இளமையில் திமிர் | yaanan speech |

  Рет қаралды 16,471

channel art india

channel art india

Күн бұрын

yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
#யாணன் , #yaanan , #yaananspeech, ‪@channelartindia‬

Пікірлер: 88
@priyankak9462
@priyankak9462 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி நன்றி ஐயா 🙏🙏🙏
@saraswathis9934
@saraswathis9934 Жыл бұрын
இந்த கலிகாலத்தில் உடல் பலம் அதிகாரபலமும் இருக்கிறவரிடம் நாயத்தை எதிர் பார்க்க முடியுமா ? அப்படி நாயத்தை‌ எதிர் பார்க்கிறது ஒரு முட்டாள்தனம் என்கிற நியதி இருக்கிறது உங்களுக்கு தெரியாதா...... உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்கள் ..... ஐயா ..... இப்போது இப்படி தான் நடக்கிறது இந்த கலிகாலத்தில்... எதுவும் தனக்கு வந்தால் தான் எவ்வளவு துன்பம் என்பது தெரியும்... அனைவருக்கும் மேலாக இறைவன் இருக்கிறார் அவர் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் நமக்கும் இறைவன் தண்டனை தருவார் என்பதை புரிந்து ‌நடந்து கொண்டால் நல்லது .... முற்பகல் செய்யின் பிற்பகலில் நமக்கும் வரும்.... இந்த உலகில் தற்போது இப்படி தான் நடக்கிறது.... ஐயா... 🙏🙏🙏
@parukrishnan
@parukrishnan Жыл бұрын
Hari Om Mahakali
@marymusic...9160
@marymusic...9160 Жыл бұрын
🙏 ஹரி ஓம் மஹாகாளி🙏 ஐயா நீங்கள் இந்த பதிவில் சொன்னது அனைத்தும்100 %உண்மை பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏 சிலபேர் தன்னிடம் உள்ள வசதிவாய்ப்பை பயன்படுத்தி ஏழ்மையில் வாழ்பவர்களை தரம்தாழ்த்தி பேசி அதில்ஒரு சந்தோஷம் அடைகிறார்கள் அதை நான் கண்கூடாக பார்த்திருக்கேன் ஐயா 🙏 இப்படிபட்ட ஆட்களுக்கு கடவுள் தக்க சமயத்தில் தண்டனை தருவார் என்று நம்புகிறேன் 🙏 ஹரி ஓம் மஹாகாளி 🙏 சுகமே சூழ்க🙏🙏
@Ramani143
@Ramani143 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நாங்கள் எங்கள் பூர்வீக வீட்டில் 50 வருடங்களாக இருந்தோம் என் மாமியார் காலத்திலிருந்து ஆனால் எங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வலிமை வாய்ந்தவர்கள் அராஜகம் செய்பவர்கள் எங்களை அந்த வீட்டைப் விடுவதற்காக என்னென்னவோ பண்ணி பார்த்தார்கள் என் கணவருக்கு கடனைக் கொடுத்து வாங்க பார்த்தார்கள் ஆனால் நான் எப்படியோ அதிலிருந்து கடவுள் புண்ணியத்தில் தப்பித்து அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு பக்கம் வீடு வாங்கி வந்து விட்டோம் இருந்தாலும் ஒரு தாயை இழந்த தவிப்பு இன்னும் எங்களுக்கு இருக்கிறது நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் 6 மாதங்கள் ஆகி விட்டது இந்த இந்த வீடியோவை பார்த்ததில் எனக்கு மிகவும் மன வருத்தம் அவர்கள் இன்னும் மிகவும் நன்றாகத்தான் உள்ளார்கள் நான் எவ்வளவோ கடவுளை கும்பிடும் அவர்கள் எங்களை விட்டு தூரப் போகவில்லை நாங்கள் தான் அவர்களை விட்டும் தூரமாக வந்தோம் வறுமை நிலையில் இருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்வது கொஞ்சம் இதமாக இருக்கிறது ஆனால் அப்படி நடப்பதில்லை வலிமை மிகுந்தவர்கள் அதைவிட பல மடங்கு வலிமை மிகுந்தவர்களாக அடுத்தவர்களை ஏமாற்றி வாழ்கிறார்கள் என்னுடைய 30 வருட சர்வீஸில் நான் பார்த்தது
@aathisiva3681
@aathisiva3681 Жыл бұрын
உண்மை இலங்கையில் நாங்கள் சிங்களவர்களால் அல்லல்படுகின்றோம். அவர்கள் நன்றாக உள்ளனர் நாங்கள் அகதிகளாக அல்லல்ப்படுகின்றோம்
@Bkoso
@Bkoso Жыл бұрын
அவர்களை சபிக்க தேவையில்லை.அதற்கு உண்டான கர்மாவை அவர்கள் அனுபவிப்பார்கள்.இவை அனைத்தும் முன்பே நிர்ணயிக்கப்பட்டது.கலங்க வேண்டாம்.இறைவன் துணையிருப்பார்.
