No video

இறக்கும் வரை அப்பா தர்மம் செஞ்சாரு: N.S.Krishanan Daughter Vadivambal Interview | MGR

  Рет қаралды 39,152

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

#avalglitz #celebrity #mgr
இறக்கும் வரை அப்பா தர்மம் செஞ்சாரு: N.S.Krishanan Daughter Vadivambal Interview | MGR
------------------------------------------------------------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
Website : www.avalglitz....
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Пікірлер: 50
@prabagarann8647
@prabagarann8647 4 ай бұрын
திரு என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் திரு எம்ஜிஆர் இருவருமே தர்மவான்கள்.
@alagesanalagesan9
@alagesanalagesan9 4 ай бұрын
அய்யா என்.எஸ்.கே. அவர்களின் மகளை காண்பதில் மகிழ்ச்சி. அம்மா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அவருக்கு துணை நிற்கும்.
@sakaramsakaram8582
@sakaramsakaram8582 4 ай бұрын
அய்யா NSK இறப்பிற்கு பின் அவர் குடும்பத்திற்கு தலைவர் MGR எதுவும் செய்யவில்லையோ என்று தோன்றியது. ஆனால் இப்படி அப்பாவாகவே வாழ்ந்து குடும்பத்தை பராமரித்தார் என்பதை கேட்கும் போது உண்மையில் உள்ளம் குளிர்கிறது.
@mgrmgr1499
@mgrmgr1499 3 ай бұрын
MGRவாழ்க்கைக்கு வழி காட்டியும் குருநாதரும் NSKஆவார்மேலும் கொடைவள்ளல் இவரிடம் என் தலைவன்MGRகற்றுகொண்டார்NSKஒருமனித கடவுள் வீட்டுக்கு சென்றவர் முகவரிந்து உதவிசெய்பவர் கேள்விபட்டேன்🙏🙏🙏🙏🙏
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 4 ай бұрын
இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் வாழ்க்கை சுவடுகள் பற்றி இன்னும் எவ்வளவோ அறியாமல் இருக்கிறோம்.இதனை கேட்கும் போது கண்ணில் நீர் பெருகி வழிகிறது.இந்த கலியுகம் கண்ட எட்டாவது வள்ளல் நமது மக்கள் திலகம் அவர்கள்.அதனால்தான் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ், வெல்க அ இ அ தி மு க 🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉
@BabuBabu-bc2fz
@BabuBabu-bc2fz 4 ай бұрын
தலைவர் என்று ம்.சூப்பர்
@anwarbabu6022
@anwarbabu6022 4 ай бұрын
கொடுப்பதற்கு மனம் வேண்டும் . அது கடவுள் அருளிய வரம். எல்லோருக்கும் வாய்ப்பது அரிது . அந்த வரிசையில் எம்ஜிஆர் அவர்களும் ஒருவர். கர்ணன் கொடுத்தது கற்பனையில் பிறந்த கதை. எம்ஜிஆர் கொடுத்தது வாழ்க்கை வளர்ந்து வளம் பெறுகிறது ✍️
@Woodrow_Wilson2023
@Woodrow_Wilson2023 3 ай бұрын
கர்ணன்.. கற்பனை கதை.. என்றால் எப்படி?!?! குர்ஆன்.. ஐ போன்றா??!? 😂
@helenpoornima5126
@helenpoornima5126 4 ай бұрын
எம்ஜிஆர் அப்பா மாதீ யாரும் வர முடியாது ! ❤❤❤❤❤❤❤❤
@sekarvara6094
@sekarvara6094 4 ай бұрын
Yes......nsk um.mgr um..same
@palanichamimm9587
@palanichamimm9587 4 ай бұрын
அம்மாவுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
@ravichandiransr5322
@ravichandiransr5322 4 ай бұрын
5:38
@moorthyl5204
@moorthyl5204 3 ай бұрын
எம்ஜி ஆர் கொடைவள்ளல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே Nskமகளிடம் நேர்கானலில் கேட்டது மிகவும் மகிழ்ச்சி
@killerwhale4515
@killerwhale4515 3 ай бұрын
Mr MGR Honestly And great person ❤
@natarajanvenkataraman7453
@natarajanvenkataraman7453 4 ай бұрын
Definitely MGR needs to be praised by all of us and common people like us need to help poor people every day to the extent possible.
