இலங்கை வானொலியை இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை எங்களால் மறக்கமுடியாது!
@GopalApillai-w9w3 күн бұрын
Gopiyumayhenilaotjan
@murugesanmurugesan6603 Жыл бұрын
இலங்கை வானொலி எங்கள் வாழ்க்கையோடு இணைந்தது.தமிழ்நாட்டில் உள்ள எங்களுக்கு முதலில் அறிவிப்பாளர்களின் இனிமையான குரல் மிகவும் பிடிக்கும்.ஏற்ற இரக்கத்துடன் தமிழ் உச்சரிப்பு கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கும். திரையிசை பாடல்களை தொகுத்து தருவது அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.எந்த நிகழ்ச்சி என்றாலும் எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர்கள்.இலங்கை வானொலியை இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை எங்களால் மறக்க முடியாது.
@dhanaprabhu Жыл бұрын
☺️🙏✨
@kumaranthiru778811 ай бұрын
that time I was in tirunelveli ...always ceylon radio than veetula
@kamalasundaramoorthy2598 ай бұрын
True true
@kumaralagappan314024 күн бұрын
இதன் அருமை 65 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தெளிவாக தெரியும்.❤🎉❤❤🎉
@alagarsamys86595 ай бұрын
இந்த பாடல்களை கேட்கும் போது மனதுக்குள் ஒரு விதமான கவலை வருகிறது ஏன் என்றால் நாம் எத்தனை மாற்றங்கள் பார்த்தாலும் பழைய வாழ்க்கை இல்லை என்று வருத்தமாக இருக்கிறது கனத்த மனதுடன் 04.09.2024
@Rajendrasingh-e4f3 ай бұрын
Very nice day's😂
@dhanalakshmiranganathan87753 ай бұрын
மிகவும் உண்மை. சரியாகச் சொன்னீர்கள். நன்றி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kanagarajs3292Ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள். கண்ணீர் தான் வருகிறது.
@rajahamsaa417 Жыл бұрын
அன்றைய குடிசையில் ராந்தர் விளக்கு வெளிச்சத்தில் டிரான்ஸிஸ்டர் (ரேடியோவில்) ஒலிபரப்பான பாடல்கள் இன்றைய நாட்களில் பொதுவெளியில் கேட்க முடியவில்லை, யாரும் கேட்பதும் இல்லை, மாறியது உலகின் சமூக பார்வை அதன் பொருளாதார தேடல் , சிந்தனை, நிலவிடும் போட்டிகள் நிறைந்த புதிரான வாழ்க்கை அச்சம் , மீண்டும் அக்கால சமூகத்தின் நிழலை கூட மீட்க இயலாது, சிந்தனை மட்டுமே வியாபித்து பெருமூச்சுடன் நினைவலைகளில் நிழலாடும்.
@dhanaprabhu Жыл бұрын
☺🙏
@gomathiramanathan1888 Жыл бұрын
A
@muthamizhanpalanimuthu1597 Жыл бұрын
உண்மை...ஊமைகளாய் ரசிப்பதே சங்கடமே.....
@lawrences9125 Жыл бұрын
அது ராந்தல் விளக்கு அல்ல..லாந்தர் விளக்கு ஆகும். சுட்டிக் காட்டியது பற்றி தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். நன்றி. 🙏
@rajahamsaa417 Жыл бұрын
@@lawrences9125 யானைக்கும் அடி சறுக்கும் , தாங்கள் திருத்திய பிழை , தமிழின் அணிகலனாக மகிழ்கிறேன், வாழ்க ஐயா !
@ramamoorthyperumal7768 Жыл бұрын
முக்கியமாக அறிவிப்பாளர்கள் தமிழ் பேசுவது அவ்வளவு இனிமையாக இருக்கும். அதை இப்போது கேட்க முடியாது.
