உங்கள் வாயை நீங்கள் மாற்றி அமைத்து இருக்கலாம் ஆனால் உயரம் நடை பாவனை அனைத்தும் எம்ஜிஆர் போல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@skumarskumar-jc6xp2 жыл бұрын
உண்மையில் நாமக்கல் எம் ஜி ஆர் கஷ்டப்பட்டு இருக்கிறார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அப்படியே அசப்பில் நம் புரட்சி தலைவர் போலவே இருக்கிறார். இவர் அப்படியே நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@mansurik19222 жыл бұрын
மக்கள் திலகத்தின் திரை ப்பயணம் பற்றிய திரைப்படம் எடுக்க விரும்புவோர் இவரை வைத்தும் இளவயது எம்.ஜி.ஆர் ( சதிலீலாவதி, மருதநாட்டு இளவரசி நாடோடி மன்னன் படங்களின் தோற்றம்) போன்ற முக அமைப்புள்ள இளைஞர்களை வைத்து புரட்சித்திலகம் என்ற பெயரில் படம் எடுக்கலாமே ? நாமக்கல் சுப்பிரமணி அவர்கள் யோசிக்கலாமே ?
@natarajank44922 жыл бұрын
நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கு வாழ்த்துகள். நாமக்கல் எம் ஆர் டைலர் அவர்களுக்கும் வாழ்த்துகள். சிறந்த காஸ்டியூம் டிசைனர்.
@gopalgvr94302 жыл бұрын
பிறருக்காக வாழ்வதுதான் எம்ஜிஆர் நாமக்கல் எம்ஜிஆர் அவர்களும் அப்படித்தான் M R டெய்லர் நாமக்கல் 🙏🙏🙏🙏
@pkt60462 жыл бұрын
🙏🪡🧵
@thecommandsofmysoul72932 жыл бұрын
Mr tailor வாழ்க
@rajendhraprasad50262 жыл бұрын
எம்ஜிஆர் ஆக உருவத்தில் மட்டும் அல்ல மனத்தாலும் எம்ஜிஆர் தான் நீங்கள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
@rajeshekararun99482 жыл бұрын
அன்பு தம்பி நாமக்கல் எம் ஜி ஆருக்கு என் இனிய வாழ்த்துக்கள் உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற புரட்சித்தலைவர் துணையாக இருப்பார் புகழ்
@murugesan1872 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் தா முருகேசன் இன்றைய காலகட்டத்தில் என்னுடைய தாகம் தீர எம்ஜிஆர் அவர்களில் மாபெரும் ரசிகனாக ஒரு சாயலில் வந்து அவருடைய புகழைப் பரப்ப மனமார வாழ்த்துகிறேன் வளர்க எம் ஜி ஆர் புகழ்
@mansurik19222 жыл бұрын
மக்கள்திலகம் போல வேடமிட்டாலும் அவரைப்போலவே வாழ வேண்டும் என குறிக்கோள் கொண்டவர் எனும் போது தர்மம் அழியவில்லை !! எந்தக்காட்டானாலும் அழிக்க முடியாது என்பது உண்மை !!
@jeevanandham99852 жыл бұрын
நம் தலைவர் எம் ஜி யார், அண்ணன்நாமக்கல்எம்ஜியாருக்கு,,உலகம்முழுவதும்பெரும்புகழைதேடிதருவார்,,,,வாழ்க,அண்ணன்நாமக்கல்எம்ஜியார்
@kirubasinthu59482 жыл бұрын
புரட்சி தலைவர் MGR புகழ் வளர்க நாமக்கல் எம் ஜி ஆர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@kumaravelm82872 жыл бұрын
தங்கள் பணி சிறக்க MGR ஆசீர்வாதம் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.
@kasim75622 жыл бұрын
நாமக்கல் எம். ஜி. ஆர். அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்கள் பணி தொடர வேண்டும். புரட்சித்தலைவரின் ரசிகர்கள் தங்களை விரும்புகிறார்கள்.