@mukesh.__.2008
@mukesh.__.2008 Жыл бұрын
Punishment is waiting
@gomslifestyle3109
@gomslifestyle3109 Жыл бұрын
வணக்கம் ஐயா எங்க இந்த காலம் கலிகாலம் நியதிக்கு மதிப்பு இல்லை தர்மத்துக்கு மரியாதை இல்லை 😌
@anubichannel777
@anubichannel777 Жыл бұрын
அற்புதமான நம் கர்மாவை மையப்படுத்தும் கதை....!!! ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் என்பதற்கு ஓர் தெளிவான கதை...!!! நான் கூட என் கர்மாவை பார்த்து துயர் கொண்டு , என் குரு பாம்பன் சுவாமிகளிடம் மன்றாடுவேன் .... ஏன் ஏன் ஏன் என்று...??? தங்களின் பார்வை ஒன்று என்மீது பட்டாலே நான் இந்த பிறவி பெருங்கடலை எளிதாக நீந்தி விடுவேனே என்று...??? என் கர்மாகளிடம் இருந்து எனக்கு விடுதலை தா என்று ...!!! இந்த ஜென்மத்தில் யாருக்கும் அறிந்து பாவம் செய்ததில்லை, !!! எந்தெந்த பிறவியில் , என்னென்ன செய்தோம் என்பது துளியும் நினைவில் இல்லை!!!! இனி என்ன புலம்பியும் ஒரு பலனும் இல்லை!!!!!! கவிஞர் வாளியின் பாடலின் வரிளும் இதை தெளிவாக எடுத்துரைக்கிரது... !!! அந்த வரிகள், கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம், ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும். ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனதாரடா தட்டு கெட்டு ஓடும் தள்ளாடும் எந்நாளும் உன் உள்ளக் குரங்கு கட்டுப்படக் கூடும்எப்போதும் நீ போடு மெய்ஞான விலங்கு மனம் ஆடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக அஞ்ஞானம் அற்று விழும்,!!!
@aagathiyararul5992
@aagathiyararul5992 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி🙏🙏🙏🙏
@Balaji-lc4sx
@Balaji-lc4sx Жыл бұрын
காலம் பதில் சொல்லும் .............தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மம் ....... நியாயம் .......... நீதி........ ரொம்ப காலம் தாழ்த்தி கடவுள் நல்லா வச்சி செய்வார் இது தான் நியதி
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Жыл бұрын
🙏 ஹரி ஓம் மஹா காளி, எல்லாம் அவரவர்களின் கர்மா விருந்து தப்ப முடியாது, எல்லாம் அன்னையின் சித்தம்.
@vishnuvarthan5551
@vishnuvarthan5551 Жыл бұрын
முடவனை மூர்க்கன் அடித்தால் மூர்க்கனை முனி அடிக்கும்.....
