக்கு தினம்தோறும் ஒரு அய்யர் வந்து ஜெபித்துவிட்டு செல்கிறார். Good. கோயில் எல்லோருக்கும் பொதுவானது... எந்த கோயிலுக்கும் யார் வேண்டுமானாலும் செல்லலாம்..
@thankaraja12 күн бұрын
எல்லாமே கடவுளா? ஏன்டா ஒரு கல் பொம்மைக்கு இருக்கிற மரியாதை ஒரு மனுசனுக்கு இல்லையே ஏன் கடவுள் நாளு சுவைத்துக் குள்ளயா இருக்காரு ?
@pushpaselvam978910 күн бұрын
அந்த அம்மா மிகவும் தெளிவானவர்.
@moseschinnadurai134512 күн бұрын
எம்மதமும் சம்மதம் என்று ஏதாவது ஒரு ஜீயர் சொல்லுவாரா