@dhanaprabhu Жыл бұрын
☺️✨
@shankarankrishnan8662 Жыл бұрын
BH Abdul Hameed, KS Raja Rajeswari Shanmugam etc;
@senthilnathan78586 ай бұрын
அப்படி அவர்கள் தமிழ் பேசியும் தமிழ்நாடு தமிழ் கற்துக்கொள்ளாமல் போனதே...
@Romi-d2w6 ай бұрын
உழைத்து களைத்து வந்த மனிதன் நில ஒளியில் கயிற்றுக் கட்டில் மங்கிய வெளிச்சத்தில் இலங்கை வானொலியின் ஒவ்வொரு பாடல்களையும் கேட்கும் போது அந்த சொர்க்கம் அவன் காலடியில் தான் கிடந்தது மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் இனிமையானவை கேட்க கேட்க கத்து கட்டாத பாடல்கள் நன்றி
சொர்க்கம் என்பது இதுதானோ, உணவு இல்லை பணம் இல்லை, ஆனால் சந்தோசம் இருந்தது
@kumaranthiru77885 ай бұрын
Unmai....parents , sister, brother all together.
@gopalrethinam7471 Жыл бұрын
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை 1. எளிய வாழ்க்கை.உண்மையான உறவுகள். 70/80 என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலங்கள்.
@kumariv19272 ай бұрын
எனக்கும் தான்!
@VenkateshVenkatesh-vk3pd Жыл бұрын
என்னென்ன அறிவியல் வளர்ச்சிகள் வந்தாலும் அன்று போல 70 களின் இறுதியிலிருந்து,90களின் இறுதிவரை நாம், அனுபவித்த மகிழ்ச்சி இன்று இல்லையே 😪😪😪😪😪😪😪.......
@dhanaprabhu Жыл бұрын
🙏🌺✨
@kumarmurugiah6992 Жыл бұрын
❤ஆமாம், அதில் உயிரோட்டம் இருந்தது சகோ 🌹
@mohanasavio95396 ай бұрын
💯
@kanagarajs3292Ай бұрын
உண்மைதான் ஐயா.
@rameshradhakrishnan1106Ай бұрын
உண்மைதான். மறுபடி பிறந்து வந்தாலும் இந்தமாதிரி பாடல்களை கேட்கவே முடியாது. அந்த வகையில் நாம் அதிஷ்டசலிகள். என்னை படைத்த கடவுளுக்கு நன்றி
@revathidevi7790 Жыл бұрын
பசுமையான நினைவுகள். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. என்னைக் கவர்ந்த இலங்கை வானொலி
@dhanaprabhu Жыл бұрын
😊✨
@santhoshsk6155 Жыл бұрын
Ketka mudiyadha pada Lgalai oliththadarku nanri.
@dhanaprabhu Жыл бұрын
@@santhoshsk6155 thanks ☺️
@gopalrethinam7471 Жыл бұрын
மனது வலிக்கிறது. இனிமையான காலங்கள்.
@elangovanelango64967 ай бұрын
பொங்கும் பூம்புனலை மறக்க முடியாமல் தவிக்கின்றேன் பொன்வேண்டேன் பொருள் வேண்டேன் பெண்வேண்டேன் இறைவாஅந்தநாட்களைமட்டும் திரும்பவும் கொடுத்துவிடு நான்மகிழ்வுடன்மரணிக்க
@krishnanmuthushamy4471 Жыл бұрын
வாழ்த்துகளு டன்,பாராட்டுகள். என்னை 70 80ற்கு கொண்டு சென்று விட்டீர்கள். மனதை இதமாக வருடிய பாடல்கள் .மீண்டும் அனுபவித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
@dhanaprabhu Жыл бұрын
நன்றி☺
@rethinasamypeter4194 Жыл бұрын
இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டு👍👌💐
@dhanaprabhu Жыл бұрын
☺️✨
@maureenbandara552 Жыл бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. மறக்கத்தான் முடியுமா! இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது இல்லை என்ற கவலைத்தான்
@dhanaprabhu Жыл бұрын
👍 பாடல்கள் என்றும் அழியாதவை..😊🙏
@kumarmurugiah6992 Жыл бұрын
❤நினைத்தாலே கண் கலங்குது சகோ அந்த கல தருணங்களை 💪
@DGR-vw8qz3 ай бұрын
கோ.இராதாகிருஷ்ணன்.தர்மபுரி. அந்த(1970_80),கால பழைய பாடல்களை ஒலிபரப்பி கேட்க வைத்த இலங்கை வானொலிக்கு மிக்க நன்றி.வணக்கம்.
