கண்ணாடி தியானம் - கண்ணாடி பயிற்சி விளக்கம் & பயன்கள் | mirror meditation | மூன்றாம் கண் ( 3rd Eye )

  Рет қаралды 36,124

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

கண்ணாடி தியானத்தின் பலன் ( kannadi payirchi ) - கண்ணாடி பயிற்சி செய்வது எப்படி?.
112 வகையான தியான வகைகளில் கண்ணாடி தியானமும் ஒன்று. வள்ளலார் இப்பயிற்சியில் ஷண்முக தரிசனம் பெற்றார். பின் வந்த பாலக்காடு கண்ணப்ப சாமிகள், வேதாத்ரி மகரிஷி, ஓசோ போன்றோறும் இதை கற்பித்து வந்தனர். திருமந்திரம் விளக்கி கூறியுள்ளது. சித்தர் பாடல்களில் இது பற்றிய பாடல்கள் அதிகம்.ஆலடி சாமி மடத்தின் எளிய விளக்கமாக பதிவு செய்யப் படுகிறது.கண்ணாடி தவம்.
In this video we have shared about how to do mirror meditation in tamil i.e mirror gazing meditation and its benefits.
kannadi payirchi in tamil:
Indha video pathivil kannadi payirchi seivathu eppadi , kannadi payirchi benefits matrum kannadi payirchi vilakkam patri kooriyulom.
#3rdEye #திருமந்திரம் #தியானம் #வள்ளலார் #வேதாத்ரிமகரிஷி #ஓசோ
Please subscribe to our channel:
www.youtube.co...
Our Playlist:
01 - ஜீவசமாதி கோவில்கள்:
• 01 - ஜீவசமாதி கோவில்கள்
02 - சித்தர்கள்:
• 02 - சித்தர்கள்
03 - வழிபாடு:
• 03 - வழிபாடு
04 - பூஜைகள்:
• 04 - பூஜைகள்
05 - தியானம் , யோகம்:
• 05 - தியானம் , யோகம்
06 - குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு:
• 06 - குலதெய்வம் , பெண...
07 - வேதம் ( VedaVms ):
• 07 - வேதம் ( VedaVms )
08 - இராமாயண உரை (AUDIO) - பேராசிரியர் கு.இராமமூர்த்தி”
• 08 - இராமாயண உரை (AUDI...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Stay Connected.
Please Like ,Share & Subscribe.

Пікірлер: 84
@rameshthangappan5906
@rameshthangappan5906 Жыл бұрын
நித்திரை கெட்டு(இறை) நினைவோடிருப்போற்கு முத்திரை ஏதுக்கடி குதம்பாய் முத்திரை ஏதுக்கடி.
@aruloli83
@aruloli83 Жыл бұрын
Nandringa iyya❤
@kavinmurugam6389
@kavinmurugam6389 2 ай бұрын
Thordam Maraithu vidum ❤❤❤❤
@GM-ki3yc
@GM-ki3yc 2 жыл бұрын
Aaya...payirchi kudukka mudiyalina. Birahu en video uploading siyyarinke
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
சரியான குருவின் துணையும் வழிகாட்டுதலும் இல்லாமல் இந்த பயிற்சி செய்வது கடினம். இந்த பயிற்சியை பொது தியான பயிற்சிகள் போல் சொல்லித்தர இயலாது. பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும், ஒற்றை நூலின் மேல் நடப்பதற்குச் சமம். சரியான குருவின் வழிகாட்டுதலும் துணையும் கிட்டும் போது இப்பயிற்சியை செய்வது சாலச் சிறந்தது. இதை எடுத்துரைக்கவே இந்த வீடியோ பதிவு நன்றி.