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 Жыл бұрын
Hari Om maha kali Swami ji padam saranam saranam saranam
@sksathishkumar7259
@sksathishkumar7259 Жыл бұрын
வணக்கம் தர்மத்தை மீறி ஒன்றும் செய்ய முடியாது வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைப்பான் தினை அறுப்பான் தாங்கள் ஏற்கனவே கூறிய பதிவில் தர்மவழியில் செல்போனுக்கு அங்கு நல்ல அதிகாரியாகவும் ஆக்சிசன் வடிவில் எதாவது ஒரு வகையில் இக்கட்டான சூழ்நிலையில் இறைவன் காப்பாற்றியதிரூவார் ஜெய் sri ராம்
@ramanathann1279
@ramanathann1279 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋
@bidiindrasolomon6372
@bidiindrasolomon6372 Жыл бұрын
What a wonderful story Aiya. Hari om maha kali. I prayes every day you will continue this life
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
ஐயா வணக்கம்...பல அதிகார அரசு ஊழியர்கள் ..திமிராகவும்..மரியாதையின்றியும்.லஞ்சம் வாங்கியும்..பிழைக்கிறார்கள்...இவர்கள்...வயதான. பின்பு..இவர்கள்.படும் அவஸ்த்தை....ஏற்புடையதே...
@bharathimurugan6819
@bharathimurugan6819 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி
@krishnamoorthys1996
@krishnamoorthys1996 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 🥥🥥🌻🌻🌻🍍🍍🍍🙏🙏🙏
@balaguru3014
@balaguru3014 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி
@psmbsingles8295
@psmbsingles8295 Жыл бұрын
அப்பா வணக்கம் அருமையான பதிவு அப்பா மிக்க நன்றி
@vsrinivasan3863
@vsrinivasan3863 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி,🙏
@deenadayalan2325
@deenadayalan2325 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி
@thiruaneesh1115
@thiruaneesh1115 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 🥰🥰🇲🇾🇲🇾❤️🌹🇮🇳🇮🇳🌹🌹🙏🙏
@saikrishnakamalanathan8132
@saikrishnakamalanathan8132 Жыл бұрын
Hari Om Mahakaali
@NareshKumar-qm1ux
@NareshKumar-qm1ux Жыл бұрын
Hari om maha kali
@malaprakash5647
@malaprakash5647 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி 🙏 மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏
@malavathid8892
@malavathid8892 Жыл бұрын
Unmai nandri Aiyya Hari Om Mahakali
@ShivaShiva-p6x
@ShivaShiva-p6x Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி
@jayashreegajapathi7397
@jayashreegajapathi7397 Жыл бұрын
Hari om maha kali
@lukshmiganesharajah5621
@lukshmiganesharajah5621 Жыл бұрын
நல்ல ஒரு செய்தி அய்யா. உண்மையா ஒரு விஷயம். ரொம்ப நன்றி
@manisha.Prathyangira7777
@manisha.Prathyangira7777 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி🙏
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 💐🙏
@mahesk6898
@mahesk6898 Жыл бұрын
ஹரிஓம் மஹாகாளி
@magandiranmag8308
@magandiranmag8308 Жыл бұрын
🙏🙏🙏
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 Жыл бұрын
Hari OM Mahakali.🌷☘️🌷 N̤a̤n̤d̤r̤i̤ G̤ṳr̤ṳj̤i̤.̤.̤🙏🙏🙏
@shanthiyuvarajan1398
@shanthiyuvarajan1398 Жыл бұрын
Samyge engalukku kuladeivam theriyala neenga solungal iyya please
@vetriselvanvengateswaran3190
@vetriselvanvengateswaran3190 Жыл бұрын
நல்ல மனங்களுக்கு மிகவும் சிறப்பான நல்ல ஆறுதலான பதிவு நன்றி ஐயா
@ThamuThamu-zr6tp
@ThamuThamu-zr6tp Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ranjinisunthareswaran8464
@ranjinisunthareswaran8464 Жыл бұрын
ஹாரி ஓம் மகா காளி ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼
@santhakumarckm
@santhakumarckm Жыл бұрын
Hari om mahakali 🙏🙏🙏
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி!!
@krishnaswamyts7619
@krishnaswamyts7619 Жыл бұрын
Nandri aiya
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி
@devarajsellam4942
@devarajsellam4942 Жыл бұрын
HARI OM MAHAKALI ❤🙏
@renukagovindarajgovindaraj5691
@renukagovindarajgovindaraj5691 Жыл бұрын
ஹிரி ஓம் மஹா காளி
@mottai7163
@mottai7163 Жыл бұрын
Adhi arpudhamana ekalathirkum evarukkum poruthamana manathil epozhuthum chinthanai ottamaha irukakoodiya thakaval idhai ovvoruvarum manathil iruthi vazhavendum. Nandrikal pala. Ungal karuthukkal enaku pidithu irukirathu.
