No video

இளம் Village விஞ்ஞானி || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 296,646

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

நலிந்த விஞ்ஞானிகளுக்கு கரம் கொடுப்போம்..!!
👇👇For donating money👇👇
milaap.org/fun...
உங்களின் பேராதரவுக்கு மிக்க நன்றி.
The main motto of Sakalakala Tv is to bring outgrowing scientists and help them with their future innovations. Many young minds have very good talent, but due to their poverty, they are unable to develop their inventions further. Even some of them are not getting proper education and lagging behind due to their financial status. Till the date, the villagers alongside the mountains lack even basic electricity connection at their homes. The mission is to provide electricity by installing Solar Panels to the village people, who didn't even get basic electricity for their homes. The motive of this crowdfunding campaign is to support young aspiring people financially for inventing furthermore and providing hurdle-free education to them.
அன்றாட தேவைகளை கூட சமாளிக்க போராடும் பல வளரும் விஞ்ஞானிகள், போதிய பணவசதி இல்லாத காரணத்தினால் அவர்களின் கண்டுபிடிப்புகளை அடுத்த படிக்கு எடுத்துச்செல்ல தயங்குகிறார்கள். மேலும், பல மலைவாழ் மக்களின் வீடுகளில் இன்றும் அடிப்படை மின்சார வசதி கூட இல்லாமல் தவிக்கிறார்கள். கிரவுட் ஃபண்டிங் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட இந்த பணத்தின் மூலம் அவர்களின் வீடுகளில் சோலார் என்னும் விளக்கினை ஏற்றி அவர்களின் வாழ்வினை பிரகாசமாக்குவோம். இவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கே இந்த கிரவுட்ஃபுண்டிங் உருவாக்கப்பட்டதாகும்.
நன்றி .
"அருணை சுந்தர்".
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...

Пікірлер: 435
🇿🇦 இது வேற மாதிரி Africa | South Africa ep1
1:02:36
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН