இழந்த செல்வங்கள் திரும்ப பெற மிகவும் சக்தி வாய்ந்த பரிகார கோவில் உத்திரட்டாதி நட்சத்திர கோவில்

  Рет қаралды 44,821

Aalayam Selveer

Aalayam Selveer

Күн бұрын

Пікірлер: 100
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@playerone8021
@playerone8021 6 ай бұрын
நான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன்.இங்கு சென்று வந்த பிறகு நல்ல மாற்றம் கிடைத்தது.சிவாய நம
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@devikaparamathma3357
@devikaparamathma3357 8 ай бұрын
🙏திருச்சிற்றம்பலம் சிவாயநம🙏 ஆத்மகோடிநன்றிகள்அப்பா sivathaதிருவடி sivathaவணக்கம் sivathaமிகவும் sivathaஅருமையான sivathaபதிவு sivathaநன்றி sivathaஐயா sivathaஇறைவன் sivathaதிருவருள் sivathaகிட்டும் sivathaதிருச்சிற்றம்பலம் sivathaமண்ணில் sivathaநல்ல sivathaவண்ணம் sivathaவாழ sivathaஇறைவனை sivathaவேண்டுகிறேன் sivathaஅன்னையே sivathaவாழ்க sivathaவளமுடன் sivathaவாழ்க sivathaவையகம் sivathaஇறைவன் sivathaதிருவருள் sivathaகிட்டும் sivathaதிருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏🙏
@dada-bp7nf
@dada-bp7nf 10 ай бұрын
Om Namasivaya sri Laxmi Narayani pottri om periyanagi pottri 🌿🌿🌺🏵️🌺🌿🌺🏵️
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏
@RAJA_EEE
@RAJA_EEE 18 күн бұрын
நன்றி அண்ணா🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 16 күн бұрын
🙏🙏🙏
@mythilikanagavel9069
@mythilikanagavel9069 Жыл бұрын
நல்ல பதிவு...மிக்க நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@purushothamanravindaran0606
@purushothamanravindaran0606 Жыл бұрын
Parkum pothu mana amaithi varuthu. Om Namo shivaya
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@rajagopalm6659
@rajagopalm6659 3 ай бұрын
ஓம் நமசிவய நமோ நமக 💐🌾🌼🌺🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@souchan6974
@souchan6974 7 ай бұрын
Nanri
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
🙏🙏
@kalasl-ci3hg
@kalasl-ci3hg 8 ай бұрын
Thanksonamasiva
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏🙏
@tatareegan440
@tatareegan440 Жыл бұрын
நட்சத்திர கோவில்களை கண் முன்னே காட்ட கலம் இறங்கி இருக்கும் ஆலயம் செல்வீர் டீம்க்கு புன்னியம் கிடைக்கட்டும் நன்றிகள் ஆயிரம் அனைத்து நட்சத்திர கோவில்க்காக காத்து இருக்கிறோம்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@Sindhuja-tg4zv
@Sindhuja-tg4zv 6 ай бұрын
En Ponnu intha natchathiram intha pathivu kudutha ungaluku nanri sonnal pathathu
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏 thank you sister
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@shanmugamoc9583
@shanmugamoc9583 5 ай бұрын
ஐயா சத்குருவே போற்றி 7=6=1961
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@shanthir5956
@shanthir5956 7 ай бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
🙏🙏🙏
@ganyk13
@ganyk13 Жыл бұрын
I will be thankful if you can give links for Tiruvonam and Uthiradam Nakshatrams parihara temples
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Vanakkam, we are yet to visit these 2 temples, will post it as soon as we visit them 🙏👍
@rajiselva7139
@rajiselva7139 Жыл бұрын
அனைத்து நட்சத்திர கோவில்பதிவு போடுங்கள் சகோதரா
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
செய்கிறோம் சகோதரி
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஓம் நமசிவாய🙏 சிவாயநம
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@rangaraj2317
@rangaraj2317 18 күн бұрын
👍👌👌👌👌🌹
@AalayamSelveer
@AalayamSelveer 16 күн бұрын
🙏🙏🙏
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram Жыл бұрын
Om nama sivaya
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@jaivideocorner8357
@jaivideocorner8357 Жыл бұрын