@jb196799 ай бұрын
இலங்கை வானொலியின் சித்ரகானம் பாடல்கள் அனைத்தும் அற்புதமான பாடல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🍒🍒💐💐🙏🏾🙏🏾
@animetime38895 ай бұрын
இதை கேட்கும்போது மனசு ஏன்னொமோ பன்னூது. கண் கலங்குது
@jayanthipichandi1142 Жыл бұрын
மனம்மயங்கியது இலங்கைவானொலி அருமையான நினைவுகள்
@dhanaprabhu Жыл бұрын
Thank you ☺️
@sethumadhavanr122111 күн бұрын
.sethumadhavan Dharmapuri Old is gold
@sethumadhavanr122111 күн бұрын
பழைமையான நினைவுகள் இனியஅனுபவமாக இருந்தது சேதுமாதவன் பெங்களூரு
@mvijaya4252 Жыл бұрын
அன்பு மேகத்தில் தேன் சிந்தும் கலைக்கூடம் உன்னிடம் மயங்கிறேன் இலங்கை வானொலியே
@dhanaprabhu Жыл бұрын
அற்புதம் 😊🌺
@mylambavel8049 Жыл бұрын
மயில் வாகனம் சர்வானந்தா புவனலோசனி துரைராஜசிங்கம் சந்திர மோகன் K.S.ராஜா ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரை மறக்க முடியுமா?
@dhanaprabhu Жыл бұрын
☺️✨
@xavierpaulraj2314 Жыл бұрын
P.H.அப்துல்ஹமீது அறிவிப்பாளரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
@dhanaprabhu Жыл бұрын
@@xavierpaulraj2314 👍😊
@thayaparanaruppillai473411 ай бұрын
Jerkin Fernando. Kamalini Selvarajan
@elangovanelango64967 ай бұрын
ராஜகுரு சேனாபதி கனகரட்னம்விட்டுவிட்டீர்களே நண்பரே
@subramanianr8861 Жыл бұрын
1975 to 1980 வரை கேட்டு மகிழ்ந்த பாடல்கள் , நன்றி இலங்கை வானொலி , ஒலி பரப்பியவர்களுக் நன்றி. இன்னும் வேண்டும் . தேன் பாடல்கள்.சாப்பாடு வேண்டாம்.கேட்டுக் கொண்டு இருந்தால போதும்
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊✨🙏
@thangaveln145 Жыл бұрын
27:25
@rajijyotsna12656 ай бұрын
நீ.....................ண்ட நாட்கள் கழித்து அருமையான தொகுப்புடன் பாடல்கள் அந்த பழைய மகிழ்ச்சியான நாட்களுக்கு இட்டு சென்றது. மிக்க நன்றி❤❤❤❤
@mayandim487111 ай бұрын
இதைக் கேட்கும் போதுதான் எத்தனைகாலங்கள் கடந்து விட்டன என ஏங்குகிறேன்
@ammur9124Ай бұрын
இலங்கை வானொலியை எப்படி மறக்க முடியவில்லையோ அதே போல் 40 வருடமாக என் இதயதில் இருப்பவரும் இலங்கையில் இருந்து வந்தவர் இன்று வரை மறக்க முடியாமல் வாழ்கிறேன்
@ThirumalaEthirumala-kz9uf10 күн бұрын
நாங்கள் படிக்கின்ற காலம் காலத்தில் என்னுடைய அப்பா என்னை அடித்து விடுவார் அந்த சோகத்தின் அந்தப் பாடல் கேட்டால் போதும் அந்த சோகமே மறந்துவிடும்
@elangok.k.4301 Жыл бұрын
இளமைகால நினைவுகளை தருவது இந்த பாடல்களே என்றால் மிகையல்ல
@dhanaprabhu Жыл бұрын
😊🙏
@ayyathuraimurugan4385 Жыл бұрын
எனது பள்ளிப் பருவம் தினம்தோறும் இலங்கை வானொலியுடன்தான் கழிந்தது ஒருநாள் முழுக்க எத்தனை பாடல்கள் ஒலி பரப்பு செய்யப்படுகின்றது..என்று எண்ணும் போது...... கிட்டத்தட்ட 108 to 120 பாடல்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த இளமைக்காலங்கள் மறக்கமுடியாதவை....மலரும் நினைவுகள் இந்த You Tube மூலம் வெளியில் வந்துள்ளது நன்றி மகிழ்ச்சி.....
