நான் ஒரு இஸ்லாமியன். நான் இதை அனுபவித்தவன். ஆனால் இப்போது சொந்த வீடு வாங்கிடேன்.
@nirmalasathyanathan64362 жыл бұрын
நாங்க ஹிந்து குடும்பம் தான்.. எங்க வீட்ல பாதி பேரு muslim தான்.. நாங்க அவங்ககிட்ட பிரியாணி வாங்குறதும், நாங்க அவளுக்கு சக்கரை பொங்கல் கொடுக்குறதும் வழக்கம் தான்.. எங்க அம்மா சமையல் அவங்களுக்கு புடிக்கும்..
@sureshkumar-ou2fb2 жыл бұрын
Nenga solrathu nalathu tha.. ana antha mari ithe comment la oru muslim achi soli irukananu parunga.. muslims side support pani matum comment vanthu irukum
@habeebvision2 жыл бұрын
Thanks bro
@sanjayd.a44872 жыл бұрын
@@habeebvision
@hameedafasila48702 жыл бұрын
Nanga indha reason kaga kittathatta 6 maasam alanjom...veedae kedaikkala...ipo last ah oru owner ok solitanga...rompa fed-up aaitom....inimel kudisai ah irundhalum sondha veeda irukkanum nu mudivuku vantom
அல்லாஹ் விடத்தில் அனைவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்று பிரார்த்திப்போம்
@mohidheen Жыл бұрын
தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கனும்!
@fama43302 жыл бұрын
இருந்தாலும் சொந்தமான வீடு இல்லாதங்கள்ளாம் பாவம் 😔
@archanaravi97862 жыл бұрын
தல யா? தளபதி யா? தர்ஷா குப்தா சொன்னது என்ன தெரியுமா? kzbin.info/www/bejne/r2LSfZ2KjJuSp9E
@samsamsamsansamsam27122 жыл бұрын
முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men, ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage
@queenloveprincess81752 жыл бұрын
Crct engal kum kastama iruku...
@samathhameeda46992 жыл бұрын
Yes
@mohamedfaizalyacoob8731 Жыл бұрын
இறைவா! சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்தமாக வீடு கொடுப்பாயாக
@jahirhussian6105 Жыл бұрын
Aamen
@adnannafeel6290 Жыл бұрын
Aameen🤲
@habiba10846 ай бұрын
Ameen
@sahirabanusaira41976 ай бұрын
Ameen yarobbal aalamin
@SyedSaji-nu3ul6 ай бұрын
aameen
@thirumalsamudrapandi80152 жыл бұрын
நான் திராவிட இந்து...எனக்கு பல்லாவரத்தில் 1 bhk .இருக்கு. Right from beginning முகமதிய ஒர் தாயும் மகனும் 7 ஆண்டுகாலமாக என் வீட்டில் வசித்து வருகின்றார்கள்.அக்கம் பக்கம் நட்ப்போடு வாழ்ந்து வருகின்றனர். இரு பக்கமும் சகிப்பு தன்மையோடு பழகினால் அது தானே மனித வாழ்வு....வாழ்க மனித நேயம்.
@முருககுமார் Жыл бұрын
Musuleem building vadagaiku irukum kadaiyil avangaluku haram aana panni kari iraichi varuval panni kari seya viduvadillai vadagaiku irundalum. Idha terinjukama one side a niyaya dharmam pesum yogiyavaangal ingu irundhu namura kedupadu sariyalla. Avanavanuku oru niyayam, avingaluku panikari haram na, engaluku non veg haram. En veedu en urimai.
@Naseer-od1ew4 ай бұрын
சகோதரரே நீங்கள் எத்தனையோ புத்தகம் படித்து இருப்பீர்கள் இறுதி வேதமான திருக்குர்ஆன் தமிழாக்கத்தையும் ஒருதடவை படித்து பாருங்கள்
@arjunaji71942 жыл бұрын
Vijay tv ..u can stop whatever show .but please don't stop neeya naana. Our society needs this show
@prasathmariyappan65632 жыл бұрын
இஸ்லாமிய நண்பர்கள் மிகவும் அன்பானவர்கள்
@HappyLifestyle2662 жыл бұрын
unakku epdi theriyum nee quran padichuya
@HappyLifestyle2662 жыл бұрын
@@botinfoentertainmentchanne6559 Evan da sonna unmayana hindukaluku da veedu nu board vachurkana
@Mohamed_nishar.7862 жыл бұрын
@@HappyLifestyle266 avaru solla onnaku Yan yariudu
@HappyLifestyle2662 жыл бұрын
@@Mohamed_nishar.786 Verily, those who disbelieve (in the religion of Islam, the Quran and Prophet Muhammad (Peace be upon him)) from among the people of the Scripture (Jews and Christians) and Al-Mushrikun will abide in the Fire of Hell. They are the worst of creatures.
@rockers47032 жыл бұрын
Enga house owner muslim.naanga hindu saami kubda koodatham.
@imranallyinfo43562 жыл бұрын
This is the success of this show so far. Thanks Gopi Anna
@LetsBeHuman2 жыл бұрын
My dad had said "not for muslims" and I strongly condemned him. But he had let house for 5 years to Muslim family. I don't know why he still follows such ideas.I first identify as a human first. Dot. - Avid Abdul Kalam follower here.
@imranallyinfo43562 жыл бұрын
@@LetsBeHuman Thanks for being kind for mankind
@LetsBeHuman2 жыл бұрын
@@imranallyinfo4356 I don't think my dad had changed completely. He is prev gen guy. But I can say I'm not like him in this aspect and trying to be best human. When Abdul Kalam was asked to order his priority for following Thamizhan, Scientist, President, Indian He replied "In a HUMAN, you can see all these 4". Humanity first.
Gopinath ....The great man ...fighting for humanity...
