இறக்கும் முன் மருத்துவர் நவீன் பாலாஜி பேசிய கடைசி வீடியோ ! dr naveen balaji last video

  Рет қаралды 767,972

Tamilan Express

Tamilan Express

5 ай бұрын

#drnaveenbalaji #naveenbalaji #doctornaveenbalaji
naveen balaji
dr naveen balaji
doctor naveen balaji
naveen balaji video
naveen balaji news
naveen balaji family
dr naveen balaji news
doctor naveen balaji video
doctor naveen balaji
naveen balaji last video

Пікірлер: 680
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d Ай бұрын
என்னால் நம்பமுடியவில்லை இந்த நல்ல மருத்துவர் இறந்த செய்தி இப்போதான் அறிகிறேன். நன்றி. ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கிறோம்.
@sivarajvelumani2262
@sivarajvelumani2262 4 ай бұрын
என்னாலே நம்பவே முடியல.மிகவும் நல்ல மனிதர்.இவர் முருகா கடவுளின் தீவிர பக்தர்.🙏🙏🙏
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 7 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@praveena3723
@praveena3723 4 ай бұрын
நல்ல மனிதர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 🙏🙏
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 4 ай бұрын
ஆழ்ந்த இரங்கல். இவர் வீடியோ நிறைய பார்த்து உள்ளேன். நல்ல விளக்கம் தருவார்
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 4 ай бұрын
கண்ட கருமத்தை எல்லாம் போடுவாங்க ஊடகம் நல்ல மனிதர் உடல் பாதித்த பலரின் வாழ்க்கை ஒளியேற்றிய கடவுள் இறந்ததை ஒரு அயோக்கிய ஊடகங்கள் கூட தெரிவிக்க வில்லையே மனசு ரொம்ப வலிக்குது Rip sir😢😢💐💐🙏🏻🙏🏻
@user-dj8vr6hr6d
@user-dj8vr6hr6d 4 ай бұрын
😢😭
@venkatesanmunusamy7158
@venkatesanmunusamy7158 4 ай бұрын
😢
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 4 ай бұрын
உண்மைதான். அயோக்கிய ஊடகம் எப்படி சொல்லும். அவருடைய வீடியோ பாருங்கள். நல்ல செய்திகள் தான் கொடுக்கும். ஆழ்ந்த இரங்கல் 😂😂
@arunm7635
@arunm7635 4 ай бұрын
Unmai
@95NK23
@95NK23 4 ай бұрын
🥹🙏May his soul rest in peace My Deepest condolences Sir 🙏🥹😭😭😭
@sadasivamkamatchisundaram9441
@sadasivamkamatchisundaram9441 4 ай бұрын
உண்மையா..!? சோரியாசிஸ் நோயாளிகளை குணப்படுத்தும் வீடியோ, அந்நிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் - நலமாகிய செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்..வைத்தியம் அறிந்தவர் தன்னை தான் காத்துக்கொள்ள மறந்து விட்டார்.. ஆழ்ந்த இரங்கல்.. அன்னாரின் குடும்பத்திற்கு இறைவன் உறுதுணை புரிய வேண்டுகிறேன்..
@SelvaKumar-ko3xz
@SelvaKumar-ko3xz 4 ай бұрын
ஊருக்கே வைத்தியம் பார்த்தவரு அவரை கவனித்து கொள்ள மறந்துட்டாறே ஆழ்ந்த இரங்கல்.
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 4 ай бұрын
😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KalaivaniUmashankar-fn1fv
@KalaivaniUmashankar-fn1fv 4 ай бұрын
Ajajajsjahsjsjsjajoajsjkjshahjsjsjssksjjsalkakala ​@@p.karthikeyanp.karthikeyan7394
@kalaiselvis4246
@kalaiselvis4246 4 ай бұрын
Sariyaga sappida mattar,always unnanonbu. Very very sad
@CVeAadhithya
@CVeAadhithya 4 ай бұрын
என்ன தான் உடம்பை கவனித்துக்கொண்டாலும்,யாராலும் மரணத்தைத்தடுக்க முடியாது.... ஆழ்ந்த இரங்கல்....