@dhanaprabhu Жыл бұрын
kzbin.info/www/bejne/oXvTk2uHeNmVmLM இலங்கை வானொலியின் விடுமுறை விருப்பம் கேட்டு மகிழவும் 🙏☝️✨
மறக்க முடியாத இளமை காலங்கள்.குறிப்பாக பள்ளி பருவத்தை நிணைவுட்டுகிறது
@vijayakrishnanrevathi40963 ай бұрын
FOR ME ALSO I HEARD AND ENJOYED FROM 1978 TO 1983 . WHAT A PERIOD. NOW IAM 57 AND IAM NOT INTERESTED IN TODAYS LIFE WAY. THAT DAY IS GOLD NO ONE WILL GET THAT LIFE ANYMORE IN THE WORLD
@dushyanthihoole3340 Жыл бұрын
எத்தனை நடந்து விட்டன. எத்தனை நாளாக நாடோடிகள். இந்த ஒலிபரப்பைதக் கேட்க கோபம் மாறுகிறது. அரவணைக்கும் இதமான நிகழ்ச்சி. நன்றி.நன்றி.
@dhanaprabhu Жыл бұрын
☺️🌺
@krishnavenirajan3986 ай бұрын
இதயத்தில் தென்றலாக வருடிய காலங்களில் பயணித்தேன். தமிழ் சேவையில் ம..ய..ங்..கி..க்கிடக்கிறே...ன் ❤
@sethumadhavanr122111 күн бұрын
இனியஅனுபவமாக இருந்த இனியநாளாக இருந்தது சேதுமாதவன் பெங்களூரு😊
@roopanpalraj29166 ай бұрын
நான் தான் இலங்கை வானொலியின் ரசிகன் என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது!இப்போ என்னை விடவும் வெறித்தனம் மிகுந்த ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை நினைக்கும் போது இலங்கைத் தமிழ் எந்த அளவுக்கு உயிரில் கலந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது!இலங்கை வானொலியில் பணியாற்றிய அத்தனை ஊழியர்களுக்கும்( எங்களை மகிழ்வித்த) உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துக்கள் கூறிக்கொண்டே இருக்கிறேன் 👍👌✍️
@BALAKRISHNAN-dx6sz3 ай бұрын
இப்பொழுது நடை பிணம் தான்....1980 ல் இறந்தாச்சு.
@manikulliyachinnasamy9734Ай бұрын
இலங்கை வானொலி குறித்து இங்கு கருத்துருக்கள் பதிவிட்ட அத்தனை மனங்களுக்கும் மனாமர்ந்த நன்றி.
