உன் பணி மென்மேலும் சிறக்க கடவுள் அருள்புரியவேண்டும். வாழ்த்துக்கள்.
@rexPeter Жыл бұрын
Supper
@babugeethababugeetha2662 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மா
@alexcarry4227 Жыл бұрын
1¹n
@davidkumar2853 Жыл бұрын
@@rexPeter ❤ it
@sundaramsai1379 Жыл бұрын
God bless her efforts to achieve her ambition
@sirkazhikannan1235 Жыл бұрын
தெலிசாவின் இச் செயல் பாராட்டத்தக்கது ஆண் பெண் பேதமில்லை இவரின் சாதனை சுய துணிவுக்கு சவால் இப்படி ஒரு ஆர்வம் தொடர் உழைப்பு முயற்சி வெற்றிக்கு வித்திட்டது தெலிசா ஏன் விமானம் ஓட்டும் பயிற்சியை பெற்று கண்டம் விட்டு கண்டம் பறக்கக் கூடாது முயற்சி வெற்றியை தரும் தன்னம்பிக்கை வின்னில் நிறுத்தும் தரையில் வெற்றி பெற்ற நீ நினைத்தால் வின்னிலும் நீந்தலாம் உனது இந்த செயல் கேட்டு வீராங்கை ஒருத்தி எனக்கும் மகளாக இருக்கிறாள் என்றே பார்க்கிறேன் போற்றுகிறேன் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் விரைவில் நீ வின்னைத் தொடுவாய் என நம்புகிறேன் வாழ்த்துகள்...
@ashwinu4608 Жыл бұрын
உரிமையும் தகுதியும் பண்பும் ஆற்றலும் உள்ள அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமி என பெயர் சொல்லும் பிள்ளை என கடவுள் தேசத்து நண்பர்கள் அனைவரும் உங்களை போற்றும் காலம் விரைவில் அன்புடன் வாழ்த்துக்கள் ! தங்கைமா!
@sundaravadivelu7695 Жыл бұрын
வாழ்த்துக்கள் டெலிஷா இன்னும் எத்தனை பெண்கள் இதுபோன்ற ஆற்றல் மிகுந்தவர்களாக உள்ளனர் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பினையும் பாதுகாப்பினையும் இச்சமுதாயம் வழங்க வேண்டும்
@anbalagananbu7125 Жыл бұрын
அப்பா. வாழ்க. வாழ்த்துகள்
@gopinath7664 Жыл бұрын
இந்தவீராங்கனை பெண்ணிற்க்கு எனது அன்பான வாழ்த்துக்கள்...
@chandrachandra4298 Жыл бұрын
பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை இச்சிறு வயதிலேயே காட்டி விட்டார் இப்பெண் உலகிற்கு இவ்வீர பெண்ணை பெற்றவர்க்கே இப்பெறும்மை யெல்லாம் சேரட்டும் வாழ்த்துக்கள் கண்மணி
@kaharinjebaseelan Жыл бұрын
பெருமை என்ற சொல் சரியானது. வாழ்த்துக்கள்.
@chandrann7425 Жыл бұрын
இந்த.பெண்.டிரைவர்க்கு.என்.மனமார்ந்த.நன்றி.😅
@balasubramaniansingaru50 Жыл бұрын
தமிழ்நாட்டின் முதல் ஜே. சி. பி. டிரைவிங் பெண் என பார்த்து பாராட்டிய நான் இப்போது இந்த புரட்சி பெண்ணாக காண்பது பூரிப்பாய் உள்ளது. பாராட்டுவதோடு மனதார வாழ்த்துகிறேன். சேலம் பாலா.
@koyakkv7681 Жыл бұрын
Old news, 2year back, now this women work in UAE tanker driver.