@rajeswariraji-vg8jl
@rajeswariraji-vg8jl Ай бұрын
இன்று தான் தகவல் தெரிஞ்சது. என்னால் நம்ப முடியவில்லை. நல்ல மனிதர். முருக பக்தர். RIP
@srimathiprabha9757
@srimathiprabha9757 4 ай бұрын
எதற்க்காக இந்த செய்தியை வெளியில் வராமல் மறைத்தார்கள் என தெரியவில்லை?
@easwaramurthys3822
@easwaramurthys3822 3 ай бұрын
பலர் பாதிக்கப் பட்டதனால்.
@HamsaMd-fy3fc
@HamsaMd-fy3fc Ай бұрын
நல்வர்களை ஒழித்துக் கட்ட சாத்தானின் கூட்டாளிகள் பூமியில் பரவி செயல்படுகிறார்கள் .சாத்தானைக் கடவுளாக வழிபடும் ஒரு குடடி நாடு முழு உலகையும் ஆட்டிப் படைப்பது அனேகருக்குத் தெரியும் .இவர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை தீர்த்துக் கட்ட அநத நபரின் வீட்டுக்குள்ளே ஆள் வைப்பார்கள் .வேலைக்காரன் ,மனைவி,சகோதரர் போன்றவர்களைக் கூட விலை கொடுத்து வாங்கிவிடுவார்கள் .உணவில் கூட உயிரைப் பறிக்க ஏட்பாடு செய்து விடுவார்கள்.இவர்கள் தங்களோடு நேரடியாக மோதுபவர்களைக் காட்டிலும் மக்களைத் தெளிவடைய வைப்பவர்களை விழிப்பணர்வை ஏற்படுத்துபவர்களை கடுமையான எதிரிகளாக பார்ப்பார்கள்.நடிகர் விவேக்,டாக்டர் நவீன்பாலாஜி ,இவர்கள் இந்தியாவின் முத்துக்களில் உள்ளவர்கள்
@purusothaman1704
@purusothaman1704 4 ай бұрын
பதிவிற்கு நன்றி இவர் இறந்தது நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும் அவரின் ஆன்மா சாந்தியடைய 🙏🙏
@raga1842
@raga1842 4 ай бұрын
Rip sir
@kanmanisenthi9683
@kanmanisenthi9683 2 ай бұрын
Rip sir
@retnambalshanmugam498
@retnambalshanmugam498 Ай бұрын
My god I can not believe this a good dr
@retnambalshanmugam498
@retnambalshanmugam498 Ай бұрын
My god I can not believe this a good dr
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Ай бұрын
இவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
@jkannanspm5364
@jkannanspm5364 4 ай бұрын
இன்று தான் இந்த தகவல் கேட்டேன். மிகுந்த வேதனையுற்றேன்.
@malligamali2382
@malligamali2382 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா 🌸🙏🏽 மக்களுக்கு சேவை செய்தது போதும் என்று இறைவன் திருவடியை சேர்ந்து விட்டீர்களோ உங்கள் சேவை இறைவனுக்கும் தேவை என்று நினைக்கின்றேன் ஐயா. இளைப்பாறுங்கள் என் அப்பன் ஈசன் பாதத்தில்🌸 ஓம் நமசிவாய 🙏🏽 சிவாய நம சிவாய நம
@shreevari6641
@shreevari6641 5 ай бұрын
நேற்று நானும் செய்தி fb yil கேட்டு வருத்தமடைந்தேன்
@JeeviHerbals
@JeeviHerbals 5 ай бұрын
எந்த நியுஸ் சேனலிலும் இந்த செய்தி வரவே இல்லை இதை எப்படி நம்புவது
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 4 ай бұрын
Clinic ph potu keten ama sonanga
@Saisumathivenkat
@Saisumathivenkat 4 ай бұрын
இது உன்மை
@jayalakshmi2490
@jayalakshmi2490 4 ай бұрын
இது உண்மையா யாராவது பதில் சொல்லுங்கப்பா
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 4 ай бұрын
@@jayalakshmi2490 na keten sathiyama iranthuar nanum ivarta treatment aduthen iranthu 4 days
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 4 ай бұрын
Clinic ph keten iranthu 4 days aachuma
@user-ew6rw4xf1d
@user-ew6rw4xf1d 4 ай бұрын
நல்ல மனிதனாக வாழ்ந்து மறைந்த நவீன் பாலாஜி புகழ் என்றும் மறையாது நன்றி
@kovaisaisaratha
@kovaisaisaratha 4 ай бұрын
நம்ப முடியலை....நிஜமா
@gopakumar386
@gopakumar386 4 ай бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறேன்
@gokilamani3701
@gokilamani3701 2 ай бұрын
Ethu unmai eilla
@ssrajan9654
@ssrajan9654 5 ай бұрын
So shocking. Sad to note. RIP.