மறக்க முடியாத இளமை காலம். மீண்டும் பிறந்ததுவந்து கேட்பது போல் உள்ளதுஇனிமையான காலம் அது. இனிஅந்த காலம் வருமா
@srikutty56394 ай бұрын
70..80 காலகட்டத்தில் டவசர்க்கு பின்னால் ஒட்டு போட்டு தையல் போட்டு திரிந்த காலம் இந்த பாடல்கள் கையில் காசுயில்லை சாப்பாடு அரைகுறை நல்லதுணிமணி இல்லை..படிப்பும் வரவில்லை ஆனால் இலங்கை வானொலி மட்டுமே எனக்கு அந்த காலத்தில் மனமகிழ்ந்து சந்தோஷமாக திரிந்த காலத்தில் கேட்டபாடல்கள்.இன்றும் நினைக்கிறேன்... நன்றி
மறக்க முடியாத தேனினும் இனிய மனம் மகிழும் பாடல்கள் ❤
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊🙏
@KalaiNilavan-zk8vj Жыл бұрын
இந்த உலகில் தன்னை மறந்து ரசிக்க வைக்கும் பாடல்களை தருவது சித்திர கானம் தான். மனதில் நிறைந்த பாடல்கள் அன்று முழுவதும் சந்தோஷம் தரும் இலங்கைக்கு நிகர் இலங்கை வானொலி தான்.. அவர்கள் குரல் வளம் ஈடு இணை அற்றது.
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊
@kalamallikarjunan69336 ай бұрын
இலங்கைவானொலிக்கு ஈடு இணை இன்றுவரை எதுவுமே இல்லை
@mohanrajmohan-nm6jf Жыл бұрын
நான் பள்ளி பருவத்தில்5 வகுப்புபடிக்குபோதேரேடியோவில்இலங்கையில்ஒளிபரப்பும்பாடலைஇரவு10 மனிவரைகேட்பேன்
@dhanaprabhu Жыл бұрын
☺🙏✨
@senthilnathan2411 Жыл бұрын
வசந்த காலங்கள்
@devakimanohar68005 ай бұрын
Very nice songs collections excllent👌👌👍👍
@Gnanasekaran-t1sАй бұрын
சின்வசினில்கேடபாடல்அறுமை
@ajstanleyyahoocoinStanley5 ай бұрын
எங்கள் கிராமத்தில் அவரவர் தோட்டத்தில் வீடு இருக்கும். இரவில் 7 மணிக்கு கிராமமே அமைதியாக இலங்கை வானொலியில் பாடல்கள் கேட்டு மகிழ்வோம். நான் களத்தில் தனியாக கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு டிரான்சிஸ்டர் ரேடியோவில் பாடல்கள் கேட்டுக்கொண்டு மகிழ்ந்திருப்பேன். இன்று கோவை நகரில் இயற்கை சூழல் இன்றி பாடல்கள் கேட்கிறேன்.
@BalukalaiJ7 ай бұрын
மறக்கமுடியாத இலங்கை வானொலியின் பாடல்கள்.அந்தநாள் வாராதோ
@jayanthipichandi1142 Жыл бұрын
அடுத்த. அடுத்ததாக வரும்பாடல்அனைத்தும்.அருமையான ரசனையான பாடலுக்கான நன்றிங்க ❤❤❤❤❤👌👌👌 🙏
@ramanmohan81818 ай бұрын
I am 74, I Admire All Ceylon, Tamil Songs at ever. !
@jayanthipichandi1142 Жыл бұрын
அடுத்தடுத்த என்ன பாடல்கள்தான் அன்பான அன்புமேகமே தேன்சிந்துதேவானம்எனைதாலுட்டும்பாடல்நினைவாலே❤என்றும்❤சிவாஜி ஐயா சுஜாதா அம்மா அவருடைய பாடல்கள் அருமை இதுபோன்றபாடல்தொகுப்பு அருமை சித்தரகானத்திற்குநன்றி❤
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 🙏✨
@IndraniRamasubbu Жыл бұрын
TV
@vijayalakshmisuryakumar804 Жыл бұрын
Good collection. Thanks to sri Lanka radio station
@bernardprakash3161 Жыл бұрын
ரசனை மற்றும் பாடல் தொகுப்பு music queen னை மட்டுமெ சேரும் ... அத்தனையும் முத்தான முத்துகள் 😊
@dhanaprabhu Жыл бұрын
மிக்க நன்றி 😊✨🙏
@karthikeyanr-ki6mk6 ай бұрын
அறிவிப்பாளர்களின் குரல்களோடு பாடல்கள் வந்தால் மிகவும் இனிமையாகவும் அந்த கால நினைவுகளை அசைபோடுவோம்.