@chandrarajesh9497
@chandrarajesh9497 Жыл бұрын
மனவளக்கலை மன்றத்திற்கு சென்ற கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் வேதாத்திரியும் வாழ்க
@nagarajanmnaagaa369
@nagarajanmnaagaa369 4 ай бұрын
வணக்கம் ஐயா இந்தப் பயிற்சியில் இரண்டு கண்ணையும் நோக்க வேண்டுமா அல்லது ஏதேனும் ஒரு கண்ணை மட்டும் கவனம் செலுத்த வேண்டுமா ஐயா
@AaladiChavadi
@AaladiChavadi 4 ай бұрын
தயவு செய்து நேரடியாக பயில்விக்கும் வாழ்க வளமுடன் ஆசிரியர்களோ அல்லது யாரோ ஒரு ஆசிரியரிடம் பயிற்சி முறையாக கற்கவும். ஆசான்களின் முறை சிறிய மாற்றங்கள் இருக்கும். ஆசிரியர் நேரடி வழிகாட்டுதலுடன் பயில்வது நல்லது.
@nagarajanmnaagaa369
@nagarajanmnaagaa369 4 ай бұрын
@@AaladiChavadi நன்றி ஐயா
@sgurumoorthy1104
@sgurumoorthy1104 6 ай бұрын
Sadarana makkaluku sollakudatha vesayam avargal anivarum puravenathar, 🙏🙏🙏
@AaladiChavadi
@AaladiChavadi 6 ай бұрын
🙏
@உள்ளொளி
@உள்ளொளி 3 жыл бұрын
குருவே துணை குருவே சரணம் குருவே வாழ்க குருவே போற்றி வணக்கம் ஐயா இந்த பதிவினில் நீங்கள் கண்ணாடி தியானத்தை பற்றி சொல்லி இருக்கிறீர்கள் இதில் விளக்கை கண்ணாடியை பார்த்து வைக்க வேண்டுமா அல்லது விளக்கு நம்மை பார்த்தவாறு கண்ணாடி முன் வைக்க வேண்டும் ஐயா நேரம் கிடைத்தால் பதிலளிக்கவும் காத்திருக்கிறேன் குரு இல்லாத எனக்கு குருவாக பதிலளியுங்கள் ஐயா வணக்கம் நன்றி ஐயா
@thambiduraie
@thambiduraie 3 жыл бұрын
நன்றி. விளக்கு படத்தில் இருப்பது போல் இரு புறமும் ஒளி வருமாறு வைத்துக் கொண்டால் நல்லது. இல்லையேல் முகம் இல்லாத திருச்சூர் விளக்கு உபயோகிக்கலாம். நம் உருவம் நிழல் இல்லாதவாறு அமைவது கண்ணாடி முழுமையாக பிரதிபலிக்கவும் நம் சாதனைக்கும் உதவும். நானும் ஒரு பயிற்சி மாணவனே. தெரிந்ததும் உணர்ந்ததும் பதிவிடுகிறேன். குரு என்பதெல்லாம் பெரிய விஷயம். விளக்கம் பற்றிய கருத்தும் பகிரவும். குரு ஆசியில் உங்கள் சாதகம் பயனுறட்டும்
@paneerselvam_ps
@paneerselvam_ps 11 ай бұрын
வணக்கம்
@rajabhagwan9
@rajabhagwan9 Жыл бұрын
Wonderful thank you sir❤
@manimadhavan1
@manimadhavan1 3 жыл бұрын
அற்புதமான மிக எளிமையான விளக்கம். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏🙏🙏
@AaladiChavadi
@AaladiChavadi 3 жыл бұрын
நன்றி
@srajasri366
@srajasri366 10 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@rajabhagwan9
@rajabhagwan9 Жыл бұрын
Excellent sir thanks for info!
@sahanaj6036
@sahanaj6036 Жыл бұрын
Sir, சித்தர் இலக்கியம் நூலில் எந்த பகுதியில் கண்ணாடி தியானம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்று கூற முடியுமா?? மொத்தம் 6 Part உள்ளது. நன்றி
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
முதல் பகுதி
@zzzzan6541
@zzzzan6541 2 жыл бұрын
Darpan tratak given in bogar 7000 and practised by naga sadhus in north india
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
Thank you. Will definitely go thro
@bhuvaneswaran02
@bhuvaneswaran02 Жыл бұрын
Ellam sollranga main sollala kannadi, kanne kannil irukkum aadiya oliye....
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
Paadal varigal unmaiyai vilakkum. Kannadiyum saathagathukku our karuviye. Karuvi adaividam aagaathu. Ithu oru arimuga uraiye. Nangal ethaiyum maraikka villai. Kannadi payirchi patriya pathivugalil velippadaiyaaga solla irukkirom. Nganiyar sonna ssotchumam engirukkirathu enbathaiyum solliyirukkirom. Aarvamum porumaiyum irunthaal pulappadum. Kannin mani thaan pathaam vasal thirakkum saathnam enbathil maatruk karuthu illai. Kannadi ennum karuvi Kondu adaivathu eppadi endru solkirom. Adaiyum patcham kannadi ennum karuviyum thevai illai enbathai arivom. ‘Karuvigal odungum karuthinai arivithu’ enbaar avvai.
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
Unmai kandai kan than super 👁️ 🔥 👁️
@AaladiChavadi
@AaladiChavadi 8 ай бұрын
நாங்கள் யாருக்கும் பயிற்சி அளிப்பதில்லை அதற்கு குருவின் அனுமதியும் இல்லை. எங்கள் பதிவின் நோக்கம் இந்த முறை பற்றி சொல்வது மட்டுமே. பயிற்சி பற்றி கேட்டவர்களுக்கு எங்கு பயிற்சி நடக்கிறது என்று நாங்கள் அறிந்தது மட்டும் பகிர்ந்தோம். இங்கு பகிர்தல் தாண்டி பணம் செய்வது குரு நிந்தனை. அதை ஒரு போதும் செய்யோம். தரிசனம் கிடைத்தது சத்தியம். இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை. இந்த பதிவுகளில் எங்கள் குரு எதை உணர்த்த நடத்துகிறார் என்பதை அறியவே பதிவுகள் தொடர்ந்து. தங்கள் கருத்துகளுக்கும் விமர்சனத்திற்கும் நன்றி
@devij1074
@devij1074 Жыл бұрын
Rong comments ku kavalaipadatheergal ayya.... super..sweet..... vilakkam....
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
Thank u
@premapalanisamy6279
@premapalanisamy6279 9 ай бұрын
இப்பொழுது தங்களுக்கு பயிற்சியளிக்க உத்தரவு கிடைத்ததா sir? அல்லது நீங்கள் கற்றுக்கொண்ட குருவின் முகவரி கிடைக்குமா? Thanks
@AaladiChavadi
@AaladiChavadi 9 ай бұрын
ஆழியார் அணை அருகில் இருக்கும் மகரிஷி அவர்களின் சிஷ்யை மாரியம்மாள் அவர்கள் மற்றும் சில சிஷ்யர்களில் சிலரும் பயிற்சி அளிக்கிறார்கள். தொடர்பு கொள்ளவும். இப்போதைக்கு என் சூழல் காரணமாக பயிற்சி அளிப்பது சிரமம். தொடர்ந்து நினைவூட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி.
@AaladiChavadi
@AaladiChavadi 9 ай бұрын
எனக்கு பயிற்சி அளித்தவர் உடுமலை புஷ்பத்தூரில் வசிக்கும் திரு.இலக்குமணன் அவர்கள். அவர் பாலக்காடு கண்ணப்பா சாமி அவர்கள் வழி வந்தவர்.