@User-fn5dr
@User-fn5dr 4 ай бұрын
டாக்டர் நவீன் பாலாஜியின் ஆத்துமா சாந்தி அடையட்டும்.
@jehovahshamma5368
@jehovahshamma5368 4 ай бұрын
இவர் ரொம்ப நல்லவர் என்று சொல்பவர்கள் எல்லாரும் இவரிடம் மருத்துவம் பார்த்தார்களா என்று தெரியவில்லை ..... Anyway Rest in peace
@jayaseelanduraisamy
@jayaseelanduraisamy 14 күн бұрын
Correct .high fees waste
@Udhayakumar1958-pd4bh
@Udhayakumar1958-pd4bh 4 ай бұрын
இவர் போன்ற ஏழை நடுத்தர மக்களுக்கான மருத்துவரை இழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது
@vasanthisoundhar9592
@vasanthisoundhar9592 2 ай бұрын
OMSAIRAM. GREAT LEGENDARY. PURE HEART ATHMA.. OMSANTHI.
@balamirtham9872
@balamirtham9872 16 күн бұрын
புரியவில்லை. கன்சல்ட்டிங் பீஃஸ் மட்டுமே₹3000/என போஃனில் சொன்னார் கள்.போகவில்லை. ஏன் இந்த முரண்பாடு?
@ParameswariUniverse1969
@ParameswariUniverse1969 4 ай бұрын
எங்களுக்கு அதிர்ச்சியா இருக்கு ஆச்சரியமா இருக்கு எப்ப இறந்தார் என்று ஏன் அவர் இறந்ததை சேனலில் வீடியோ வரவில்லையா எங்களுக்கு தெரியவில்லையே நாங்கள் அவனிடம் வைத்தியம் அருமையாக இருக்கும் என்று அகம் மகிழ்ந்து இருக்கிறோம்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊
@madhupriya6115
@madhupriya6115 4 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்உங்கள்ஆத்மாசாந்திஅடைய இறைவனிடம்வேண்டுககன்றேன்🙏🙏
@chellamalkrishnamurthy9116
@chellamalkrishnamurthy9116 4 ай бұрын
Ada kadavuley. Such a good soul..
@funworld1772
@funworld1772 4 ай бұрын
Deep condolence. I feel so much.
@raji8017
@raji8017 4 ай бұрын
உண்மையா ஆழ்ந்த இரங்கல் சார்😢😢
@indhuranithamarai1689
@indhuranithamarai1689 4 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா ஆன்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻
@balamanickam6609
@balamanickam6609 4 ай бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு முகங்கள் உண்டு என்று ஆழ்மனம் மற்றொன்று வெளி மனம் ஆழ்மனதை எந்த மனிதனாலும் கண்டுபிடிக்க இயலாது
@vanithadayal8306
@vanithadayal8306 3 ай бұрын
My deep condolences😢 He was giving The Best Medical Services for the needy People... He was very good Doctor with great Humanity... 🙏 It's a Great Loss to the Society... 😢😢😢
@user-sn2vt1kw2c
@user-sn2vt1kw2c 4 ай бұрын
Very sad to hear the news.Dr Naveen Balaji was a doctor for the people.R.i.p.