@saravanansaravanan-gt6bb Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👏👏
@yogeswarankandiah2775 Жыл бұрын
@@koyakkv7681 @a@
@nesanthava2109 Жыл бұрын
சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
@mmurugan2355 Жыл бұрын
Superman 🎉🎉🎉🎉🎉
@gowreeswarana7820 Жыл бұрын
ஆண்கள்தான் இந்த ஓட்டுநர் பணியைச் சிறப்பாக செய்வார்கள் ஆனால் ஒரு இளம் பெண் கனரக வாகனங்கள் இயக்குவது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@MuraliMurali-dm5cz Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@muthiahsubbiah6529 Жыл бұрын
அம்மா உன்னைப் போல் இந்த வயதில் இவ்வளவு அக்கரையாக அதுவும் பெண்கள் யோசிக்கும் ஒரு தொழிலை திறம்பட கற்றக்கொண்டு அதை தொடர்வதற்கு என்னுடைய உளமிகுந்த பாராட்டுக்கள்.ன்னுடைய பெற்றோர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.உனக்கும் உன்னுடைய பெற்றோருக்கும் என் ஆசிகள் உரித்தாகட்டும்.
@harishsview7339 Жыл бұрын
மகளே உங்கள் திறமைக்கு எங்களது பாரட்டும் வாழ்த்துகளும் ஆனால் இதேபோல் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் விறகு கடை வைத்து இருந்து மிகுந்த கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் விறகு லாரி ஓட்டியது அப்போதய வார இதழ்களில் வெளி வந்தது நாங்களும் ஆச்சரிப்பட்டோம் நீங்கள் கணரக வாகனத்தை ஓட்டுகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி ஆனால் இப்போது உள்ள காலச்சூல்நிலை அவ்வளவு சரியானதாக இல்லை தயவுசெய்து நீங்கள் மிகவும் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும் நீங்கள் வண்டி ஓட்டும் போது மட்டும் இல்லை எப்போதும் விழிப்புணர்வு உங்களிடம் இருக்கனும் மற்றவர்கள் உங்களை பாராட்டினால் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கும் அதே சமயத்தில் அந்த பாராட்டுக்குள் வேறு ஏதாவது பிரச்னை இருக்குமா என்று யோசிக்கனும். வண்டியை ஓட்டும் போது நீங்கள் போகும் வழியில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் நீங்கள் வண்டியை விட்டு வெளியே வந்து. உதவி செய்வது நல்லதல்ல உடனே காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் உதவியை கேட்டு உதவி செய்ய வேண்டும் இது உங்களுக்கு உங்கள் பெற்றோர்களுக்கும் நல்லது கவனமாக இருங்கள்
@krishnanramakrishnan5172 Жыл бұрын
You are a typical kerala girl known for guts. I wish you a bright future.
@mangairamasamy3664 Жыл бұрын
congrats to you ! appreciate your parents for their support.
First Nice video. Second, The determination and confidence of Telesa is commendable. Many more success for her in future. God bless her.
@sunriseanbu2533 Жыл бұрын
Salute the girl and her father aim is goal setting of life
@rajkumarsubramaniam3347 Жыл бұрын
Congrats to this young lady Driver for her good efforts 😊
@muthukumar-qi3vj Жыл бұрын
இந்த.பெண்.டிரைவர்க்கு வாழ்த்துகள்.
@srinivasansangameswaran449 Жыл бұрын
RTO officer மனதில் இப்படி எல்லாம் ஓடும் என்ற கற்பனை செய்து இப்படி அவிழ்த்து விட கூடாது.
@janarthananlaxmanan1968 Жыл бұрын
Real. Bravo
@marypadmavathy2268 Жыл бұрын
Try to Pilot GOD BLESS YOU
@lakshmananjayaraman7319 Жыл бұрын
வாழ்த்துகள் . வாழ்க வளமுடன்.
@narayanaswamysubramanian6923 Жыл бұрын
Congrats. Sky is the limit to learn. Good luck. We need more and more persons like you.
@narayananramasamy1757 Жыл бұрын
Excellent. Really a brave Heart
@boneyselvaraj8615 Жыл бұрын
I salute the father who fulfilled the ambition of his daughter! Congratulations!
@peterjohn3673 Жыл бұрын
💘 இது வேதனை 🎯 இது சாதனை
@rogersrivasan2150 Жыл бұрын
அருமை அருமை மகளே. I am absolutely thrilled to bits . The authorities should encourage you and make way for your dreams and aspirations to be fulfilled. Your determination should go on unabated till your goals are achieved.