@mariyappansm67522 жыл бұрын
சார் நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயம் மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துகள்
@subramanianramamoorthy34132 жыл бұрын
நாமக்கல் எம்ஜியாரே நாணயம் மிக்கவரே வாழ்ந்தால் எம்ஜியார் போல வாழ்வேன் என்பவரே ஏழைகள் நெஞ்சங்களிலே எம்ஜியாராய் வாழ்பவரே தர்மம் காக்கும் எம்ஜியாராய் ஊரறியும் நாமக்கல்லாரே மூச்சிலும் பேச்சிலும் ஆடையிலும் நடையிலும் உள்ளத்திலும்கொள்கையிலும் எள்ளளவு மாறாத இதயம் தொடும் எம்ஜியாராய் இப்புவியில் வாழ்பவரே விவசாயி எம்ஜியார போல் விவசாயி நடித்தவரே உமது உழைக்கும் கைகளால் உயிர்ப்பித்தீர் எம்ஜியாரை உலகம் போற்றும் எம்ஜியார போல் உலகம் உம்மை வாழ்த்தட்டும்
@saravanankandasamy25492 жыл бұрын
Super sir
@subramanianramamoorthy34132 жыл бұрын
@@saravanankandasamy2549 Thanks Bro
@abdulmajeeth96702 жыл бұрын
வாழ்துக்கள் இந்தமாதிரி உண்மையான கலைஞர்கள் பேட்டி எடுப்பது அருமை
@simbadudleyheeth73572 жыл бұрын
கடைசிவரைக்கும் ஏன் பிறந்தோம் எது வாழ்க்கை தான் யார் என்று தெரியாமல் வாழ்வோர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
@lathasuresh46062 жыл бұрын
புரட்சித்தலைவர் யாரைப் பார்த்தாலும் முதலில் கேட்ப்பது சாப்பிட்டீங்களா என்பது அதே போல் நாமக்கல் எம்ஜிஆர் அவர்கள் சாப்பிட்டீங்களா என்று கேட்க்கும் விதமே அழகு அவர் நீடூழிவாழ்க
@chitramanivannan29272 жыл бұрын
³
@jothilogu16272 жыл бұрын
C .nb
@lathasuresh46062 жыл бұрын
@@jothilogu1627 நன்றி
@lathasuresh46062 жыл бұрын
@@chitramanivannan2927 நன்றி
@JR29299 Жыл бұрын
,
@thiruvaimozhimariyappakris99042 жыл бұрын
பொன் மன செம்மலின் குணம் உங்களுக்கும் இருக்கிறது உங்களுடைய நல்ல மனம்,மிக உயரத்துக்கு அழைத்துசெல்லும் God,bless you, Best wishes
@AvkAvk-n1h Жыл бұрын
இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... அது எங்க ஐயா MGR மாட்டும் தான்.... அவர் போல நீங்க வர வாழ்த்துக்கள் அண்ணா
@mehalanathan782 жыл бұрын
இந்தக் கால சமூக நிகழ்வுகள் ஏற்ப கதையை உருவாக்கி எம்ஜிஆர் பாணியில்நடியுங்கள்வாழ்த்துக்கள்
@arumugamm60402 жыл бұрын
வாழ்த்துக்கள்.உங்களின் மக்கள் பணி மேலும் சிறக்க வேண்டும். நாம் தமிழர்.
@meenthuli74092 жыл бұрын
kzbin.info/www/bejne/l2Gbm2iaopdrbtU
@elumalaikalikali69902 жыл бұрын
Neenga nalla irukkanum, anna,vazegavalamudan,
@saintangeradjassegarane12832 жыл бұрын
நான்தான் MGR என்று சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும்
@ibrahimcalanderlebbe13732 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரிகின்றது. வாழ்த்துக்கள்.