@secandermaideen5955
@secandermaideen5955 5 ай бұрын
ஆழ்ந்த இறங்கள்
@jeyanthibalu22
@jeyanthibalu22 3 ай бұрын
அன்னரின்ஆன்மாஇறைவனடிசேர்ந்து சாந்தியடைய அவர்களும்அவரின்அன்பு குடும்பமும்வாழ்கவளமுடன் அம்மா
@poongothaierode9070
@poongothaierode9070 4 ай бұрын
இவ்வளவு உண்மையான நீங்கள் அவர் எங்கே எப்படி இறந்தார் அவரது கடைசி காரியங்கள் எல்லாம் எடுத்து போட்டு இருக்கலாமே . த்தூ
@baskarsanthiya
@baskarsanthiya 3 ай бұрын
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன் நன்றி அய்யா 🙏
@atfgtasatamil3762
@atfgtasatamil3762 3 ай бұрын
உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஐயா
@ammohamedbismillah
@ammohamedbismillah 3 ай бұрын
இறப்பை யாராலும் தடுக்க முடியாது. இறைவனின் நாட்டம். நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.
@nationalistthug4234
@nationalistthug4234 3 ай бұрын
Just saw this news in your video. Very sad. He was a wonderful human being. He didn't have time for himself. Om Shanthi ❤
@selvarajl410
@selvarajl410 4 ай бұрын
Dr Naveen God bless 🎉
@yuvarajyuva193
@yuvarajyuva193 4 ай бұрын
ம ஒன்றை உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும். மனநலமும் மிகவும் முக்கியமான ஒன்று. அவருடைய மருத்துவம் சார்ந்த வாழ்க்கை பாதையில் அவருக்கு ஓய்வு மற்றும் உறக்கம் சரியாக இருந்திருக்குமா? என்பதும் தனது நோயாளிகளின் எண்ணிக்கை அளவு கூடிய போதும் அவர்களின் ஆரோக்கியம் பற்றிய எண்ண சுழற்சி மற்றும் அதீத சிந்தனைகள் அவருக்கு தேவையான ஓய்வை தடுத்து அவருடைய உயிர் சக்தியை குறைத்திருக்கலாம். மேலும் சில எதிர்ப்பு சூழ்ச்சிகளும் இருக்கலாம் என்று பல்வேறு வகையான கருத்துக்கள் வந்த போதும். அவருடைய உயிர் சக்தியை அதிகரிக்கும் ஆற்றலை அவர் மக்களின் நலனுக்காக அதீத அளவில் பயன் படுத்தியதே காரணமாக அமைந்தது. இதை விடவும் இறை மஹா சக்திக்கு மட்டுமே அனைத்தும் தெரியும். இவருடைய காலம் மற்றும் தீர்ப்பு வழங்கும் சக்தி இறைவன் அருளால் நடந்தது. அவருடைய ஆன்மாவை வேறு பரிமாணத்தில் ஒளிபெறச் செய்ய இறைவன் போதுமானவரர்.❤
@harrismon210
@harrismon210 4 ай бұрын
Om shanti
@devikarani2024
@devikarani2024 4 ай бұрын
வருத்தமாக இருக்கிறது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிரேன் சப்ப
@ganesanraju783
@ganesanraju783 4 ай бұрын
இழக்க கூடாத இழப்பு தக்க நேரத்தில் மீண்டும் இறைவன் அருளால் வர வேண்டும் பூமியில் நம் மண்ணில்.
@user-sd9fh3gr9j
@user-sd9fh3gr9j 4 ай бұрын
ஊர அடிச்சி உலையில் போட்டால் இதுதான் நிலை...... எனக்கு இவர் மருத்துவமனையில் கசப்பான அனுபவம் உண்டு.....அதீத பண ஆசை நூதன‌மோசடி
@selvir3596
@selvir3596 4 ай бұрын
கடவுள் பெயரில் ஏமாற்றுபவன்...மோசக்காரன்..😡😡😡
@santhisanthi6278
@santhisanthi6278 3 ай бұрын
நான் கூட 10வருடங்களுக்கு முன்பு இவரிடம் மருத்துவம் பார்க்க போனேன் வேற மருத்துவ மனையில் பார்த்த ரிப்போர்ட்டை பார்த்து இங்கு வேற எடுக்க வேண்டும் என்று சொல்லி 1500ரூபாய் வாங்கினார் அநியாயமா எவ்வித மருத்துவ ஆலோசனை கொடுக்கல ஆனால் கட்டணம் 1500ரூபாய் வாங்கியது அநியாயம் வயிறு எரிந்து வந்து விட்டேன்
@sathyar6818
@sathyar6818 3 ай бұрын
Ss nanum ponen normal blood test ke 1500 vankittanga,romba money mind irukku .. irunthalum rip
@ganapathylatha2627
@ganapathylatha2627 3 ай бұрын
அச்சோ....தெரியவே இல்லையே..... ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்.