@rajannairnair3600
@rajannairnair3600 4 ай бұрын
16:31 Great, Kalaivanar N .S.Krishnan & M.G.R
@vaseer453
@vaseer453 4 ай бұрын
தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள். இங்கு தலைமுறைகளையே காத்திருக்கிறது.
@RamanujamRamanujam-it7kv
@RamanujamRamanujam-it7kv 3 ай бұрын
MGR is always great
@andykaruppiah6100
@andykaruppiah6100 4 ай бұрын
EN S K ( என் ஸ் கே ) குடும்பம், வாரிசுகள் வளம் குன்றத வாழ்வு வாழட்டும்
@Jebamani-yr1de
@Jebamani-yr1de 3 ай бұрын
Puratchi Thalaivar is a great legend like N.S.K,we really miss both of them, God bless u Amma🙏
@rangarao7623
@rangarao7623 4 ай бұрын
👌👌👌👏👏👏
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 3 ай бұрын
கலைவாணர் மிகப் பெரிய தர்மவான்
@nidhinradhakrishnan1443
@nidhinradhakrishnan1443 4 ай бұрын
Great nsk&mgr
@madupooja819
@madupooja819 3 ай бұрын
NSK,MGR.neengal kadavul unmai
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 4 ай бұрын
Great mgr
@sivakumarvelvizhi4894
@sivakumarvelvizhi4894 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@malligaprabhakaran9967
@malligaprabhakaran9967 3 ай бұрын
அருமை
@MrSABABAdy
@MrSABABAdy 3 ай бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தர்மவான் !
@user-ku4pz5ut9z
@user-ku4pz5ut9z 4 ай бұрын
Nsk great man
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o 4 ай бұрын
MGR ❤❤❤
@selvarajkannan9923
@selvarajkannan9923 4 ай бұрын
Birth is an event and death is history and life can give us uncountable prodigious people 💅.I am illuminate with my gratitude to High born Shree N.S.Krishnan ji.Precisely his name reflects his personality and I embracing his mental challenges.Quiescently I love his eleemosynary mind .Pertinaciously a little spark of kindness can put a colossal burst of sun shines into someone’s life 👍🙏🇮🇳.
@vickym436
@vickym436 4 ай бұрын
Amma nan NSK sir pathi iruga book than nan first read pannunathu athula irunthu than nan book read pannutra habit yea vanthathu....
@selvarajkannan9923
@selvarajkannan9923 3 ай бұрын
Lief 💅.Thank Q so much 👏🙏🇮🇳.
@gsbotgaming7191
@gsbotgaming7191 3 ай бұрын
அம்மாவுக்கு வணக்கங்கள் எங்களுடைய அம்மாவின் பெயர் வடிவம்மாள் தங்களுடைய பிள்ளையை பிரசவம் பார்த்ததாக அடிக்கடி பேசுவார்கள் மதுரம்மா என் அம்மாவுக்கு பரிசாக அப்பொழுது அரை சவரனில் கம்மல் வாங்கி தந்தாக கூறுவார்கள் அதுமட்டுமல்ல மதுரம்மா தங்களின் பெயரும் என் தாயாரின் பெயரும் ஒன்றாக இருந்ததால் எங்கள் அம்மாவை வடிவு என்று தான் அழைப்பார்களாம் வள்ளல் குடும்பம் பிறருக்கு கொடுத்து இன்பம் அடைந்த குடும்பம் என் தாய் பலமுறை பேசி பெருமையடைந்த குடும்பம் இப்பொழுது தங்களின் பேட்டியை கேட்க வாய்ப்பளித்தது பெருமை
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 4 ай бұрын
ஐயா. N. S. K. அவர்களிடம் இருந்து. எங்கள் உங்கள் புரட்சி தலைவர். பொன்மனசெம்மல் எட்டாவது வள்ளல். மக்கள் திலகம்.. M. G. R. அவர்கள் வள்ளல் தன்மை பற்றி கற்றுக் கொண்டார். பின்னர். அவர் நிறைய வே.. தர்மம். வள்ளல் அவர்கள் வாரிவாரி. வழங்கினார். 🌱🌱🌱
@mohammedkasim-nt7xc
@mohammedkasim-nt7xc 3 ай бұрын
ஐயா மாதிரி சிரிப்பு மா உங்களுக்கு
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 3 ай бұрын
பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நம் கையில் பணம் இல்லை என்றால் கூட பிறரிடம் கடன் வாங்கி கூட உதவி செய்வார்கள். இது பிறவி gunam.
@edwinmichel2512
@edwinmichel2512 4 ай бұрын
We don't know who is NSK, our Great legend, puratchi thalaivar, Bharat Rathna MGR sir is a evergreen super Star, he is also only one Chief Minister of Tamil Nadu, your father did not know about politics, you and your family are on dream, your father could not be chief minister of Tamil Nadu, at least he was not be ward council member in politics, MGR sir told you that NSK should be Chief Minister to make you Happy!!! But your father had not any talent for politics, and once again, you gave no rights to talk about the great legend MGR sir, beware!!!!
@user-dm2tt3zb3b
@user-dm2tt3zb3b 4 ай бұрын
Eangavettu.pillai.eazhaikalin.thozhan.thangakunamkonda.kalaimannan.makkalthilagam.eangal.mgr.annan.
@muthumari9294
@muthumari9294 4 ай бұрын
வள்ளல்
@sasikumaren8731
@sasikumaren8731 4 ай бұрын
அகல கால் வைத்தால் கோடிகணக்கில் சொத்து இருந்தாலும் போதாது
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 3 ай бұрын
நிலை இல்லா வாழ்க்கை என்பது உண்மை. என் 65 வயதில் பல நேரடி அனுபவம். கல்வி.. என் உடன் பணியாற்றிய ஓரு நண்பரின் என்ஜினீயர் பணியாற்றிய பையனுக்கு பைத்தியம் பிடித்து கஷ்டப்பட்டார். செல்வந்தர்கள் குஜராத் பூகம்பத்தில் பணத்தை இழந்தது. எது நம்மிடம் எது வரை இருக்க முடியும் என்பது இறைவன் செயல். நமக்கு மீறி ஒரு சக்தி செயல் படுகிறது என்பது உண்மை.
@user-eg3le7ln8s
@user-eg3le7ln8s 4 ай бұрын
appa nalavaru than serkai sariyilai bagavadar oodan serndu lakshmikanthsnai murder chaidadu niyayamma rowdi vaithu aditherkalam murder chaiyalamma eppo yirukira mottai pasangaluku enna theriyum mudala tamilnadu history therinjikonam
@nataraj9442
@nataraj9442 4 ай бұрын
உன் அப்பன் பலே கில்லாடி.மாட்டினது உங்கப்பனும் அந்த பாடுற ஆளும்தான்.போண்டி ஆனது அந்த ஆளு..
@vaseer453
@vaseer453 4 ай бұрын
டேய் மடையா யாருடா நீ? உனக்கு இங்கு என்னடா வேலை.
@thajulhanifa8336
@thajulhanifa8336 2 ай бұрын
என்.எஸ்.கேவின் திராவிடப்பற்று வள்ளல்குணம் இதைத்தான் மக்கள்திலகம் தொடர்ந்து பின்பற்றினார் ஆனா‌ல் இன்றைய அதி்முக..?
@gobi2134
@gobi2134 4 ай бұрын
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி வணக்கம்
@ravishankartsravishankarts6894
@ravishankartsravishankarts6894 3 ай бұрын
கிளாம்பாக்கம் என். எஸ். கே. பேருந்து நிலயம் என்று பெயர் மாற்றலாமே
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
Engiruntho aasaigal song, P. Susila & Palaniraaja singer
4:42
Neengalkettavai1000
Рет қаралды 42 М.