@natarajanvasanthi10906 ай бұрын
அன்னக்கிளி உன்னைத் தேடுது
@muthiahvijaya4714 ай бұрын
Same feeling 😪 😞
@srk8360 Жыл бұрын
மறக்க முடியாத பொற்காலத்தின் இனிமையான நினைவுகள் என்றும் பசுமையாக.💚💙💚💙💚💙💚💙💚💙☑️☑️💞
@dhanaprabhu Жыл бұрын
நன்றி
@kalyanikalyani6546 Жыл бұрын
Nice songs 👌
@dhanaprabhu Жыл бұрын
✨🙏
@lalithabailalithabai93519 ай бұрын
இப்பொழுதும்நமம்முடன் அப்த்துல்ஹமீதுஇருக்கின்றார்
@irasappan58033 ай бұрын
My age 66 old is gold songs nice❤
@KanagarajP-w4t3 ай бұрын
எங்கம்மா சபதம் பட பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@kalyanasundaram-sc2ry6 ай бұрын
இந்த பாடலுக்கு என்றும் இளமை ஆனால் எனக்குத்தான்
@krishnamoorthy1744 Жыл бұрын
Super. Semmanga
@dhanaprabhu Жыл бұрын
Thank you ☺️✨🙏
@sanjeevi66514 ай бұрын
தமிழ் பாட்டுக்கேட்கும் பொழுது கிடைக்கும் சுகமேதனி தான்
@ranganathanb3493 Жыл бұрын
❤❤ பள்ளி நாட்களில் வெளிவந்த பாடல்கள் "அந்த சுகமான நினைவு"களுக்குள் என்னை மூழ்கசெய்த உங்கள் பதிவுகள் அருமை.. அருமை.. நன்றி..❤❤❤❤
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊
@malar_seenu Жыл бұрын
Nice Songs Thank You
@dhanaprabhu Жыл бұрын
Thank you 😊🙏🎶
@kasthuris35748 ай бұрын
மெட்டுகள் எல்லாம் இனிமை❤❤❤❤❤
@samaypalani2497 Жыл бұрын
அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanaprabhu11 ай бұрын
☺
@jayanthipichandi1142 Жыл бұрын
வசந்த காலநினைவுகள். Thankyoy👌👌👍👍🦋❤
@g.sutharshini16 күн бұрын
Thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 eppadalai thokuthu valankiya bro vuku kodaana Kodi nanrikal thank you very much 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 thank you very much 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gopalrethinam7471 Жыл бұрын
All the songs are excellent.அருமையான தேர்வு.
@RamathilagamSuriyanАй бұрын
, இந்த அமைப்பு,,,,,,,, மற்றும் தனிப்பட்ட பாவனை பாடல் சூப்பர்❤❤
@yesuyesu7831 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை
@dhanaprabhu Жыл бұрын
நன்றி🙏☺
@karunanadar2976 Жыл бұрын
மிகவும் அருமை
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊✨🙏
@venkatramanan6430 Жыл бұрын
மனது மறக்கமுடியாத மிக இனிமையான பாடல்கள் கேட்க கேட்க தெவிட்டாதவை.
@dhanaprabhu Жыл бұрын
நன்றி☺🙏
@prasadpv9544 Жыл бұрын
I like very very much Srilankan Radio Station.❤
@dhanaprabhu Жыл бұрын
Thank u very much ✨☺🙏more ther in my ilangai vanoli playlist listen n enjoy✨☺
காலை 5 30 மணிக்கு ஒலிபரப்பாகும் அன்னக்கிளி உன்னைத் தேடுது
@sarvanandanrasadurai622911 ай бұрын
எனது மனதுக்கு இனிய பாடல்கள் நன்றி❤
@kannagiravindran94385 ай бұрын
It brings me back my pleasant memories and my school life.