@saravanan.r1496
@saravanan.r1496 3 ай бұрын
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@srivina1444
@srivina1444 4 ай бұрын
நான் அவரு வீட்டை கிராஸ் பண்ணி போறப்ப நான் அந்த கட்டவுட் எல்லாம் பார்த்து இது உண்மை இல்லை என்று நினைச்ச யூட்டுப், நியூஸ் எல்லாத்தையும் இந்த செய்தி உண்மையான தேடிப்பார்த்தேன் பட் நீங்க தான் இந்த நியூஸ் போட்றுக்கீங்க ஆழ்ந்த இரங்கல் 😢
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Rip
@user-bv9mi5ee5c
@user-bv9mi5ee5c 4 ай бұрын
Very good n nice person
@user-bm2yr8nv3z
@user-bm2yr8nv3z 4 ай бұрын
Om Shanti
@haridaskarthikeyan2754
@haridaskarthikeyan2754 4 ай бұрын
இவர் corporate கை கூலி... பணத்திற்காக பல பேருக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் ( தவரான சிகிச்சை முறை... நான் பாதிக்கப்பட்டேன்....
@SAAA993
@SAAA993 4 ай бұрын
Yea ungaluku ena ache
@selvir3596
@selvir3596 4 ай бұрын
Me too...l lost my husband..😰😰😰
@hamm631
@hamm631 3 ай бұрын
When I ask appointment with them, someone called me & forced to take medicine by courier.. Medicine Cost is 8000/-.... Frauds.
@user-kv7re2xr9p
@user-kv7re2xr9p 4 ай бұрын
Nane kadaul nan solvathai kel enbavarkalukku unakkum mel nan irukkiren ithu en sithham enpathu thevanin vakku allelooya❤...
@suryasaraswathi7065
@suryasaraswathi7065 4 ай бұрын
So Sad 😔
@simplyawesome7875
@simplyawesome7875 5 ай бұрын
😢😢
@user-ud3qo7kb8b
@user-ud3qo7kb8b Ай бұрын
நம்பவே முடியவில்லை..ஆழ்ந்த அனுதாபங்கள்
@rajaguru8684
@rajaguru8684 4 ай бұрын
அவர் இறப்பைப் பற்றி அவருடைய யூடியூப் சேனல் போடவில்லையே
@senthilkumarpalani2034
@senthilkumarpalani2034 4 ай бұрын
ஆழ்ந்த இடங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்
@sathishkumar9088
@sathishkumar9088 4 ай бұрын
உங்கள் ஆன்மா சாந்தி அடையும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@nazarma1965
@nazarma1965 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@meenameena2629
@meenameena2629 4 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
@Naresh12009
@Naresh12009 5 ай бұрын
இந்த செய்தி உண்மையா என்னால நம்ப முடிய வில்லை
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 4 ай бұрын
Sssss 😢😢😢😢😢
@samathhameeda4699
@samathhameeda4699 4 ай бұрын
Yes
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 4 ай бұрын
Yes near salem junction, I saw a banner indicating his demise last week 😢😢😢
@gowtham4389
@gowtham4389 4 ай бұрын
Unmaiyavea iranthutara sollunga
@arumugama5058
@arumugama5058 4 ай бұрын
தேவையில்லாத செய்தி போடுறாங்க இவர் இறந்த செய்தி ஏன் போடவில்லை
@subramanianvydianathan9033
@subramanianvydianathan9033 4 ай бұрын
Very shocking. Om Shanti 🙏
@balasundaramn4108
@balasundaramn4108 4 ай бұрын
நடுத்தர மக்கள் இவரிடம்.பணம்.கொடுத்து.ஏமாந்துவிட்டார்கள்..தி.நகரில்.இவரின்பேச்சைகேட்டுநானும்.பணம்.கொடுத்து.மருந்துவாங்கியிருக்கிறேன்.
@selvir3596
@selvir3596 4 ай бұрын
இவனால் நான் என் கணவரை இழந்த விட்டேன்..😓😓😰😰
@vasanthmala3466
@vasanthmala3466 3 ай бұрын
நான் 76000 ஏமாந்துவிட்டேன்,திருப்பூரில்
@sthilak8046
@sthilak8046 Ай бұрын
My self 3000 /
@tigeragri5355
@tigeragri5355 3 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்
@chandrasrinivasan6758
@chandrasrinivasan6758 5 ай бұрын
Eppo irsnthar
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Om shanthi
@aronman123
@aronman123 4 ай бұрын
RIP good human . May you be with God and guide us all.
@gopalk5475
@gopalk5475 3 ай бұрын
நல்ல மருத்தவ மனிதர், அன்பு நெஞ்சம், கருணை நெஞ்சம், அவரது ஆன்மா சந்தியடையட்டும். இறைவன் திருவடி அடையட்டும்.
@user-wj9vr1rz3g
@user-wj9vr1rz3g 4 ай бұрын
Aiyoo ena solringa.. Pavam nalla manushan poiya irundhuchu.. Nenga sethinga...
@gopinathans7478
@gopinathans7478 4 ай бұрын
OM SHANTI
@nature-ek2nk
@nature-ek2nk 4 ай бұрын
Deep condolences to their family members 🙏🙏🙏rest in peace 🕊️🙏🙏🙏😞
@Nishayadav-je8zy
@Nishayadav-je8zy 4 ай бұрын
Rest in peace Navin balaji sir
@DaniDeivanathan
@DaniDeivanathan Ай бұрын
We miss you sir 🙏🙏🙏🙏🙏🙏
@arutselviv2275
@arutselviv2275 Ай бұрын
நல்லவங்க யாரும் இருக்கமாட்டார்
@shahadeetameen892
@shahadeetameen892 4 ай бұрын
குழப்பமாக உள்ளது ஆழ்ந்த இரங்கல்கள்
@anandank2493
@anandank2493 3 ай бұрын
Namba Midiyavillai Om Shanti 💐🙏🙏🙏💐
@k.dorairajk.dorairaj9581
@k.dorairajk.dorairaj9581 4 ай бұрын
ஓம் சாந்தி
@user-vk7go6lk7y
@user-vk7go6lk7y 4 ай бұрын
நல்லமனிதர் அவருடைய மரணம் நம்பமுடியவில்லை
@Mkkumari-xu4qg
@Mkkumari-xu4qg 4 ай бұрын
Nalla manithara nadippu Nan evaridam medicine eduthen 100 maruntha 1000 vipparu
@suhashnianbazhagan
@suhashnianbazhagan 4 ай бұрын
Amam correct than ivarkitta ennoda chithi treatment ku poai ippo avanga uyiroda illa treatment cost and medicine cost very high
@rajasindhu5834
@rajasindhu5834 4 ай бұрын
அவர் ஒரு cheating நபர். அவர் என் அப்பா வை குணமா க்குறேன் னு சொல்லி ரொம்ப test எடுத்து ஒன்னும் இல்ல னு சொல்லிட்டாரு. என் அப்பாக்கு 2 முறை ஸ்டோக் வந்துச்சு. அவர் ஒன்னும் இல்லை னு சொன்னார்.
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 4 ай бұрын
அப்படியா உண்மையா நம்பவேமுடியல​@@rajasindhu5834
@dhabhar2751
@dhabhar2751 4 ай бұрын
Yes​@@rajasindhu5834
@c.lakshmili9026
@c.lakshmili9026 4 ай бұрын
Good manners
@pushparanipushparani4154
@pushparanipushparani4154 4 ай бұрын
ஆழ்ந்த இரங்கள் ஐயா
@meharmallika7843
@meharmallika7843 5 ай бұрын
😢😢😢
@numericnumeric5099
@numericnumeric5099 4 ай бұрын
ஓம் சாந்தி🙏❤️🙏❤️🙏❤️
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 5 ай бұрын
மக்கள் மேல் வெறுப்பு வரும் போது அவர்களுக்கு உதவும் நல்ல மனிதர்களை கடவுள் எடுத்துக் கொண்டு மக்களை தண்டிகிறார் என்று தெரிகிறது
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 5 ай бұрын
S
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 4 ай бұрын
ஆமாவா
@user-ux4mk7xq3j
@user-ux4mk7xq3j 4 ай бұрын
100% unmai.kadavulukku nallavangalai niraya pidikum_😪😭😭😭😭
@raajeshraajesh9279
@raajeshraajesh9279 4 ай бұрын
Hospital ல் பேசினேன் இந்த மரணம் உண்மைதான்
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 4 ай бұрын
சரியான தகவல்
@RaviR-px8cf
@RaviR-px8cf Ай бұрын
😂 Anari Naat Atma
@user-fq8fe2sg1f
@user-fq8fe2sg1f 2 ай бұрын
நன்றி நன்றி நன்றிகள் கோடி ❤❤❤❤❤
@umaraniparthiban6121
@umaraniparthiban6121 4 ай бұрын
Iamvery sorry🙏🙏🙏
@user-wp7px5qd3t
@user-wp7px5qd3t 4 ай бұрын
Dr.naveen sir athma santhi adaya eravani pirarthikeren
@saraswathig5691
@saraswathig5691 22 күн бұрын
😮ஜயோ இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்😢
@DeviS-kx7rz
@DeviS-kx7rz 4 ай бұрын
Madem enakku thukuvai sar kudutha speechla athai pinpatrunen enakku eppa nallamuraiell pesukkeren sarudaya video Wei aliyakudathu makkalukku thariyappaduthaga
@devithirumurugan6542
@devithirumurugan6542 4 ай бұрын
இவரால் குணமடைந்த பலரில் நானும் ஒருவர் ஆனால் rip sir😭😭😭
@paulaugustine9243
@paulaugustine9243 4 ай бұрын
நல்ல டாக்டர் சீக்கிரம் முன்னேற்றம் அடைந்து அனைத்து மக்களின் அன்பான டாக்டர் அனைத்து கடவுளையும் நம்பும் சிறந்த மருத்துவ ஆசான் இந்த இறப்பு உண்மையாக இருந்தால் நாங்களும் அஞ்சலி செலுத்தும் நின்றோம்
@babug4754
@babug4754 4 ай бұрын
avar aathma santhi adaiya aanda vanai vendi kolvom babu.g karaikudi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shreehari9853
@shreehari9853 4 ай бұрын
Om shanthi on 🙏
@varalakshmi8578
@varalakshmi8578 4 ай бұрын
Om Shanti sir🙏🙏🙏💐💐💐😭😭😭miss you sir
@D_eat
@D_eat 5 ай бұрын
நிஜமாவா😢
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 4 ай бұрын
Trye
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 4 ай бұрын
​@@kavithakanakaraj9747என்ன சொல்ற மேதாவி
@nathiyasivaraj2677
@nathiyasivaraj2677 4 ай бұрын
Nammba mudiyala 😢😢😢😢😢
@Rxth_army
@Rxth_army 4 ай бұрын
He is not good guy. Cheater. Only if u visit his plce u will come to know.
@javakrishnank3130
@javakrishnank3130 4 ай бұрын
Yes he is cheater prad guy
@user-uh3bn2tk2u
@user-uh3bn2tk2u 4 ай бұрын
S nanum emanthu irukan
@SAAA993
@SAAA993 4 ай бұрын
Yea ena ache enna pannunaru
@sathiyamoorthi2913
@sathiyamoorthi2913 4 ай бұрын
I too
@vaidi865
@vaidi865 4 ай бұрын
​@@user-uh3bn2tk2uhow bro?
@saravananpolice
@saravananpolice 4 ай бұрын
Great man
@user-ti9ql9ji2y
@user-ti9ql9ji2y Ай бұрын
உண்மையாவா😢😢😢😢😢😢😢😢😢
@yasark9070
@yasark9070 5 ай бұрын
😢
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 18 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 50 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 105 МЛН
காய்கறியால் மிளிரும் ஆரோக்கியம்
18:48
Когда покупки идут не по плану🤯
0:32
FilmBytes
Рет қаралды 3,6 МЛН
Найди Влада на стадионе
0:26
ЛогикЛаб
Рет қаралды 4,2 МЛН
ПОМЫЛ МАШИНУ #shorts
0:26
Паша Осадчий
Рет қаралды 2,1 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
0:25
Watch Me
Рет қаралды 54 МЛН
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 23 МЛН