@manimegalairaman9709
@manimegalairaman9709 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 Жыл бұрын
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹வணங்குகிறேன் அய்யா 🙏
@yasswanth8472
@yasswanth8472 Жыл бұрын
Very nice ayya 🙏
@mukesh.__.2008
@mukesh.__.2008 Жыл бұрын
Super super super. Genius speech.
@mc1464
@mc1464 Жыл бұрын
Ohm Kaali... Maha Kaali....
@rajalakshmiseshadri624
@rajalakshmiseshadri624 Жыл бұрын
Unmai iyya. Matha pitha pavam makkall thalail.🙏🙏
@nishabidlan6538
@nishabidlan6538 Жыл бұрын
Om namah shivaya Hari Om Mahakali 🌺🙏
@malag4555
@malag4555 Жыл бұрын
Hari om mahakali
@kasthurirajagopal2711
@kasthurirajagopal2711 Жыл бұрын
Nandri
@vasanthkumar9198
@vasanthkumar9198 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி
@surendra1972december
@surendra1972december Жыл бұрын
Namaskaram Ayyaa
@Ambikamuthu999
@Ambikamuthu999 Жыл бұрын
Hari om mahakaali🙏
@SelviSelvi-xp8wv
@SelviSelvi-xp8wv 8 ай бұрын
Hari om maha kali
@haripriyan904
@haripriyan904 Ай бұрын
Arumai guruji
@tsrameshkannan744
@tsrameshkannan744 Жыл бұрын
🙏Hari om maha kaali🙏
@rajarajeswariswaminaathan611
@rajarajeswariswaminaathan611 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏
@sornabalanbharath7444
@sornabalanbharath7444 Жыл бұрын
🙏
@meenakshijayakrishnan1997
@meenakshijayakrishnan1997 Жыл бұрын
Hari Om Mahakali
@geethaprabhu7743
@geethaprabhu7743 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏🙏🙏🙏
@dhanushsiva1375
@dhanushsiva1375 Жыл бұрын
🙏🙏🙏🌼🌺🌸🌼🌺🌸🌼
@devadharshiniboopalankalai2446
@devadharshiniboopalankalai2446 Жыл бұрын
🙏🙏🙏🙏
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி🙏🙏🙏
@ChandrakalaD-su8ed
@ChandrakalaD-su8ed Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@santhikannan49kannan25
@santhikannan49kannan25 Жыл бұрын
ஹரி ஓம் மகாகாளி ஐயா
@sumathis6162
@sumathis6162 Жыл бұрын
🙏🙏🙏
@devibalakrishnan8405
@devibalakrishnan8405 Жыл бұрын
❤❤❤❤
@srinivasan-xr2xp
@srinivasan-xr2xp 5 ай бұрын
Hari Om Mahakali
@kalpanasathishkumar2362
@kalpanasathishkumar2362 Жыл бұрын
🙏
@sumathisundaram8300
@sumathisundaram8300 Жыл бұрын
ஹரிஓம்மஹாகாளி
@aadhisiddhan8389
@aadhisiddhan8389 Жыл бұрын
ஓம் நமசிவாய
@malathyb4956
@malathyb4956 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி 🙏🙏
@klakshmiarumugamk712
@klakshmiarumugamk712 11 ай бұрын
நன்றி ஐயா
@continentalexpresslogistic6782
@continentalexpresslogistic6782 Жыл бұрын
🙏
@kalawathischuebel
@kalawathischuebel Жыл бұрын
Greetings Yaanan Swamiji, great sharing, beautiful parable as reminders, food for thought. Thank you for sharing.
@karthicksubramanian740
@karthicksubramanian740 Жыл бұрын
Hari om mahakali🙏
@thamabond8646
@thamabond8646 Жыл бұрын
I always admire and have high respect for all your videos... since there are lots of issues and controversial worshipped of 'Varahi thaye' Can you please give your opinion and thoughts
@pvnptk8904
@pvnptk8904 Жыл бұрын
Touching story
@SelviSelvi-xj4fe
@SelviSelvi-xj4fe Жыл бұрын
HARI OM MAHAA KAALI 🙏🙏🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 Жыл бұрын
ஓம் சிவ சக்தி
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 28 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН