இழந்த செல்வத்தை மீட்டு தரும்

  Рет қаралды 10,147

தேவார ஓசை | Thevara Osai

தேவார ஓசை | Thevara Osai

Күн бұрын

Пікірлер: 32
@durka1416
@durka1416 17 сағат бұрын
21வாரங்கள் முருகனை நினைத்து விரதம் இருப்பதாக வேண்டினேன் பெண்குழந்தை 13வாரத்தில் கிடைத்து விட்டது செவ்வாய் கிழமை விரதம் சக்தி வாய்ந்தது.
@Karpagavirutcham6
@Karpagavirutcham6 6 ай бұрын
என் தொலைந்த பொருள் திருமுருகன் பூண்டி கோவில் சென்று வந்து, இந்த பாடல் பாடி, இரண்டு நாட்களுக்குள் கிடைத்தது
@bakiyalakshmidharmaraj5707
@bakiyalakshmidharmaraj5707 5 күн бұрын
அப்பனே என் நகையை மீட்டுத் தாருங்கள் ஓம் நமசிவாய
@UdhayaM-v4b
@UdhayaM-v4b Жыл бұрын
Arumai arumai arumai sivayanama swamy thank you thank you thank you thank you thank you thank you thank you thank you
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 ай бұрын
அருமையானபதிவுஐயாகோடாணகோடிநன்றிகள். சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி ஓம்ஸ்ரீசுந்தரமூர்த்திசுவாமிகள்திருவடிபாதம்சரணம்சரணம் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌹💮🏵🌼🌸🌻💐🍌🍌🍇🍍🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
@thavamalarraja
@thavamalarraja 7 күн бұрын
ஓம் நமசிவாய! அனுஷம் நட்சத்திரம்
@srk8360
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
@maruthubarvin9684
@maruthubarvin9684 3 ай бұрын
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்கு மிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 1 வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமை சொல்லிக் கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளு மிடம் முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 2 பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவ மொன் றறியார் உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங் கூறை கொள்ளு மிடம் முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய் இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 3 பீறற் கூறை உடுத்தோர் பத்திரங் கட்டி வெட்டன ராய்ச் சூறைப் பங்கிய ராகி நாடொறுங் கூறை கொள்ளு மிடம் மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர் வாய் ஏறு காலிற்ற தில்லை யாய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 4 தயங்கு தோலை உடுத்த சங்கரா சாம வேத மோதி மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறி யீர் முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர் வாய் இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 5 விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங் கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர் மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 6 வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்ற யலே ஓதம் மேவிய ஒற்றி யூரையும் உத்திரம் நீர் மகிழ்வீர் மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய் ஏது காரணம் ஏது காவல்கொண் டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7 படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் தோள்வ ரிநெடுங் கண் மடவ ரல்லுமை நங்கை தன்னையோர் பாகம் வைத்து கந்தீர் முடவ ரல்லீர் இடரிலீர் முருகன் பூண்டி மாநகர் வாய் இடவ மேறியும் போவ தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 8 சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைக லனா வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து கந்தீர் மோந்தை யோடு முழக்கறா முருகன் பூண்டி மாநகர் வாய் ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 9 முந்தி வானவர் தாந்தொழு முருகன் பூண்டி மாநகர் வாய்ப் பந்த ணைவிரற் பாவை தன்னையோர் பாகம் வைத்த வனைச் சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் உரைத்தன பத்துங் கொண் டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர் ஒன்றுந் தாமி லரே. Read more at: shaivam.org/thirumurai/seventh-thirumurai/sundarar-thevaram-thirumuruganpoondi-koduku-venjsilai/#gsc.tab=0
@vanathyvani7808
@vanathyvani7808 2 ай бұрын
நன்றி ஐயா
@bhanumathikrishnamurthy410
@bhanumathikrishnamurthy410 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@deepasairam2609
@deepasairam2609 Жыл бұрын
ஓம் நம சிவாய
@durka1416
@durka1416 17 сағат бұрын
இடம் இருந்தது வீடு கட்ட முடியவில்லை விரதம் இருந்து வீடு கட்டினேன்
@vanathyvani7808
@vanathyvani7808 2 ай бұрын
உங்கள் விளக்க உரைக்கு நன்றி ஐயா ❤
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌹🌿சிவ சிவ🌻🙏🙏🔥💦
@thilagavathinatarajan2584
@thilagavathinatarajan2584 Жыл бұрын
சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vaigaipushparaj3522
@vaigaipushparaj3522 Жыл бұрын
Arumai Arumai pathikam kekumpothu evvola enimaiyaka ullathu evlo nal en kannil padavillaiye muruka
@ShivaKavithaShivaKavitha
@ShivaKavithaShivaKavitha 3 ай бұрын
போற்றிஓம் நமசிவாய சிவாய நம
@krishnanv.s8851
@krishnanv.s8851 9 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
@Sakthi-dz8qu
@Sakthi-dz8qu 5 ай бұрын
Omsivayanamaka❤
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 3 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நமாஹ
@premaramalingam4083
@premaramalingam4083 Жыл бұрын
Sivaaya nama 🙏
@Vijayakumar-u8c
@Vijayakumar-u8c 2 ай бұрын
Om namasivaya
@meenakshiganessan5281
@meenakshiganessan5281 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharveshk9489
@sharveshk9489 5 ай бұрын
Unmai200💯
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw Жыл бұрын
Sivasiva sivasiva
@nanthakumar7346
@nanthakumar7346 Жыл бұрын
🙏🙏🙏🙏♥️♥️🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺♥️♥️🙏🙏🙏🙏🙏🙏♥️♥️🙏
@atthiSivan2005
@atthiSivan2005 Жыл бұрын
Sivan Avan En Sinthaiyul Vara. Seitha Thevara. Osai Vallarta. Thangal Thondu Thodarga.......................................... .
@ஸ்ரீ-ட8வ
@ஸ்ரீ-ட8வ 9 ай бұрын
இந்த திருமுருகன் பூண்டி கோவில் வழிபாடு செய்து பலன் அடைந்த நண்பர்கள் யாராவது இருந்தால் பதிவு செய்ய வேண்டும்
@Karpagavirutcham6
@Karpagavirutcham6 6 ай бұрын
என் தொலைந்த பொருள் திருமுருகன் பூண்டி கோவில் சென்று வந்து, இந்த பாடல் பாடி, இரண்டு நாட்களுக்குள் கிடைத்தது
@pandirajendran7280
@pandirajendran7280 3 ай бұрын
​@@Karpagavirutcham6நன்றி
@suryascovering104
@suryascovering104 2 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny Жыл бұрын
திருமுருகன்பூன்டியில்நான்என்மகள்மனநிலைபதிக்கப்படாவள்அவளைகூட்டிவந்துபத்துநாட்கள்தங்கிவந்தேன்சண்முகநாதர்போற்றி
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
General talks: மனதை மேம்படுத்தும் வழி முறைகள்
36:50
Atma Vidyalayam ஆத்ம வித்யாலயம்
Рет қаралды 3,1 М.