@ziyaudeen32232 жыл бұрын
உலகத்துக்கே ஓரே சூரியன்போல ஓரே எம்ஜிஆர் நம். புரட்சி தலைவர் மட்டும்தான்
@bossraaja1267 Жыл бұрын
இருந்தாலும் விடுங்க அவரின் ஆசை yeeen spoil panreenga
@rvchary66442 жыл бұрын
ONE OF THE BEST INTERVIEW .. CONGRATULATIONS MGR SIR
@RAVIravi-dw7vb Жыл бұрын
நாமக்கல் MGR க்கு புகழை சேர்க்கும்..MR டைலர்ஸ் வாழ்த்துக்கள்..
Real MGR paartha feel.. vaalga pallaandu Sir.. Really Great effort Sir..
@ashokkumarashokkumar65632 жыл бұрын
மக்கள் திலகம் இன்னும் நம்மோடுதான் இருக்கிரார் வாழ்க பல்லாண்டு
@Anand-il2zx2 жыл бұрын
இருக்கிறார்.
@bossraaja12672 жыл бұрын
Totally world leeey 35 yrs aanallum இன்னும் mavoosu kuraiyada oru leader endral adu naaadu p.t taaan போல
@bossraaja12672 жыл бұрын
Imitation pnnallum helping mind taan great
@motherhandssamaiyal2 жыл бұрын
எங்கள் நாமக்கல் 👍🏻🎉 அருமை
@gopit98392 жыл бұрын
நன்றி மறவாத நல்ல குணம் கொண்ட கடவுள் MGR
@mahalingammaha88603 ай бұрын
நாமக்கல் எம்.ஜி.ஆர். என் இனிய நண்பர்.அவருடன் நான் நெருங்கிப் பழகியவன். மிகவும் நல்ல மனிதர். இவர் பல்லாண்டு காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். எம்.ஜி.மகாலிங்கம் சென்னை.
@mathivanan79972 жыл бұрын
நாமக்கல் எம். ஜி. ஆர் 👋
@indianreceipestamil2 жыл бұрын
Sir, Really you are Super! Not only you look like MGR but also You are helping others with your income ! Sir I request you to live your Subramani life also happily with your family.
@shashikalachandrasekhar11572 жыл бұрын
MGR . the one and only legend of Tamil Nadu,a.. person reached every poor. Person,wiped tears. Of any one who came to him, Kanchi. Parama charyal lighted. Moksha Deepam for his death,MGR can come back. Only with all of us prayers.
@crazycousins97362 жыл бұрын
Yes even I am 2k kid bro I heard that mgr is good person
@balacotton71892 жыл бұрын
அருமையான பதிவு தம்பி RJ. ஜேக்கப்
@faslooin84748 ай бұрын
இவர் நடை அப்படியே நம் புரட்சித்தலைவர் போல் இருக்கிறது.நாமக்கல் எம்ஜியாருக்கு என் வாழ்த்துக்கள்.
@saravanankandasamy25492 жыл бұрын
Sir you are really great man God is with you always sir
@cartigueyanet84382 жыл бұрын
Very super excellent outstanding Namakal MGR speech
@syerode2 жыл бұрын
மேன்மேலும் சாதிக்க வாழ்த்துகள் வாத்தியாரே....
@skumarskumar-jc6xp2 жыл бұрын
நிறைய பேர் எம் ஜி ஆர் போல் வேடமிட்டு ஒருத்தர் கூட சரியாக இல்லை. நாமக்கல் எம் ஜி ஆர் மட்டும் அப்படியே இருக்கிறார் .குரலும் அதே போல உள்ளது. வாழ்த்துகள்.
@bossraaja12672 жыл бұрын
குரல் mattum இல்ல body language same
@pkt60462 жыл бұрын
அய்யா உங்களால் தையல் கலை வாழவேண்டும் 👁️🙏🇮🇳🪡🧵💯✝️☪️🕉️🧥🙌
@arokidossulagan53852 жыл бұрын
God Bless You Son.
