பெண்ணின் உடை மிக modern, அவரின் முகத்தில் தெய்வீகம்.. இரண்டும் இணைந்து சுவையான பிரியாணி வழங்கி வரும் இவரை உண்மையாக மற்ற பெண்களுக்கு ஓரு முன் உதாரணம்.. வாழ்த்துக்கள் மாடர்ன் லேடி
@govindarajanvenkatachalam9002 жыл бұрын
பிரியாணி வியாபாரம் சூப்பர் சிங்கப்பெண்பெணி பேச்சு சூப்பர். யாரையும் நம்பாதிங்க என்று கூறியது அவர்களின் அறிவு முதிர்ச்சியை காட்டுகிறது.வளர்க வாழ்த்துக்கள்.
@yoginathan70762 жыл бұрын
Eppa ivaga madiri evlo Peru panraga..odane singa penne solratu..etho ipota ipdi ponnuga irukiramadiri!!!!namma parents elame itha Vida bayagaram onume kaila kasu Ilama valatu irukaga...summa sombu tukatinga
@sriramsriram21372 жыл бұрын
நல்லா வருவீங்க தங்கச்சி. முருகன் ஆசீர்வாதம் என்னைக்கும் உங்களுக்கு உண்டு.
@nirmalac6542 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே உன்னை நினைக்கையில் ரொம்ப பெருமையாக இருக்கிறது உன்னை பார்த்து மற்ற பெண்கள் தைரியமாக வெளியே வரவேண்டும் வருவார்கள் இன்னும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் மா
@SvGMathi2 жыл бұрын
மகா நேர்மையான பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு...தைரியமான கெத்தான பொண்ணு...🔥
@govindammalsivakumaran65742 жыл бұрын
வீர பெண்மணிக்கு வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் புரோ👌🙏
@samuelbalachandranbalachan61732 жыл бұрын
இவங்களுக்கு ஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கான திறமை இருக்கிறது..இது ஒரு இயற்கை வரப்பிரசாதம். இதை அனுபவசாலிகளின் ஆலோசனையின்படி மேலும் முன்னேற பயன்படுத்த வாழ்த்ததுக்கள்.
@rajm85462 жыл бұрын
All the best for Mahalakshmi! What an attitude!!!❤ And hope she holds on to this spirit and attitude even after she has lots of success and reaches different levels in her life…with which we know lots change after tasting success!
@sharmilashankar64462 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி....வாழ்க வளமுடன்......... என் பிம்பத்தை கண்ணாடியில் பார்ப்பதுபோல் இருக்கிறது ...... Best of luck for your future mahalakshmi ....a great future ahead...be Am happy to see your vedio ....a person same like my mentality my attitude ...
@m.govindarajanrajan98842 жыл бұрын
உண்மை உழைப்பு புத்திசாலித்தனம் இருக்கும் போது உயர்வு நிச்சயம் உங்களை தேடி வரும் வாழ்த்துக்கள். 👏👏👏🙏
@brameshavadhani17202 жыл бұрын
Mr n Mrs biriyani review is top class
@chandrasubramaniam92072 жыл бұрын
Wow! Hats off to the Veerappen Mahalakshmi. Really inspirational. Thanks for covering this shop, Karthik Bro and Sis. Will definitely look for this shop during my next India visit. Wishing Sis Mahalakshmi all success. Hey, if there is anyway I can help Ms. Mahalakshmi get her dream iphone, will be happy to help bro.🙏
@Simon_Sebastian_Yakobu2 жыл бұрын
You can gift the iPhone to her directly and have a plate of biriyani.
@HaseeNArT2 жыл бұрын
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... *"தட்டு நிறைய பிரியாணி"*
@ragsan2472 жыл бұрын
She is to the base....let's support her hope many will agree 👍
@Reddylion2 жыл бұрын
👍
@nandhagopalnandhagopalpurs39522 жыл бұрын
Pppppp
@SPOONSANDLADLES Жыл бұрын
Excellent video, she is an awesome lady, God bless you Mahalakshmi ❤️❤️
@sharanbabu45392 жыл бұрын
Please post this type of videos sir it's really inspirational to all people hats off maha sister and karthik sir channel also
@aishwaryavenkatesh91332 жыл бұрын
ஏன் தங்கை பெயர் மகா அவளும் தைரியசாலி தான் என்ன செய்வது காதலித்து கல்யாணம் பண்ணி மூன்று பெண்ணை ஒரு பையனும் இருக்கிறதையும் கணவன் சரியில்லை கணவன் மனைவி மட்டும் இந்த உலகத்தை விட்டுப் போய் இரண்டு வருடம் ஆகிவிட்டது தைரியசாலி உன்னை போல் என் தங்கைபோல் இருக்கிறாய் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார் போராட்டம் தான் வாழ்க்கை வெற்றி நிச்சயம் உன் பக்கம் வெங்கடேசன் தென்காசி இப்பொழுது சென்னையில் இருக்கிறேன் ஒருநாள் எங்களை சந்திக்கிறேன் உங்கள் கடையில் சாப்பிட வேண்டும் கண்டிப்பாக வாழ்க வாழ்க வளமுடன் வெற்றியோடு
@ambathurmagesh74532 жыл бұрын
தமிழில் சரியாக தட்டச்சு செய்ய முடியாவிட்டால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யுங்கள்.... யார் உயிருடன் இருக்கிறார்கள், இறந்தவர் யார் என்று தெரியவில்லை...