@roopanpalraj29166 ай бұрын
உமா மகேஸ்வரி... ஹப்துல் ஹமீது இவர்களின் குரலை கேட்டு க் கொண்டிருந்தால் பசி யும் மறந்து போகுமே!
@annalakshmikannan295 ай бұрын
மின் விளக்கு இல்லாத காலங்களில் நிலவின் ஒளியில் தென்றலோடு கலந்து ஒலிக்கும் பாடல்களை கேட்டு ரசித்த காலம் இனி யாருக்குக்கிடைக்கும் . கள்ளம்கபடமற்ற காலம் அல்லவா அந்த காலம், அதை இப்பாடல் களில் ஞாபகப்படுத்திக்யதற்கு மிக்க நன்றி!!
@vsb67 Жыл бұрын
இலங்கை வானொலியில் பணியாற்றிய பல அறிவிப்பாளர்களின் பெயர்கள் இன்றும் நினைவில் வந்து செல்கின்றன.. அருமை மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி 🙏💕
@narayananps774 Жыл бұрын
Mayil vahanam .
@vsb67 Жыл бұрын
@@narayananps774 சரி தான் நண்பரே மயில்வாகனம் சர்வானந்தா, கே. ஏ. ராஜா. என். எஸ். சிவராஜா. ஆர். சந்திரமோகன்.ஷெரீப். என். நடராசன். எல்லோருக்கும் தெரிந்த பி. ஹெச். அப்துல் ஹமீது. இன்னும் நிறைய பேர்... பெண்கள் ராஜேஸ்வரி சண்முகம். புவனரோஜினி. கலீஸ்டா லூக்கஸ்.ஜெயலட்சுமி சந்திரசேகரன். இன்னும் நிறைய பேர்... நன்றி🙏💕
@gopalrethinam7471 Жыл бұрын
Super.
@tamilarasi68985 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை தேன் சொட்டும் மதுர ராகங்கள்.தொகுப்புக்கு நன்றிகள்
@g.sutharshini11 ай бұрын
God bless you thank you very much beautiful songs
@dhanaprabhu11 ай бұрын
Thank you
@Bala-d6f6 ай бұрын
நல்ல பாடல்கள்
@vrameshkumar94626 ай бұрын
I used to listen ilangai vaanoli tamil sevai i valve radio set, whiich will be like a tv unit... Unable to buy a transistor on that time. But a eaceful golden lively period 70s ,8s
@krishnamurthi5265 Жыл бұрын
Many thanks. Music queen. Old memories
@dhanaprabhu Жыл бұрын
Thank you ☺️🙏
@dhanaprabhu Жыл бұрын
kzbin.info/www/bejne/l2XLpXicn82GqK8 ☝️☺️ U may like these also
@pothirajr22426 ай бұрын
Radio ceylon days are heavenly days in life of every one
@TheMaru71 Жыл бұрын
What a beautiful memories. Never come back..
@dhanaprabhu Жыл бұрын
Thank you 😊
@powerfulbrotherskalimuthu55224 ай бұрын
ஐயா என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
@thirumalais89065 ай бұрын
அன்றைய காலத்தில் நல்லவிதமாக இனிய கானங்கள் பூ மழை பொழிந்தது போல் இருந்தது. மறக்க முடியாத காலம். அருமை
@pandiank145 ай бұрын
Awesome songs thank you chitraganam team vaazhththukkal 🎉
@dhanaprabhu5 ай бұрын
@@pandiank14 நன்றி🌺☺
@animetime38895 ай бұрын
அறிவிப்பாளர்கள் ராஜேஸ்வரி சண்முகம் உமா சங்கர சிவ உலகநாதன் புவனேஸ்வரி கே எஸ் ராஜா அப்துல் ஹமீத் அருமையான உச்சரிப்பு அருமையான தமிழ்