@premapalanisamy6279
@premapalanisamy6279 9 ай бұрын
@@AaladiChavadi அவரை எப்படி தொடர்பு கொள்வது? தயவுகூர்ந்து முகவரி அல்லது அலைபேசி எண் பகிரவும்
@AaladiChavadi
@AaladiChavadi 9 ай бұрын
தற்சமயம் தொடர்பில் இல்லை. கிடைத்தால் அவசியம் பகிர்கிறேன். பெரும்பாலும் உடல் நிலை காரணமாக ஓய்வில் இருப்பதால் யாரையும் தொடர்பு கொள்ள வில்லை
@AaladiChavadi
@AaladiChavadi 9 ай бұрын
தயவு செய்து யூடியூப் பதிவில் பேரா. மாரியம்மாள் என்று தேடிப்பார்க்கவும்
@theayushmedilife4453
@theayushmedilife4453 2 жыл бұрын
கண்ணாடிக்கு அளவு உள்ளதா ஐய்யா🙏
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
வணக்கம். மார்பளவாவது இருந்தால் தரையில் அமர்ந்து கண்களை நடக்க வசதியாக இருக்கும்.
@theayushmedilife4453
@theayushmedilife4453 2 жыл бұрын
@@AaladiChavadi சிறப்பு நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
Amma guru thotu katadha vithai sutu potalum paal, neenga 100 varusam kanadiya parthalam gananam kitadhu,adutha masam poosathuku vadalur vanga , ungaluku vallar maranam illa peruvazhuva Kati kuduparu, Kan than mei porul, unga kan maniyil , guru vanvar unga aanma unga kanula unarthi kamipar , ithuku Peru than theekshai , iraivan unarvin moorthy
@AaladiChavadi
@AaladiChavadi 8 ай бұрын
@Arvinth_Vikas வள்ளலாரின் வசனபாகத்தில் தச தீட்சை பகுதி. மகானாபாலக்கோடு கண்ணப்ப சாமி வழியில் தீட்சை பெற்று பயிற்சிக்கு பின் பதிவிட்டோம்.
@Star.light.89
@Star.light.89 7 ай бұрын
Where to get this book ayya 🙏
@AaladiChavadi
@AaladiChavadi 7 ай бұрын
சித்தர் இலக்கியம் புத்தகம் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்
@Star.light.89
@Star.light.89 7 ай бұрын
@@AaladiChavadi I need to buy this book.
@AaladiChavadi
@AaladiChavadi 7 ай бұрын
இந்தப் புத்தகம் அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடு. மறு பதிப்பு வந்ததா அல்லது ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. மொத்தம் ஆறு பகுதிகள். வேறு புத்தக கடைகளில் கிடைக்கிறதா என்றும் தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்கவும்.
@Star.light.89
@Star.light.89 7 ай бұрын
@@AaladiChavadi நன்றி 🙏ஐயா
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
Theekshai vangama thavam pana mudiyathu , kandi na , kanunga aiya , chir sabai , por sabaiyala pugum tharunam , ithuvae , rendu kanu kul , poganum , kanadaiya parka kudathu,
@AaladiChavadi
@AaladiChavadi 8 ай бұрын
இது எங்கள் குரு உடனிருந்து உபதேசித்து கற்றுத்தந்தது. சொல்லி விஷயங்கள் எங்கள் அனுபவம். சந்தேகப்பட்டால் வேதாத்திரி மகரிஷியின் கண்ணாடி தவம் யூடியூபில் பார்க்கவும். மேலும் பலரின் பத்தாம் வாசல் பற்றிய பதிவுகள், சித்தர் பாடல்கள் உண்மை சொல்லும். உங்கள் சாதக முறை உங்களுக்கானதாக உங்கள் குரு காட்டியிருக்கலாம்.
@AaladiChavadi
@AaladiChavadi 8 ай бұрын
ஓஷோ, மகரிஷியின் சீடரான மாரியம்மாள் இவர்கள் பதிவும் உண்மை காட்டும். கோரக்கர் ஜெராண்டர் மச்சமுனி இவர்களின் 112 தியான முறைகளில் கண்ணாடி தவமும் ஒன்று என்பது உண்மை. எங்கள் புனைவு அல்ல. மற்றும் தங்கள் முறை பற்றி அறீவோம். அதற்கான ஆரம்பப்படி நிலைகளின் கருவியே கண்ணாடி தவம்.