@sivakumarkumar1475 Жыл бұрын
❤️
@PROUDINDIA.N Жыл бұрын
ஒருவன் முஸ்லிமாக இல்லை என்றால் அவன் வரி கட்ட வேண்டும் என்று சொன்ன உங்கள் மதம் மனிதாபிமானத்தை பற்றி பேசுகிறது
@akshiyaofficial78592 жыл бұрын
நாங்கள் ஹிந்து குடும்பம் தான் எங்கள் வீட்டில் வேற்று மதத்தினர் தான் தங்கி இருக்கின்றனர் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சகோதரத்துடன் நான் பழகுகிறோம் இப்பவும் ஒரு வீடு வாடகைக்கு உள்ளது யாருக்காவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும் இடம் அரியலூர் டவுன்
@ramachandranchandra53292 жыл бұрын
நான் இந்து முஸ்லிம் கிட்ட எங்கள் ஊர் ஆட்கள் 35 வருடமாக தற்சமயம் வரை சென்னையில் வேலை செய்து வருகின்றனர்.. திருமணம்.. இறப்பு என்றாலே வந்து கலந்து கொண்டு தான் செல்கின்றனர்.. எங்கள் ஓனர் வீட்டில் இதுவரை மீன்/கருவாடு வறுப்பது இல்லை.. அக்கம் பக்கத்தில் பிராமணர்கள் இருப்பதால் செய்வதில்லை. இது நிதர்சனமான உண்மை..
@samsamsamsansamsam27122 жыл бұрын
In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm @PresidentRuvi Israel - ADVICE TO INDIA. இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் HINDU-நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி உயிரிழந்த விவகாரம்-MSULIMS 2 BOYS IN THE CAR? NOW - DIVYA - அர்ணவ் NAME - MOHAMED TV SERIAL PAVANI AND AMIR ? KAMAL MAMA HELP ?? #PolimerNews #Polimer #TamilNews HINDU GIRL LOSS 36 லட்சம் ரூபாய் ஆன் லைன் திருமண ஆப்பு 4 Oct 2022 RAZHAMAN - ACTOR - ISWARAYA LIFE ?? MUSLIM BOY MARRIAGE - ?? NOW SOAP SALE ?? Mr RAJINI HELP TO ISWARYA.. KOVI BOAM BLAST - HINDU GIRL CONVERTED MUSLIM GIRLS - USE ? TAKE CARE HIHDU S GIRL S …P
@sangeethacharu6612 жыл бұрын
அதிகம் பேர் வாடகை வீட்டில் இருந்து தான் சொந்த வீட்டிற்கு போறாங்க.. எல்லாருமே மனிதர்கள் தானே... நல்ல மனிதர்களாக.. நல்ல குடும்பமா மட்டும் பார்த்தால் போதுமானது தானே ☺️.. எதற்கு இந்த பாகுபாடு 🤷
@ramyavanisvlog2 жыл бұрын
எல்லாரும் மனுசங்கதான் நினைச்சா எந்த பிரச்சனையும் இல்லை👍👍👍🤗🤗🤗🤗🤗
@mkmk85372 жыл бұрын
எல்லாரும் மனுசங்கதான்ன்னு ஹிந்துக்கள் மட்டும்தான் நினைக்கிறாங்க. ஆனால் முஸ்லிம்களும், கிருத்துவர்களும் அவ்வாறு நினைப்பதில்லை. ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள்.
@mahroofaswar88422 жыл бұрын
super
@ldkodi71862 жыл бұрын
மனுசங்க என்று நினைப்பது வேறு, பழக்க வழக்கங்களிள் ஒத்துப் போவது என்பது வேறு
@mohamedthoufeek66482 жыл бұрын
Super தோழர்....அதான் மிகவும் சரியானது
@cameraaction22792 жыл бұрын
மதங்கள் உயிர்நேயர்களாக வாழவிடுவதில்லை
@akarivu8190 Жыл бұрын
முஸ்லிம் area la oru ஹிந்து இருக்க முடியும் என்றால் அப்படி இருக்க முடிய வில்லை...ஆனால் முஸ்லிம் நண்பர்கள் முழுமையான உறவுகள்....எப்பொழுதும் அவர்கள் நம் உறவுகள் தான்...நாங்கள் எல்லாம் அவர்களை உண்மையாக நேசிக்கிறோம்
@MaheswaranChellamuthu2 жыл бұрын
தமிழ்ச்சமூகம் - இனமென பிரிந்தது போதும்...
@AnbukarasanAnbukarasan5 ай бұрын
Super
@dkine55862 жыл бұрын
I am a telugu guy but know tamil too. No TV show can beat this one. What a constructive discussion among them. Finally the tamils are prefer to be a tamil only. The religion are a secondary thing.
@kalyanram6045 Жыл бұрын
Superb
@hasinisubha95282 жыл бұрын
ஹிந்து ஹிந்துனு சொல்றிங்க..இங்க ஹிந்துவா இருந்தாலும் சாதி கேட்டு வேண்டாம்னு சொல்ற கூட்டம் நிறைய இருக்கு ஒரு தலித்துக்கு யாரும் வீடு கொடுப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை..
@க.ல.தங்கராசுபறையர்.தி.மலை2 жыл бұрын
100% உண்மை சகோ.........!!