@RaviChandran-kt9gv2 жыл бұрын
தலைவரை நேரில் காண்பதுபோல் ஒரு உணர்வு
@elanganigani15312 жыл бұрын
வாழ்த்துகள் MGR...
@ungalmohantv20432 жыл бұрын
Vera level sir ...💐💐💐
@kumarv99322 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏உங்கள் இந்த சேவைகு
@balakrishnan-mk7nn2 жыл бұрын
இப்படி இருக்கிறவரை அங்கீகரிக்கலாம் அதிமுக ...
@bossraaja1267 Жыл бұрын
Appuram eps ops எங்கே போறது??????? Oru வேளை இவர் cm aaachuna ??????
@gopicasso2 жыл бұрын
:) YOU ARE REALLY GREAT SIR :) BEST WISHES FROM London :) Your friend Photographer Gopi :)
@jayapalk46712 жыл бұрын
M R Tailor.. Super sir
@sreethiru1205 Жыл бұрын
Sir will become busiest icon for upcoming by-election erode east ... congratulations
உதகை அண்ணா அரங்கில் MGR அவர்களுடன் கை குலுக்கினேன். நாமக் கல் mgr சொன்னது முற்றிலும் உண்மை.அவர் கை மிகவும் உறு தியானது.
@AvkAvk-n1h Жыл бұрын
மக்கள் திலகம் மீண்டும் வந்து விட்டார்... உங்க மூலமாக ❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் அண்ணா
@rkumar4323 Жыл бұрын
எம்ஜிஆர் அய்யாவும்... அவரைப் பின்பற்றும் நாமக்கல் எம்ஜிஆர் சாரும் சிறந்த கலைஞர்கள்.....
@intelligentforcedivision2 жыл бұрын
மிக சிறப்பு ஐயா 🙏🙏🙏🙏
@rajkumarpillai38652 жыл бұрын
NAMAKAL MGR 🙏 UNCLE is above 60 of age but he is looking very Young +Active and Energetic 👌 .
@venkateswaranka946410 ай бұрын
Super had,mgr,been,alive, He,would,have,been,adupe, 2:12 Formgr,he,has,perfected,the😁 Style,body,language,dance, Movement,mannerism,of,MGR Hats,off,
@dhayanidhi84552 жыл бұрын
வாழ்த்துக்கள்.... தலைவா
@selvarajsam60736 ай бұрын
Really looks like mgr, your speech very good Same as a mgr
@baluravi68562 жыл бұрын
மனித நேயம் மிக்கவர் எம், ஜி, ஆர்,
@sankarele40432 жыл бұрын
எங்கள் தங்கம் எம் ஜி ஆர் வாழ் க
@parthasarathyvenkatachari26172 жыл бұрын
MGR is my favorite hero
@ganeshsubramani27002 жыл бұрын
Best of luck Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anpumurugan35952 жыл бұрын
வணங்குகிறேன் அண்ணா 💝🙏💝
@chokkalingamr6115 Жыл бұрын
நீ உன்னை போல் வாழ்
@ravindranaatha50402 жыл бұрын
I am mgr fan from childhood but say no one can touch him in every aspect mgr is versatile his body language cannot be equal
@sukumaranyakamparam9362 жыл бұрын
Mgr is still alive, Thanks sir
@nisaumer38982 жыл бұрын
MGR is a very handsome and smart person.whose face is very sharp. Please nobody imitate and try to act like him.because somebody imitating him not suit to MGR face . Namakkal MGR is doing good job.please follow MGR s activity.but don't act like him. Nisa Sri Lanka
@subramanimani14752 жыл бұрын
நாமக்கல் ஏம்.ஜி.ஆர் வளர என் வாழ்த்துக்கள் இங்கனம் மொடக்குறிச்சி. க.சுப்பிரமணியன்
நாமக்கல் m g ர் அவர்களே பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து நூறாண்டு வாழ்க
@gokulnathan91182 жыл бұрын
Super M. G. R
@muruganbengiftsun27062 жыл бұрын
மனிதனாக வாழ வேண்டும் மனதில் நில்லட வழந்து வரும் உலகுக்கே நு வலது கையடா
@sivalingamsivalingam59712 жыл бұрын
கொள்கை பரப்புச் செயலாளராக மீண்டும் எம்ஜிஆர் எம்ஜிஆர் முன்னேற்ற முன்னாள்
@haribioscope2 жыл бұрын
நல்ல பதிவு தம்பி 👌
@seshadri52852 жыл бұрын
Great person Best wishes
@adummayil2 жыл бұрын
His first tailor was Mr Kannappan, the specialty during his college days have been daily one new pair of dress, shirt and pant. Watched him closely since childhood.