@gopalakrishnan2817 Жыл бұрын
திரிசாவாழ்கவளமுடன்
@jayalakshmiramasubramanian7405 Жыл бұрын
Amazing to see a young girl driving a tanker lorry - KRSubramanian
@Kumudaikala Жыл бұрын
பெண்ணின் ஆர்வமமெல்லாம் பரவயில்லை ஆனால் இந்த பெண் டேங்கர் லாரி ஓட்டுவதால் சில சிக்கல்களும் நம் நாட்டில் சுதந்திரமாக இருக்கு முதலில் இந்த பெண்ணுக்கு அவரின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் தூரங்கள் செல்வதால் இந்த பெண்ணுக்கு கேரளா அரசாங்கம பாதுகாப்பு முன் ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்று பெண்களின் கனவு ஆசைகள் முன்னேற்றம் இதற்க்கெல்லாம் தடையாக இருப்பது அவர்களின் பாதுகாப்புதான்
@tiruthani Жыл бұрын
TELISHAவு௧்க முதலில்வாழ்த்து௧்௧ள் Tankar lorry drive செய்வது மிகவும் கடினம் வேறு லாாி,பஸ் பிரேக் போட்டால் ௮தே இடத்தில்நிற்கும் Tankar lorry நிற்காது.200 Litre கொள்ளும் ௮லவு Tanker ௧ாலியா௧ இ௫௧்கும் ௮தனால் நிற்௧ாது.கவனத்துடன் ஓட்டவேண்டும்.
@gunasekaran-df5ow Жыл бұрын
சகோதரி டெலிசா பாதுகாப்பாக ஒட்டுநர் பணி செய்ய உளமார்ந்த நல்வாழ்த்துகள்!
@subramaniamkiritharan392 Жыл бұрын
Supper sister
@gopalsankar6452 Жыл бұрын
ششششششششششششش
@gopalsankar6452 Жыл бұрын
ششششش
@kumuthaseasykolam7143 Жыл бұрын
Superஅருமைமகளேஎன்னுடையவாழ்த்துக்கள்
@baburamabadhran1437 Жыл бұрын
வானமே எல்லை. All thebest to telishah and congrats to her God father.
@ramk2739 Жыл бұрын
சொல்லவந்ததை சுருக்கமா சொல்லு ஓவரா உருட்டாத.
@madhanagopalgajendrababu4391 Жыл бұрын
❤ super good dad and good daughter ❤ godbless ❤
@subramaniyankandhasamy6613 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே
@glorymanohar9117 Жыл бұрын
Super ma God bless you and your family members 👍
@selvaraj4927 Жыл бұрын
சூப்பர் இதே மாதிரி கோவை மாவட்டத்தில் ஒரு பஸ் ஓட்டுவது ஒரு பெண்மணி இருக்கிறார்கள் இந்த பெண்மணிகளை நன்றி இவங்களும் லாரி ஓட்டுறாங்க கேரளா பகுதிகளை அதற்காக நன்றி
@j.mstella7830 Жыл бұрын
it's really super superb Brave ❤❤❤❤❤❤❤❤❤
@GovindanManivannan Жыл бұрын
super Vazhga Valamudan...
@davidv4011 Жыл бұрын
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும். தன் மகளை சான்றோள் என்க்கேட்ட தாய் வீரப்பெண்மணியே வாழ்த்துக்கள்
@ThangarajNayagam Жыл бұрын
நன்று நன்று வாழ்க வளமுடன்
@SrikantRZradio Жыл бұрын
super good . fantastic . awesome
@silvesterthomas8916 Жыл бұрын
சிங்கப்பெண்ணே நீங்கள் சகல வசதிகளோடு நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@jesudossvedha270 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍
@jayaramank3452 Жыл бұрын
Great feat,congrats,keep it up. God bless.