@aishwaryavenkatesh91332 жыл бұрын
என் தங்கையும் அவருடைய கணவரும் இறந்து விட்டார்கள்
@ambathurmagesh74532 жыл бұрын
@@aishwaryavenkatesh9133உண்மையில் உங்கள் இழப்புக்காக நான் வருந்துகிறேன்... மேலும் எனக்கு பதிலளித்ததற்கு நன்றி
@cryptovss2 жыл бұрын
Nice video. Vaalthukkal. Watching from Switzerland ... Thanks a lot. 👍
@VinothKumar-xh1cr2 жыл бұрын
மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🌷🌷
@Mohamedirfan-tk5yp2 жыл бұрын
This mohamed irfan from kuwait..native chennai.. I am watching r u video from the begging..all videos very nice concept and content...best wish to u r family...hope u reach 1M soon.. All the best..
@adbaskaran18412 жыл бұрын
தைரியமே புருஷ( னில்லா) லட்சணம்! வாழ்க!வளர்க!!
@prakashsam69682 жыл бұрын
மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரி.
@mageshjayaraman18732 жыл бұрын
Sister you are doing a good job. Keep it up. Good bless you.
@user-Harish9192 жыл бұрын
All the best ..good bless you .. keep rocking 👍🏽👍🏽👍🏽🙏🏼..Ur impression. from Malaysia
@achu_wini.2 жыл бұрын
Keep growing Maha.. Patha Udane biriyani taste pananum pola iruku so delicious kandipa nanga oru nal varom.. Nenga inum neraya perum pugazhum vanga vazhthukal.. Cikiram nenga asa pata madiri oru Hotel start panuvinga.. Al the best to u singapenne💐💐
@christopherchristopher60072 жыл бұрын
God bless you...SISTER
@kirubafromuk34332 жыл бұрын
Briyani looks so delicious and mouthwatering, நன்றி
Super sister keep it up yours mother always with you
@hellojega2 жыл бұрын
Super Sister...all the best.
@priyasevan16652 жыл бұрын
God bless u sister .good good good
@kalpana.mkalpana78172 жыл бұрын
I love briyaani ..my first love briyaani... 2and love my husband...nanga kovaila irukkom ...yenakkaga yen husband ..neraiya yedarhdhula briyaani Vaanki கொடுத்தாங்க...ஆணா அந்த டேஸ்ட் யெனக்கு அப்படி ஒன்னும் திருப்தி thalla . ஆணா .. சகோதரி ..உங்க பிரியானி பாக்கும் போது யெனக்கு நாக்கில் எச்சி ஊருது....இதுக்காகவே நா சென்னைக்கு varen .. love u sister God bless u
@devikaviya5972 жыл бұрын
வாழ்த்து கல் சிஸ்டர் சூப்பர் சூப்பர்💯👌
@akhilakarnatakabangarpetps57722 жыл бұрын
Chicken biryani super,, 🌹
@ajaymaths54512 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍👍🎈🎈🎈🎈🎈
@behappyalways112 жыл бұрын
She is so brave
@JamesJames-tf9te2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💥
@justfun25062 жыл бұрын
All the best sister. God bless you.💜💜💜💜💜💜
@pari1998..2 жыл бұрын
திருநெல்வேலி பேச்சை மாதிரி இல்லையே எப்படியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@tamilmotivationks2 жыл бұрын
Athae thaaa
@gomathil46102 жыл бұрын
All the best sister, keep up the hard work
@MAY-jt9nl2 жыл бұрын
Super sister 💪👍
@ranimapushparani42862 жыл бұрын
Super madam nice you biryani God bless you
@vikranthm66372 жыл бұрын
Rowdy sister,,,,,,god bless you,,,,,,keep rocking,,,,,,,best of luck
@rajamanickam33972 жыл бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி மகாலக்ஷ்மி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் செய்யும் தொழிலே தெய்வம்.