@HifLiyasVlogss2 жыл бұрын
Yes உண்மை, மதமும் ஒரு தடை
@anbuondruthananathai27042 жыл бұрын
உண்மை
@manirathnam7212 жыл бұрын
Muslim, Christian la um division iruku. Athu pathu tan katti kudukanga
@samsamsamsansamsam27122 жыл бұрын
முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men, ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage
@shifaarif9343 Жыл бұрын
Naanga Muslim... Enga house owner Hindu dha. But naanga maximum veedu pakkum bodhu velipadayaveh muslims ku veedu kuduka maatten nu solliruvanga... Apo yosippen nanu veedu kattanum, rent ku muslims ku kurukkanum, saani thelichu kolam poduravangalukku veedu kedaiyadhu nu sollanum nu nenaippen... But 5 to 10 sec kulla manasu kekkadhu adhallam thappu avangala maari naamalum panna, Islam katru thara ner Vali la irundhu thavari poira koodadhu nu nenaippen.... Ellarum manidha piravigal, avlo dha
சொந்த வீடு இருக்கிறவன் கண்டீஷன் போடுறான் இல்லாதவன் ஏற்றுக்கொண்டு போகிறான் 🙄
@rajkarthi10072 жыл бұрын
தல யா? தளபதி யா? தர்ஷா குப்தா சொன்னது என்ன தெரியுமா? kzbin.info/www/bejne/r2LSfZ2KjJuSp9E
@ashikacollections42632 жыл бұрын
Fact
@nakkalyaunaku23142 жыл бұрын
அறிவு இல்லாம பேச கூடாது சட்டப்படி இப்டி இருக்குறது குற்றம்
@ajithkumar-rr7yo2 жыл бұрын
சகோதரா ... வாடகைக்கு பணம் தருகிறார்கள் .... உணவு உண்பது அவர்களது உரிமை அவர்களது விருப்பத்தில் நாம் தலையிட முடியாது 💯💯💯 ... வாடகை கொடுக்கவில்லை என்றால் கேட்கலாம் தவறில்லை ... ஆனால் அசைவம் சாப்பிட கூடாது என்று சொல்வது தவறு ☺️
@chandramohansingh83192 жыл бұрын
@@ajithkumar-rr7yo sariya sonninga.
@MersalMonish Жыл бұрын
3:18ஒன்றிணைந்த சமூகம் னு சொல்றதுக்கு ஒன்றிணைந்த சண்முகம் னு சொல்றாங்க.................. 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@haricharicmahes85789 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. நீங்க கவலைப்பட வேண்டாம் நமக்கு மறுமையில அல்லாஹ் அழகான விட ஏற்பாடு பண்ணி வச்சிருக்கான் இன்ஷா அல்லாஹ்
@christobermichael3550 Жыл бұрын
வாருங்கள் தமிழ் சமூகமே ஒன்றாக இணைந்து உறவுகளை வலுபடுத்துவோம்... இந்த பிரபஞ்சத்தின் கடைசி மனிதன்வரை நாம் அனைவருமே சகோதர சகோதரிகளே.... மனிதம் ஓம்பி புனிதம் அடைவோம்....
@abdulsamathr19802 жыл бұрын
SHE IS 100% PERFECTLY ABSOLUTELY I AS MEDIATOR..... EXPERIENCING ... GREAT...
@AJUARHANVIWE211932 жыл бұрын
ஒரு வீடு வாடகைக்கு னு சொன்னாங்க நா போய் கேட்டே சரி னு சொல்லிட்டு பாய் வீடு னு சொன்னதும் இல்ல பாய் வீட்டுக்கு வீடுஇல்ல னு சொல்லிட்டாங்க. அவங்க சொல்ற காரணம்தான் ஏற்று கொள்ள முடியல
@samsamsamsansamsam27122 жыл бұрын
முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men, ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage
@botinfoentertainmentchanne65592 жыл бұрын
கரெக்ட் ஆஹ் சொன்னிங்க.. ஆனா எங்க ஊர்ல இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் வீடு தருவோம்னு போர்டு வச்சிடறாங்க? அதுக்கு என்ன சொல்லுவீங்க???
@karunanithikaruna55 Жыл бұрын
இசுலாமியர்கள் இந்துக்கள் சமைத்த அசைவ உணவை சாப்பிட மறுக்கிறீர்கள். என் சொந்த வாழ்க்கையில் நடந்தது.
@ganeshvenkatraman49772 жыл бұрын
3.35 valid point இங்கே அரபு நாடுகளில் வாழும் non Muslim Indian எல்லோரும் ,இங்கு வாழும் முஸ்லிம் கட்டிய வீடுகளில் வாழ்கிறோம்...
@manickamv62412 жыл бұрын
எதுவாக இருந்தாலும் சரி கருவாடு விற்ற காசு நாறுமா. இதற்கு யார் வேனுமாலும் பதில் அளிக்கலாம். மனிதநேயம் வேண்டும்.
@mohammedfahim3367 Жыл бұрын
Mo
@JayaPrakash-tf7bu2 жыл бұрын
நம்ம சமுதாயம் மதத்தால் ஒன்று இணைந்த சமூகம் என்ற வாதம் பொய்.மதத்தால் பிரிந்து இருக்கிறோம் என்பதுதான் உண்மை.
@samsamsamsansamsam27122 жыл бұрын
முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men, ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage
@BrindhaThanjavur Жыл бұрын
Yes.... மொழியில் இணையவோம்
@Prao92 Жыл бұрын
Am living in full Muslim area we r Brahmins and Ramzan time la engaluku avlo respect kudupanga 30years ah irukom… Nanga non veg sapda matom but engaluku icecream sweets nu Vera levelu tharuvanga and Andha area la avlo respect safety and elamae iruku engaluku they are really friendly Ena solradhu they are gem 💎…. Na solra area kuniyamuthur, kotamedu, saramedu coimbatore anyone from here ❤❤❤
@Bazkiwi25452 жыл бұрын
Clg life thaa best all mapla machan no religion problem . Gopi anna is great teacher of neeyaa naanaa 😇
@Dreamshappen101 Жыл бұрын
College also there is problem due to caste based reservation cut off
@rojaaishu17692 жыл бұрын
I am hindu... we have 2 tenants, both are Muslims 😇
@viji9991 Жыл бұрын
👍🤗
@முருககுமார் Жыл бұрын
Musuleem building vadagaiku irukum kadaiyil avangaluku haram aana panni kari iraichi varuval panni kari seya viduvadillai vadagaiku irundalum. Idha terinjukama one side a niyaya dharmam pesum yogiyavaangal ingu irundhu namura kedupadu sariyalla. Avanavanuku oru niyayam, avingaluku panikari haram na, engaluku non veg haram. En veedu en urimai.
@shanushanucrush9640 Жыл бұрын
I love u
@nobita_000_2 жыл бұрын
எம்மதமும் சம்மதம் 👍🙏🔥
@samsamsamsansamsam27122 жыл бұрын
முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men, ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage
ஹிந்து owners தான் இப்படினு சொல்ல முடியாது... நான் ஒரு வீடு பாத்தேன் அது கிறிஸ்டின் வீடு எல்லாம் ஓகே பண்ணி அட்வான்ஸ் கொடுக்கும்போது வாசல் ல மஞ்சள் குங்குமம் வைக்க கூடாதுனு சொல்றாங்க.. எனக்கு அது சரி படாது so நான்தான் வேற வீடு பாத்துட்டு போனேன்.. நமக்கு செட் ஆகுறத நாம செய்ற மாதிரி தானே அவங்களும் அவங்களுக்கு இஷ்டம் இல்லனா நம்பத்தான் வேற பாத்துக்கணும்.. என்ன வீடு அவங்களோடது.. 🙏🏻
@sivaraman44512 жыл бұрын
Correct sis
@basanthi14222 жыл бұрын
❤️❤️❤️
@malar52302 жыл бұрын
சமூக புறக்கணிப்பு நியாயமா?
@KavithaPrakash7892 жыл бұрын
@@malar5230 அப்படி பாத்த நம்ப எல்லாத்தையுமே மாத்தணும்... மொழி மதம் ஜாதி இனம் எல்லாமே... ஏன்னா எதுமே ஞாயம் இல்லை . 😓🙏🏻
@malar52302 жыл бұрын
@@KavithaPrakash789 எல்லாம் தான் மாறனும்..
@anjalilakshmanan.a64712 жыл бұрын
Nisam soldradhu correct 👍....... mostly ellarum avanga Caste ku than importance kudupanga
@inuljariakaffoor64912 жыл бұрын
Bcoz engaluku yaarum veedu thara matranga so Muslims first priority Muslims ku tharanga.
@nihalahamed8082 жыл бұрын
Muslims ku veedu tarala nu yellarum sollu pothu Muslim kal veedu koduthu aadhrikaaraanga intha sulala ah mudala uruvaakunathh Muslims ila
@akshayprakash3722 Жыл бұрын
@@inuljariakaffoor6491 that's not true. Just take any city or country. Muslims always stay together and create a block of their own. Just accept that fact. There is no right or wrong in that. But that is true. You have a brotherly affection towards your own religion first. In any city you always find a particular place populated majorly by Muslims. Why? Hardly you will find any other religions be it Christian or Hindu in that area together in that place. Also, if you see any business, shop or a restaurant owned by a Muslim you will have more Muslims working there. Again I repeat there is no right or wrong in that. But that is true. It is not because others keep you out it is because of your brotherly affection you have within your community first.
@inuljariakaffoor6491 Жыл бұрын
@@akshayprakash3722 thanks for ur decent reply.. Crct than bro. Iyer area la muslim comfortable feel panna matom.. Likewise ellarukum irukum la. Y mentioning only Muslims creating block..there are places where we all live together with unity. And like u said some specific religious areas not only Muslims .ethum thapu illa. I was a school student enga perima kuda rentuku veedu paaka ponom. They didn't ask anything just muslimku veedu thara matom nu evalo per reject pannanga. That hurts really bad at that age. Avanga reason therila. But hurts antha age la. Ethum face pannum bodhu than theriyum not everyone but some people really don't like us.. That's also true. Muslim area la ella Muslims um settle aagurathu illa. Intha mari insult neraya face pandrom so na veedu rentuku vitta first priority Muslims ku dhan.. Hope u get it.
@purpleaysh11702 жыл бұрын
Blue shawl அருமையா பேசுனாங்க. சூப்பர் மா
@mahalakshmij30352 жыл бұрын
Nizam saying correct. Owners always safe them their environment
@samsamsamsansamsam27122 жыл бұрын
முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men, ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage
@ehsan6576 Жыл бұрын
எனக்கும் இந்த அனுபவம் உண்டு.அவர்கள் மறுப்பது ஒரு சமூகத்தின் மேல் உள்ள வெறுப்பினால் இல்லை. சகிப்பு தன்மை என்பது ஒவொரு மனிதருக்கும் மாறுபடும் அதை புரிந்து இருந்தாலே போதும்.
@ssbanuvijay2 жыл бұрын
சொந்த வீடு இல்லம நாங்களும் கஸ்டபடுரோம் நாங்களும் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் வாடகை வீட்டில் இருக்குறதுக்கு நரகத்துக்கே போய்டலாம்
@vivekfire32132 жыл бұрын
அனைவரும் பூமிதாயின் பிள்ளைகள் இறுதியில் அதே தாயின் மடியிலேயே தஞ்சமடைவது நிதர்சனம்
@rajarajanrajan87852 жыл бұрын
2:32 சரியா சொன்னிங்க முதல்ல நீங்களே சரியா இல்லை இதில் மற்ற மதத்தை சொல்லரிங்க இதில் பேசியவரும் அதே சமூகத்தை சார்ந்தவர் 👍🏻
@noorunnisa27652 жыл бұрын
Avaga madhata pathi pesala.... First adha purijukoga
@saikumar.r6858 Жыл бұрын
@@noorunnisa2765 ninga mathathai pathi than pesuvinga
@mubarakabbas2 жыл бұрын
4:27 really good sir, thanks for understanding
@mysteriousfloor43422 жыл бұрын
In my house there is a Hindu, Muslim and Christian family living in one building and never they face any conflicts or indifferences based on religion. it's something new or news to us when we come across such things
@dinjumpin2 жыл бұрын
This is called mature discussion between two diverse parties in the civilized society without any political and religions motive. Politician should learn from these people. Thanks for the people to participate in this discussion.
@lavanyalatha24932 жыл бұрын
Much needed topic at this point of time.
@முருககுமார் Жыл бұрын
Musuleem building vadagaiku irukum kadaiyil avangaluku haram aana panni kari iraichi varuval panni kari seya viduvadillai vadagaiku irundalum. Idha terinjukama one side a niyaya dharmam pesum yogiyavaangal ingu irundhu namura kedupadu sariyalla. Avanavanuku oru niyayam, avingaluku panikari haram na, engaluku non veg haram. En veedu en urimai.
@marzookhibraznajreeem282 жыл бұрын
point sokka sonna thangachi fasting summa va evlov challenge cinema lai ellam nadakum ana reality nadakathu gopi brave words said by our community mashallah
@felcia73072 жыл бұрын
நான் செங்கல்பட்டு என்ற ஊரில் இதே போல அணுபவிசிருக்கேன்...... கிறிஸ்தவர்களுக்கு வீடு இல்லன்னு... சொன்னாங்க., நான் இப்ப இருக்குற வீட்டு house owner முஸ்லீம்...
@samsamsamsansamsam27122 жыл бұрын
In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm @PresidentRuvi Israel - ADVICE TO INDIA. இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் HINDU-நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி உயிரிழந்த விவகாரம்-MSULIMS 2 BOYS IN THE CAR? NOW - DIVYA - அர்ணவ் NAME - MOHAMED TV SERIAL PAVANI AND AMIR ? KAMAL MAMA HELP ?? #PolimerNews #Polimer #TamilNews HINDU GIRL LOSS 36 லட்சம் ரூபாய் ஆன் லைன் திருமண ஆப்பு 4 Oct 2022 RAZHAMAN - ACTOR - ISWARAYA LIFE ?? MUSLIM BOY MARRIAGE - ?? NOW SOAP SALE ?? Mr RAJINI HELP TO ISWARYA.. KOVI BOAM BLAST - HINDU GIRL CONVERTED MUSLIM GIRLS - USE ? TAKE CARE HIHDU S GIRL S …P
@felcia73072 жыл бұрын
@@samsamsamsansamsam2712 sorry 🙏 ஒன்றும் புரியல....
@sathikali85252 жыл бұрын
சீக்கிரம் நாமும் சொந்த வீடு கட்டிடுவோம்....
@mohamedanfas67432 жыл бұрын
நாங்க இலங்கை முஸ்லிம் கொளும்புக்கு பக்கம், 70 - 90ம் ஆண்டு வரை வீடு வாடகைக்கு கொடுத்தோம் முஸ்லிம் போலவே சில ஹிந்துக்களும் குடி இருந்தாங்கக, அவங்கட விசேசத்துக்கு கூட நம்ம முறைப்படியே கோழி அறுத்து கேப்பாங்க நாமும் சாப்பிடுவதற்காக, வீடு காலிபன்னி போகும்போது 2 வீட்டாரும் பயங்கரமா அழுவோம்,,,இன்னொரு கிருஸ்தவ குடும்பம், அவங்க ஓனர் வெளிய போட்டாங்க, அவங்க பலக வீடு கட்டும் வர எங்க அம்மா 1 மாதம் freeயா வீடு குடுத்தாங்க, அவங்க பெரும்பாலானவங்க இப்ப எங்க ஏரியாலேதான் சொந்த வீடு கட்டி கல்யாணம் கட்டி வாழ்ராங்க..
@smileinurhand2 жыл бұрын
சிலது அதிசயம். பிரச்சனை இஸ்லாமிய, கிருத்துவ சமூகத்திலும் உள்ளது. இராமநாதபுரத்தில் இரு தெருக்கள் முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமே இருக்கிறார்கள் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் இந்துவுக்கு வீடு தரவே மாட்டார்கள். சிறுபான்மையாக இருக்கும் போது பதுங்கும் இவர்கள் பெரும்பான்மையாக மாறும் போது தங்கள் மதத்தை மட்டுமே நிறுவுகிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் வாழ்வதனால் அவர்கள் கலாச்சாரம் சட்டமாகவே நம்மீது திணிக்கபடும்.
@rajakiriekirie42862 жыл бұрын
நான் வீடு தேடிய போது நேரடியாக வீட்டில் விளக்கு ஏற்றக் கூடாது கோலம் போடக் கூடாது. பெல் சத்தம் கேட்க கூடாது ன்னு சொன்னாங்க திருவாரூர் ல் முஸ்லிம் வீட்டில்
@DINADHAYA2 жыл бұрын
In Trichy my home was given for rent 3 religions . Ground floor hindu family staying and 1 floor muslim family staying and 2 floor Cristian family staying I am so happy to that.
@rithumi67942 жыл бұрын
❤❤❤❤❤
@mujifurrahman8602 жыл бұрын
I am facing same problem in Trichy. Past one week 6 persons said no for Muslims while checking for rent home.
@kalyanram6045 Жыл бұрын
I feel sorry for that.
@asifuniverse4 ай бұрын
நானும் இஸ்லாமியன் எனக்கும் வீடு வாடகைக்கு மறுக்கப்பட்டது தற்போது இறை நாட்டத்தால் நானும் சொந்த இடம் வாங்கி விட்டேன்...
@bgmking24782 жыл бұрын
Fact : Some people won't change...cause they're adapted with our society and too having old mindset😔...Come onnnn...Nowadays I see things have been changing and we are all in this together💞🥰
@rajeshm60642 жыл бұрын
Nan hindu than but muslim rompa pidikum I like u muslim 🥰
@FGCR4442 жыл бұрын
😍😍😍
@rinoltrohareesh.d52292 жыл бұрын
I'm muslim but I love hindus with my heart. ❤💞
@gokutu1002 Жыл бұрын
ada ellarum tamilargal dhanaya
@user-aalaporan Жыл бұрын
நான் எனது தந்தை வீடு கேட்டுச் சென்ற பொழுது எனக்கு வீட்டினுள் நுழைய விடாமல் முஸ்லிம்களுக்கு வீடு இல்லை என்று குறிப்பிட்ட மக்களும் இருக்கிறார்கள் எங்க மச்சான் பிரியாணி ரம்ஜானுக்கு இன்னும் வரல அப்படின்னு சொல்ற நண்பர்களும் இருக்கிறார்கள் இன்று நான் சொந்த வீடு வாங்கியுள்ளேன் என் வீட்டில் வாடகைக்கு இந்துமத நண்பரை வீடு வாடகைக்கு விட்டு இருக்கிறேன்
@mohamedsalinaina4452 жыл бұрын
Every action has one of the equal reactions 👌 🙌 👏 🤣
@ponnanseenivasagam72392 жыл бұрын
அவரவர் விருப்பத்துக்கு வாழ்பவர்களும் அவரவர் விருப்பத்துக்கு சாப்பிடுவர்களும் அவர்கள் விருப்பத்துக்கு வாழட்டுமே இதில் அடுத்தவர்களுக்கு என்ன கஷ்டம் எதில் நஷ்டம்?
Let us leave to the owner..it's their decision...everybody will be comfortable in their own environment...Suppose that lady gets two houses (same rent) in adyar, one owner is muslim and another is hindu, she will prefer muslim owner only....that's not wrong...as i said everybody likes to be in their own circle...
@AbdulRahman-ix6ne2 жыл бұрын
அவர்கள் வீடு யாரை வாடகைக்கு விடுவது என்பது அவர்கள் இஷ்டம்தான் ஆனால் நாங்கள் முஸ்லிம்களுக்கு வீடு விடமாட்டோம் என வெளிப்படையாக சொல்வது எப்படி சரியாகும் வேறு காரணங்கள் சொல்லி தவிர்கலாமே. சரி இப்படியே என்இஷ்டம் எனசொல்லியே எல்லாவிதமான மனிதாபிமான அற்ற செயல்களையும் நியாயப்படத்தலாம் என்கார் அடிபட்டு உயிருக்கு போராடுபவனை ஏற்றிகொள்ளாமல் செல்வது என்இஷ்டம்.என் பணம் உணவுக்கு அழும் குழந்தையை கண்டும் காணமல் செல்வது என்இஷ்டம்.எனசொல்லிகொண்டே போகலாம் உங்கள் இஷ்டம்தான் ஆனால் மனிதாபிமானம் என்று ஒன்று உண்டு. தேர்ந்தெடுப்பதில் என்இஷ்டம் என்று சொல்லலாம் ஆனால் ஒரு குறிப்பிட்ட சாராரை ஒதுக்கி வைப்பது என்இஷ்டம் என்று சொன்னால் அது தவறுதான். யாராவது உங்கள் குடும்பதினரை ஒதுக்கி வைத்து விட்டு என்இஷ்டம் என்றால் அதுவே பெரும்பாலான மக்கள் உங்களை ஒதுக்கி வைத்தால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா.
@Lotus-ou8gs2 жыл бұрын
@@AbdulRahman-ix6ne You have not answered my question...if that lady gets 2 houses, one house owner muslim and another hindu...where she will go? If the house rent and location and comfort are all same...? It is human mentality...I have seen many muslims go and buy only in muslim shops and they avoid hindu shops...Similarly hindu guys avoid going to muslim shops...im not saying this is wrong or right...but that is what is happening in all places (not only hindus, its happening in all religiions)..it's common....So let's not put blame only on one religion for this...
@arunkumarmani32892 жыл бұрын
You have a choice to select what to buy. But you cannot select the customer to sell, if they are ready to pay what you expect.
@Lotus-ou8gs2 жыл бұрын
@@arunkumarmani3289 Im not selling here, im just finding out ppl who are going to use it for temporary purpose and return back to me...And also btw, i cannot select customer to sell only if i am desparate, if I am ready to wait for the right seller, i can still wait...that's individual choice...
@AbdulRahman-ix6ne2 жыл бұрын
@@Lotus-ou8gs சகோ நீங்கள் போத்தீஸ் அல்லது சரவணா இதில் எதிவ் வேண்டும் என்றாலும் வாங்கலாம் அது உங்கள் உரிமை ஆனால் அவர்கள் உங்களை இங்கு வந்து வாங்காதீர்கள் என்று சொல்லக்கூடாது அதுவும் நீங்கள் இந்த மதம் அதனால் வரகூடாது என்பதும் தீண்டாமை தான் சட்டப்படி குற்றமாகும்
@Abdul1331AR Жыл бұрын
சாமிக்கு படைக்க பட்ட பொங்கல் கரும்பு இன்னும் ஏகப்பட்ட பண்டிகையில் என் பக்கத்து வீட்டுக்கு நான் தான் விருந்தாளி உரிமையோடு அன்போடு எடுத்து சாப்பிடுவோம் அங்க அன்பு பாசம் பார்க்கபட்டது தவிர மதம் சமயம் பார்க்கவில்லை. மாறாக காவி பாசிசவாதிகள் தான் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்து என பாகுபாடு பார்த்து பிரிச்சி நாட்டை ஒற்றுமையை பிளவு படுத்துகின்றனர் பொங்கல் பண்டிகையில் சாமிக்கு இலையில் வெண்பொங்கல், சக்கரை பொங்கல் இரண்டையும் இரண்டு நாள் கழித்து சாப்பிட்டால் அது தனி ருசி இந்த வருடம் பொங்கலுக்கு ஊரில் இல்லை இந்த வருடம் பொங்களை மிஸ் பண்றே அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் 🤝🏻🫂💞
@ameenaj83002 жыл бұрын
I salute my dear sister, I also face the same problem. House owner directly show face very badly. Even if we wear hejab owners attitude was changed.
@lovelytops21512 жыл бұрын
Muslims ku tharamatomnu neraiya per solirukanga...I faced this on yesterday too ...
@iwanttowin2132 жыл бұрын
Somebodies veedu neat ta vechuka matanga so only, even I am a muslim i am. Not like that
@vijayr.b.10502 жыл бұрын
Bro jst naa oru rudraksham potrundhe nu advance la kudutu ulla ponavana anaike vacate panna sonnanga adhu nyayama ?
@muralidharan30032 жыл бұрын
Hindu owners muslim ku veedu kudukala nu solringa, muslim owners hindu ku veedu kudukadha situation nadakudhe adhelam unga kanuku theriyadha. Inga problem religion ila avanga avanga individual mindset poruthu than
@iwanttowin2132 жыл бұрын
Apdiyella yarume sonnadhilla
@smileinurhand2 жыл бұрын
பிரச்சனை இஸ்லாமிய, கிருத்துவ சமூகத்திலும் உள்ளது. இராமநாதபுரத்தில் இரு தெருக்கள் முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமே இருக்கிறார்கள் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் இந்துவுக்கு வீடு தரவே மாட்டார்கள். சிறுபான்மையாக இருக்கும் போது பதுங்கும் இவர்கள் பெரும்பான்மையாக மாறும் போது தங்கள் மதத்தை மட்டுமே நிறுவுகிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் வாழ்வதனால் அவர்கள் கலாச்சாரம் சட்டமாகவே நம்மீது திணிக்கபடும்.
@najamdodge4 ай бұрын
நான் ஒரு முஸ்லிம், சொந்த வீடு கட்டும்போது வாஸ்து பார்த்து தான் கட்டி இருக்கிறேன் காரணம் ஹிந்துக்களும் வந்து குடியேறி சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
@kajasyed9144 Жыл бұрын
I pray for every one will be blessed with own house and live happily.
@ameerizzath84442 жыл бұрын
RESPECT YOU SIR 👏
@ஆதிதமிழன்-ம6ட2 жыл бұрын
சமுதாயத்தில் இந்த பாகுபாடு இருக்கு....நானும் அருப்புக்கோட்டை யில் இந்த கொடுமையை அனுபவித்து இருக்கிறேன்....ஆனால் அனைத்து மக்களும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை...ஒரு சிலர் இருக்கிறார்கள்....ஆனால் எங்களுக்கு மற்றொரு இடத்தில் வீடு வாடகைக்கு கொடுத்தது ஒரு இந்து சகோதரி தான்....
எங்க வீட்டில் இந்து சகோதரர் தான் குடியிருக்கிறார். நாங்கள் மதத்தை பார்ப்பதில்லை நல்ல பழககவழக்கங்களைத்தான் பார்க்கிறோம். குடிகாரனாக முஸ்லிம் இருந்தால் வீடு குடுக்கமாட்டோம் மற்ற சமுதாயத்தினர் இருந்தால் சண்டை சச்சரவு இல்லாமல் வீட்டிற்குள் எதாவது செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி விடுவோம்.
@velboss76772 жыл бұрын
HATS OFF NIZAM❤️❤️❤️ many peoples only focus on that only bramins are not respecting other religions but you proved that most of the muslims behave like bramins n not respecting other religions ))) ONLY PEOPLE WITH MENTALITY LIKE NIZAM WHO TRULY WANTS HUMANITY FIRST OUT OF RELIGIONS ❤️
@ak-zz1gy11 ай бұрын
Nee Brahmin 😂😂😂
@msha52192 жыл бұрын
பெரியார் தத்துவம் வாழ்க...மூடநம்பிக்கை ஒழிக !
@selvamani2352 жыл бұрын
26 வயது பெண் வீட்டு கதவை 60 வயது ஓனர் தினமும் 5 முறையாவது கதவை தட்டுவார் அவசரம் என்றால் தட்டலாம் இது தொல்லை அல்லவா
@U.V.S2 жыл бұрын
Police la complete pannunga
@FaisalKhan-lz3cy2 жыл бұрын
Enga veetla ipdi dha nadakkudhu
@blackday95 Жыл бұрын
Muslim ellarum intha issues face panni irupanga 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@sadiqshabeena69892 жыл бұрын
💯 correct,👍
@sajedakhatoon1788 Жыл бұрын
Nizam is 100 percent correct.. I too faced many times.. In chennai .. Many people's not gave us home because of am muslim
@hussainh75612 жыл бұрын
Respect.....Gopi....hats off
@hasgongohi41764 ай бұрын
பொன்னேரி பகுதியிலும் இந்த சங்கடங்கள் இருக்கிறது முஸ்லிம்கள்உ வீடு தரமாட்டேன் என்று கூறுபவர்கள் உள்ளனர் நல்ல மக்களும் உள்ளனர்
@faizal8500 Жыл бұрын
ஒரு வீடு கட்ட முடியாமல் ஒரு வாடகை வீட்டில் இருக்கும்போது அவர்கள் கொடுக்கும் இன்னல்களைத் தாங்கி கொள்ள முடியாமல் வீடு கட்டவும் முடியாமல் தவிக்கும் மக்களில் நானும் ஒருவனாக...
@kizarahamed34102 жыл бұрын
உணவு, இனம், மதம், சாதி, சரி என்றால்.... கல்வி, மருத்துவம், அவசர உதவி....... (எது என்றாலும் ) ஏற்று கொள்ளாமல் இல்லை. உதாரணம் கொரோனா பெறுந்தொற்றில் அதிகமாக களப்பணி செய்தது நீங்கள் பெறுவாரியாக குறிப்பிட்ட இஸ்லாம் சமூகமே. படைத்தனுக்கு அஞ்சி கொள்ளுங்கள். மறுமை நாள் கேள்வி கணக்கு மிக பெரியது....
@BalaBala-27042 жыл бұрын
Second show Rahman Anna nyapagam vanthathu
@shahulhameedpeermohamed5485 Жыл бұрын
எங்கள் நண்பர்களும் பெரும்பான்மையாக இந்து தான் எங்கள் வீட்டுடில் குடியிருப்பதும் அவர்களே
@aafiyarabeek63982 жыл бұрын
S correct sometime Diwali,pongal Ellam vanthu eruku enga fasting time la...naanga kattupaduthitu erupom....
@pavan47072 жыл бұрын
Idhu yenna thamasu pannuringa, owner veetuku poi vungalukku pidikura madhiri irukunm nu nenaikuringa 😂
@muralidharan30032 жыл бұрын
Owner veetla ena pannaa ungaluku ena, kastama irundha vacate panidlame. Idhu same matha community kum porundhum
@M.K.MOHAMEDSALIH4 ай бұрын
அழகான அருமையான சகோதரியின் பதிவு
@Marvel_Avengers..2 жыл бұрын
நாங்க முஸ்லிம்கள் இரத்த தானம் வேண்டும் என்று சொல்வார்கள் அதுல பாத்திங்கீனா நீ என்ன ஜாதி நீ முஸ்லிம்மா இந்துவா கிருஸ்டினா என்று நாங்கள் பார்ப்பதில்லை உடனே எங்களுக்கு தகவல் வரும் அதன் அடிப்படையில் உடனே உதவி செய்வோம் ஆதலால் ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருக்கும் வீடு கொடுத்து ஆதரவு தாருங்கள்
வீடு என்பது அவரவர் தனிப்பட்ட விசயம் இதைப் பொது பிரச்சனையாக்கி யதே தவறு தரமாட்டேன் என்பவர்களை ஏன் கட்டாயப்படூத்துவது என்ன நியாயம்
@AbdulRahman-ix6ne2 жыл бұрын
அவர்கள் மட்டும் வாழ்ந்தால் தனிப்பட்ட விஷயம் வாடகை விடுவது தனிபட்டது அல்ல . நீங்கள் சொந்தமாக கடைவைத்து சொந்த காசில் சரக்கு போட்டு கடைநடத்துகிறீர்கள் அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருள்தரமாட்டேன் என்றால் உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று விடமாட்டார்கள் சிறையில் தள்ளவும் சட்டம் இருக்கிறது
@poonchelvic68812 жыл бұрын
@@AbdulRahman-ix6ne நீங்கள் சொல்வதைப்பார்த்தால் வீடு கட்டிய வர்க்கு அதன் மேல் உரிமை இல்லை வந்து கேட்பவர்க்குத்தான் உரிமை போலும்
@AbdulRahman-ix6ne2 жыл бұрын
@@poonchelvic6881 வருபவருக்கு உரிமைஇல்லைதான் ஆனால் மதத்தை காரணம் காட்டி மறுப்பதற்கும் உரிமை இல்லை அப்படி மறுப்பது தீண்டாமை.ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தால்சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்
@gpmuthuarmy61752 жыл бұрын
@@AbdulRahman-ix6ne indha naatla hindusah valavae vida matinga ..Ella plan tana ipdi apdi nu aayiram sappa kattu.un veetla panni Kari samachu thinna othukuviya?
@AbdulRahman-ix6ne2 жыл бұрын
@@gpmuthuarmy6175 இந்துக்கள் பெருபன்மையாக உள்ள நாட்டில் இந்துகளை இரட்சிக்கும் பிரதமர்ஆளும் பாரத நாட்டில் இந்துக்களுக்கு அச்சுறுத்தலா .தீண்டாமை சட்டம் உள்ளதே மறந்துவிட்டிர்களா. சட்டப்படி எவரையும் ஜாதிமதத்தை காரணம்காட்டி ஒதுக்கக்கூடாது அப்படி வெளிபடையாக நீங்கள் முஸ்லிம்களுக்கு வீடு இல்லை என்பது முஸ்லிம்களை வாழ விடாமல் நீங்கள் செய்யும் திட்டம் எனகத்தெரிகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வேறு காரணங்களைதான் கூறவேண்டும் மதத்தை காரணம் காட்டினால் சட்டப்படி குற்றமாகும்
@fathimasadiq46244 ай бұрын
Yes i am muslim yenakum intha mari nadanthuruku
@kodeeswarankodeeswaran19572 жыл бұрын
Awesome about fasting ma
@ramlimustafa80 Жыл бұрын
I'm a muslim in Malaysia..hindu are minorities in Malaysia but we can count with people being racist..but in india minorities are being stepped on their head..!!
@Grapesice2 жыл бұрын
ot keep the house clean. This is based on my personal experience.
@thangarajhellohru40062 жыл бұрын
Super Condition ! Piratchanai varum nu - kavanam .
@hameedafasila48702 жыл бұрын
Ama...ellarum ellarukum veedu kudutha yen samooham support panna poranga
@nazeeras79472 жыл бұрын
Enga veetla 4 veedu vadagai ku vitrukom..2 peru hindi..1 aal muslim..1 aal christian..14 years aachu..ella chinna pillaingalum 7 vayasu la irunthu ellarum onna than suthitu irupom..area gang nu.. Enga kulla entha prechanaiyum illa..ella festival kum avunga sweets Cake kudupanga nanga briyani kudupom..enga kulla intha religion talks vanthathe illa.. solla pona 5 family um ore family ya than nipom oru function na..kudi irukavunga veetla yo illa enga veetla yo kalyanam na apo ellarum sernthu okanthu than ponnu ku seer ku sweets seivanga..