@ManiKandan-dp4cw Жыл бұрын
Super Akka 🌹🌹🌹🌹
@johnxavier.s7046 Жыл бұрын
Very Nice and Good
@SrinivasanR-nd1uy Жыл бұрын
God bless her with all success good health and humility
@ebrahimyunus5350 Жыл бұрын
Great, Good Job. All the best
@gvbalajee Жыл бұрын
Wonderful lovely enjoy the job
@chelladuraim5896 Жыл бұрын
❤வாழ்த்துகள்❤❤❤மகளே❤❤❤
@MurugesSan-ru8jd Жыл бұрын
விண்வெளி பயணம் செய்கின்ற பெண்கள் மத்தியில் கணரக வாகனம் ஓட்டும் சிங்கப்பெண்னை "திரிஷா,' ( பாரதி கண்ட புதுமை பெண்ணை ) பாராட்டுவோம்,,
@PadmaShun Жыл бұрын
Near coimbatore one young girl is driving private route bus
@rasheedhaaroon3970 Жыл бұрын
Valthukkal 💐💐
@JanagarajanGurusamy Жыл бұрын
Vaazhga valamudan ❤
@thandavarayans9982 Жыл бұрын
Very very good wish you all the best
@TN72KSK Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி
@gopinathdm2634 Жыл бұрын
Great job congrats 👍
@jrptraders2948 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@lillykumari7013 Жыл бұрын
Very nice keep it up
@gandhig6132 Жыл бұрын
நல்ல செய்திதான் என்றாலும் எத்தனை தடவைதான் பார்பது.
@mjpatrick1053 Жыл бұрын
CONGRATULATIONS!! Your passion and total dedication is a jewel in your crow. You have my sincere appreciation. Take good care of yourself. God be with you.
@mythilisambathkumar4305 Жыл бұрын
Super Super Super thank you so much
@amani9658 Жыл бұрын
Good Super Take Care sha
@hepsibaharish8509 Жыл бұрын
சூப்பர்.........😊😊😊😊😊😊 Hi dear 👍👍👍👍👍👍
@navrajdavid6391 Жыл бұрын
❤அருமை
@pattapujayakumar573 Жыл бұрын
very good keep it uo
@monishav8579 Жыл бұрын
Excellent
@skthayalan7580 Жыл бұрын
Vazthukal
@subusubramani7714 Жыл бұрын
Thanks super thaliva very nice message
@rajkanna1000 Жыл бұрын
God bless you
@okrradhakrishnan7057 Жыл бұрын
You will reach so many peaks in your life. Best wishes Keep it up. 💯 Hard work and sincerity never fails. 🎉🎉🎉
@ramanujamparthasarathy8592 Жыл бұрын
Well done. Really Great.God bless you.
@kameshwaranpb2765 Жыл бұрын
Vazthukal super
@prakashs5966 Жыл бұрын
Super Madam, God Bless you
@1962RRR Жыл бұрын
Congratulations🎉👍 God bless her to fullfill her dream.🙌🙌
@viswanathanvenkateswaran2718 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹
@donsri8970 Жыл бұрын
Great ❤
@ravirajd5195 Жыл бұрын
Very good
@gopalthiagarajan7134 Жыл бұрын
Great Telisa!keep it up
@swaminathangr3645 Жыл бұрын
Exlent Daughter
@ethirajethiraj1940 Жыл бұрын
All the best ma. Keep it up . You may try to drive Aircraft carrier also. You will
@durairajs6583 Жыл бұрын
Super!god bless you!!
@johninbarajjohninbaraj7397 Жыл бұрын
Congrats May God bless you and your parents and your sisters.
@palanijayaraman7706 Жыл бұрын
I appreciate her achievement god bless you
@Saara-ms7rd Жыл бұрын
Keep rocking sister
@bobanmv8269 Жыл бұрын
Great 🎉🎉
@CreativeViews1t3 Жыл бұрын
thanks
@ganeshsharmakrishna6166 Жыл бұрын
Superb Talisha Keep it up
@bagyalakshmichandrasekhara8689 Жыл бұрын
Superb 👍👍👍.congratulations 👌👌
@kandasamydavid Жыл бұрын
God bless her 🎉🎉
@georgestephenson9269 Жыл бұрын
Well done keep it up. GOD Bless you 🙏
@subramaniamkiritharan392 Жыл бұрын
Supper sister
@lawrencep8095 Жыл бұрын
Daring and innovative driven Telisha. God bless you. You will be successful in all your endeavors.