Keythai Nachathiram & Aanusam Nachathiram. Pathi pathivu podhungha Bro
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Ok sure bro
@ethirajraja209
@ethirajraja209 Жыл бұрын
கார்த்திகை நட்சத்திரம் கோவில் சொல்லுங்க ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோ, அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம் போஸ்ட், தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்
@Udyakumar-qw9xh
@Udyakumar-qw9xh 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@karthick57
@karthick57 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@Sindhuja-tg4zv
@Sindhuja-tg4zv 6 ай бұрын
Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏 Thank you sister
@Sindhuja-tg4zv
@Sindhuja-tg4zv 6 ай бұрын
Thank u brother amount kammeya irunthathu Athan 500 than kuduka mudinthathu itharaku yvlo amount kuduthalum pathathu
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
@Sindhuja-tg4zv sister ungal anbum aathravum thaan engalin periya pokkisham panam alla🙏🙏 nangal verum karuvigal thaan eeasan arulal thaan engalal ivalo kovilukku sendru pathivida mudikirathu, avare engalai valinadathi iyakkukindrar, avarukku thaan naam ellorum nandri solla vendum🙏🙏🙏
@Sindhuja-tg4zv
@Sindhuja-tg4zv 6 ай бұрын
🙏🙏🙏
@malolanp5771
@malolanp5771 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@allinallgp2407
@allinallgp2407 Жыл бұрын
Sir மிருக சீரிடம் எந்த நட்சத்திர கோயில்.மிதுன ராசி.என் மகளுக்கு வரன் பார்த்து கொண்டு இருக்கிறோம்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம், அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் எண்கண்-612 603, திருவாரூர் மாவட்டம். மிருகசீரிடம் நட்சத்திர கோவில், விரைவில் பதிவிடுகிறோம்
@allinallgp2407
@allinallgp2407 Жыл бұрын
@@AalayamSelveer நன்றி பதிவுகளை பார்க்கிறோம்
@bhuvaneswariduraisamy4673
@bhuvaneswariduraisamy4673 Жыл бұрын
Avittam nakshatram Kovil solunga sir 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோதரி, அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில், கீழ கொற்கை, தஞ்சாவூர் மாவட்டம்
@ramaranishekhar899
@ramaranishekhar899 Жыл бұрын
Namaskatam Ashwini Nakshatram Kovil yengu ulladhu please reply
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Check this sister kzbin.infoUndLim7WdHM?feature=share
@shanthir5956
@shanthir5956 7 ай бұрын
Bro theruvatherai nachatheram ettha kovil 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
Sister check this kzbin.info/www/bejne/sJOvlJaljax9pdk
@RK-bu6hc
@RK-bu6hc Жыл бұрын
வணக்கம் 🙏🙏 சதய நட்சத்திரம் கோவில் சொல்லவும். நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் சகோ, அக்னீஸ்வரர் கோவில் திருப்புகலூர், நன்னிலம் அருகே உள்ளது, விரைவில் பதிவிடுகிறோம்
@RK-bu6hc
@RK-bu6hc Жыл бұрын
@@AalayamSelveer Thank you for your Great services 🙏🙏🙏
@ganeshs5426
@ganeshs5426 Жыл бұрын
வழித்தடங்கள் பதிவிடவும்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
பதிவின் பின்பகுதியில் விளக்கமாக உள்ளதே சகோ, புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவிலில் இருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது அங்கிருந்து இத்திருக்கோயிலினை அடையலாம், மதுரையில் இருந்து செல்பவர்களாக இருந்தால் அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் சென்று அடையலாம். இந்த பதிவின் description ல் கூகுள் வழித்தடத்தை கொடுத்துள்ளோம் வேண்டும் அன்பர்கள் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.
@sekar8828
@sekar8828 Жыл бұрын
Punarpoosam natchathiram entha kovil broo
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோ, அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி.
@mala54900