@AaladiChavadi
@AaladiChavadi 8 ай бұрын
அதற்கான நூல்கள் சித்தர் பாடல்கள் மறைக்காமல் உள்ளபடி சொல்லியிருக்கிறோம். சில முக்கிய சூட்சும விஷயங்கள் எங்கு உள்ளதென சுட்டிக்காட்டவும் செய்திருக்கிறோம். குருவன்றி சாத்தியம் இல்லை என்பதுவும் வீளக்கப்பட்டுள்ளது
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
@@AaladiChavadi sithargal maraikila aiya , agathiyar kan than theivam nu solirkaru , siva vakiyar vazathu kan suriyan edathu Kan snathiranu velipadiya solirkaranga , maraikanumnu ninacha suvadigala eluthirka matakanga , aiya , nama ariva kondu atha purijika mudila , athan visyam , nama iru vinainala yengitu irukom aiya , nama arivuku puriyathunga , aiya , neenga theeshai vanga thavama pandrathuku , vallalar en muliyama solalru , please theekshai vangi thavam panuga , intha gnantha namala mathri aalunga veli padtunathan undu, please theekshai vangi thavam panuga
@thambiduraie
@thambiduraie 8 ай бұрын
​​@@Arvinth_Vikasயார் வழியிலான தீட்சை, யார் தந்தது, எங்கள் பயிற்சி, அனுபவம் இதில் உள்ள பிரச்சினைகள் குருவின் முக்கியத்துவம் அனைத்தும் தெளிவாக சொல்லியிருக்கிறோம். பின் எது பற்றி உங்கள் பதிவு என்று புரியவில்லை
@StarSS29
@StarSS29 2 жыл бұрын
ஐயா இந்த பயிற்சியை கற்க விருப்பம் உள்ளது. Contact Number pls
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
Please ping your mobile number and tentative time to call. We will get in touch. As of now as I have already communicated, we are not supposed to train. Will inform when we get approval. With warm regards
@karthick8085
@karthick8085 2 жыл бұрын
Ayya I want to do this meditation. Please provide your contact number ayya
@spacestatic450
@spacestatic450 Жыл бұрын
Vethathiri Maharishi's manavalakalai mandrams are teaching this practice, in the Aghataivu courses.
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
Aiya guru thotu katadha vithai sutu potalum paal, neenga 100 varusam kanadiya parthalam gananam kitadhu,adutha masam poosathuku vadalur vanga , ungaluku vallar maranam illa peruvazhuva Kati kuduparu, Kan than mei porul, unga kan maniyil , guru vanvar unga aanma unga kanula unarthi kamipar , ithuku Peru than theekshai , iraivan unarvin moorthy
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
​@@spacestatic450aiya guru thotu katadha vithai sutu potalum paal, neenga 100 varusam kanadiya parthalam gananam kitadhu,adutha masam poosathuku vadalur vanga , ungaluku vallar maranam illa peruvazhuva Kati kuduparu, Kan than mei porul, unga kan maniyil , guru vanvar unga aanma unga kanula unarthi kamipar , ithuku Peru than theekshai , iraivan unarvin moorthy
@sgurumoorthy1104
@sgurumoorthy1104 6 ай бұрын
Guru arul endri earai arul illai 🙏🙏🙏
@AaladiChavadi
@AaladiChavadi 6 ай бұрын
🙏
@jothipedam
@jothipedam 8 ай бұрын
❤❤❤❤❤❤❤😂😂
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
Aiya guru thotu katadha vithai sutu potalum paal, neenga 100 varusam kanadiya parthalam gananam kitadhu,adutha masam poosathuku vadalur vanga , ungaluku vallar maranam illa peruvazhuva Kati kuduparu, Kan than mei porul, unga kan maniyil , guru vanvar unga aanma unga kanula unarthi kamipar , ithuku Peru than theekshai , iraivan unarvin moorthy
@kavithavisweshwaran
@kavithavisweshwaran Жыл бұрын
🙏
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
Thank u
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
Neenga panathukaga intha mei porul ragasiyatha marachingana gnanam kitadhu, kanadiya parkanunum poi soldrigala ipadi, thirumoolar ena sonaru , yan petra inbam peruga ivaigam , aprm epdai unga guru maraika solvaru , unga udambula aanma irukuramathrithana ellaru udambuliyum iruku ,
@AaladiChavadi
@AaladiChavadi 8 ай бұрын
எதையும் மறைக்கவோ பொய்யுரைக்கவோ அவசியமில்லை. எங்கள் பயிற்சியும் நாங்கள் கண்ட உண்மையும் மட்டுமே.
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
@@AaladiChavadi aiya nan ungala kurai solanum solala ena manichurnga , apdiyathavathu , neenga theekshai vangi thavam panuvingana , aathangaluthula solitan, unga aanma, en aanma mathri thudichitu iruku , neenglaum sivam , nanum sivam , nama rendu perukula pethamai kidyathu ,
@thambiduraie
@thambiduraie 8 ай бұрын
பகிர பல நல்ல விஷயங்கள் எல்லோருள்ளும் இருக்கும் போது இன்னும் கற்றுக்கொள்ள எப்போதும் ஆசை. பொய்யுரையோம் எப்போதும் எது வரினும். எங்கள் உண்மைத்தன்மை சந்தேகித்ததால் பதில் விரிவாக. ஏதேனும் புண்படும்படி இருந்தால் மன்னிக்கவும்
@AaladiChavadi
@AaladiChavadi 8 ай бұрын
வள்ளலார் வசன பாகத்தில் காட்டிய தச தீட்சை முறையும், கண்ணாடியில் அவர் கண்ட சண்முக தரிசனம் பற்றியும் தெரிந்த தங்கள் வார்த்தைகள் கடுமையானது. இதுவா தயவு?
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
@@AaladiChavadi aiya oru china thirutam aarumugam aiya , namathu kangalil vela vizhi karupu vizhi matrum kanmani ullathulava motham moonunga aiya , rendu kangalil serthal motham ,aarunga aiya , athathan avar than kanula partharu ng aiya ,namathu sirasuku kan than aiya kanadi , thirumoolar vazhntha gaalathil ethunga aiya kandai , konja yosichi parunga , aathiguru thaksina moorthy than muthal guru sanagathi munivargal than sisiyargal , avaragal vazhntha kalathula ethgunga aiya kanadi , vallaar aiya kanae kanmaniyaenu thiruvarutpala padiirukuraru aiya , kuthambai siddhar => vinoli aagum vilangum bramame kanoli aagumadi koothambai adpinu solirkraru konja sin thichi parunga
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 2 жыл бұрын
ஐயா சூப்பர்
@rajagopalanm9422
@rajagopalanm9422 Жыл бұрын
வணக்கம் நானும் கண்ணாடி பயிற்சி தங்கள் முலமாக கற்றுக் கொள்ள விரும்புகிறேன் விபரம் கூற வேண்டும்
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. இந்த பயிற்சி காணொளி மூலமோ அல்லது விளக்கவுரையினால் சாத்தியமாகாது. நேரடியாக குருவின் கண்பார்வையில் தொடங்கப் பெற்று பின் தனியே பயிற்சி செய்வது நல்லது. தற்போதைய நிலைப்படி நேரடியாக கற்றுக்கொடுக்க குருவின் உத்தரவு இன்னும் இல்லை. இது தவிர சரியான வசதிகளும் எங்கள் மடத்தில் இல்லை. கூடி வரும் நேரம் கண்டிப்பாக பதிவிடப்படும். நன்றி
@sankarramr7717
@sankarramr7717 2 жыл бұрын
Waste
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
Thank u
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 8 ай бұрын
Aiya guru thotu katadha vithai sutu potalum paal, neenga 100 varusam kanadiya parthalam gananam kitadhu,adutha masam poosathuku vadalur vanga , ungaluku vallar maranam illa peruvazhuva Kati kuduparu, Kan than mei porul, unga kan maniyil , guru vanvar unga aanma unga kanula unarthi kamipar , ithuku Peru than theekshai , iraivan unarvin moorthy
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН