கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் திருமுருகன்பூண்டி சுந்தரர் தேவாரம் கொங்குநாடு

  Рет қаралды 18,614

திருநந்தி ThiruNandhi TV

திருநந்தி ThiruNandhi TV

Күн бұрын

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் திருமுருகன்பூண்டி சுந்தரர் தேவாரம் கொங்குநாட்டு திருத்தல பதிகங்கள். கோவை சகோதரர்களின் இன்னிசை குரலில்.

Пікірлер: 18
@ThiruNandhiTV
@ThiruNandhiTV 5 жыл бұрын
திருமுருகன்பூண்டி தலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறப்பு இறப்பு அற்ற சிவபிரானை எப்படி ஒரு நண்பராக உரிமையோடு திட்டுவது போல பாடுகிறார் பாருங்கள். கோவை சகோதரர்களின் இனிய இன்னிசையில் ஏழாம் திருமுறையின் தேனமுது. பருகுங்கள். சுந்தரர் பெருமானைப் பிரிந்த சேரமான் பெருமான், சுந்தரருக்கு பொன்னும் பொருளும் நவமணிகளும் ஏவலாளிகள் தலையில் சுமக்க அமைச்சர்கள் வாயிலாக அனுப்பினார். வழியில் திருமுருகன்பூண்டியில், நம்ப சிவபெருமான் சிறு திருவிளையாடல் செய்தார். பூத கணங்களை வேடர் வடிவாக்கி பொருட்களைக் கவர்ந்து விட்டார். வந்ததே பார், சுந்தரர் பெருமானுக்கு கோபம். சென்று திருமுருகன்பூண்டியில் இருந்த ஐயனை, எத்துக்கு உமையோடு இங்கிருந்தீர் எம்பிரானீரே என்று பாட்டுக்கு பாட்டு கேட்கிறார்.
@balavigneshsk4185
@balavigneshsk4185 3 жыл бұрын
அருமையான முன் கதை. இதை முதலில் வருமாறு pin செய்து வையுங்கள்.
@palanini5292
@palanini5292 22 күн бұрын
ஓம் நமச்சிவாய நம ஓம்
@Karpagavirutcham6
@Karpagavirutcham6 Ай бұрын
என் தொலைந்த பொருள் திருமுருகன் பூண்டி கோவில் சென்று வந்து, இந்த பாடல் பாடி, இரண்டு நாட்களுக்குள் கிடைத்தது
@samundeeswaranmv8013
@samundeeswaranmv8013 5 жыл бұрын
திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க பாட வேண்டிய பதிகம். நமசிவாய. அருமையான பதிவு. நன்றி.
@chitranisura1225
@chitranisura1225 3 жыл бұрын
நன்றி
@malligavelu5021
@malligavelu5021 4 жыл бұрын
சிவாயநம. அருமை.
@wyabthaguidelink4407
@wyabthaguidelink4407 2 ай бұрын
Om namah shivaya Arumai arumai
@anuradhacaranivenkatraman7785
@anuradhacaranivenkatraman7785 3 жыл бұрын
🙏🙏🙏
@vallikkannuvallikkannu1918
@vallikkannuvallikkannu1918 2 жыл бұрын
Tq so much for sharing
@babur3273
@babur3273 2 жыл бұрын
சிவ சிவ
@vallikkannuvallikkannu1918
@vallikkannuvallikkannu1918 2 жыл бұрын
அருமை
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 2 жыл бұрын
Siva siva
@likeshare2855
@likeshare2855 Жыл бұрын
ஓம் நம சிவாய🙏🙏🙏
@muruganlab4056
@muruganlab4056 Жыл бұрын
🙏shivayanama
@muruganlab4056
@muruganlab4056 Жыл бұрын
Enathu bike kidaikka vendum embiranae shivayanam 🙏
@ThiruNandhiTV
@ThiruNandhiTV Жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும் ஐயா விரைவில் கிடைக்கும்
@மகிழ்வித்துமகிழ்-ங6ய
@மகிழ்வித்துமகிழ்-ங6ய 2 жыл бұрын
வேட்டுவர் ன்னு குறிக்கப் பட்டுள்ளது ஏன் வேடுவர் என்று பதிவிடுகிறீர்கள்
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 25 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 69 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 25 МЛН