@mala54900 Жыл бұрын
Sir kadaga rasi poosam star ku entha kovil?
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
kzbin.info/www/bejne/gJrPimibereIaNk
@suganthisridharan6229
@suganthisridharan6229 Жыл бұрын
திருவாதிரை நட்சத்திர கோயில் சொல்லுங்க சார்
@karthikasam5448
@karthikasam5448 Жыл бұрын
அபய வரதீஸ்வரர் கோவில் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் சகோதரி, அதிராம்பட்டினம் அபயவரதேசுவரர் கோயில். விரைவில் பதிவிடுகிறோம்🙏👍
@vijaymalathimalathi2574
@vijaymalathimalathi2574 Жыл бұрын
Ayilayam star which temple
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோதரி, திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில், விரைவில் பதிவிடுகிறோம்
@moorthys7496
@moorthys7496 Жыл бұрын
சுவாதி நட்சத்திரம் திருகோவில் எங்கே உள்ளது ஐயா
@karthikasam5448
@karthikasam5448 Жыл бұрын
சித்துக்காடு தாத்திரீஸ்வரர்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோ, அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் சித்துக்காடு, திருமணம் கிராமம், பட்டாபிராம் வழியாக, வயலநல்லூர் போஸ்ட், சென்னை - 600072
@moorthys7496
@moorthys7496 Жыл бұрын
@@karthikasam5448 sir bus route solluga sir
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Bus router teriyavillai sago, visarithu solkirom
@karthikasam5448
@karthikasam5448 Жыл бұрын
@@moorthys7496 சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊ ருக்குச் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.
@TamilTamil-nt8vi
@TamilTamil-nt8vi Жыл бұрын
Appa yanga v2la Samy room ula yanga nathanar pathutaga athuku apm pooja room eruta eruku kalaiya ela yan panalam plz rly panuga appa 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Ithu ellam nammoda mana brammai thaan sister, nijathil athu Pola ellam nadakkathu, enave kavalai vendam, Dinamum kuladeivathai manatara vendi valipadungal
@jayabalann1794
@jayabalann1794 5 ай бұрын
Enna kilamai sella vendum plz help me
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
எந்த கிழமை வேண்டுமானாலும் செல்லலாம் சகோ
@hanumanthadinesh2923
@hanumanthadinesh2923 Жыл бұрын
Pooratathi sluga
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோ, அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் ரங்கநாதபுரம் போஸ்ட், திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம். விரைவில் பதிவிடுகிறோம்
@bhuvanabeuunl8100
@bhuvanabeuunl8100 Жыл бұрын
Uthiram natchathiram sollunga ayya
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோ, அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இடையாற்று மங்கலம், லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம், விரைவில் பதிவிடுகிறோம்
@m.sathishdhanasakar1693
@m.sathishdhanasakar1693 2 ай бұрын
Train 🚂 rute pls
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுக்கா, தீயத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு சகஸ்ரலட்மீஸ்வரர் திருக்கோயில்
@Kumardurga069
@Kumardurga069 Жыл бұрын
Inda kovil enge irruku
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Sister pathivil mulu vilakamum ullathu, direction oor ellame ullathu oru murai pathivai fulla parunga
@Kumardurga069
@Kumardurga069 Жыл бұрын
Yenda raasi, Nakshatra archanai saiyaalam
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Sister pathivil mulu vilakamum ullathu, direction oor ellame ullathu oru murai pathivai fulla parunga
@sundariganesan4951
@sundariganesan4951 Жыл бұрын
எல்லா சிவாலயங்களில் நடைபெறும் சூர்ய பூஜை விபரங்களை கேட்டு பதிவிடவும்.
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
செய்கிறோம் சகோதரி
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 36 МЛН