@meenthuli74092 жыл бұрын
kzbin.info/www/bejne/jKPNqKCMlNiMoLc
@navisaugustin21532 жыл бұрын
super.hero.mgr
@pradeepanramajeyam69082 жыл бұрын
great sir
@indiraguru14432 жыл бұрын
சூப்பர்
@-DEENADHAYALANM2 жыл бұрын
MGR innum saagala da 🔥
@sivaa8225 Жыл бұрын
நாமக்கல்லார் விருந்தோம்பல் செய்வதில் மிகச் சிறந்தவர் !!!!!!
@selvakumarkumar52722 жыл бұрын
Very Super Sir
@baskarbaskar9261 Жыл бұрын
Vaazthukkal Sir, ungal uzhaipu vellatum.❤
@sivalingamsivalingam59712 жыл бұрын
நாமக்கல் எம்ஜிஆர் ஆக இப்போது உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக்
@abdhhulraffi99232 жыл бұрын
Excellent
@babug38182 жыл бұрын
Vazththukkal, NAMAKKAL "MGR," Avarghale,👍👍👍💐
@jayaseelan85822 жыл бұрын
🙏 superb sir keep it up 🙏🙏
@mgrfans70672 жыл бұрын
SUPER brother
@palaniswamym42882 жыл бұрын
M.R.tailer nammakal m.G.R supper
@venkatesand3823 Жыл бұрын
நாமக்கல்லில் பஸ் நிலையம் மிக அருகில் உள்ள சுப்பு பண்டாரம் தெருவில் எனது வீட்டுக்கு மிக மிக அருகில் உள்ளது நாமக்கல் எம. ஜி. ஆர். அவர்களது இல்லம் இயற்பெயர் மு. சுப்ரமணி. த/பெ.முணியாண்டி நாடார். தாயார் பெயர் சரஸ்வதி அம்மாள் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் தேர்தலில் போட்டியிட்டு கல்லூரி தலைவராக பதவி வகித்துள்ளார். வார்டு பிரதிநிதியாக இருமுறை பதவி வகித்துள்ளார். இன்றளவும் நாமக்கல் நகரில் இரு சக்கர வாகனத்தில் எளிமையாக வலம் வருவார்.
@sreeragamsabari57032 жыл бұрын
Super 🙏🙏🙏🍇🍇🍇🎉🎉🙏❤️❤️❤️👍🏾
@manogk93479 ай бұрын
தர்மம் செய்த மனிதர் தலைவர் போல் வாழ்க தலைவா
@rsgold5392 жыл бұрын
Wow lovely, Good work Well done 💐💐💐🙏
@gbalabala972510 ай бұрын
You look like almost MGR, and not actual, but MGR மாதிரி. Any how you are great. ❤
@narayananmv76292 жыл бұрын
MGR IS A PERSONALITY HOW A CINEMA MUST BE PROJECTED TO PUBLIC AND SOCIETY. MGR MAINTAINED ALL ASPECTS OF TAMIL CENTIMENTS. ALL THE BEST NAMMAKKAL SUBRAMANI TO LIVE LIKE MGR.